Tag: GCE / OL
Posted in இலங்கை செய்திகள்
மருத்துவர் சத்தியமூர்த்தி மகள் -OL பரீட்சையில் 8 A பெற்று சாதனை
Author: நலன் விரும்பி Published Date: 27/04/2020 Leave a Comment on மருத்துவர் சத்தியமூர்த்தி மகள் -OL பரீட்சையில் 8 A பெற்று சாதனை
மருத்துவர் சத்தியமூர்த்தி மகள் -OL பரீட்சையில் 8 A பெற்று சாதனை
2019 ம் ஆண்டுக்கான GCE / OL பரீட்சை முடிவுகள் வெளியாகின, இதில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருத்துவர்
சத்திய மூர்த்தியின் மகள் GCE / OL பரீட்சையில் 8A, B பெற்று அபார சாதனை படைத்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் மத்தியில் கல்வியில் அதிக திறனோடு நமது தமிழ் மாணவர்கள்
சாதனை படைத்தது நிமிர்ந்து நிற்பதை இவை வெளிப்படுத்துகின்றன
அன்றாட கூலி வேலைக்கு செல்லுக்கும் பெற்றோர் ,அவர் தம் பிள்ளைகள் கூட
அபார வெற்றி படைத்து தமிழர் கல்வி நிலையை உலகுகிற்கு உணர்த்தி யுள்ளதையும் அவதானிக்க முடிகிறது
இவ்வாறு தமது அயாராத உழைப்பின் பயனாக மகத்தான வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாமும் வாழ்த்தினை தெரிவிப்போமாக.







