ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித்
ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின்
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனை விரைவில்
வெளிநாட்டில் படமாக்க உள்ளனர். இதையடுத்து அஜித் நடிக்கும் புதிய படத்தையும் வலிமை பட இயக்குனர் ஹெச் வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அஜித்
இந்நிலையில், நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
. மொட்டையடித்தபடி புது லுக்கில் இருக்கும் அஜித்துடன் ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சென்னை
ரைபில் கிளப்பிற்கு அஜித் வந்தபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம்
தமிழில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். இதையடுத்து பல்வேறு ஹிட்
படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற
படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
மாதவன் டாக்டர் பட்டம் பெற்ற போது எடுத்த புகைப்படம்
இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மாதவனின் கலைச் சேவையை பாராட்டி
, கோலாபூரில் உள்ள டி.ஒய். பாட்டில் பல்கலைக்கழகம் அவருக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. டாக்டர் பட்டம்
பெற்ற மாதவனுக்கு ரசிகர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அரசியல்வாதிகள் குடும்பத்திற்கு களவாக கொரனோ ஊசிகள்
இலங்கையில் ஆளும் கோட்டா அடிமை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் எம்பிக்கள் குடும்பங்களுக்கு கொரனோ
ஊசியானது திருட்டு தனமாக செலுத்த பட்டுள்ளதாக சஜித் கட்சி பிரமுகர் குற்றம் சுமத்தியுள்ளார்
திருட்டு
மகிந்தவின் ஆட்சியின் பொழுது பல மில்லின ரூபாய்களை அரச பணத்தில் இருந்து கொள்ளையடித்தமை வெளியாகியது போல
இந்த திருட்டுக்களும் கோட்டா ஆட்சி அகன்றதன் பின்னர் தெரிய வரும் என்பதில் சந்தேகம் இல்லை
அலிபாவாவும் நாப்பது திருடர்களும் ஆளுகின்ற பொழுது திருட்டு சாதாரணம் தானே ,நீங்க திருடுங்க அமைச்சர்களே ,திருட பிறந்த கூட்டம் திருடுகிறது
ஆற்றில் மிதந்த வாலிபனின் சடலம் – தொடரும் கோட்டா படுகொலைகள்
ஆற்றில் மிதந்த வாலிபனின் சடலம் – தொடரும் கோட்டா படுகொலைகள்
மர்ம கொலைகள்
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டாபய ஆட்சிக்கு அமர்ந்ததன் பின்னர் ஜெ ஆர் ஜேவர்தனாவின் கொள்கையை
பின்பற்றி பயணிக்கும் இவரது நிழல் டிவிஷன் படைப்பிரிவால் நாட்டின் பல பகுதிகளில் கொலைகள் இடம் பெற்று வருகின்றன
மர்மமாக கொலை செய்ய பட்டு ஆறுகளில் சடலங்கள் வீச பட்டு வருகின்றன ,ஆண் ,பெண்கள் என இவ்வாறு மீட்க பட்டு வருகின்றனர் .
மகாவலி கங்கையில் சடலம்
கடந்த தினம் மகாவலி கங்கையில் வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற பதினேழு வயது வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்
இலங்கையின் வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாண பகுதியில் அரசியல்வாதிகள்
உள்ளிட்டவர்கள் நீர் நிலைகளில் சடலங்களாக மீட்க பட்டனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது
ஒரு நாளில் ஆறு மோட்டர் சைக்கிள் திருட்டு
ஒரே நாளில் ஆறு மோட்டர் பைகில்கள் மாயம் – மக்களுக்கு காவல்துரை அவசர எச்சரிக்கை
திருடர்கள் கைவரிசை
இலங்கையில் பல மாதங்காளாக ஊந்துருளிகள் திடீரென காணமல் போகின்றன ,வீடுகளுக்கு முன்னால் மற்றும் கடை தொகுதிகளில்
நிறுத்தி வைக்க பட்டவை காணாமல் போயின
,மேற்படி திருட்டை கும்பல் ஒன்று இணைந்து செய்து வந்துள்ளது
திருடப்பட்ட ஊந்துருளிகள் பாகங்களாக கழற்றி விற்பனை செய்ய பட்டும் வந்துள்ளன
இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறு ஊந்துருளிகள் காணாமல் போயுள்ளன
திடீர் சுற்றிவளைப்பு
போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை
புலிகள் ஒரு லட்சம் பேரை தலை வெட்டி கொன்றனர்
தொடர்ந்து இந்த திருடடை கட்டு படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
பிரிட்டன் மகாராணி கணவர் மருத்துவமனையில் அனுமதி
பேஸ்புக் அடாவடி -அவுஸ்ரேலியாவில் பாவனைக்கு முற்றாக தடை
அனைத்து ஆஸ்திரேலிய பயனர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் செய்தி உள்ளடக்கத்தைப் படித்து பகிர்ந்து கொள்ளும் திறனை பேஸ்புக் நிறுத்தியுள்ளது.
