கொரனோவால் இலங்கையில்; 80 பேர் மரணம் – மறைக்கும் அரசு

Spread the love

கொரனோவால் இலங்கையில்; 80 பேர் மரணம் – மறைக்கும் அரசு

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இதுவரை எண்பதுக்கும்

மேலானவர்கள் பலியாகியுள்ளனர் ,இவ்வாறு இறந்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்களாவர் .

தொடர்ந்து ஏழு பேர் மட்டுமே கொரனோவால் இருந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்து வருகிறது ,


    எதிர் வரும் தேர்தலில் உண்மையான முடிவுகளை அறிவித்தால் அதுவே தமக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இவ்விதம் அரசு மறைத்து வருகிறது

    இவ்வாறன செய்திகள் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி வெளியிட்டால் வதந்தி பரப்பினார்கள் என கைது செய்ய படுகின்றனர்

    ஆயிரம் இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் அதில் ,இதுவரை ஐந்துக்கு மேலானவர்கள் பலியாகியுள்ளனர் எனவும்

    , சில டசின் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த கசிவுக தெரிவிக்கின்றன

      தேர்தலில் ஆளும் அரசு வெல்ல வேண்டுமாக இருந்தால் இந்த கொரனோ பலிகளை மறைத்தாக வேண்டும் தவறின் ,அவர்கள் ஆட்சி கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது

      அதனால் தொடர்ந்து மூடி மறைப்பு இடம்பெறுகிறது என அந்த கசிவுகள் எதிரொலிக்கின்றன

      கொரனோவால் இலங்கையில்
      கொரனோவால் இலங்கையில்

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *