Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
யாழ் சிறைச்சாலையில் 20கைதிகள் விடுதலை
யாழ் சிறைச்சாலையில் 20கைதிகள் விடுதலை
யாழ் சிறைச்சாலையில் 20கைதிகள் விடுதலை ,செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று வெசாக் தினத்தை முன்னிட்டு ,இலங்கை அரசினால் விடுக்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையில் ,இந்த கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற வெசாக் தினத்தை முன்னிட்டு ,இலங்கை ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுதலை செய்யப்படுவது வழமை.
இந்த ஆண்டும் குற்றங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டு .திருந்தியுள்ளதாக கருதப்படுகின்ற, 20 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ,சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றங்கள் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ,நல்லெண்ண சமிக்கையின் அடிப்படையில் ,அவர்கள் அங்கு ,பராமரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இலங்கைச் சிறைச்சாலைகள் தற்போது குற்றங்கள் அதிகரித்துக் காணப்படுவதால் நிரம்பி வழிகின்றன .
20 பேர் விடுதலை செய்யப்படுகின்ற பொழுதும் , 40 பேர் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதான குற்றச்சாட்டுகளும் உள்ளமை ,இங்கே குறிப்பிடத்தக்கது.
கைதிகள் உறவினர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர் . ஆளுகின்ற ஜனாதிபதிக்கு எமது நன்றிகளை தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்
கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல்
கொழும்பு துறைமுகத்தில் சொகுசு கப்பல் ,ஒன்று வந்து அடைந்துள்ளதாக இலங்கை கப்பல் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றி தெரியும் மிகப்பெரிய கப்பலாக விளங்கும் எடா இஸ்டல்லா சொகுசு கப்பலே இன்று இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மலேசியாவில் இருந்து 2022 சுற்றுலா பயணிகளை காவியபடி 682 பணியாளுடன் இந்த கப்பல் இலங்கை வந்துள்ளது.
2682 பேருடன் வருகை தந்துள்ள இந்தக் கப்பல் த,ற்பொழுது கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.
இலங்கையில் தரித்திருக்கும் இந்தக் கப்பல் ,ஆஸ்திரேலியா பிரேசில் கனடா பெல்ஜியம் உள்ளிட்ட, 30 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளை காவியப்படி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா பயணிகள் இன்று கொழும்பு , கண்டி மற்றும், நீர்குளம் ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள் .
அதன் பின்னர் கப்பலில் ஊடாக தமது இடம் நோக்கி பயணிப்பவர்கள் என தெரிய வருகிறது.
பல மாதங்களாக கடலில் பயணிக்கும் இந்தக் கப்பல் பயணத்தில், அவர்கள் தமது நேரங்களை செலவு செய்து உலக நாடுகளை சுற்றி பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகப்பெரும் ராட்சத கப்பலாக காணப்படும் இந்தக் கப்பல், இலங்கை வந்தடைந்துள்ளது ,இலங்கைக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொள்ளக் கூடிய விடயம் என சொல்லப்படுகிறது.
நீச்சல் குளங்கள் ஜிம் உடற்பயிற்சி மையங்கள், மருத்துவ முகாம்கள் ,உணவகங்கள் ,கொட்டல் ,படுக்கையறை ,களியாட்டவிடுதி , திரை படம் என பல விடயங்கள் இந்தக் கப்பலில் காணப்படுகிறது.
அவ்விதமான கப்பலே ,இப்பொழுது இலங்கை வந்தடைந்துள்ளது..இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.
பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு

பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு ,கடந்து நிற்கறிகள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 21 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
இந்த விபத்தில் பலியானவர்களில், சிறுவர்கள் முதியவர்கள் உள்ளடங்களாக 21 பேர் என இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து விபத்தில் சிக்கிய பொழுது .அதில் 70 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும் ,அதன் பொழுது இந்த 21 பயணிகள்மரணித்துள்ளதாகவும், பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக ,மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற .வீதி விபத்தில் நால்வர் பலியாகி .எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டு வருகின்றனர் .
