Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் ஊரடங்கை மீறிய 41,ஆயிரம் பேர் கைது
இலங்கையில் ஊரடங்கை மீறிய 41,ஆயிரம் பேர் கைது
இலங்கையில் ஊரடங்கு வேளை வீதியில் தேவையற்று உலாவிய 41ஆயிரம்
பேரை தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அரைவாசி பேரது வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டு
தண்டம் அறவிட பட்டுள்ளது ,தொடர்ந்து கைதுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கண்காணிப்புக்கள் தீவிர படுத்த பட்டுள்ளன,கொரனோ சந்தேக நபர்களும்
இதே சோதனையில் கைது செய்யப்பட்டு தனிமை படுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்

இந்தியாவில் தவிக்கும் 124 மாணவர்களை ஏற்றி செல்ல பறந்த இரண்டாவது விமானம்
இந்தியாவில் தவிக்கும் 124 மாணவர்களை ஏற்றி செல்ல பறந்த இரண்டாவது விமானம்
இந்தியாவில் இலங்கை திரும்பிட முடியாது தவிக்கும் 124 மாணவர்களை
இந்தியாவில் தரை இறங்கிய இந்த விமானம் விரைவில் தமது மக்களை
ஏற்றி வரும் நிலையில் இலங்கை எயார்லங்கா சிறப்பு விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது
இவர்களை ,காவிய படி இன்று மீளவும் இலங்கை வந்தடையும் என எதிர் பார்க்க படுகிறது
நேற்று இதே போல சிறப்பு விமானம் ஒன்றில் நூற்றுக்கு மேலானவர்கள்
ஏற்றி வரப்பட்டனர் ,அதை அடுத்து தற்பொழுது இந்த விமானம் சென்றுள்ளமை குறிப்பிட தக்கது

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி
கடல்படை பேரூந்து விபத்து -ஐவர் காயம் – பொலிஸ் அதிகாரி பலி
கடற்படை தலைமையக்கத்திற்கு சிப்பாய்களை ஏற்றிய படி பயணித்த
பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் காயமடைந்தனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் வீதி விபத்தில் சிக்கி காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார் .
விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கடற்படை வாகன விபத்து இதுவாக பதியம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு
ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு
இலங்கையில் தற்போது உக்கிரப் பெற்றுள்ள கொரனோ நோயினது தாக்கம் பல்கி பெருகி செல்கிறது,
மக்களை துரத்திய கொரனோ தற்பொழுது இராணுவத்தை துரத்தி செல்கிறது .
இதுவரை கசியும் உள்ளக தகவலின் அடிப்படையில் 1,400 இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் ,அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இந்த நோயினால் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,இவ்வேளை மக்களுடன் மிக நெருக்கமாக இராணுவத்தினர்
நெருங்கி பழகினார் ,அவர்களுக்கான உதவி பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார் ,ஒரு குடுப்பதிற்கு ஐந்தாயிரம் ரூபா விகிதம் பணம் வழங்க பட்டது
அது தவிர வட்டி தள்ளுப்படி ,என பல சலுகைகளை கோட்டபாய அரசு அறிவித்தது .
இது பல்லின மக்களுக்கும் கோட்டபாய மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது
இனவாதியாக இருந்தாலும் நல்லது செய்கின்றார் என்ற மனோ நிலைக்கு தமிழர்கள் மாற்றம் பெற்றனர் ,பலருடைய உதடுகள் இதனை உறுதி செய்தன
ஆனால் தற்போது பயண படும் கள நிலவரம் கோட்டபாய ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு சென்று விடும் அபாயம் எழுந்துள்ளது
பாராளு மன்ற தேர்தலை ஜூன் மாதம் முன்னர் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளார் ,
தனி பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க இது நல்ல சந்தர்ப்பம் என கணக்கு போட்டார் ,அது இப்பொழுது கேள்வியாக மாறியுள்ளது .
நாட்கள் கடந்து செல்லின் அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் வருகிறது, அதனை எதிர்கொள்ள வேண்டும்
,ஆகையால் விரைந்து தேர்தலை எதிர்நோக்க வேண்டும் ,அதற்கு இந்த கொரனோ கோட்டாவுக்கு வழிவிடுமா …?
என்ற அச்சத்துடனே இப்பொழுது ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர் .கொரனோவால் கோட்டாவுக்கு வந்த சோதனை ..!