அவசர சேவைகள், தொண்டு நிறுவனங்கள், அரசு சுகாதாரத் துறைகள் உள்ளளவும் இதனால் பாதிக்க பட்டுள்ளன ,
செய்திகள் பகிர்வுக்கு அவுஸ்ரேலியா அரசு பணம் செலுத்த
வேண்டும் என பேஸ்புக்கிடன் வேண்டிய நிலையில் இந்த அதிரடி தடையை பேஸ்புக் செய்துள்ளது
அவுஸ்ரேலியா அரசு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட
நகர்வுக்கு விழுந்த அடியாக இது பேச படுகிறது ,இதுபோலவே கூகிளும் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது
கடலில் மூழ்கிய படகு 36 மணிநேரம் உயிருக்கு போராடிய நபர் – வீடியோ
36 மணி நேரம் மூழ்கிய படகில் தத்தளித்த மீனவர் – உயிர் தப்பிய மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் – உள்ளே காணொளி பாருங்கள்
மூழ்கிய படகு
அமெரிக்காவில் நபர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்க தனது படகில் சென்றுள்ளார் ,
இவர் சென்ற படகு திடீரென நீரில் மூழ்கியது ,இதன் போது மூழ்கிய கவிழந்த அந்த படகின் மேலே ஏறி நின்றுள்ளார் ,
சுமார் 36 மணித்தியாலங்கள் அவ்வாறே நின்றுள்ளார் ,கடும் குளிர்,உணவு இல்லை ,இவ்வாறு இருந்தும் அதில் இருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளார் ,
மீட்ட மீனவர்கள்
அவ்வழியாக மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இவரை மீட்டு கரை சேர்த்தனர் ,போலீசாருக்கு தகவல் வழங்க பட்ட நிலையில் அவர் தீவிர மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்டார்
அதிசயம்
இவர் தப்பித்து வந்தது ,நியத்தில் மறு பிறவி எடுத்துள்ளதாக சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்து
வருகின்றனர் ,இவரை காப்பாற்றிய சக மீனவர்களுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்
உண்மையில் இதுகடவுளின் ஆசி என்று தான் கூறவேண்டும் இலையா உறவுகளே .
மலாலாவை சுட்டு கொல்வோம் தாலிபான்கள் மிரட்டல்
சிறுமியை சுட்டு கொல்வோம் – தாலிபான்கள் மீள மிரட்டல் -பாதுகாப்பு இறுக்கம் -தொடரும் பதட்டம்
தாலிபான்கள் மிரட்டல்
பாகிஸ்தானில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பினால் சிறுமி மலாலா சுடப் பட்டார் ,
ஆனால் அவர் அந்தசூட்டு காயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார் ,உலக நோமல் பரிசையும் இவர் தட்டி சென்றார் ,
எதிர் பரப்புரை
அதன் பின்னர் அமெரிக்கா,மற்றும் அதன் நேச நாடுகளின் செல்ல பிள்ளையாக மாறியதுடன் ,மலாலா தாலிபான்களுக்கு எதிரான கடும் பரப்புரையை மேற்கொண்டு வந்தார்
சீற்றம் கொண்ட தலிபான்கள்
இதனால் சீற்றம் கொண்ட தலிபான்கள் நாம் மீளவும் இவரை சுட்டு கொல்வோம் ,எனவும் இம்முறை எமது தாக்குதலில் இருந்து இவர் தப்ப மாட்டார் என தெரிவித்துள்ளது
பாதுகாப்பு இறுக்கம்
இதனை அடுத்து சிறுமியின் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது ,எவ்வகையான பாதுகாப்பு வழங்கினாலும் குறித்த அமைப்பில்
இருந்து இவர் பாதுகாக்க படுவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
தாயை சுட்டு கொன்ற மகள் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்
அமெரிக்கா கரோலினா பகுதியில் இருபத்தி ஐந்து வயதுடைய தாய் ஒருவரை அவரது பிள்ளை சுட்டு கொன்ற பெரும் துயர் இடம் பெற்றுள்ளது
தாயை சுட்டு கொன்ற பிள்ளை
சம்பவ தினம் அன்று அப்பார்ட்மெண்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐந்து பிள்ளைகள் இருந்துள்ளனர் ,
இதில் ஒரு பிள்ளை தாயின் பையை சோதனை செய்துள்ளது ,அப்பொழுது அதற்குள் செமி ரக கைதுப்பாக்கி ஒன்று இருந்துள்ளது
,அவ்வளவு தான் அதனை எடுத்து லோட் பண்ணி தாயினை சுட்டுள்ள்ளார் ,
இதில் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார் , மேலும் ஒரு குழந்தையும் படுகாயமடைந்துள்ளது ,எனினும் உயிர் ஆபத்து இல்லா தப்பித்துள்ளது ,
,இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
அலட்சியதால் நடந்த பரிதாபம்
சிறுவர்கள் முன்பாக துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்க தவறியதன் விளைவே இந்த படுகொலை சம்பாவத்திற்கு காரணாமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்
சிறுநீர் தொற்று பாதிப்பை தடுக்க இதை சாப்பிடுங்க
சுரைக்காய் இளநீர் ஜூஸ் சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.
தேவையான பொருட்கள் :
சுரைக்காய் – ¼ கிலோ
புதினா – சிறிதளவு
இளநீர் – 200 மி.லி
செய்முறை:
சுரைக்காயின் மேற்பரப்பு தோலை முழுவதுமாக நீக்கிக்கொள்ளவும்.
பின்னர் பொடியாக நறுக்கி மிக்சியில் போட்டு அதனுடன் புதினா சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் இளநீர் சேர்த்து வடிகட்டி பரிமாறவும்.
தேவையெனில் இந்து உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
ஆரோக்கிய பலன்:
சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.
குறிப்பு:
இது குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டது. சளி பிடித்திருந்தால் இதை பருகக்கூடாது. கர்ப்பிணிகள் குறைந்த அளவிலே பருகவேண்டும்.
கணவருடன் பொள்ளாச்சி கடையில் உணவு சாப்பிட்ட காஜல் அகர்வால்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் சமீபத்தில் கொரோனா காலக்கட்டத்தின் போது, கவுதம் கிச்சலு என்பவரை திருமணம்
செய்து கொண்டார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்துக்கு அழைக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் காஜல் அகர்வால் மற்றும் அவருடைய கணவர் கவுதம் கிச்சலுவுடன் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் எனும் ஒரு சிறிய உணவகத்துக்கு வருகைத்தந்திருந்தார்.
காஜல் அகர்வால்
இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், சாந்தி உணவகம் எனக்கு மிகவும் பிடித்த உணவகம். சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா எனக்கு மிகவும் பாசத்தோடு உணவை
பரிமாறுவார்கள். கடந்த 27 வருடங்களாக சுவை மாறாமல் அதே அருமையான சுவையுடன் இந்த உணவகத்தை நடத்தி
வருகிறார்கள். நான் இந்த உணவகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளாக வந்து செல்கிறேன்” என்று பதிவு செய்திருக்கிறார்

ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சன்னி லியோன்
பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன். இவர் படப்பிடிப்புக்கு கேரள மாநிலம் வந்துள்ளார். கணவர் டேனியல் மற்றும் 3 வளர்ப்பு குழந்தைகளுடன் திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளார்.
