பயன் பாட்டிற்கு உதவாத 26பேரூந்துகளுக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

பயன் பாட்டிற்கு உதவாத 26பேரூந்துகளுக்கு ஆப்பு

பயன் பாட்டிற்கு உதவாத 26பேரூந்துகளுக்கு ஆப்பு

பயன் பாட்டிற்கு உதவாத 26பேரூந்துகளுக்கு ஆப்பு வைக்க பட்டுள்ளதாக இலங்கை திஸ்ஸமஹாராம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

திடீர் சாலை சோதனை நடவடிக்கை

திடீர் சாலை சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுது வீதியில் பயன்பாட்டிற்கு பயன் படுத்த முடியாத

வான்கள் மற்றும் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டது கண்டுபிடிக்க பட்டது .

இதனை அடுத்து 23 பேரூந்துகள் மற்றும், மூன்று வேன்கள் என்பன காவல்துறையினரால் பயன் படுத்த தடை விதிக்க பட்டுள்ளது .

மேலும் அந்த பேரூந்து வான்கள் என்பன நீதி மன்றில் பார படுத்த பட்டுள்ளதாக தெரிய வருகிறது .

இலங்கையில் நாள்தோறும் ஏற்படும் பேரூந்து விபத்து

இலங்கையில் நாள்தோறும் ஏற்படும் பேரூந்து விபத்துக்களின் பின்புலத்தில் இந்த விடயம் நடை பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த செயல் பாராட்டை பெறுகிறது .பல அப்பாவி மக்கள் உயிர்கள் காப்பாற்ற பட்டுள்ளன .

போலீசாருக்கு நன்றிகள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.

கொழும்பு வீதியில் பேரூந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்,புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது ஜமீல் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில்

உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து புத்தளம் நகரில் உள்ள வியாபார நிலையத்திற்கு ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வவுனியாவிலிருந்து

தனியார் பேருந்து விபத்து

புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜமீல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திலும் வைத்தியசாலையிலும் மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.

விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம்

பிரேத பரிசோதனையில், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் பேரூந்து சாரதியை தாக்கிய பறக்கும் தட்டு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பேரூந்து சாரதியை தாக்கிய பறக்கும் தட்டு

அமெரிக்காவில் பேரூந்து சாரதியை தாக்கிய பறக்கும் தட்டு

அமெரிக்காவில் பேரூந்து சாரதியை தாக்கிய பறக்கும் தட்டு ,பேருந்து ஓட்டும் போது பறக்கும் உலோகத்தில் அடிபட்ட பிறகு பேசுகிறார் பேருந்து ஓட்டுநர்.ஸ்டீவர்ட் ஓ’லியரி, உலோகத் துண்டை நினைவூட்டலாக வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

ஒரு பேருந்து ஓட்டுநர் பணியில் இருக்கும் போது பறக்கும் உலோகத் துண்டினால் அடிபட்டு வெளியே பேசுகிறார்.

வாஷிங்டன் மாநில பேருந்து ஓட்டுநரான Stewart O’Leary, கடந்த வெள்ளிக்கிழமை இன்டர்ஸ்டேட் 405 இல் மணிக்கு 60 மைல் வேகத்தில் பள்ளிப்

பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது உலோகத் துண்டால் தாக்கப்பட்டார். அவர் அந்த நேரத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளி பெண்கள் கூடைப்பந்து அணியை ஒரு விளையாட்டுக்கு ஓட்டிக்கொண்டிருந்தார்.

“அது நான்தான், அவர்கள் அல்ல, எனது பயணிகள் யாரும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று ஓ’லியரி சியாட்டில் ஏபிசி இணை நிறுவனமான கோமோவிடம் கூறினார்.

பேருந்து ஓட்டுநர் ஸ்டீவர்ட் ஓ’லியரி வாகனம் ஓட்டும் போது பறக்கும் உலோகத் துண்டினால் தாக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளார்.


கோமோ
“நான் சிறுமிகளைப் பாதுகாப்பாக வைத்தேன். ஒரு பேருந்து ஓட்டுநரின் வேலை என்னவென்றால் — மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது — நான் அதைச் செய்தேன்,” என்று அவர் கூறினார்.

