Tag: திருமலை
திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை
திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை
திருமலையில் ஒருவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் 59 வயது முதியவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு
நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக மக்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வரும் நிலையில்
தற்போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை

- இஸ்ரேலுக்கு எதிரான வெற்றி விரைவில் வெளிப்படும் என ஈரானிய தளபதி

- ஹிஸ்புல்லா லெபனான் அரசு முறுகல்

- பேருந்து மோதி ஒருவர் பலி

புலிப்பீதி -மயிலிட்டி முதல் பொலநறுவை வரை சிங்கள இராணுவம் பயிற்சி
புலிகள் மீள் வருவார்கள் என்ற பீதி – தமிழர் தாயாக பகுதிகளில் சிங்கள இராணுவம் திடீர் இராணுவ ஒத்திகை நடவடிக்கை
இராணுவ பயிற்சி
ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் நோக்குடன் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் செல்லவுள்ளது
,இதில் இணைய உள்ள சிங்கள படைகளுக்கு 450 மைல்கள் வரையிலான அதி உயர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன ,
நீர் நிலைங்களை ஊடறுத்து செல்லுதல் ,காடுகள் வழியாக பயணிக்கும் பொழுது ஏற்படவுள்ள நெருக்கடிகள் மற்றும்
எதிர்ப்புக்கள் என்பனவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இந்த போர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன
தாக்குதல் திட்டம் இதுவே
நோக்கம் அதுவாக இருப்பினும் மறுபுறத்தே புலிகள் மீள் ஒரு போரினை தொடங்கினால் அவர்கள் இந்தியாவின் ஆதரவுடன் மயிலிட்டி பகுதியால் ஊடறுத்து நுழைந்து பருத்துறை
,முல்லைத்தீவு ,மணலாறு நாகர்கோவில் ,பரந்தன் ,விசுவமடு திருமலை,கிண்ணியா போன்ற பகுதிகள் வழியாக தரை இறங்கி நில மீட்பை பரந்து மேற்கொள்ள கூடும் என்ற நிலையில்
மாதவிடாய் காலத்தில் இது நடக்கும்
தமிழர்களின் முக்கிய பகுதியாகவும் ,புலிகளின் முக்கிய தாக்குதல் ,ஊடறுப்பு முற்றுகை இடம்பெற்ற பகுதிகளை தெரிவு செய்து அதன் ஊடே சிங்களம் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறது
புலிகள் எழுச்சி
அப்படி என்றால் புலிகள் மீள எழுச்சி கொள்வர்களை என்பதை இப்பொழுதே சிங்களம் புரிந்து கொண்டு அதனை தடுக்கும்
தாக்குதல் வியூகங்களை வகுக்க முனைகிறது என்பதே இந்த விடயங்கள் அடித்து கூறும் செய்தியாளாக, சமகாலத்தில் வீழ்ந்து மலர்கின்றன
இந்தியாவுக்கு எச்சரிக்கை
இதன் நேரடி எச்சரிக்கை வடிவம் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எமக்கு தெரியும், அந்த விளையாடடு இனி இங்கு நடக்காது என்பதன் நேரடி இந்தியாவுக்கான எச்சரிக்கை வடிவமாகவும் இது பார்க்க படுகிறது
கிழிக்க பட்ட ஒப்பந்தம்
கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் இருந்து ஒரே நாளில் அந்த ஒப்பந்தங்களை கிழித்து எறிந்து இந்தியாவை அலறவிட்ட கோட்டா இப்பொழுது இந்த விடயத்தை கூற முனைகிறார்
சீனா பின்புலத்தில் உள்ளது என்ற அகங்காரத்தில் கோட்டா இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ,ஆனால் இது ஆபத்தான ஆட்டம் என்பது முடிவில் தெரியவரும் என்பது திண்ணம் .
ராஜீவ் காந்திக்கு துப்பாக்கியால் அடித்து பெரும் நாடச்சே இலங்கை ,கணவனை தாக்கிய இலங்கையுடன் கூட்டு வைத்த சோனியாவுக்கு வெட்கம் இல்லை தான் போங்கல் .
விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் கைது
இலங்கை திருகோணமலை பகுதியில் விபச்சாரத்தில்
ஈடுபட்ட ஐந்து இளமை பெண்கள் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
பொலிஸாருக்கு விபச்சாரம் இடம் பெறுவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற திடீர்
சுற்றிவளைப்பில் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளிட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
பதுளையைச சேர்ந்த 25 வயது கணவரும் 22 வயது மனைவியும் இணைந்து இந்த விபச்சார விடுதியை நடத்தி
சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர்