கொரனோ ஒழிப்பு செயற்பாடுகளுக்கு மைக்ரோ கார் நிறுவனம் பஸ் அன்பளிப்பு
கொரனோ ஒழிப்பு செயற்பாடுகளுக்கு மைக்ரோ கார் நிறுவனம் பஸ் அன்பளிப்பு
கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ
கார் லிமிடற் நிறுவனம் 90லட்சம் பெறுமதியான பஸ் வண்டியொன்றை அன்பளிப்பு செய்தது.
பஸ் வண்டி இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைக்ரோ
கார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேரா அவர்களினால்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை
ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

லண்டனில் தமிழ் குழந்தைகள் இருவர் கோரமாக வெட்டி கொலை – கொலையாளி கைது photo
லண்டனில் தமிழ் குழந்தைகள் இருவர் கோரமாக வெட்டி கொலை – கொலையாளி கைது photo
கடந்த தினமும் மாலை ஆறு மணியளவில் லண்டன் இல்போர்ட் பகுதியில் , தமிழர் கடை ஒன்றுக்குள் மேல் வசித்து வந்த தமிழ் குடும்பத்தினரின்
இரு பிள்ளைகள் கத்தியால் கோரமாக குத்தியும் ,வெட்டியும் படு கொலை செய்ய பட்டுள்ளனர் (ஆண் ,பெண் ,பிள்ளை )
,பலமான கத்தி குத்து தாக்குதலில் ஒருவயது மற்றும் மூன்று வயது குழந்தைகளே பலியாகியுள்ளனர்,மேலும் கணவர் படுகாயமடைந்துளளார்
இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .மனைவியை கத்தி முனையில் கொலையாளி வதை செய்துளளார் ,அவ்வேளை இவர் சத்தமிட்டு உதவி கோரி கத்தியுள்ளார் ,அதன் பின்னர் வெளியில் பயந்து ஓடிவிட்டார்
அவ்வேளை இந்த கத்தி குத்து ,வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,2014 ஆண்டு திருமணம் செய்த இவர்கள் சிறப்பான வாழ்வில் இந்த துயர நிகழ்வு இடம்பெற்றுள்ளது
முன் விரோதம் காரணமாக திட்டமிடப் பட்டு இந்த படுகொலை கணவரால் அரங்கேற்ற பட்டு உள்ளது ,நாப்பது வயதுடைய கணவரே கொலையாளியாக உள்ளார்
மேலும் அந்த தமிழர் கடையில் இருந்த cct v கமரா ரெக்கோடர் காவல்துறையினரால் எடுத்து செல்ல பட்டுள்ளது ,(கீழே படத்தை பார்க்க )
கடந்த 24 மணித்தியாலம் அந்த கடையில் நடந்த அத்தனை நிகழ்வும் அதில் இருக்கும், அது தவிர அதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளும் அதில் பதிய பெற்றிருக்கும் ,
கணவர் ஏன் இந்த படுகொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது கேள்வியை எழுப்பியுள்ளது ,குடும்ப சண்டை காரணமாக இது இடம்பெற்றுள்ளதாம்
கணவரின் கொலை வெறி செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தகியுள்ளது

மருத்துவர் சத்தியமூர்த்தி மகள் -OL பரீட்சையில் 8 A பெற்று சாதனை
மருத்துவர் சத்தியமூர்த்தி மகள் -OL பரீட்சையில் 8 A பெற்று சாதனை
2019 ம் ஆண்டுக்கான GCE / OL பரீட்சை முடிவுகள் வெளியாகின, இதில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருத்துவர்
சத்திய மூர்த்தியின் மகள் GCE / OL பரீட்சையில் 8A, B பெற்று அபார சாதனை படைத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் மத்தியில் கல்வியில் அதிக திறனோடு நமது தமிழ் மாணவர்கள்
சாதனை படைத்தது நிமிர்ந்து நிற்பதை இவை வெளிப்படுத்துகின்றன
அன்றாட கூலி வேலைக்கு செல்லுக்கும் பெற்றோர் ,அவர் தம் பிள்ளைகள் கூட
அபார வெற்றி படைத்து தமிழர் கல்வி நிலையை உலகுகிற்கு உணர்த்தி யுள்ளதையும் அவதானிக்க முடிகிறது
இவ்வாறு தமது அயாராத உழைப்பின் பயனாக மகத்தான வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாமும் வாழ்த்தினை தெரிவிப்போமாக.

இலங்கைக் கடற்படையை சேர்ந்த 180 பேருக்கு கொரோனா
இலங்கைக் கடற்படையை சேர்ந்த 180 பேருக்கு கொரோனா
கடற்படையைச் சேர்ந்த 180 வீரர்கள் கொரோனா தொற்று தனிமைப்படுள்ளனர் இராணுவ தளபதி
இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 180 வீரர்கள் கொரோனா தொற்று தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருப்பதாக இராணுவ
தளபதியும் கொவிட் 19 தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வர தெரிவித்துள்ளார்.
கொவிட்19 தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தில் செய்திளார் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் மிஹிந்தலை புஸ்ஸ ஆகிய கடற்படை முகாங்களில் இன்று
தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
வெலிசறை கடற்கடை முகாமில் 112 வீரர்கள்
தனிமைபப்படுத்தப்பட்டுள்ளனர் , விடுமுறையில் சென்ற 68 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டள்ளனனர் என்றும் அவர் கூறினார்.
முப்படை வீரர்கள் முகாம்களுக்குத் திரும்புவதற்காக இன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டதின் போது இதுவரை பலர்
முகாமிற்கு திரும்பியுள்ளனர். மேலும் பலர் முகாமிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
31 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்பொழுது 3181 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கணகாணிப்புக்கு
உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர் முப்படையினரால் நடத்தப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலி இருந்து 3512 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இன்றைய தினம் டாக்காவில் இலங்கைக்கு வருவதற்காக எதிர்பார்த்துள்ள 74 பேரை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன்
விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று நாட்டை வந்தடைவார்கள். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக புனானைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதே போன்று
இந்தியாவில் கோயம்புத்தூரிலிருந்துநேற்று இலங்கை வந்த மாணவர்களும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

இலங்கையில் 2019 O/L பரிட்ச்சை முடிவுகள் -நேரடியாக பார்க்க இதில் அழுத்துங்கள்
இலங்கையில் 2019 O/L பரிட்ச்சை முடிவுகள் -நேரடியாக பார்க்க இதில் அழுத்துங்கள்
இலங்கையில் இடம்பெற்ற 2019 O/L பரிட்சை முடிவுகள் கல்வி அமைச்சினால் வெளியிட பட்டுள்ளது
கொரனோ வைரஸ் காரணமாக பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ள, நிலையில்
மாணவர்கள் தமது புள்ளிகளை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்
பட்டுள்ளது,இவ்வேளை கல்வி அமைச்சின் இணைய தளத்தின் வாயிலாக
இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது
கல்வி அமைச்சு இணையம் செல்ல இதில் அழுத்துங்கள்

