400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது
400பேர் பொலிஸ் சுற்றிவளைப்பில் கைது , இலங்கை காவல்துறையினால் 400க்கு மேற்பட்டவர்கள் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர் .
இதில் இடம்பெற்ற தந்தையர் சுற்றிவழிப்பு சோதனையின் பொழுதே போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை அடுத்து நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திடீர் சோதனைக்காக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ,
இந்த போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்ற ஆண் ,பெண் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கின்றனர் .
பலமான பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற வேளையில் ,இந்த கைது இடம் பெற்றுள்ளது .
வீதி விதிமுறைகளை மறந்து போதையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்வது மக்கள் மத்தியில் அதிபர்களை ஏற்படுத்தி இருக்கிறது.
- வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த மொன்டானா ஆளுநர் இலங்கை செல்கிறார்

- கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டன

- சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது

- ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டதை ஜனதாவாதி கூட்டு எதிர்க்கட்சி கண்டிக்கிறது

- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்