இந்நிலையில் சன்னி லியோன், கேரள வழக்கப்படி அழகான சேலை கட்டி, தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, தான் தங்கியுள்ள
விடுதியில் தோற்றம் அளிக்கும் போட்டோவை விடுதி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சன்னி லியோன்
அவரது கணவர் டேனியல், வேட்டியும், குர்தாவும் அணிந்திருக்க, குழந்தைகள் டவுசர்- சட்டையில் போஸ் கொடுத்துள்ளனர்.
சன்னி லியோன் சேலை அணிந்துள்ள போட்டோ, ரசிகர்களை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
லண்டன் இலங்கை பயண கட்டுப்பாடுகளில் தளர்வு – மகிந்தா நடவடிக்கை
இலங்கையில் இருந்து லண்டனுக்கு லண்டனில் இருந்து இலங்கைக்கும் செல்லும் மக்கள் பயண கட்டுப்பாடுகள் இறுக்கமாக்க பட்டு இருந்தன
பயண தளர்வு
ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சுகாதார அமைச்சு அதிகாரிகள் இடம்பெற்ற கூட்டத்தில் மேற்படி நடைமுறை விதிகள் தளர்த்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
பணம் கறக்கும் அரசு
இங்கிருந்து இலங்கை செல்லும் மக்கள் தனிமை படுத்தல் முகாம்களில் தங்க வைக்க படுகின்றனர் ,
அவர்களிடம் அந்த முகாமில் தங்க வைக்க படுவதற்குரிய லட்சம் ரூபா பணத்தினை சிங்கள ஆளும் அரசு அறவிட்டு வருகிறது
இதனை தெரியாது நம்ம தமிழர்களும் சென்று சிக்கி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது
இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 422 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 422 பேர் மரணம்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை 422 பேர் மரணமாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
கடந்த தினம் மட்டும் பதின் மூன்று பேர் மாரணமாகி இருந்த
நிலையில் இந்த மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு வருகின்றது !
விடுதலைப் புலிகள் மீதான தடை
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பினை நாளை வியாழக்கிழமை ( 18-02-2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பிலான இணையவழி ஊடக சந்திப்பொன்று பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியே காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்பு மேல்முறையீடு
தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப்போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாத
தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல்
சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தது.
முதல் தீர்ப்பு
முதல் தீர்ப்பு தொடர்பில் தீர்ப்பு வெளிவந்து அடுத்து வருகின்ற 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடமட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ
விடுதலைப்புலிகளை தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே
அடுத்த நடவடிக்கை
உரிய அடுத்த நடவடிக்கையாக அமையவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.
இதேவேளை பிரித்தானிய அரச தரப்பும் தமது வாதுரைகளை ஆணையத்திடம் எழுத்துமூலமாக முன்வைத்துருந்தது.
இந்நிலையில் நாளை வியாழக்கிழமை இரு தரப்பு வாதுரைகளின் அடிப்படையில் மேன்முறையீட்டு ஆணையம் தனது அடுத்த தீர்ப்பினை வழங்க இருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
மோடி கட்சி இலங்கை வந்தால் அடி விழும் – மனோ எச்சரிக்கை
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர்,
அடி விழும்
மிகப்பெரிய தேசபக்தர்களை போன்று வேடம் புனைந்து சும்மா கூச்சல் போட்டு குழப்பி கொள்கிறார்கள். நம் நாட்டின் உண்மை பிரச்சினைகளால் மக்கள் துவண்டு போய் இருப்பதை திசை திருப்ப
இது இன்று பயன்படுத்தப்படுகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
இது ஒரு சிறு நிகழ்வு. நம் நாட்டிலும் இந்தியாவை பற்றி, வேறு நாடுகளை பற்றி, அந்நாட்டு அரசுகளை பற்றி, இந்நாட்டு
அரசியல்வாதிகள் பேசுவதில்லையா? இதை மறந்து, சாதாரண பாமரருக்கும் தெரிந்த விடயம் பற்றி, அரசியல் சட்ட விற்பன்னர்கள்
, ஊடகங்களில் வந்து, ஏதோ பெரிய அரசியல் சட்ட வியாக்கியானம் வேறு கொடுக்கின்றார்கள். இவை என்ன என எங்களுக்கு தெரியாதா?