ராஜீவ் கொலை சந்தேக நபர் -முருகனின் தந்தையார் பளையில் மரணம் -photo
ராஜீவ் கொலை சந்தேக நபர் -முருகனின் தந்தையார் பளையில் மரணம் -photo
இந்தியா வேலூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் முருகனின் தந்தையார், வைரவப்பிள்ளை வெற்றிவேலு சாவகச்சேரி தனியார் வைத்தியசாலையில் காலமானார்
. சொந்த இடமான கிளிநொச்சி பளை இத்தாவிலுள்ள அவரின் வீட்டில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இவரது இறுதிக்கிரியைகள் நாளை 1.00மணிக்க்கு இவரது இல்லத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
பல்லாண்டுகளாக சிறையில் வசித்து வரும் முருகனின் விடுதலைக்கு
ஏங்கி தவித்த தந்தையார் இன்று அவனை காணாத அதே சோகத்தில் பலியாகியுள்ளார்
நளினி முருகனுக்கு சிறையில் அழகிய பெண் குழந்தை பிறந்ததும் ,இன்று அவர் ஒரு மருத்துவ துறை சார் பெண்ணாக உள்ளதும் வரலாற்றின் பதிவுகளாக உள்ளன
இந்திய ,தமிழா அரசுகளின் நரிதனத்தில் அப்பாவிகள் சிறையில் அடைக்க பட்டு வஞ்சிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
நன்றி தோழர்

சடலங்களை அடக்கம் செய்ய Body Bags குறித்து விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கம்
சடலங்களை அடக்கம் செய்ய Body Bags குறித்து விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கம்
சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயனபடுத்தப்படும் (Body Bags) ஆயிரம் பைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டமை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு செயற்றிட்டத்தில் ஆயிரம் பேர் வரை உயிரிழப்புக்கள ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் அல்ல’
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) பைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் பெற்றுக்கொள்வற்கு
முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) பைகள் மாத்திரமின்றி சுகாதார அமைச்சின் விநியோக
பிரிவினால் மருந்து வகைகள்< உபகரணங்கள் முதலானவற்றின் கையிருப்பை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில்
செஞ்சிலுவை சங்கத்திடம் Body Bags பெற்றுக்கொள்வற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும்
பொருட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேடமான சூழ்நிலைகள் மற்றும் அனர்த்தங்களின் போது பூதவுடல்களின் இறுதிக்கிரிகைகளுக்காக இவ்வாறான பொதிகள்
பயன்படுத்தப்படுவது வழமை .அதற்கேற்பவே இவற்றை பெற்றுக்கொளள இந்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.
அதேபோன்று இறப்பு வீதமும் குறைவு. இதற்குக்காரணம் எமது சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்புடனான சேவையாகும் என்று விசேட வைத்திய நிபுணர்; தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வைரஸ்
பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது சுகாதார பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்
யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்
இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள தேசியல்
கல்வியால் கல்லூரியில் உள்ள இரண்டு விடுதிகளை தம தாக்கி கொண்ட
இராணுவத்தினர் ,அதனை கொரனோ தொற்று சோதனையாளர்களை தனிமை படுத்தும் முகாமாக மாற்றி அமைத்துள்ளனர்
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

விடு முறையில் சென்ற இராணுவத்தினரை சோதனை செய்யும் முகமாக இந்த விடுதிகள் கையக படுத்த பட்டுள்ளன
இதனால் அந்த கல்லூரி அருகில் உள்ள மக்கள் கொந்தளித்துள்ளதுடன் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
தமிழர் பகுதியில் இந்த கொரனோ வைரசை இராணுவம் பரப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது .
அதற்கு அமைவாக கொரனோ நோயாளிகளை தமிழர் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளது கவனிக்க தக்கது

