Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
குப்பைகளை கொட்டவிடாது முஸ்லிம்கள் போராட்டம்: துர்நாற்றம் வீசும் வவுனியா photo
குப்பைகளை கொட்டவிடாது மூன்றாவது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்: துர்நாற்றம் வீசும் வவுனியா
வவுனியா, பம்பைமடுப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட விடாது முஸ்லிம்கள் மூன்றாவது நாளாக இன்றும்
மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக வவுனியாவில் குப்பைகள் அகற்றப்படாது துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது.
வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே இவ்வாறு குப்பைகளை
அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் றிசாட்டால் குப்பைமேட்டின் அருகே முஸ்லிம் மக்களை குடியமர்தப்பட்டன. அம் மக்களே குப்பை
மேட்டை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி போராடி வருகின்றனர்.
இப்போராட்டம் காரணமாக வவுனியா வைத்தியசாலை, சந்தை, நகரப்பகுதி , இறைச்சிக் கடைகள் என பரவலாக
குப்பைகள் அகற்றப்படாமையால் வவுனியாவில துர்நாற்றம் வீச ஆரம்பித்துனள்ளது.
நிருபர் – வெடியரசன்



கண்டியில் மாற்றம் நாளை (25) முதல் கண்டி செல்லும் பயணிகள் அவதானம்
கண்டியில் மாற்றம் நாளை (25) முதல் கண்டி செல்லும் பயணிகள் அவதானம்
கண்டி பிரதான நகரத்தில் புகையிரத நிலையம் குட்செட் பிரதேசத்தில் காணப்படும் தனியார் மற்றும் அரச பேருந்து
பஸ் நிலையம் நாளை (25) முதல் திருத்த வேலை காரணமாக மூடப்படவுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்த பஸ்
தரிப்படத்திற்கு பதிலாக போகம்பர விளையாட்டு திடல் பிரதேசம்¸ மத்திய சந்தை பிரதேசம்¸ கல்வி திணைக்கள
பிரதேசம்¸ போன்ற இடங்களில் தற்காலிக தரிப்பிடங்கள் நிரூவபட்டுள்ளன.
கண்டி நகரத்திற்கு செல்லும் பயணிகள் இதனை கருத்திற் கொண்டு உரிய பஸ் நிலையங்களை தெரிந்துக்
கொள்ளுங்கள் இது உங்களது பயணத்திற்கு உதவியாக இருக்கும். தற்போது மேற்படி பஸ் நிலையத்தில் காணப்பட்ட
அனைத்து தற்காலிக கடைகளும் அகற்றப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிறைவு
செய்வதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது. கண்டி நகரில் ஏற்பட்டு
இருக்கும் பஸ் தரிப்பிட வசதி இன்மையை நீக்குவதற்கும் பாரிய சனநெரிசலை குறைப்பதற்கும் பயணிகளின்
பயனத்தை இழகுப்படுத்துவதற்கும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கபடுகின்றன. இதனால் ஏற்படும்
அசௌகரியங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் தங்களது வருத்ததை தெரிவித்துக் கொள்கின்றனர்.


விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது
இலங்கை திருகோணமலை பகுதியில் விபச்சாரத்தில்
ஈடுபட்ட ஐந்து இளமை பெண்கள் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
பொலிஸாருக்கு விபச்சாரம் இடம் பெறுவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற திடீர்
சுற்றிவளைப்பில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளிட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
பதுளையைச சேர்ந்த 25 வயது கணவரும் 22 வயது மனைவியும் இணைந்து இந்த விபச்சார விடுதியை நடத்தி
சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர்
சுவிஸுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
சுவிஸுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
இலங்கையில் இருந்து சுவிஸ் நாட்டுக்கு மாணவர் விசாவில் நபர்களை அனுப்பி வைக்க தாம் விசா பெற்று தருவதாக
கூறி பண மோசடியில் ஈடுபட பெண் ஒருவர்
காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார் .
கைதானவர் கொழும்பு பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது
கிளிநொச்சியில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி
கிளிநொச்சியில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி
இலங்கையில் முதல் முறையாக மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறக்க படுகிறது
கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் பொறியியல் பீடத்தின் அனுசரணையில் இந்த மின் நிலையம் அமைக்க பட்டுள்ளது
நோர்வே நாட்டின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம்
நடைமுறை படுத்த படுகிறது ,இதில் நோர்வே தூதுவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்
மின்கம்பத்துடன் மோதி சிதறிய பேரூந்து – தப்பிய பயணிகள்
மின்கம்பத்துடன் மோதி சிதறிய பேரூந்து – தப்பிய பயணிகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு திருக்கோவில்
நோக்கி பயணித்து கொண்டிருந்த அரசுக்கு சொந்தமான
பயணிகள் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பட்டை இழந்து
மின்கம்பத்துடன் மோதி சிதறியது .
இதனால் அந்த மின் கம்பம் இரண்டாக உடைந்து பேரூந்து மீது வீழ்ந்தது .
இதில் அதிஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் பாதிப்பு
ஏற்படவில்லை ,எனினும் பேரூந்து பலத்த
சேதமடைந்துள்ளதுடன் அந்த சுற்றாடல் பகுதி மின்சாரம் துண்டிக்க பட்டுள்ளது
மின் விநியோகத்தை சீராக்கும் பணியில் மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது

வவுனியாவில் கவிழ்ந்த லொறி – PHOTO
வவுனியாவில் கவிழ்ந்த லொறி – PHOTO
யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றி கொண்டு புறப்பட்டு கொண்டிருந்த லொறி ஒன்று வவுனியா சோயா வீதிக்கு
அருகில் மாட்டுடன் மோதுண்டு விபத்தில் சிக்கியதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது .
அவ்வேளை லொறி கவிழ்ந்தது ,சாரதி காயங்களுடன் உயிர் தப்பினர் .
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


தமிழரை நீயே கொன்றாய் – பாராளுமன்றில் முழங்கிய சிறி mp video
இறுதி போரில் புலிகள்,தமிழர்களை நீயே கொன்றாய் என ஆளும் கோட்டபாய மீது அவர் ஆளும் பாரளுமன்றில் தமிழர்களினால் நியமிக்க பட்ட சிறிதரன் முழங்கியுள்ளார் .
கோட்டா அரசில் நீதான் அவரை கொன்றாய் என சிறிதரன் முழங்கியுள்ளது அவரது துணிச்சலை காண்பிக்கிறது ,இவ்வாறு சம்பந்தன்,சுமந்திரனால் பேச முடியாது போனது வெட்க கேடு
சிறிதரன் கேள்விக்கு இனவெறி ,இரத்த காட்டேறி கோத்தபாயாவின் பதில் என்ன ..?
இதே கோ ட்டாவினால் தான் சிறிதரன் மீது இரு கொலை வெறி தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்பது குறிப்பிட தக்கது
அந்த வீரம் செறிந்த பதிவை இங்கே காண்க

கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து
கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து
இலங்கை அம்மன்பில பகுதியில் சிறைச்சாய் பேரூந்து ஒன்று கைதிகளை ஏற்றிய வண்ணம் நீதி மன்றுக்கு சென்றவேளை பேரூந்து லொறியுடன் மோதி விபத்தில்
சிக்கியதால் அதில் பயணித்த ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
லொறி சாரதி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
இந்த விபத்தில் ஒன்பது கைதிகள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பெண்கள்
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 52 பெண்கள்
இலங்கையில் இருந்து குவைத் நாட்டுக்கு வீட்டு பணிப்பெண்களாக சென்ற இலங்கையை சேர்ந்த 52 பெண்கள் தாம் வேலைபுரிந்த எயமானர்களினால் வதைகள்
மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர் .
அவ்வாறான பெண்கள் தற்போது இலங்கைக்கு மீள திரும்பியுள்ளனர்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அவர் தம் குடும்பத்துடன் மீள் இணைக்க பட்டுள்ளனர்
மனைவி கள்ள காதால் – வெட்டி கொன்ற கணவன்
மனைவி கள்ள காதால் – வெட்டி கொன்ற கணவன்
இலங்கை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் யாழ் மருத்துவ பீட மாணவி கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டார் .
முப்பது வயதுடைய பரந்தன் இராணுவ முகாம் மருத்துவ பிரிவில் கடமையாற்றும் குறித்த இராணுவ சிப்பாய் இந்த
பெண்ணை நான்கு வருடங்களுக்கு முன்னர் பதிவு திருமணம் செய்து கொண்டார்
அதன் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்று வந்த பொழுது அங்கு வாலிபர் ஒருவருடன் காதல்
வயப்பட்ட சம்பவத்தை அறிந்த கணவன் ஆத்திரமுற்று இந்த கொலையை செய்துள்ளார் .
பண்ணை பகுதியில் இருவரும் ஒன்றாக கதைத்து கொண்டிருந்த பொழுது திடீரென தான் மறைத்து
வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவியின் கழுத்தை வெட்டி கொன்றுள்ளார் .
காயங்களுடன் கடற்கரை மேட்டில் இருந்த அவர் சுருண்டு தண்ணீருக்குள் வீழ்ந்து பலியாகியுளளார் ,இவர் பேருவளை பகுதியை சேர்ந்தவர் என கண்டறிய பட்டுள்ளது
குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்
இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்
இலங்கை மாத்தறை வைத்தியசாலையில் வயிற்று வலி என வந்த ஆன் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .
தடியுடன் காணப்பட்ட இவர் குழந்தையை பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஆண்கள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட இவர் பின்னர் பெண்கள் மகப்பேறு அறைக்கு மாற்ற பட்டுளளார் .
கடும் வயிற்று வலியால் அவதி பட்ட இவர் குழந்தையை பெற்ரூ எடுத்துள்ளார் பெண்ணாக இருந்த இவர் தன்னை
ஆணாக மாற்றி கொண்டு செயல் பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாம்
இவர் ஆட்டோ ஒட்டி வந்துள்ளார் ,என தெரிவிக்க பட்டுள்ளது
இவரை பார்ப்பதற்கு குறித்த மருத்துவமனையில் மக்கள் கூடி வருகின்றனராம்

