Tag: தாய்
அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்
அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்
அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய் ,அப்பா எங்கே‘? என்ற என் குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கணவனை இழந்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிடன் அதிகாரி, மனைவி மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருகிறார். கடந்த 8-ம் திகதி சொந்த ஊருக்கு வந்த அவர்கள், காஷ்மீருக்கு
சுற்றுலா சென்றனர். இந்நிலையில்தான், பஹல்காமிலம் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடன் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து அவருடைய மனைவி கூறும்போது, “தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் ஊர் பற்றி கேட்டார்கள். பின்னர் ஆண்களை தனியாக நிற்க வைத்து அவர்களின் மதம் பற்றி கேட்டார்கள்.
அதன் பிறகு ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுட்டனர். என் குழந்தையின் கண் முன்னே என் கணவரை சுட்டுக் கொன்றனர். இப்போது, அப்பா எங்கே என என் மகன் அடிக்கடி கேட்கிறான்.
அப்பா இனி வரமாட்டார் என அவனிடம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை” என மனம் உடைந்த நிலையில் தெரிவித்தார்.
வாகன விபத்தில் தாய் பலி
வாகன விபத்தில் தாய் பலி
வாகன விபத்தில் தாய் பலி ,ஒரு பாறையில் இருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்ததில், ஒரு குழந்தையின் தாயான, 28 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், காலி, யக்கலமுல்ல, கராகொட பகுதியில் புதன்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ஓர் அங்கவீனமான சிப்பாய் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார், அது ஒரு பாறையிலிருந்து சுமார் 100 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களில் ஓட்டுநர், கொல்லப்பட்ட பெண்ணின் தாயும், பாலர் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளையும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
4 மாத மகனைக் கொலை செய்த தாய்
4 மாத மகனைக் கொலை செய்த தாய்
4 மாத மகனைக் கொலை செய்த தாய் ,4 மாத மகனைக் கொலை செய்ததாக 26 வயது தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“4 மாத குழந்தைக்கு வலிப்பு இருப்பது பற்றிய அழைப்புக்கு போலீசார் முதலில் பதிலளித்தனர்.
அலபாமாவில் ஒரு தாய் கைது செய்யப்பட்டு, அவரது 4 மாத மகனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குப் பிறகு, பிரேதப் பரிசோதனையில் அவன் பலத்த காயம் அடைந்திருப்பதைக் கண்டறிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
ஜன. 25 அன்று, அலபாமாவில் உள்ள லானெட்டில் உள்ள ஓல்ட் ஜாக்சன் ஹைட்ஸ் ஹவுசிங் ப்ராஜெக்டில் உள்ள ஒரு வீட்டில் 4 மாத குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதைக் குறிப்பிடும் வகையில், சேம்பர்ஸ் கவுண்டி அவசரகால அனுப்புதல் மையத்திற்கு சுமார் மதியம் 1:55 மணிக்கு 911 அழைப்பு வந்தது.
பரஸ்பர உதவிக்காக கிழக்கு அலபாமா தீயணைப்புத் துறையை தொடர்பு கொண்டு, கருப்பின ஆண் குழந்தையை கிழக்கு அலபாமா மருத்துவ மையத்திற்கு (EAMC) கொண்டு சென்றனர்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“குழந்தையின் நிலை EAMC இல் உள்ள மருத்துவ ஊழியர்களால் மதிப்பிடப்பட்டது, பின்னர் பர்மிங்காமில் உள்ள அலபாமா குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அலபாமா.”
இருப்பினும், 4 மாத சிறுவன் நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்துவிட்டான், மேலும் அலபாமாவின் மான்ட்கோமெரியில் உள்ள அலபாமா தடய அறிவியல் மருத்துவ ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்,
அவனது மரணத்திற்கு என்ன காரணம் என்று பிரேத பரிசோதனை செய்ய போலீசார் சந்தேகித்தனர் மற்றும் “குழந்தையின் மரணத்திற்கான சூழ்நிலைகள் லானெட் காவல் துறையால் விசாரிக்கப்படுகின்றன” என்று கூறினார்.
குழந்தையை கொலை செய்த தாய்
குழந்தையை கொலை செய்த தாய்
குழந்தையை கொலை செய்த தாய் ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.
புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச் செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை எனவும், அன்றிரவு (16) குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தண்ணீர் குழிக்குள் வீசி பின்னர் குழந்தையை மீட்டு, வீட்டின் கட்டிலில் வைத்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்
ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்
ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில் , இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி அதிர குமர திசநாயக்காவின் தாயார் சுதவீத மொத்த நிலையில் தற்போது அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை பார்ப்பதற்காக ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு வருகை தந்து அவரது உடல் நலம் தொடர்பாக விசாரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தாயாரை சந்தித்து அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது உடல்நோயிற்று வயது மூப்பு காரணமாக அவதிப்படுகின்ற அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்த சம்பவம் மக்கள் மத்தியில் மகன் பிள்ளையினுடைய பாசத்தினுடைய உணர்வை எடுத்துக்காட்டி இருக்கின்றது.
இலங்கை ஒன்பதாவது ஜனாதிபதியும் அதிக பெரும்பான்மையுடன் கூடிய பாராளுமன்றத்தை வைத்திருக்கக்கூடிய ஒருவராகவும் அனுரா குமார திசாநாயக்க காணப்படுகின்றார் .