இலங்கையில் பரவும் புதிய வகை காய்ச்சால் – பலர் பாதிப்பு
இலங்கையில் பரவும் புதிய வகை காய்ச்சால் – பலர் பாதிப்பு
இலங்கையில் புதிய வகையான காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது ,இது நிமோனியா
போன்ற ஒன்று என தெரிவிக்க படுகிறது,கடந்த சில நாட்களில் மேற்கொள்ள
பட்ட கொரனோ சோதனைகளின் பொழுதே இந்த விடயம் கண்டறிய பட்டுள்ளது
இவ் வகையான புதிய வைரஸ் காய்ச்சலில் சிக்கி பாதுகாப்பு படைகளும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் இதுவரை இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று எந்த வகையை சேர்ந்தது என்பது தொடர்பில் தெரியவரவில்லை
கொரனோ நோயானதும் இவ்வகையான தொற்று ஒன்றால் பரவி வருகிறது இங்கே சுட்டி காட்ட தக்கது

மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு
மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு
கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம்
திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை நங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த அகைத்து வார நாட்களில்
காலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுநுத்தப்பட்டுள்ளது.

29 கடற்படையினருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
29 கடற்படையினருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இலங்கை கடற்பயினர் இருப்பத்தி ஒன்பது பேருக்கு கொரனோ உள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது ,விடுமுறையில் வீடுகளுக்கு சென்றவர்களுக்கே இந்த கொரனோ தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
நாடு தழுவிய ரீதியில் ஆயிரம் இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளதாக
உள்வீட்டு கசிவுகள் சில தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
ஆனால் அரசு இதனை வெளியிடாது மூடி மறைத்து வருகிறது

ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் செயல்படவேண்டிய முறை குறித்த வழிமுறைகள்
ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் செயல்படவேண்டிய முறை குறித்த வழிமுறைகள்
வைரசு தொற்று அனர்த்தம் உள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில்
தற்போது அமுலிலுள்ள ஊடைங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொதுமக்கள் செயல்பட்வேண்டிய முறை குறித்த வழிமுறைகள்
வகுக்கப்பட்டுவருகின்றன. இந்த மாவட்டங்களில் மக்கள் செயற்படவேண்டிய இந்த புதிய பொறிமுறையை மே 04ஆம் திகதி அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது”.
கொரோனா வைரசை தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்
பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இந்த விடங்களை தெரிவித்தார்.
இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்களில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் வலையத்தளங்களில் இடம்பெற்ற 9
விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ்
மாஅதிபர் இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்கள் மூலம் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களுக்கு சர்வசேச மனித
உரிமைகள் சிவில் சட்ட விதிகளுக்கு அமைவாக 07 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார்.
இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதிகாலை 5 மணியிலிருந்து
இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை முறையாக பின்பற்றி ஊழியர்களுக்கு
போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலங்களில் உற்சவங்கள் நடத்தல், சுற்றுலாக்களை மேற்கொள்ளுதல், குழுக்களாக
இணைந்து செயற்படுதல், பல்வேறு சமய நிகழ்வுகளை நடத்துதல், விளையாட்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், சங்கீத இசைக்
கச்சேரிகளை நடத்துதல் முதலானவை தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வெயல்படுபவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள்
கிடைத்தால் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo
கண்டாவளையில் தில் 1500குடும்பங்களுக்கு -உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு – photo
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் 1500 வரைரயான குடும்பங்களுக்கு
அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை மையத்தினால் தலா 1200 பெறுமதியான உலர்உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவில் உள்ள பதினாறு கிராம
அலுவலர்; பிரிவுகளிலும் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட குடும்பங்கள்
முதியோரைக்கொண்ட குடும்பங்கள், பெண்தலைமைத்துவம்கொண்ட குடும்பங்கள் என தெரிவு
செய்யப்பட்ட 1500 குடும்பங்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனமான அபிவிருத்திக்கான உதவு ஊக்க இலங்கை
மையத்தினால் E.U நிதியுதவியுடன் மேற்படி உலர் உணவுப்பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டன

