Tag: மகள்
காதலனுடன் சிக்கிய மகள் தாக்கும் அம்மா video
காதலனுடன் சிக்கிய மகள் தாக்கும் அம்மா video
காதலனுடன் சிக்கிய மகள் தாக்கும் அம்மா video காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது .
காதலனுடன் ஊர் சுற்றிய மகளை மடக்கி பிடித்த தாய்
பாடசாலைக்கு போவதாக கூறிவிட்டு அங்கு போகாது தனது காதலனுடன் ஊர் சுற்றிய மகளை மடக்கி பிடித்த தாய் ஒருவர் போட்டு சாத்தும் சாத்து இது .
எது இப்படி இருந்தாலும் அதில் மகளை அவள் மனம் நோகாது தாய் அங்கிருந்து அழைத்து சென்றிருக்க வேண்டும் ,
இந்த காணொளி உலக தமிழர்கள் மத்தியில் வைரலாகி மகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கும் .
தாயார் மேற்கொண்ட இந்த விடயம் நேரடி பார்வைக்கு சரியாக தென்படும் ,மறு முனையில் மகள் தாய்க்கு எதிரியாக திருப்பி விட்டுள்ள சம்பவமாக இதனை பார்க்க முடிகிறது .
பெற்றவர்களே சிந்தித்து செயல் படுங்கள்
பெற்றவர்களே சிந்தித்து செயல் படுங்கள் .இந்த இடத்தில மகள் தாயை திருப்பிதாக்கி இருந்தால் உங்கள் நிலை என்னவாகி இருந்திருக்கும் ..??
காதலனுடன் மகள் சென்று இருந்தால் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள் …?
அல்லது மகள் இந்த அவ மானத்தால் தவறான முடிவு எடுத்திருந்தால் அதற்கு யார் பொறுப்பு ..?
பார்வையாளர்களே உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறோம் .
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள்
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள ரோஹிதவின் மகள் ,கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (31) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சட்டவிரோதமான முறை
சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அவர் நேற்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்தார்.
இதன்போது சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொஷேல் அபேகுணவர்தன கைது
வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரொஷேல் அபேகுணவர்தனவின் கணவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகள் முன் இறந்த தந்தை
மகள் முன் இறந்த தந்தை
மகள் முன் இறந்த தந்தை , ஒருவர் மரணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கே காலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிறகு வீதியில் இடம் பெற்ற விபத்தொண்டில் ஒன்றாக பயணித்த தந்தை மகள் முன்பாக தந்தை நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ராக் ஒன்று மோட்டார் சைக்கிள் சென்ற தந்தை மகளை தாக்கியது.
இதன் பொழுது தந்தை அந்த ட்ரக்கில் நசை உண்டு இறந்த சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நசிந்து பலியான தந்தை மக்கள் முன் நடந்த அகோரம்
53 வயது உடைய நபரை மகள் முன்னால் நசிந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை
வாகன சாரதிகள் அலட்சிய போக்கின் காரணமாகவே இந்த அப்பாவி உயிர் உண்டு பறிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்கள் செய்திகள் பரவி வருகிறது
விழிப்புணர்வு அற்ற தேசமாகவும் சட்டங்கள் இறுக்கப்படாத நிலையிலுமே இந்த விபத்துக்கள் தொடராக இடம்பெற காரணமாக உள்ளது இந்த விபத்து எடுத்துக்காட்டுகிறது.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை
மகளுக்கு நஞ்சு கொடுத்த தந்தை யாழ்ப்பாணத்தில் தனது மகளுக்கு நஞ்சூட்டிய தந்தையை என்னவென சொல்வது.
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு
உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறதாகவும் இளவாலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