இந்திய பிரதமர் மோடி ஆசை
இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் இந்நாட்டில் கட்சி அமைக்க முடியாது. இந்திய பீஜேபியின் நேரடி கிளையை இங்கே அமைக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால் இங்கே ஒரு கட்சியை வேண்டுமானால், சட்டப்படி “பாரதீய ஜனதா கட்சி” (பீஜேபி) என பதிவு செய்ய விண்ணபிக்கலாம்.
அல்லது உள்ள ஒரு கட்சியின் பெயரைக்கூட பீஜேபி என மாற்றிக்கொள்ளலாம். இதற்கு சட்டம், கட்டம் போட முடியுமா, என்ன?
இங்கே ஹெல உறுமய, ருஹுனு ஜனதா, தமிழ் முற்போக்கு, தமிழ் தேசிய, முஸ்லிம் காங்கிரஸ் என பல கட்சிகள் உள. இவை போன்று இதுவும் அவசியமானால் அமையலாம்.
உலகம் முழுக்க, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட்… என்ற பெயரில் கட்சிகள் இல்லையா?
பல நாடுகளில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி…. என்றும், கிரீன் பார்ட்டி…. என்றும் கட்சிகள் இருக்கின்றன. அதேபோல், இஸ்லாமிய… என்ற பெயர் கொண்ட கட்சிகளும் உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இலங்கையின் ஆர்சி ஆண்டகை பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் “இலங்கை
கிறிஸ்தவ ஜனநாயக கட்சி” என்று ஒரு கட்சி அமைக்க போகின்றாரோ என்ற கதை அடிப்பட்டது. அந்தளவுக்கு அவரது உரைகளில் அரசியல் இருந்தது.
இன்னமும் சில கட்சிகள் பெயரளவில் ஒரு அடிப்படையில் இல்லாவிட்டாலும் கூட, கொள்கை அடிப்படையில், உலகமட்ட
ஒருமைபாடுகளை கொண்டுள்ளன. நம்ம ஜேவீபீ, பல உலக புரட்சி இயக்கங்களுடன் ஒருமைபாடு கொண்டிருந்தது. இப்போது கூட
அவர்களது மாநாடுகளுக்கு வேறு நாடுகளின் பல கட்சி பிரதிநிதிகள் வருகிறார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திர கட்சி மாநாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் வருகின்றார்கள். நம்ம ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம் லீக் பிரதிநிதிகளை கண்டுள்ளேன். ஆக இதெல்லாம், சின்ன, சின்ன அரசியல் நகர்வுகள்தான்…!
பிப்லப் டெப், ஒரு துடிப்பான இளம் பீஜேபி அரசியலர். எதிர்கால இந்தியாவின் ஒரு முன்னணி தலைவராக வரக்கூடியவர். இன்று
கொஞ்சம் அதிகமாக பேசி விட்டார், அவ்வளவுதான். இப்போ அவரை அழைத்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.
இதை பிடித்துக்கொண்டு இங்கே சிலர் பெரிய யோக்கியர்கள், உலக மகா உத்தமர்கள் போன்று பெரிய கட்டு கட்டுகிறார்கள். இவர்களை பற்றி எனக்கு தெரியாதா ?
போர்த்துகீசியர், ஒல்லாந்தரால் கைப்பற்ற முடியாமல் போன கண்டி ராஜ்யத்தை, ஆங்கிலேயர் எப்படி கைப்பற்றினார்கள்? கண்டியின் கடைசி வீர தமிழ் மன்னன் கண்ணுசாமி நாயக்கர் என்ற
ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனை காட்டிக்கொடுத்து, போட்டுக்கொடுத்து தேசத்துரோகம் செய்த, பிலிமத்தலாவை, எகலபொல நிலமே ஆகியோர் யார் என்பதை தேடி பார்த்தாலே விடை கிடைக்கும்.
மேடையில் ஏறி தேசப்பற்றும், தமிழ், முஸ்லிம் இலங்கையருக்கு எதிராக இனவாதமும் பேசிவிட்டு, கீழே இறங்கி வந்து இரகசியமாக
சீனாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ நாட்டை விற்று பிழைப்பு நடத்தும் பிலிமத்தலாவை, எகலபொல போன்ற நபர்கள் இந்நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்.