இவ்விதம் நோக்கின் ,மாதம் ஒன்றுக்கு 120க்கு மேற்பட்டவர்கள், வீதி விபத்தில் இலங்கையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் வருடம் தோறும் 36,000 விபத்துக்கள் ஏற்படுவதாகவும் ,மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரம் கூறுகிறது .
இந்த விபத்துக்களை தடுக்க ,அரசு என்ன வழி செய்யப்போகிறது. மக்களை எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு
முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு இன்று எதிரி இணையம் ஊடாக வெளியீடு செய்து வைக்கப்படுகிறது.
ஈழ மண்ணின் விடுதலைக்காக தனது மதுரை குரல் ஊடாக பாடல்களை பாடி உணர்வுகளை ஊட்டி பலம் கொடுத்த பாசறைப்பாளர் தேனிசை செல்லப்பாவின் புதல்வன் இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .
இளங்களோ செல்லப்பா இசையில் ,அவரது மகன் பாவேந்தன் அவர்களுடைய மதுரை குரலில், இளம்பிறை (குமார் )அவர்கள் வரியில், இந்தப் பாடலை எதிரி இணையம் வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது.
இலைமறை காய்களாக மறைந்திருக்கும் புதிய கவிஞர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் வன்னி மைந்தன் tiktok இடம் பெற்றுள்ளது.
அதனை ஏற்றுக் கொண்டு அந்த புதியவர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களையும் ஈழ மண் விடுதலை நோக்கி அழைத்துச் செல்வதற்கு, ஆதரவு தந்து அவர்களை பலப்படுத்தி கரங்களை நீட்டிய இளங்கோ செல்லப்பா
பாவேந்தன் மற்றும் ஐயா செல்லப்பா ஆகியோருக்கும், இந்த வேளையில் நாங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில், எங்கள் மக்கள் பாட்ட பேரவலம் தொடர்பாக இந்த பாடல் வரி வலி சுமந்து கனக்கிறது .
கனத்த நெஞ்ச வலிகளோடு கால்கள் நடக்கின்ற பொழுது ,அதன் வலிகளை விழி நீர் சொரிய இந்த பாடல் கேட்க வைக்கிறது .
ஆகவே அழகான வரிகள் ஊடாக இந்த பாடல் மொழியாக்கப்பட்டுள்ளது. சிறந்த காட்சி அமைப்பை பாவேந்தன் அவர்கள் செய்திருக்கின்றார்.
சிறந்த ஒரு இசையை எங்களுடைய இசை மேதை இளங்கோ செல்லப்பா அவர்கள் கொடுத்திருக்கிறார் .
ஆகவே உயிரோட்டமாக இருக்கிறது பாடல் கேட்கும்போது .மீள மீள இந்த பாடல் கேட்கத் தோன்றுகிறது, எனவே இந்த பாடல்
ஊடாக பாடல் ஆசிரியராக பரிணாமம் பெற்றுள்ள இளம்பிறை அவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும்
வன்னி மைந்தன் tiktok மற்றும் எதிரி இணையம் மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – இளம்பிறை ( குமார் )
வெளியீடு – எதிரி இணையம்
வன்னி மைந்தன் டிக் டாக்கில் பயணித்த உறவை பாடல் ஆசிரியராக அறிமுக படுத்திய இளங்கோ செல்லப்பா அண்ணாவிற்கு மிக்க நன்றிகள்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

கட்டுநாயக்க விமானநிலையத்தில் நால்வர் கைது

கட்டுநாயக்க விமானநிலையத்தில் நால்வர் கைது, செய்யப்பட்டுள்ளதாக சுங்க துணைக்கல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக விலை கூடிய வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்தி வந்த நால்வரும் இலங்கை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு எடுத்துவரப்பட்ட அந்த சீக்ரட்களின் மொத்த விலை 60 மில்லியன் இலங்கை ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விதமான பெருந்தொகையிலான சிகராட்டுக்களை இவர்கள் வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்து, இங்கே அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்குடன் வந்துள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
அதனை அடுத்து இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
கைதானவர்கள் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறையில் ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது பண்டாரநாயக்கா விமான நிலையத்தை பயன்படுத்தி ,இவ்விதமான கடத்தல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் .