32பேர் பலி பேரூந்து விபத்தில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

32பேர் பலி பேரூந்து விபத்தில்

32பேர் பலி பேரூந்து விபத்தில்,

32பேர் பலி பேரூந்து விபத்தில் .பிரேசில் நாட்டில் இடம் பெற்ற விபத்தில் 32 பேர் பலியாக உள்ளதாக அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

பேருந்து மற்றும் டிராக் நேரெதிர் மோதியதில் இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 32 பேர் பலியாகி மேலும் பல காயப்படுத்தி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

வீடியோ

இந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட இந்த உயிர் இழப்பு தொடர்பாக அந்த நாட்டில் போலீசார் தீவிர விசாரணைகள் நடத்தி வருவதுடன் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டை உலுக்கிய மிக பெரும் கோர விபத்தாக இந்த பேரூந்து டிராக் நேரெதிர் மோதல் விபத்து காணப்படுகிறது .

நேரெதிர் மோதல் இரு பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

நேரெதிர் மோதல் இரு பேரூந்து

நேரெதிர் மோதல் இரு பேரூந்து

நேரெதிர் மோதல் இரு பேரூந்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா தோட்ட பகுதியில் இன்று காலை 6.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது, அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று, எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி இரண்டாக உடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் இ.போ.ச டிப்போவிற்கு சொந்தமான, கினிகத்தேனையிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ்ஸும், ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நிலவும் மோசமான வானிலையுடன் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் ஏனைய சில வீதிகள் வழுக்கும் தன்மையுடன் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் தனியார் பஸ்ஸுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இரத்தினபுரி பகுதியிலிருந்து ரம்புகளை நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து ஒன்று அவிசாவளை கேகாலை பிரதான வீதியில் கொட்டப்பல தண்டவாளத்திற்கு அருகில் விபத்தில் சிக்கியத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

காயமடைந்த எட்டு பேரும் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

இலங்கையில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வீதி விபத்துக்களினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

37பேர் பேரூந்து விபத்தில் காயம்
Posted in இலங்கை செய்திகள்

37பேர் பேரூந்து விபத்தில் காயம்

37பேர் பேரூந்து விபத்தில் காயம்

37பேர் பேரூந்து விபத்தில் காயம் ,நுவரெலியா பகுதியில் பயணித்த ஆடம்பர சொகுசு பேருந்து திடீரென ட விபத்தில் சிக்கியதில் ,அதில் பயணித்த 37 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேரூந்து பயணித்துக் கொண்டிருந்தபோது முடக்கு திரும்புகின்ற பொழுது விபத்தில் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன் பொழுதே பேரூந்தில் பயணித்த 37 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகள்

இந்த பேரூந்து விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் ஆடம்பர பேருந்துகள் சாதாரண பேருந்துகள் அரசு போக்குவரத்து பேருந்துகளும் விபத்தில் சிக்கி காணப்படுகின்றன.

இதனால் தற்பொழுது இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்கின்ற பயணிகள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர் .

அடுத்தடுத்து இலங்கையில் நாள்தோறும் பேருந்துகள் விபத்தில் சிக்கி வருவதால் ,பேருந்து சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் அல்லர் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

ஏன் இவ்வாறு பஸ் விபத்து ஏற்பட்டு வருகிறது என்ற கேள்வியும் சந்தேகமும் வெளிப்பட்டு வருகிறது .

https://www.ethiri.com/?s=%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம்

பேரூந்து விபத்தில் ஒருவர் மரணம் , கொழும்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கொண்டன .

இந்த மோதல் சம்பவத்தின் பொழுதுலொறி மற்றும் பேருந்து என்பன பலத்தை சேதமடைந்து காணப்படுவதுடன் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாகவும் 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இந்த பேருந்து விபத்துகளினால் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு அச்ச நிலை காணப்படுகின்றது .

அந்த வகையில் இன்று சிலாபம் கொழும்பு பிராதன வீதியில் பேருந்து லொறி என்பன நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியாகி 15 பேர் காயம் அடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெருமது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்வாறான பேருந்து லொறி விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகளினால் 32க்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்தது வருவதான புதிய புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்தன.

