Tag: வவுனியாவில் கவிழ்ந்த லொறி
Posted in இலங்கை செய்திகள்
வவுனியாவில் கவிழ்ந்த லொறி – PHOTO
Author: நிருபர் காவலன் Published Date: 23/01/2020 Leave a Comment on வவுனியாவில் கவிழ்ந்த லொறி – PHOTO
வவுனியாவில் கவிழ்ந்த லொறி – PHOTO
யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றி கொண்டு புறப்பட்டு கொண்டிருந்த லொறி ஒன்று வவுனியா சோயா வீதிக்கு
அருகில் மாட்டுடன் மோதுண்டு விபத்தில் சிக்கியதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது .
அவ்வேளை லொறி கவிழ்ந்தது ,சாரதி காயங்களுடன் உயிர் தப்பினர் .
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்