5 கோடி தங்கத்துடன் ஐவர் கைது
5 கோடி தங்கத்துடன் ஐவர் கைது
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபா தங்கக்கத்துடன் ஐவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றிலேமுன்னிலை படுத்த பட்டுள்ளனர்
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட கடும் சோதனையின் பொழுதே இந்த தக கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது
ரிச்சார்ட் பதியுதீன் கைது
ரிச்சார்ட் பதியுதீன் கைது
இலங்கையில் முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் கைது செய்ய பட்டு கொழும்பு நீதவான் நீதிமனீரில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
இவருடன் இவரது சகோதரனும் கைது செய்ய பட்டுள்ளனர் ,இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு மற்றும் ,மோசடிகள் தொடர்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
28 காவல்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
28 காவல்துறை அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இலங்கை காவல்துறை தளமியாகத்தால் உடனை அமுலுக்கு வரும் நிலையில்
28 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்க பட்டுள்ளது
காவல்துறை தலைமையகத்தின் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இந்த அதிகாரிகள் இடமாற்றம் இடம்பெற்றுள்ளது
மேற்படி தகவலை காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது
தந்தை குடியால் தூக்கில் தொங்கிய மகள்
தந்தை குடியால் தூக்கில் தொங்கிய மகள்
இலங்கை கட்டன் திம்புள பகுதியில் 24 வயது மகள் ஒருவர் தந்தையின் குடியினால் தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளார் .
தந்தை தினமும் மது அருந்தி விட்டு வீடு வந்து தன்னுடனும் ,தாயாருடனும் ,நித்தம் சண்டை இடுவதால் இவரது குடியின்
அகோரமும் அதனால் ஏற்படும் வாய் சண்டை காரணமாக மனம் உடைந்த மகள் தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்துள்ளார் .
இறக்கும் முன்னர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இப்படியும் குடிகார அப்பன்கள் என மக்கள் திட்டிய வண்ணம் செல்கின்றனர் .
மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு
மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் மிருசுவில் ஆசை பிள்ளை ஏற்றம் அருகே ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
அநாதரவாக சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது ,தடவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்த படுகொலைகளுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
பாலத்துக்குள் வீழ்ந்த லொறி
பாலத்துக்குள் வீழ்ந்த லொறி
இலங்கை -கபர்ண மின்னேரியா வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து பாலத்துக்குள், வீழ்ந்துள்ளது .
சாரதி பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
டிப்பர் வாகனம் முற்றாக சேதமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளது
கால நிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
எனினும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ண உள்ளன

பாகிஸ்தானில் தரையிறங்கிய 22 பேர்-விமான நிலையத்தில் நடந்தது இதுதான்.
பாகிஸ்தானில் தரையிறங்கிய 22 பேர்-விமான நிலையத்தில் நடந்தது இதுதான்..
கிக்பொக்சிங் போட்டியில் கலந்துகொள்ள பாக்கிஸ்தான் சென்றுள்ள வடமாகாணத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் உள்ளிட்ட
இலங்கை வீரர்களுக்கு லாகூர் விமான நிலையத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
பாக்கிஸ்தான் லாகூரில் நாளை தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள சர்வதேச
குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும், பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து
வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ரி.நாகராஜா, எஸ்.சஞ்சயன், வி.வசிகரன், ஆர்கே.கெவின், பி.ராகுல்,
எஸ்.சிறிதர்சன் மற்றும் கெ.நிரோஜன் உள்ளடங்களாக 22 வீரர்கள் இன்று பாகிஸ்தான், லாகூர் விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக்
இப்திகார் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வீரர்களுக்கு மாலை அணிவித்து அமோக வரவேற்பளித்தனர்.
நிருபர் – வெடியரசன்



யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை video
யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை
சற்று முன் யாழ்ப்பாணம் பண்ணையில் ஒரு பெண் சர மாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்
•
கொலை செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட மாணவி எனவும் இவரை கொலை செய்து விட்டு கொலையாளி
•
பேரூந்தில் ஏறி தப்பி செல்லும் போது சிலரால் பிடிக்கப்பட்டார்..
பெண்ணின் கழுத்து பகுதி ,மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் உள்ளதாக யாழ்ப்பாணம் போலீஸ் சுபிரிண்டன் நிலையத்தை நாம் தொடர்பு கொண்ட பேசியபோது அவர்கள் இதனை நமக்கு தெரிவித்தனர் .
தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல் விரைவில் வெளியிடப்படும் என நமக்கு தெரிவித்தனர்
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்ல படுகிறது ,
இது காதல் தகராறாறு காரணமாக இடம்பெற்ற சம்பவமாக பதியப் பெற்றுள்ளது ,குறித்த யுவதியுடன் உரையாடி கொண்டிருந்த
காதலரான இராணுவ சிப்பாய் அந்த பெண்ணை வெட்டி கொன்று விட்டு தப்பி செல்லு பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார்
- வன்னி மைந்தனை –