அதன் தொடர்ச்சியாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது சாரதிகளின் அலட்சியின்மையும் போட்டி போட்டு அவர்கள் வாகனங்களை செலுத்தி செல்வதும் இந்த விபத்துக்கான காரணமாக உள்ளது .

அதனால் பேருந்து சாரதிகள் யாவரும் பயிற்றுவிக்கப்பட்ட நன்கு அனுபவம் வாய்ந்த வருவதாக தெரிவு செய்யப்பட்டு பேருந்துகளை செலுத்த அனுமதி

அளிப்பதன் ஊடாகவே நமது நாட்டில் இவ்வாறான பேருந்து விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் என்கின்ற கவலையும் கரிசனையும் மக்கள் வெளியிட்டு வருகின்றனர் .

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து செல்வதால் பேருந்துகள் மிகவும் அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றது .

எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் இது சம்பந்தமான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது .

அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கையில் பேருந்துகளில் நாம் சொன்ன படி அபாயகரமான ஒன்றாக மாற்றம் பெறுவது யாராலும் தடுக்க முடியாது.

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்

பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் ,வைத்தியசாலைக்கு பயணித்த பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது .

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது, தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் இணைந்து கல்வீச்சு தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான, அரச பேருந்து ஒன்றின் மீதே ,விஷமிகள் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மஹரகம அபேக்‌ஷா , வைத்தியசாலைக்கு செல்லும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு இடையில் ,இடம்பெறுகின்ற போட்டி முறுகல் காரணமாகவே, இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

புத்தளத்தில் இருந்து நாள்தோறும் பெருமளவிலான மக்கள், மஹரகம அபேக்‌ஷா மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர் .

அவ்வாறு மஹரகம அபேக்‌ஷா மருத்துவமனைக்கு சென்று வரும் மக்கள் பயன் பாட்டை தடுக்கும் நோக்குடன், இந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

அந்த பேருந்தை பயன்படுத்தி ,பயண போக்குவரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ,பயணிகள் கண்ணீர் மல்கத் தெரிவித்திருக்கின்றனர் .

கல்வீச்சு தாக்குதலை மேற்கண்ட 25 மற்றும் 30 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளளனர் .

கைதானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவிக்கின்றனர் .

இலங்கையில் இவ்வாறு பேருந்துகள் மீது ,கல்வீச்சு தாக்குதல் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை, குறிப்பிடத்தக்கது.

அரச பேரூந்து மோதி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

அரச பேரூந்து மோதி விபத்து

அரச பேரூந்து மோதி விபத்து

அரச பேரூந்து மோதி விபத்து கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் வந்த அரச பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (06) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்.

நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் பயணித்த அரச பேரூந்து மோதியுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் பயணிப்பதால்,

இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும், இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேரூந்தை அரச பேரூந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாணவியை கொன்ற பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

மாணவியை கொன்ற பேரூந்து

மாணவியை கொன்ற பேரூந்து

மாணவியை கொன்ற பேரூந்து ,புதிய கருவாத்தோட்டம் பிரதேசத்தில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்றின் சில்லில் சிக்கி 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவு

புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பேருந்தில் இருந்து இறங்கி குறித்த பேருந்துக்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதிய கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் அதிகரித்து செல்லும் பேரூந்து விபத்தினால் ,மக்கள் பேருந்துகளில் பயனாகவே அச்சம் கொண்டுள்ளனர் .

சாரதிகள் பேருந்துகளை வீதி விதிமுறைகளுக்கு ஏற்ப செலுத்தி செல்லா நிலையிலேயே ,இலங்கையில் நாடு தழுவிய நிலையில் அதிக பேரூந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன என்ற விடயம் அம்பலமாகியுள்ளது .

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்

வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதல் ,இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இலங்கை வவுனியா வலய பணிமனை அருகில் இடம்பெற்ற பேரூந்து மோட்டார் சைக்கிள் நேரெதிர் மோதியதில் ஏற்படட விபத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளனர் .