இதை மனதில் கொண்டு நாம் இலங்கையர்களாக உள்நாட்டில் ஒற்றுமையாக இருந்தால், எவரும் எம்மை ஆக்கிரமிக்க முடியாது, இல்லாவிட்டால் அதோகதிதான் என்பதை உணர்வோம்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர்,
மிகப்பெரிய தேசபக்தர்களை போன்று வேடம் புனைந்து சும்மா கூச்சல் போட்டு குழப்பி கொள்கிறார்கள். நம் நாட்டின் உண்மை பிரச்சினைகளால் மக்கள் துவண்டு போய் இருப்பதை திசை திருப்ப இது இன்று பயன்படுத்தப்படுகிறது என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
இது ஒரு சிறு நிகழ்வு. நம் நாட்டிலும் இந்தியாவை பற்றி, வேறு நாடுகளை பற்றி, அந்நாட்டு அரசுகளை பற்றி, இந்நாட்டு அரசியல்வாதிகள் பேசுவதில்லையா? இதை மறந்து, சாதாரண
பாமரருக்கும் தெரிந்த விடயம் பற்றி, அரசியல் சட்ட விற்பன்னர்கள், ஊடகங்களில் வந்து, ஏதோ பெரிய அரசியல் சட்ட வியாக்கியானம்
வேறு கொடுக்கின்றார்கள். இவை என்ன என எங்களுக்கு தெரியாதா?
இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் இந்நாட்டில் கட்சி அமைக்க முடியாது. இந்திய பீஜேபியின் நேரடி கிளையை இங்கே அமைக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால் இங்கே ஒரு கட்சியை வேண்டுமானால், சட்டப்படி “பாரதீய ஜனதா கட்சி” (பீஜேபி) என பதிவு செய்ய விண்ணபிக்கலாம்.
அல்லது உள்ள ஒரு கட்சியின் பெயரைக்கூட பீஜேபி என மாற்றிக்கொள்ளலாம். இதற்கு சட்டம், கட்டம் போட முடியுமா, என்ன?
இங்கே ஹெல உறுமய, ருஹுனு ஜனதா, தமிழ் முற்போக்கு, தமிழ் தேசிய, முஸ்லிம் காங்கிரஸ் என பல கட்சிகள் உள. இவை போன்று இதுவும் அவசியமானால் அமையலாம்.
உலகம் முழுக்க, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட்… என்ற பெயரில் கட்சிகள் இல்லையா?
பல நாடுகளில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி…. என்றும், கிரீன் பார்ட்டி…. என்றும் கட்சிகள் இருக்கின்றன. அதேபோல், இஸ்லாமிய… என்ற பெயர் கொண்ட கட்சிகளும் உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இலங்கையின் ஆர்சி ஆண்டகை பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் “இலங்கை
கிறிஸ்தவ ஜனநாயக கட்சி” என்று ஒரு கட்சி அமைக்க போகின்றாரோ என்ற கதை அடிப்பட்டது. அந்தளவுக்கு அவரது உரைகளில் அரசியல் இருந்தது.
இன்னமும் சில கட்சிகள் பெயரளவில் ஒரு அடிப்படையில் இல்லாவிட்டாலும் கூட, கொள்கை அடிப்படையில், உலகமட்ட
ஒருமைபாடுகளை கொண்டுள்ளன. நம்ம ஜேவீபீ, பல உலக புரட்சி இயக்கங்களுடன் ஒருமைபாடு கொண்டிருந்தது. இப்போது கூட
அவர்களது மாநாடுகளுக்கு வேறு நாடுகளின் பல கட்சி பிரதிநிதிகள் வருகிறார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திர கட்சி மாநாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் வருகின்றார்கள். நம்ம ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம் லீக் பிரதிநிதிகளை கண்டுள்ளேன். ஆக இதெல்லாம், சின்ன, சின்ன அரசியல் நகர்வுகள்தான்…!
பிப்லப் டெப், ஒரு துடிப்பான இளம் பீஜேபி அரசியலர். எதிர்கால இந்தியாவின் ஒரு முன்னணி தலைவராக வரக்கூடியவர். இன்று
கொஞ்சம் அதிகமாக பேசி விட்டார், அவ்வளவுதான். இப்போ அவரை அழைத்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.
இதை பிடித்துக்கொண்டு இங்கே சிலர் பெரிய யோக்கியர்கள், உலக மகா உத்தமர்கள் போன்று பெரிய கட்டு கட்டுகிறார்கள். இவர்களை பற்றி எனக்கு தெரியாதா ?
போர்த்துகீசியர், ஒல்லாந்தரால் கைப்பற்ற முடியாமல் போன கண்டி ராஜ்யத்தை, ஆங்கிலேயர் எப்படி கைப்பற்றினார்கள்?
கண்டியின் கடைசி வீர தமிழ் மன்னன் கண்ணுசாமி நாயக்கர் என்ற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனை காட்டிக்கொடுத்து, போட்டுக்கொடுத்து
தேசத்துரோகம் செய்த, பிலிமத்தலாவை, எகலபொல நிலமே ஆகியோர் யார் என்பதை தேடி பார்த்தாலே விடை கிடைக்கும்.
மேடையில் ஏறி தேசப்பற்றும், தமிழ், முஸ்லிம் இலங்கையருக்கு எதிராக இனவாதமும் பேசிவிட்டு, கீழே இறங்கி வந்து இரகசியமாக
சீனாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ நாட்டை விற்று பிழைப்பு நடத்தும் பிலிமத்தலாவை, எகலபொல போன்ற நபர்கள் இந்நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்.
இதை மனதில் கொண்டு நாம் இலங்கையர்களாக உள்நாட்டில் ஒற்றுமையாக இருந்தால், எவரும் எம்மை ஆக்கிரமிக்க முடியாது, இல்லாவிட்டால் அதோகதிதான் என்பதை உணர்வோம்.
இங்கிலாந்தில் லொறிகளுக்கு கமரா பொருத்தவேண்டும் -இல்லை எனின் 550 நாளுக்கு தண்டம்
பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்து சென்றதன் பின்னர் புதிய வீதி போக்குவரத்து நுழைவோர் சட்டத்தை அறிமுக படுத்துகிறது ,
புதிய சட்டம்
நாள் ஒன்றுக்கு 10,000 ஆயிரம் லொறிகள் ஐரோப்பாவில் இருந்து நுழைகின்றன ,இவ்விடம் நுழையும் லாரிகள் பின்புறம் ,முன்புறம்
கமராக்கள் பொருத்தி இருக்க வேண்டும் ,வீதி விபத்துக்கள் மற்றும் மரணங்களை தடுக்க இந்த விடயத்தை பிரிட்டன் அரசு
புதிய சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாக கூறுகின்ற பொழுதும்விடயம் அதுவல்ல என்பதே உண்மையாகும் ,
அகதிகள் நுழைவு
பிரான்சில் இருந்து இவ்விதம் நுழையும் லாரிகள் மூலம் அகதிகள் அதிகளவு நுழைந்து
வருகின்றனர் ,இதனால் பிரிட்டன் அரசு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது ,அதனை தடுக்கவே இந்த விடயத்தை அறிமுக படுத்தியுள்ளது
தண்டம்
கமராக்கள் பொருத்த படாது பிரிட்டனுக்குள் நுழையும் லொறிகளுக்கு நாள் ஒன்றுக்கு 550 பவுண்டுகள் தண்டம் அறவிட படும் என் ஏச்சரிக்க பட்டுள்ளது
இது குறித்த விடயம் தெரியாது பிரான்சின் எல்லைகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட லாரிகள் காத்து நிற்கின்றன ,அவ்வாறு
உள்ள சாரதிகளுக்கு இந்த விடயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,இங்கே நுழையும் பொழுது அவர்களை பல ஆயிரத்தை தண்டமாக செலுத்தும் நிலை ஏற்பட போகிறது
கொரனோவால் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இவ்விதம் கட்டியெழுப்ப ஆளும் அரசு முனைவதை இதன் ஊடாக காண முடிகிறது