அதனை தமது சுங்க பிரிவினர் வெற்றிகரமாக தடுத்து வருவதாகவும் இலங்கை கட்டுநாயாக்க அதிகாரிகள் இப்படியும் தெரிவித்தனர்.
பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு

பிரான்ஸ் போர்க்கப்பல் கொழும்பில் தரிப்பு ,இலங்கை பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் கடல் சார் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்த இந்த கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
58 மாலுமிகள் உடன் வருகை தந்துள்ள இந்த கப்பல் இலங்கை மற்றும் பிரான்சுக்கு இடையிலான பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபடும் எனவும் ,கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் பேசப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்துநிற்கும் , இந்த கப்பல் அதன் பின்னர் அங்கிருந்து தனது நாடு நோக்கி பயணமாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்வழிப் பயணங்களை ஆராய்வதற்கும் கடல் வழியாக இந்த கப்பல்கள் வருகின்ற பொழுது ,எவ்விதமான இடங்களை சந்திக்கின்றன என்பது தொடர்பாக ஆராயும் .
இவ்விதமான கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கையில் அந்தந்த நாட்டு கடற்படை ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு
வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு
வீழ்ந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்பு , விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது .
மாதுரு ஓயா நீர்த்தோக்கத்தில் இலங்கை, இராணுவத்தின் 212 பெல்ரக உலங்குவானூர்தி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன .
அவ்விதம் மூழ்கிய இந்த உலங்குவானூர்தி பாகங்கள் மீட்புதற்பொழுது இடம்பெற்றுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.
இந்த உலங்குவானூர்தி ஏன் விழுந்தது என்ன நடந்தது என்பதான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும் ,விமான பாகங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
ஆளும் அனுரா ஆட்சியும் நிர்வாகத்தில் இடம்பெற்ற ,இரண்டாவது விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
விழுந்து நொறுங்கிய விமானத்தின் உடைய பெறுமதி பல மில்லியன் ரூபாய்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இயந்திர கோளாறு காரணமாகவே ,இந்த விமானம் விழுந்து நொறுங்கியது முதல் கட்ட விசாரணை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஆறுக்கு மேற்பட்ட படைகளும் பலியாக இருந்தனர்.
அவ்விதமான நிலையிலேயே தற்பொழுது மீளவும் இந்த விசாரணைகளை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு துரிதப்படுத்தி உள்ளதாக, இலங்கை உள்ளூர் செய்திகள் இராணுவத்தை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி
இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி
இலங்கையில் முட்டை விலை வீழ்ச்சி , அடைந்துள்ளதாக இலங்கை வாழ்வாக்கள் பலர் தெரிவிக்கிடர்.
50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை என்று தற்பொழுது 20 முதல் 24 ரூபாய் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை நினைத்து சில பொருட்களின் விலைகளும் இந்த குறைந்து காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து முட்டை இறக்குமதி அதிகரித்த நிலையில் .இலங்கையில் ஒரு முட்டை விலை ,24 ரூபாவாக கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து பல டன் கணக்கான முட்டைகள், கப்பல்கள் ஊடாக எடுத்துவரப்பட்டு ,மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதை அடுத்து இந்த விலை குறைக்க பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக ,அதனை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பது தொடர்பாக ,மக்கள் தற்பொழுது கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதனை அடுத்து புதிய புதிய வழிகளில் புதிய புதிய விடயங்களை தெரிவு செய்து மக்கள் ஆதரவு கொடுக்க மறுத்து வருவதன் காரணமாகவே ,இலங்கையில்
நாள்தோறும் முட்டை விலைகள் உள்ளிட்டவைகள் வீழ்ச்சி உற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டை விலை அடுத்து தற்போது மூட்டையினால் தயாரிக்கப்படும் .அனைத்து உணவு பொருட்களும் விலை குறைக்கப்பட்ட நிலையில் .விற்பனை செய்யப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மூட்டை விலை குறைப்பை அடுத்து ,தற்போது முட்டை வாங்கி உண்ணும் முட்டை பிரியர்கள் ,முட்டையை அதிகமாக உண்டு, முட்டை போல வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி , வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெசாக் பண்டிகை நடவடிக்கையை அடுத்து ,தற்பொழுது இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கைதிகளின் உறவுகள் தொடந்தும் அந்த உறவுகளை நேரே சந்தித்து அவர்களுக்கு உரிய உணவுகளை, அளித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி வெளியிட்டு இருக்கின்றன.