6 வயதான சிறுமி உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியுள்ளது.
குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமிக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உணவூட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தந்தையை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எத்தனையோ பெற்றோர் குழந்தைப் பேறு இன்றி தவிக்கும் இக் காலத்தில் இவ்வாறான தந்தையும் இவ்வுலகில் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியம் தான். அதிலும் யாழ்ப்பாணத்தில் என நினைக்கையில் நெஞ்சே பதறுகின்றது.
பொலிஸ் விசாரணையின்போது என்ன நடந்தது என்பதை குடும்பத்தினர் இதுவரையில் தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
என்னதான் இருந்தாலும் அந்த 6 வயது சிறுமிக்கு ஒரு தந்தை நஞ்சை ஊட்டிவிட எப்படி மனம் வந்தது? அந்த பிள்ளைக்கு என்ன தான் தெரியும் இந்த மழலை வயதில் என பிரதேச மக்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்
மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம்
மீன் வியாபாரியின் மகள் கலைப்பிரிவில் முதலிடம் ,வெளிவந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில்,
தந்தை ஒரு மீன் வியாபாரி
எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3ஏ சித்திகளை பெற்றேன்.
நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.
எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம்.
எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன்.
அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும் போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும்.
தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு
தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள்
மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
குறித்த மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமது கிராமத்தில் அதன் கல்வி வளர்ச்சியை தந்து மகத்தான வெற்றி சாதஹனை மூலம் நிரூபித்துள்ள இந்த மாணவியின் செயல்பாடு கண்டு ,அந்த கிராம மக்கள் மத்தியில் மகிழ்வு ஏற்பட்டுள்ளது .
தனது பாடசாலைக்கும் அதன் மக்களுக்கும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை நிலை நாட்டி .
அந்த ஊர் செய்திகளில் முதண்மை இடம் பிடிக்க காரணமாக விளங்கிய மீன் வியாபாரி மகள் செயல்பாடு சாதனை தான் என சமூக வலைத்தளங்களில் பேச .படுகிறது
Featured
தாயால் கொலையாளியான மகள்
தாயால் கொலையாளியான மகள்
கர்ப்பத்தில் அன்னை போதை உண்டாள்
கருவிலே பிள்ளை சிதையானாள்
குன்றிய மூளை வளர்வினால்
குற்றியே நண்பியை கொன்று நின்றாள்
இத்தகை இடர் இவள் புரிந்தால்
இதற்கு தாயே துணை நின்றாள்
பார்க்கையில் கண்ணீர் ஓடிகிறது
பாவை நிலை எண்ணி கலங்கிறது
அன்பிலா அன்னை வளர்த்து விட்டால்
அகிலத்தில் அந்தோ துடித்து விட்டாள்
விட்டு விலகிட பின்னடித்தாள்
விதியென்ற சதியிலே சிக்கி விட்டாள்
கொடும் துயர் சிறை சென்று விட்டாள்
கொடுமையாய் இறந்திட காத்திருக்காள்
வன்மத்தை நெஞ்சிலே தாங்கி விட்டால்
வலிகளை வாழ்வில் யார் தடுப்பார்
இத்தகை நிலை இனி வேண்டாம்
இவ் நிலை இன்றே தடுக்க வேண்டும்
இவ் வையம் ஆளும் மாந்தர்களே
இரங்கி இறவா அன்பாக வேண்டும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-04-2024
யுடுப்பர் தோழர் சரவணன் டீகோட் ,பதிந்த குற்ற காட்சி ஒன்றை பார்த்து கலங்கிய பொழுது
வீடியோ
https://www.youtube.com/watch?v=x1_dT-k7qn8
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஆறுதல் கூறி விடு

