Tag: கைதிகளை
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி
சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிடஅனுமதி , வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெசாக் பண்டிகை நடவடிக்கையை அடுத்து ,தற்பொழுது இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கைதிகளின் உறவுகள் தொடந்தும் அந்த உறவுகளை நேரே சந்தித்து அவர்களுக்கு உரிய உணவுகளை, அளித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி வெளியிட்டு இருக்கின்றன.
ஆண்டுதோறும் வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்வதும் அதற்கு உரிய வகையில் அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை அடுத்து கைதிகளினுடைய உறவினர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.
தமிழரசியல் கட்சிகளையும் பார்வையிடக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ,தமிழ் கைதிகளின் உறவினர்களும் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்து வரும் 12 மற்றும் 13 ஆம் நாட்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்ததை எடுத்து கைதிகளின் உறவுகள் மகிழ்ச்சியில் இணைந்திருக்கின்றன.
ஆண்டு தோறும் இந்த வெசாக் இவ்விதமான நிகழ்வினால் குற்றங்கள் செய்து சிறையில் வசிக்கும் கைதிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக மாற்றம் பெறுகிறது .
- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை

- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்

- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ

- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது

- ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக பி.பி. ஜெயசுந்தரவின் வாக்குமூலத்தை இலஞ்ச ஆணைக்குழு பதிவு செய்தது

- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- 600,000 இலங்கையர்கள் இன்னும் பாதுகாப்பான வீடில்லாமல் உள்ளனர் அமைச்சர்

- சிக்கிய ரணில் ஆப்படிக்கும் அனுரா

கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்
கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம்
கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இணக்கம் , பாலஸ்தீன விடுதலைப் போராளிகள் கமாஸ் அமைப்புடன் சீக்கியிருக்க கூடிய இஸ்ரேலிய ராணுவ மற்றும் மக்கள் கைதிகளாக உள்ளவர்களில் 10 பேரை விடுவிக்க தமது அமைப்பினர் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது .
பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்ற ஹமாஸ் ஆமக்கள் இயக்க விடுதலைப் போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .
இவர்கள் தம்மிடம் உள்ள பத்து கைதிகளை விடுவிக்கின்ற பொழுது இஸ்ரேலியா இராணுவத்தினருடைய தாக்குதல்கள் மற்றும் சில விடயங்களிலிருந்து இஸ்ரேலிய ராணுவம்
பின்வாங்கும் எனவும் அதற்கான விட்டுக்கொடுப்புகளை மேற்கொளும் எனவும் இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இஸ்ரேலுடைய இந்த நயவஞ்சமான பிரச்சினை நம்பி கமாஸ் அமைப்பினர் மீளவும் ஏமாற்றம் அடையப்போகிறார்கள் என்பதுதான் பேச்சாக இருக்கிறது .
இதுவரை காலம் நடத்துவருகின்ற இந்த யுத்தத்தில் பல கைதிகள் விடுவிக்கப்பட்ட பொழுதும்,
பாலஸ்தீன மண்ணையும் மக்களையும் சுடுகாடாக்கி தனது இனவெறி தாக்குதலை இடைவிடாது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிட தக்கது.
இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம்
இஸ்ரேல் மக்கள் கைதிகளை மீட்டுவா போராட்டம் நடத்தி கொண்டுள்ளனர் ,இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெருக்கடியில் சிக்கியுள்ளார் .
ஆளும் நெதன்யாகு அரசு உடனடியாக பலஸ்த்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகளுடன் பேச்சுக்களை நடத்தி ,அதன் ஊடக சிறைபிடித்து செல்ல பட்ட கைதிகளை விடுவிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர் .
இவர்களது இந்த கோரிக்கையை ஏற்று கொள்ள மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ,தொடர்ந்து பாலஸ்தீனம் காசா மக்கள் மீது ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இதனால் மக்களும் ,அவர் மக்கள் பாதுகாப்பு காவல் படைகளாக விளங்கும் ஹமாஸ் போராளிகளும் போரில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
ஒன்பது மாதங்களாக சிறைபிடித்து செல்ல பட்ட எமது கைதிகள் ,எவ்வாறான நிலையில் இருப்பார்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என, கைதிகள் உறவினர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .
பிரதான வீதிகளை மறித்து இஸ்ரேல் மக்கள் ,அதே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ள செயலானது ,நெதன்யாகுவிற்கு மிக பெரும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது .
- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்

- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
கைதிகளை விடுவிக்க வேண்டுமானால் போரை நிறுத்தி எமது கைதிகள் விடுவிக்க
வேண்டும் முடியாது என்றால் கைதிகளை விடுவிக்க முடியாது ஹாமாஸ் அறிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி


