மோட்டார் சைக்கிள் பேரூந்து மோதி தள்ளியதில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

வவுனியாவில் இவ்விதமான பேரூந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எரிந்த பேரூந்து கார் 8 பேர் பலி 14 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

எரிந்த பேரூந்து கார் 8 பேர் பலி 14 பேர் காயம்

எரிந்த பேரூந்து கார் 8 பேர் பலி 14 பேர் காயம்

வெனிசுவெலா தலைநகர் பகுதியில் இடம்பெற்ற கார் பேரூந்து விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில எட்டு பேர் பலியாகினர் மேலும் 14 பேர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

கார் பேரூந்து என்பன மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீடியோ

தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்
Posted in உலக செய்திகள்

தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்

தீபாவளிக்கு சிறப்பு பேரூந்து சேவைகள்

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு
1870பேரூந்துகள் விசேட சேவையில் அமர்த்த பட்டுள்ளது .

ஒன்பதாம் திகதியில் இருந்து 515 ஆம் திகதி வரை இந்த விசேட சேவைகள்
இடம்பெறும் என அறிவிக்க பட்டுள்ளது

மக்கள் இந்த அறிவிப்பினால் மிகவும் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .
மக்கள் நலனை கொண்டு தமிழக அரசு இந்த் சிறப்பு சேவையை நடைமுறை படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி

பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி

இலங்கை கொள்ளுப்பிட்டி டூப்பிளிகேஷன் வீதியில் பயணிகள் பேரூந்து ஒன்றின் மீது இரட்ஷத மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர் .

அதே பேரூந்தில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் யாவரும் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி

அரச பேரூந்தின் மீதே இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் ,அந்த பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது .

இந்த் பேரூந்து விபத்தினால் அந்த சாலை போக்குவரத்தில் தடை ஏற்பட்டது .எமனாக மாறிய மரத்தினால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே வேகசாலையில் பயணிகள்
பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் ,15
காயமடைந்துள்ளனர் .

வெனிஸ் மாகாண முதல்வர் வழங்கிய தகவலில் ,
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும்,
15 பேர் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார் .

விபத்தில் பலியானவர்களில் அதிகமானவர்கள்
சுற்றுலாப் பயணிகள் என கண்டறிய பட்டுள்ளது .

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இறந்தவர்களில் அடையாள காணப்பட்டுள்ள நபர்கள் ,
எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற விடயம் வெளியாகவில்லை .

சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது .


பேரூந்து வீதி தடைகளை உடைத்து கவிழ்ந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியிட பட்டுள்ளது .

அதில் பேரூந்து சாலையின் ரக்கை மாற்றி செல்கின்ற பொழுது ,
அவ்வாறே சென்று விபத்தில் சிக்குவது
பதிவாகியுள்ளது .

மேற்படி பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீடியோ

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை ஒன்று கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது ,இதனால் அந்த பயணிகள் பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

யாத்திரைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேரூந்து மீது ,கடந்த தினம் காட்டு யானை வழி மறித்து தாக்குதலை நடத்தியுள்ளது .

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

அனுராதபுரம் ஓயாமடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் வனவள அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர் .

ஆனால் அவர்கள் அதனை செவி சாய்க்கவில்லை என தெரிவிக்க படுகிறது .

காட்டு யானையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வீடியோ

பேருந்து விபத்தில்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய தித்தவேல்மங்கட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (25) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 15 பேர் வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விபத்தில் வெலிமடை – கொழும்பு பேருந்தில் பயணித்தவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு

யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து
Posted in உலக செய்திகள்

ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து

ருமேனியாவில் விபத்தில் சிக்கிய உக்ரைன் பயணிகள் பேரூந்து

உக்ரைன் நாட்டு பயணிகள் நாற்பது பேரை ,
காவிய படி பயணித்த பேரூந்து ஒன்று, திடிரென விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த 12 பேர் பலத்த காயமடைந்தனர் .

வேகமாக பயணித்த வாகனம் ஒன்று பேரூந்துடன் மோதி சிதறியது ,
இதன் பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .

குறித்த பேரூந்தில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள் உக்ரைன் இராணுவத்தினர் என, சுயாதீன தகவல்கள் சில குறிப்பிடுகின்றமை இங்கே கவனிக்க தக்கது .