ஆண்டுதோறும் வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்வதும் அதற்கு உரிய வகையில் அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து கைதிகளினுடைய உறவினர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
தமிழரசியல் கட்சிகளையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ,தமிழ் கைதிகளின் உறவினர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்து வரும் 12 மற்றும் 13 ஆம் நாட்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்ததை எடுத்து கைதிகளின் உறவுகள் மகிழ்ச்சியில் இணைந்திருக்கின்றன.
ஆண்டு தோறும் இந்த வெசாக் இவ்விதமான நிகழ்வினால் குற்றங்கள் செய்து சிறையில் வசிக்கும் கைதிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக மாற்றம் பெறுகிறது .
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

19பேர் பலி பேருந்து விபத்து
19பேர் பலி பேருந்து விபத்து
19பேர் பலி பேருந்து விபத்து நுவரெலியா கண்டி பிரதான வீதியில் கொட்காலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து விபத்தில் .சிக்கியது .
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில், அதில் பயணித்த பத்தொன்பது பேர் பலியாகியும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,பேரூந்து இவ்வாறு விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலியானவர்கள் சடலங்கள் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று காயம் அடைந்தவர்களும் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது போலீசார் ஆரம்பித்து இருக்கின்றனர்.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.
இந்த விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.
நாள்தோறும் இலங்கையில் இடம்பெறுகின்ற விபத்தில் ,நால்வர் பலியாகி எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

பிரபல நடிகை கைது
நடிகை கைது
பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து இலங்கையின் பிரபல நடிகையாக இருக்கக்கூடிய, செமினி இட மா லோகடா என்கின்ற நடிகை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக ஏழு பிடிவிறாந்துகள் விடுக்கப்பட்ட நிலையில் ,இந்த நடிகை கைது செய்யப்பட்டு, தற்பொழுது தங்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடிகை சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்தும் ,இவர் மீது விதிக்கப்பட்டிருந்த 7 பிடிவிறாந்துகளும் தற்போது அமல்படுத்தப்பட்டு ,அந்த வழக்குகளின் அடிப்படையிலேயே, தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டு பாரிய குற்ற நடவடிக்கையில் நடிகை ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணைகள் முடிவடைந்து, இவர் விடுதலை செய்யப்படுகின்ற பொழுதுதான் ,இவர் என்ன செய்தார் என்ற விடயம் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடிகை கைது செய்யப்பட்டதை அடுத்து ,அவரது ரசிகர்கள் கொந்தளிப்பில் உறைந்துள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு
அனுரா வெல்கிறார் ஸ்ரீதரன் கொதிப்பு,இலங்கை ஊடகத்துக்கு அளித்த போட்டியில் மனம் திறந்து பேச்சு.
இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும் ,அதனுடைய கட்சியினுடைய தலைவராகவும் விளங்கக்கூடிய அண்ணன் ஸ்ரீதரன் அவர்கள், ஊடகம்
ஒன்றுக்கு செவி அளிக்கின்ற பொழுது, உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தமிழர் கட்சிகளுக்கு ஒரு சிறந்த பாடமாக உள்ளதாக எச்சரித்துள்ளார்.
