Tag: பண்ணை
அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள்
அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள்
அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள். என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் .
அங்கு பணி புரிகின்றவர்களுக்கு ஊதியம் போதாது எனவும் ,சமுக அக்கறை உள்ளவராக தன்னை கூறி கொள்ளும் அதன் நிர்வாகம் ,அங்கு பணிபுறியும் ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார் .
மிக மோசமான வேலைகளை செய்கிறார்கள் என பகிரங்க வெளியில் குற்றம் சுமத்தியுள்ளார் .
கிழி கிழியென கிழித்து தொங்க விட்டுள்ளார் .
தமிழ் தேசிய கட்சி ஒன்றின் ஊடக அரசியலுக்குள் நுழைய முற்பட்டவர்களுக்கு தகுந்த சட்டையை வழங்கியுள்ளார் .
தவிர சமூக அக்கறை கொண்டவராக தன்னை காண்பித்து வரும் இவர் ,பலவேறு பட்ட விடயங்களில் தவறாக செயல் பட்டு வருகிறார் என அர்ச்சுனா அக்குற்றம் சுமத்தியுள்ளார் .
எனினும் ரிச்சாவின் கருத்துக்கள் வெளிவருகின்ற பொழுது தான் ,இந்த விடயம் தொடர்பான தெளிதல் பெரும் என்பதாக கருத்துக்கள் உலவுகின்றன .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை video
யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை
சற்று முன் யாழ்ப்பாணம் பண்ணையில் ஒரு பெண் சர மாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்
•
கொலை செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட மாணவி எனவும் இவரை கொலை செய்து விட்டு கொலையாளி
•
பேரூந்தில் ஏறி தப்பி செல்லும் போது சிலரால் பிடிக்கப்பட்டார்..
பெண்ணின் கழுத்து பகுதி ,மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் உள்ளதாக யாழ்ப்பாணம் போலீஸ் சுபிரிண்டன் நிலையத்தை நாம் தொடர்பு கொண்ட பேசியபோது அவர்கள் இதனை நமக்கு தெரிவித்தனர் .
தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல் விரைவில் வெளியிடப்படும் என நமக்கு தெரிவித்தனர்
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்ல படுகிறது ,
இது காதல் தகராறாறு காரணமாக இடம்பெற்ற சம்பவமாக பதியப் பெற்றுள்ளது ,குறித்த யுவதியுடன் உரையாடி கொண்டிருந்த
காதலரான இராணுவ சிப்பாய் அந்த பெண்ணை வெட்டி கொன்று விட்டு தப்பி செல்லு பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார்
- வன்னி மைந்தனை –