- வீர மகன் அர்ச்சுனா

- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

- என்னை அழைப்பாயா

- என்னை அழைக்காயா

- எழுந்து வா

வீரப்பனை நினைத்து அழுத மகள் கண்ணீர் பேட்டி
வீரப்பனை நினைத்து அழுத மகள் கண்ணீர் பேட்டி
எனது ஆரம்பகால நினைவிலிருந்து ஐயா வீரப்பனின் குடும்பத்தினர் நாம் தமிழர் கட்சியில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைகள் எனக்குள் இருந்தது.
அந்த நினைவுகள் நடைமுறைக்கு வந்தது அளவில்லா மகிழ்ச்சி.
தங்கச்சி யாரோட மகள் கன்னில் ஒரு துளி நீர் கூட வரக்கூடாது பாராளுமன்றம் உங்களை வரவேற்கிறது .
இது இது நடக்கும் தங்கை இப்போது உன்னுடைய சூராவளி பிரசாரம் மட்டுமே நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் நாம் தமிழர் நாமே தமிழர் வெற்றி நமக்கே
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார் live video in
பிரபாகரன் மகள் துவாராக இன்று மக்கள் முன்பாக தோன்றி பேசுகிறார்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மகள் மக்கள் முன்பாக தோன்றி இன்று பேசுகிறார் என்ற தகவலை புலி அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது .
எதிர் பார்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள இவரது வருகை மற்றும் பேச்சு எதிர்ப்பரப்பை கிளப்பியுள்ளது
உண்மையில் இவர் பிரபாகரன் புதல்வி தானா அல்லது வாடகை வாயா என்பது தொடர்பில் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு
- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன
- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன
- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு
தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்
தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்
அசிட் வீச்சுத் தாக்குதலில் தந்தையும் மகளும் காயமடைந்துள்ள சம்பவமொன்று முல்லேரிய, அம்பத்தளை பகுதியில் புதன்கிழமை (11) காலை முல்லேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகளும் இந்த அமிலத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை மகள் மீது அமிலத் தாக்குதல்
வீதியில் நின்றிருந்த ஒருவரால் இந்த அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த தந்தை, கொழும்பு கண் வைத்தியசாலையிலும் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்
- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு
- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன
- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன
- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு
- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு
- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்
- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்
- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு
கோர விபத்தில் தாய் ,மகள் பலி
கோர விபத்தில் தாய் ,மகள் பலி – தந்தை மகன் கவலைக்கிடம்
இலங்கை தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ஆட்டோ ஒன்று
,மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் , சம்பவ இடத்தில தாய் மகள் பலியாகினர்
,மேலும் தந்தை ,மகன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இலங்கையில் நாள் தோறும், இடம் பெறும் விபத்தில்
சிக்கி எட்டுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

தந்தை மகள் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்
களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில்
உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று (30) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க
சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக
கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர்
சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்
மனைவி மகளை வெட்டிய கணவன்- தப்பி ஓட்டம்
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நேற்றையதினம் (20) இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
வாள்வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
மருத்துவர் சத்தியமூர்த்தி மகள் -OL பரீட்சையில் 8 A பெற்று சாதனை
மருத்துவர் சத்தியமூர்த்தி மகள் -OL பரீட்சையில் 8 A பெற்று சாதனை
2019 ம் ஆண்டுக்கான GCE / OL பரீட்சை முடிவுகள் வெளியாகின, இதில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருத்துவர்
சத்திய மூர்த்தியின் மகள் GCE / OL பரீட்சையில் 8A, B பெற்று அபார சாதனை படைத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் மத்தியில் கல்வியில் அதிக திறனோடு நமது தமிழ் மாணவர்கள்
சாதனை படைத்தது நிமிர்ந்து நிற்பதை இவை வெளிப்படுத்துகின்றன
அன்றாட கூலி வேலைக்கு செல்லுக்கும் பெற்றோர் ,அவர் தம் பிள்ளைகள் கூட
அபார வெற்றி படைத்து தமிழர் கல்வி நிலையை உலகுகிற்கு உணர்த்தி யுள்ளதையும் அவதானிக்க முடிகிறது
இவ்வாறு தமது அயாராத உழைப்பின் பயனாக மகத்தான வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாமும் வாழ்த்தினை தெரிவிப்போமாக.