இந்த தேர்தல் முடிவுகளில் இலங்கை தமிழர் கட்சி அதிகம் வெற்றி பெற்றிருந்தாலும் .இரண்டாம் நிலையில் 81 ஆசனங்களை பெற்று அனுராவை வென்று உள்ளதை மறந்துவிடக்கூடாது என்கிறார்.
இது தமிழர் தரப்பிற்கு விடுக்கப்படும் சாவு மணியாகவும் கடும் எச்சரிக்கை என அவர் தெரிவிக்கிறார்.
எனவே தமிழர்கள் கட்சிகள் மமதையோடு செயல்படுவதை விடுத்து. அவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதாக மறைமுக அழைப்பை விடுத்தார்.
கடந்தும் மமதையோடு செயல்பட்டால் அடுத்து வரும் தேர்தலில். உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்தக் கணக்கு என்பது சரியான கணக்கு என்பதாகவே நமது பார்வையும் சொல்கிறது.
எழுந்து நடந்த எங்கள் தமிழினம் .விழுந்து கிடக்கிறது .வலிகளோடு தவிக்கிறது. ஆனால் தங்கள் சுயநல லாபங்களுக்காக தமிழர் கட்சிகள் பிளவு பட்டு கிடக்கிறது.
இதிலிருந்து மீண்டெழுந்து தமிழரை காக்க வேண்டுமாக இருந்தால். தமிழர் கட்சிகள் தலை நிமிர்ந்து சிந்திக்க வேண்டும் என்கிறார் இலங்கைத் தமிழர் கட்சி தலைவர் ஸ்ரீதரன் அவர்கள் .
அவரது கொதிப்பும் கோபமும் நியாயமானது தான் என்பதாக படுகிறது.
ஆகவேதான் அடுத்த வரும் தேர்தலில் தமிழர் கட்சியினருக்கு சாவு மணி அடிக்கப்பட உள்ளதை இலங்கை தமிழரசு கட்சியினுடைய தலைவரே இப்பொழுதே இரக்கப்படமால் இடித்துக் கூறி இருக்கிறார் .
கதவுகள் திறக்கப்படுமா கட்சிகள் ஒருங்கிணைக்கப்படுமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

மாடியிலிருந்து குதித்த பெண்
மாடியிலிருந்து குதித்த பெண்
மாடியிலிருந்து குதித்த பெண் தாயின் உருக்கம் கண்ணீர் வர செய்கின்ற அந்த இறுதி நொடி வார்த்தைகள் வெளியாகி உள்ளன.
இலங்கை கொழும்பு கொட்டம்சேனை பகுதியில் மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பாடசாலையில் கல்வி பயின்ற ஆசிரியர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் .மன உளைச்சலுக்கு உள்ளானார் என்ற நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்மா நான் தவறு செய்து விட்டேன் .ஆனால் இனி அதை செய்ய மாட்டேன். ஆனால் நான் யாருக்கும் தவறு செய்யவில்லை என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்.
நான் மிகவும் மன கஷ்டத்துடன் இருக்கிறேன் ,அவ்வாறு அந்த மகள் கூறியதாக தாயார் கூறுகின்றார்.
எனது மகளின் இறப்பிற்கு இந்த சமூகம் தான் காரணம் என தாயார் குற்றம் சுமத்துகிறார்.
உங்கள் பிள்ளை இறப்பிற்கு ஒரு சமூகம் எவ்வாறு காரணமாக முடியும்..? அப்படி என்றால் நீங்கள் ஏன் அந்த தவறை செய்ய அனுமதித்தீர்கள் ..?என்ற கேள்வியும் இங்கே எழுகிறது தானே.
ஏதோ ஒரு அப்பாவி உயிர் ஒன்று அங்கு பறிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடிப்படை காரணம் என்ன..? ஏன் இவர்கள் இப்படி மரணித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் விடயமாகிறது.
ஆசிரியரால் மாணவி இறந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
ஆகையால் அந்த விடயம் தொடர்பாக பல்வேறுபட்டங்கள் முரண்பட்டு நிற்கிறது.
