Tag: ஆறுபடை பலி
விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி
விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி
விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி, அரச ராணுவம் அதிரடி அறிவிப்பு நடந்தது என்ன வெளிவந்த விசாரணை முடிவுகள்.
இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பெல் 212 ரக பயிற்சி உலங்குவானூர்தி ஒன்று பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென விழுந்து நொறுங்கியது.
இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த ஆறு படைகள் பலியாகினர்.
குறித்த உறங்குவான் உறுதி விபத்து தொடர்பாக, இலங்கை இராணுவ வான் படைகள் மேற்கொண்ட விசாரணையில், இயந்திர கோளாறு காரணமாக இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அனுரா ஆட்சியில் ஒரு மாதத்தில் விழுந்த நொறுங்கிய இரண்டாவது வானூர்தியாக இது பார்க்கப்படுகிறது.
போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய நிலையில் .அடுத்த இரண்டு வாரத்தில் இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது ,இராணுவத்துக்குள் பல சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது.
கோத்தபாய ஆட்சியிலும் இவ்வாறான மிகையொளி விமானங்கள் விழுந்து நொறுங்கி அதில் லஞ்ச ஊழல் மோசடி செய்ததாக வெளியாகிகியது .
அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த லசந்த மகிந்தா ஆட்சியில் அவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.
அதேபோன்று இந்த விமானம் மற்றும் உலங்குவானூர்தி விபத்துக்கள் பின்புலம் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை இந்த உலங்குவானூர்தி விபத்து ஏற்படுத்தியிருக்கிறது.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன

- மட்டக்களப்பில் தினமும் நான்கு மணி நேரத்திற்கு நீர் வெட்டு

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் ஏழு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம்

- பெட்ரோல் விலை குறைப்பு

- முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

- நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 903 ஆக உயர்வு

- உள்நாட்டு வருவாய்த் துறையுடனான (IRD) வரித் தகராறில் இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்கள்

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து