ஈரான்,ரசியா,சீனா கூட்டு போர் ஒத்திகை – அடங்குமா அமெரிக்கா ,இஸ்ரேல்
ஈரான் மீது தொடர் வலிந்து தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,முக்கிய தளபதிகள் ,மற்றும் முக்கிய அணு உற்பத்தி மூலைகளையும் கூட அது கொலை செய்து வருகிறது ,
இஸ்ரேல் படுகொலை
தமது நாட்டுக்குள் புகுந்து தமது முக்கியமானவர்களை இஸ்ரேல் படுகொலை புரிந்து வருவது ஈரானை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது
இதற்கு பதிலடி வழங்க வேண்டும் என்ற நிலையில் ஈரான் துடிக்கிறது ,அதற்கு அமைவாக இஸ்ரேலை சுற்றி பெரும்
வலைப் பின்னலை உருவாக்கி வருகிறது ,இதனை நன்கறிந்த இஸ்ரேல் அவர்கள் முந்திட முன்னர் தாம் தாக்குதலை தொடுத்துவிட வேண்டும் என எண்ணுகிறது
போர் ஒத்திகை
தொடரும் பதட்டங்கள் மத்தியில் ஈரான்,சீனா,ரஷியா இணைந்து இந்தியா ஓசன் பகுதியில் இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,
மேலதிக படைகள் மற்றும் கப்பல்கள் ,விமானங்களை ரசியா,ஈரான்,அனுப்பியுள்ளனர்
இதனால் மீளவும் போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,கொடிய நோயினால் மக்கள் மரணித்த வண்ணம் இருக்க வல்லரசுகளின்
கொலை வெறி தாக்குதல்களும் ,பழிவாங்கும் படலமும் ,போர்வெறியும் இவ் வேளையும் தொடரத்தான் செய்கிறது
வெல்ல போவது யார் ..?
இந்த போர் ஒத்திகை மூலம் இஸ்ரேல் ,அமெரிக்கா அடங்குமா ..? இஸ்ரேல் வலிந்து தாக்குதல்கள் நிறுத்த படுமா ..? இதில் வெல்ல போவது யார் ..?கேள்வியோடே நகர்கிறது போர் பதட்டம் .
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- வீட்டுவசதிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்

- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்

லண்டன் பேர்மிங்கத்தில் பாட்டி – 150 பேரை மடக்கிய பொலிஸ் – video
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட் கிளப் ஒண்றில் மிக இரகசியமாக நடத்த பட்ட பாட்டி ஒன்று பொலிஸாரின் திடீர் முற்றுகைக்கு உள்ளானது
காட்டி கொடுத்த உளவு விமானம்
காவல்துறையினரின் ஆள் இல்ல டிரோன் ரக உளவு விமானம் அங்கு அதிக நபர்கள் கூடி நிற்பதை காட்டி கொடுத்தது ,உடனே உஷாரான போலீசார் ஆயுதங்களுடன் சுற்றிவளைத்தனர் ,
பொலிசார் மீது தாக்குதல்
இவர்களை கண்ணுற்ற குழுவினர் பெலிட் ,மற்றும் பியர் போத்தல்கள் கொண்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சில போலீசார் படுகாயமடைந்தனர்
தண்டம்
நிகழ்கால கொரனோ தடையை மீறி இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது
,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் மற்றும் ,அந்த நைட்கிளப் உரிமையாளருக்கும் பத்து ஆயிரம் வழங்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
உள்ளே யாருக்கும் தெரியாது மறைந்திருப்பதாக நினைப்பவர்களே யாக்கிறதை ,தலைக்கு மேலே ஆள் இல்லா உளவு விமானம் பறக்கிறது
அயல் வீடு சென்றவர் சிக்கினார்
அயல் வீடு ஒன்றுக்கு சென்றவரையும் மேற்படி ரக விமானம் காட்டி கொடுத்துள்ளது ,உளவு விமானத்தை கண்டு ஓட்டம் பிடித்துள்ளார்
எனினும் அவரை பின்தொடர்ந்த போலீசார் அவருக்கும் தண்டம் வழங்கியுள்ளனர்