போர்க்கொடி தூக்குகிறார்கள் ஆசிரியருக்கு செருப்பை கழற்றி அடிக்கிறார்கள்.
போராட்டங்கள் வெடிக்கின்றன. அவர் இடமாற்றப்பட்டு இருக்கிறார். இவ்விதம் என்ன செய்தாலும் போன உயிர் திரும்பி வருமா..?
இதற்கு காரணம் உண்மையில் யார் ..?
பெண் பிள்ளையை வளர்க்க வேண்டியது யாருடைய பொறுப்பு. இவ்வாறு பல கேள்விகள் வரும் நிலையில் தாயுடைய உருக்கமான பதில், மகளை இழந்து தவிக்கிற அந்த குடும்பத்தின் உருக்கம் என்பன மக்களை கண்ணீரில் உறைய வைத்துள்ளது.
அனுரா ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவத்திற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமென மக்கள் சமூகம் இப்பொழுது கொந்தளித்துக் காணப்படுகிறார்கள் .
இது அனுராவுக்கு எதிரான ஆட்சி அமைப்பிற்கான ,ஒரு நடவடிக்கையாக இதை இப்பொழுதே எடுத்து பார்க்கலாம். நகர்வு அப்படித்தான் இருக்கிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி
விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி
விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி, அரச ராணுவம் அதிரடி அறிவிப்பு நடந்தது என்ன வெளிவந்த விசாரணை முடிவுகள்.
இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பெல் 212 ரக பயிற்சி உலங்குவானூர்தி ஒன்று பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென விழுந்து நொறுங்கியது.
இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த ஆறு படைகள் பலியாகினர்.
குறித்த உறங்குவான் உறுதி விபத்து தொடர்பாக, இலங்கை இராணுவ வான் படைகள் மேற்கொண்ட விசாரணையில், இயந்திர கோளாறு காரணமாக இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அனுரா ஆட்சியில் ஒரு மாதத்தில் விழுந்த நொறுங்கிய இரண்டாவது வானூர்தியாக இது பார்க்கப்படுகிறது.
போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய நிலையில் .அடுத்த இரண்டு வாரத்தில் இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது ,இராணுவத்துக்குள் பல சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது.
கோத்தபாய ஆட்சியிலும் இவ்வாறான மிகையொளி விமானங்கள் விழுந்து நொறுங்கி அதில் லஞ்ச ஊழல் மோசடி செய்ததாக வெளியாகிகியது .
அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த லசந்த மகிந்தா ஆட்சியில் அவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.
அதேபோன்று இந்த விமானம் மற்றும் உலங்குவானூர்தி விபத்துக்கள் பின்புலம் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை இந்த உலங்குவானூர்தி விபத்து ஏற்படுத்தியிருக்கிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் பரித்துறை பகுதியில் போதைத்து அதிகம் பாவித்த காரணமாக உயிரிழந்த நிலையில் ,31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் அதிக போதைக்கு அடிமையாகி, அதற்கு உள்ளான நிலையில் இவர் மரணமாகி உள்ளதாக தெரிய வருகிறது.
சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது உடல் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் தமிழ் பகுதியில் அதிகரித்து வரும் போத வஸ்து கலாச்சரத்தினால் ,இவ்விதம் பல இளைஞர்கள் வழி தவறிய சென்று உயிரிழந்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இவ்விதம் அதிக போதைக்கு உள்ளான நிலையில் ,31 வயதில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இந்த , இளம் வாலிபர் உடைய செயல் என்னவென்பது கூறுவதாக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்துக்குள் போதைகளை புகுத்தி அதை பயன்படுத்த உள்ளாக்கி அதனூடாக படுகொலை நடவடிக்கை ஆரம்பித்துள்ளது, வெளியில் தெரியாத ஒரு இனப்படுகொலை தான் என பார்க்கலாம்.