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

கொரனோவால் இலங்கையில்; 80 பேர் மரணம் – மறைக்கும் அரசு
கொரனோவால் இலங்கையில்; 80 பேர் மரணம் – மறைக்கும் அரசு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இதுவரை எண்பதுக்கும்
மேலானவர்கள் பலியாகியுள்ளனர் ,இவ்வாறு இறந்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்களாவர் .
தொடர்ந்து ஏழு பேர் மட்டுமே கொரனோவால் இருந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்து வருகிறது ,
எதிர் வரும் தேர்தலில் உண்மையான முடிவுகளை அறிவித்தால் அதுவே தமக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இவ்விதம் அரசு மறைத்து வருகிறது
இவ்வாறன செய்திகள் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி வெளியிட்டால் வதந்தி பரப்பினார்கள் என கைது செய்ய படுகின்றனர்
ஆயிரம் இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் அதில் ,இதுவரை ஐந்துக்கு மேலானவர்கள் பலியாகியுள்ளனர் எனவும்
, சில டசின் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த கசிவுக தெரிவிக்கின்றன
தேர்தலில் ஆளும் அரசு வெல்ல வேண்டுமாக இருந்தால் இந்த கொரனோ பலிகளை மறைத்தாக வேண்டும் தவறின் ,அவர்கள் ஆட்சி கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது
அதனால் தொடர்ந்து மூடி மறைப்பு இடம்பெறுகிறது என அந்த கசிவுகள் எதிரொலிக்கின்றன

கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து
கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு
அமைச்சினால் ரத்து செய்யப்படுவதினால் அனைத்து படைவீரர்களும் தத்தமது முகாம்களுக்கு திரும்ப வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது விடுமுறையில் உள்ள படைவீரர்கள் தமது தலைமை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக
அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் ரத்து
செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குரணரத்னவினால் ஒப்பமிடப்பட்டு முப்படைகளின்
தளபதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நடந்து சென்றவர் வீழ்ந்து மரணம் – மரண சான்றிதழை மாற்றி வழங்கும் மருத்துவர்
யாழில் நடந்து சென்றவர் வீழ்ந்து மரணம் – மரண சான்றிதழை மாற்றி வழங்கும் மருத்துவர்
இன்று யாழ்ப்பாணம் ஓட்டு மடத்தை சேர்ந்த வயதிபர் ஒருவர் வீதியால் நாடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென வீழ்ந்து இறந்துள்ளார் .
இவரது மரணம் எவ்விதம் நிகழ்ந்தது என்பதை மருத்துவ மனைகள் கூறுவதை மறைத்து வருகின்றன .
கடந்த இரண்டு நாட்களில் ஆறுபேர் இவ்விதம் மர்மமான முறையில் இறந்துள்ளனர் ,
முகமூடி கொலையாளிகள் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் இவ்விதமான கொலைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
எனினும் இவர்கள் சடலங்களை பரிசோதனை செய்யும் சட்ட மருத்துவர் வழங்கும் மரணம் தொடர்பான அறிக்கையை மாற்றி
எழுதி வழங்கி வருகிறார் ,யாழ்போதன வைத்தியசாலையில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிஒருவர்
இறந்தவர்கள் மரபணு சோதனைகளை அங்குள்ள மருத்துவர் ஒருவரது மாதிரிகளை காண்பித்து இந்த சடலங்களின் உண்மை
தன்மையை மாற்றியமைத்து வழங்க படுகிறது ,இவர் கூறும் விடயத்தை புரிய மறுத்தால் அந்த சட்ட மருத்துவ அதிகாரி பழிவாங்க படுகின்றனர்
இவ்வாறே மருத்துவர் சிவரூபன் பழிவாங்க பட்டு பொய் குற்ற சாட்டுக்கள் மத்தியில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
இந்த விடயம் தவறு என கருத்தினால் யாழ்போதன அவைத்தியசாலையின் பொறுப்பு நிலை மருத்துவர்களிடமோ
அல்லது வடக்கு மாகாணம் சுகாதார அதிகரியிடமோ கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்