எவ்வாறு தொடரும் இந்த மொழியில் தெரிய முடியாத இந்த இனப்படுகொலைகளை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொருள் ஆகிறது.
ஆகவே எமது கலாச்சார பத்திரமான யாழ்ப்பாணத்தில் இவ்விதமான மரணங்கள் தொடர்வதையும் சடலம் மீட்கப்படுவதை தடுக்க வேண்டுமாக இருந்தால், மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதாகவே இதன் ஊடாக பார்க்க முடிகிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

இறந்த சிறுமியின் உடலில் காயம்
இறந்த சிறுமியின் உடலில் காயம்
இறந்த சிறுமியின் உடலில் காயம் உள்ளதாக ,மருத்துவமனை தெரிவித்து மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கேள்வியை எழுப்பி இருக்கிறது .
பாசறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் மரணம் ஆனதாக போலீசார் தெரிவித்தனர் .
குருத்த சிறுமி கடந்த தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ,சிறுமியை பரிசோதித்த வைத்தியசாலை அதிகாரிகள் இந்த மரணம் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த சிறுமி இறப்பதற்கு முன்னர் ஒரு வார காலமாக காய்ச்சல் மற்றும் சளி நோயினால் பீடிக்கப்பட்டு இருந்ததாகவும் ,அப்பொழுது அவரது உடலில் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை எடுத்து இந்த 7 வயது சிறுமியின் உடலில் இந்த காயங்கள் எப்படி வந்தது..? ஏன் வந்தது என்பது தொடர்பாக ,விசாரணையை போலீசார் நடத்த வேண்டும் என்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனை அடுத்து சிறுமியின் சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதுடன் ,அவரது குடும்பத்தினர் மீது விசாரணை நடவடிக்கையை போலீச ஆரம்பித்துள்ளனர்.
அப்படி என்றால் இந்த செய்தியின் ஊடாக அவர்கள் சொல்ல வருவது அந்தச் செய்தி தானா என்பதுதான் விடயமாகிறது.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம் ,தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கவர்ச்சி அலைகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில்,
எங்கள் தாயகப் பாடல்களை மட்டும் இசைக்கும், அதை எங்கள் இளையோரிடையே எடுத்துச் செல்லும் ஒரு முன் மாதிரியான நிகழ்வு..,,,
விடியலின் விதைகள்
“கலை மாலை”
இம்மாதம் 10ம் திகதி,
மாலை 6 மணிக்கு,
Hazelwick school,
Crawley,
RH10 1SX
பாடசாலை மண்டபத்தில் நடைபெற உள்ளது.
அனுமதி இலவசம்
வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.
நிகழ்வின் இடைவேளை நேரம் “தன்னுரிமையும் தனியரசு” நூல் அறிமுக நிகழ்வும் இடம் பெறும்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

மாணவி கடத்தல் கத்தி முனையில்
மாணவி கடத்தல் கத்தி முனையில்
மாணவி கடத்தல் கத்தி முனையில் கத்தி முனையில் தாயாருடன் சென்ற மாணவியை கடத்த முயற்சித்த நபர் கைது செய்யபப்ட்டுள்ளார்.
அனுர ஆட்சியில் கடத்தல், கொலை கொள்ளை, ஊழல் துப்பாக்கிச் சூடு, கைதுகள் என தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
இந்நிலையில், கொழும்பு – கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி,
மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபர் கடந்த 02 ஆம் திகதி அன்று கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபர் தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி காரை செலுத்திச் செல்லுமாறு தாயிடம் கூறியுள்ளார்.
இதன்போது தாயும் மாணவியும் காரில் இருந்து இறங்கி சத்தமிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
சந்தேக நபர் கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கப்பம் கோரும் நோக்கத்தில் மாணவியை கடத்திச் செல்ல முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாணவியை கடத்துவதற்காக சந்தேக நபர் நீண்ட நாட்களாக திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

தண்ணி விலை அதிகரிப்பு
தண்ணி விலை அதிகரிப்பு
தண்ணி விலை அதிகரிப்பு தண்ணிவிலை அதிகரித்து விற்றவருக்கு மில்லியன்தண்டம் மெல்லியன் தண்டம் அறபடப்பட்டுள்ள சம்பவம் இலங்கை கொழும்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றில் தண்ணி போத்தல் ஒன்றின் உடைய விலை 130 ரூபாய்க்கு அதிகமாக விற்ற நிலையில் ,
அந்த விலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்ற கூட்டத்திற்காக அவருக்கு ரெண்டு மில்லியன் ரூபாய்கள் தண்ட அறவிடடப்பட்டுள்ளது.
அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை அதிகரித்து பொருட்கள் விற்பனை செய்தால் அவர்களுக்கு தண்ட அறவிடப்படும் என அரசு அறிவித்திருந்த து .
இவ்வாறான நிலையில் ஒரு தண்ணி போத்தலின் விலை 130 க்கு அதிகமாக ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதை அடுத்து ,அவருக்கு இரண்டு மில்லியன் ரூபாய்கள் தண்டம் அறுவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக இந்த விலையை விட அதிகரித்துவிட்ட குற்றச்சாட்டு அடிப்படையிலேயே நீதிமன்றத்தினால் இந்த தண்டம் அறடப்பட்டுள்ளது.
நாளுக்கு ஒரு விலையில் இலங்கையில் கடைகளில் விலை காணப்படுவதால் மக்கள் திணறி வருகின்றனர் .
ஒரு தொகையில் அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் அங்கு இருக்கிறது.
விலை நிரணையிப்பு இல்லாத விடயம் இலங்கை அரசின் கையாலாக தன்மை என்பதாக காணப்படுகிறது.
ஆகையால் இதனை தற்பொழுது பேசு பொருளாக்க வேண்டிய கட்டத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதால் ,
இலங்கை நீதிமன்றம் சாட்டையடி தண்டனையை வழங்கி மக்கள் சுமைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டப்படுகிறது.
இந்த தண்டம் எச்சரிக்கை அடுத்து வரும் நாட்களிலும் இடங்களில் உள்ள கடைகள் இந்த அதிகமான விலைக்கு விற்க படமாட்டது என மக்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்
- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்
- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்
- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா
வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா
வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா ஆட்சியின் சாதனையாக கடந்த மூன்று மாதத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் அதிகமான வரிகளைஅறவிடப்பட்டு வருகின்ற நிலையில், இத்த பெரிய தொகை வரி பணத்தை இலங்கை ஆளும் அனுரா அரசு கடந்த மூன்று மாதத்தில் அறவிட்டுள்ளது .
நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டுமாக இருந்தால், மக்களிடத்தில் இருந்து வரிப்பணத்தை அறவிட்டால் மட்டுமே அதனை செய்ய முடியும்.
இவ்விதம் கடந்த மூன்று மாதத்தில் 970 ,58 பில்லியன் ரூபாய்களை இலங்கை வரியாக அறவிட்டுள்ளது .
அவ்வாறு வரியாக பெற்றுக் கொண்டுள்ள இந்த வருமானத்தை வைத்து தற்பொழுது அரசு இயங்கி வருகிறது.
மக்களிடமிருந்து அதிகமான வரிகளை அறவிடப்படுகின்ற பொழுதும் ,நாடு கடன் சுமையில் இருப்பதாக இலங்கை ஆளுகின்ற அரசுகள் அறிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
மிகப் பெரும் தொகையில் வட்டி விதங்கள் வரிகளாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.
ஆனால் நாடு மட்டும் ஒரு தலைக்கு நான்கு லட்சம் ரூபாய் கடன் அடிப்படையில் சிக்கித் தவிக்கிறது.
எப்படி அடைப்பது எப்படி நாட்டை மீட்பது என்பது தொடர்பாகவே ,தற்பொழுது மக்கள் மண்டையை பிடித்துக் கொண்டிருக்க ஆளுகின்ற அரசாங்கம் தங்கள் பைகளை நிரப்புவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.