இவரது ஆட்சி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் சவாலான ஒன்றாக மாற்றம் பெறும் என்ற கேள்வி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது .
சிசுவை கொன்ற தாய் கைது
சிசுவை கொன்ற தாய் கைது
சிசுவை கொன்ற தாய் கைது ,21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார்.
காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தையின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குலதுங்க முடியன்செலவை சேர்ந்த லிதுமி செஹன்சா என்ற தனது 18 மாத குழந்தையை தாய் இவ்வாறு கொன்றுள்ளார்.
குலதுங்க முடியசெலவை மணந்த இருபத்தொரு வயதுடைய வரதவீரன் லக்சிகா என்ற பெண், ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இசுரு இமேஷாக கடமையாற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஹொரணையில் இருந்து இசுறு இம்ஸ் இல்லத்திற்கு வந்த தாம் நேற்று மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாய் எப்போதும் மொபைல் போனை பார்க்கும் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இரவு ஏழு மணியளவில் குழந்தையின் அழுகுரல் காரணமாக குழந்தையை தூக்கிச் சென்ற தாய் குழந்தையின் வாய் மற்றும் மூக்கை மூச்சுவிட முடியாமல் நீண்ட நேரம் அழுத்தி குழந்தையை தரையில் இறக்கியதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தையை அடித்து தரையில் வீசியதாக முதலில் கூறியுள்ளார். ஆனால், கீழே விழுந்த குழந்தை மீண்டும் எழுந்து சில அடிகள் நடந்து அறையின் கதவு அருகே விழுந்து உயிரிழந்தது.
இந்த தாய் அந்தக் காட்சிகளை வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்து சுமார் 3 மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாடகைக்கு வீடு வைத்திருக்கும் பக்கத்து குடியிருப்பாளர்கள் வந்து குழந்தையை இரவு 10:20 மணி அளவில் கலஹா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால், இது குறித்து கலஹா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது.
கலஹா வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி ருவன் ரவீந்திரநாத் உள்ளிட்ட வைத்திய குழுவினர் இந்த மரணம் தொடர்பான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
இன்று பிற்பகல் கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே இந்த இடத்திற்கு வந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
கலஹா பொலிஸார் தாயை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய்
சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய்
சிறுவனை கடித்தும் அடித்தும் சித்திரவதை செய்த சிறிய தாய் ,லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளஹா தோட்டத்தில் வசிக்கும் 10 வயது சிறுவன் ஒருவன் தனது சிறிய தாயாரினால் கடந்த சில தினங்களாக கொடூர சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சிறுவன் அடிக்கப்பட்டு கடிக்கப்பட்டு பல வகையான சித்திரவதைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதனை விசாரித்து அறிந்த பாடசாலை சமூகம் லிந்துலை பொலிஸ் இணையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சித்திரவதைக்கு உள்ளான சிறுவன் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளார்.
அதே சமயம் நேற்றைய தினம் சம்பவத்துடன் தொடர்புடைய சிறிய தாயார் பொலிஸாரினால் வரவழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தினர். விசாரணைகளை தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நுவரெலியா மாவட்ட நீதவால் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சிறுவனின் சிறிய தாயார் ஒரு குழந்தையின் தாய் மாத்திரமல்லாது தற்போது கர்ப்பிணி தாயாரும் கூட. கொடூர சித்திரவதைக்கு உள்ளான சிறுவனின் தாய் கொழும்பில் பணியாற்றி வருவதோடு சிறுவனின் சிறிய தாயாரிடம் பாதுகாப்பிற்காக விட்டுச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது
பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய்
பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய்
மூன்று பிள்ளைகளை பொலிசில் ஒப்படைத்த தாய் ,பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய் ,இலங்கை பகுதியில் 3 பிள்ளைகளை பொலிசில் ஒப்படைத்துவிட்டு ரயிலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற தாய் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
ரயில்வேயில் பணிபுரிந்து வருகின்ற கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தொடர்ந்து இடம் பெற்று வந்த வாய் தர்க்கம் முற்றி மன உளைச்சலுக்கு ஆளான பெண் மூன்று பிள்ளைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு
அவர்களை திட்டிவிட்டு ரயிலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாகவும்
,அதை அறிந்து கொண்டு சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்று விசாரித்த பொழுது மேற்படி விடையங்கள் அம்பலத்துக்கு வந்தன.
பிள்ளைகளுக்கு உணவளித்து பாதுகாப்பு
அதனை அடுத்து மூன்று பிள்ளைகளுக்கு உணவளித்து பாதுகாப்பு போலீசார் மூலமும் பிள்ளைகளை தந்தை இடம் ஒப்படைத்தனர்.
தாய் மனநிலைக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை அழைத்து மருத்துவமனையில் ஒப்படைத்து அவருக்கு சிகிச்சை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் அதிகமாக பிள்ளைகளை திட்டுதல் கணவனை திட்டுதல் போன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் .
அது ஒரு உளவியல் நோயாக காணப்படுவதாகவும் மன உளைச்சலுக்கு உள்ள நிலையில் அவர் அவ்வாறு செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .
இதனால் கணவன் மனைவிக்கு இடையில் இரண்டு நாட்களாக இவ்வாறு பிரச்சனை இடம்பெற்று வந்த பொழுது கணவன் தனக்கு தொல்லை தருகிறார்.
அவரால் வாழ முடியாது என கூறிவிட்டு தற்கொலை செய்ய முயன்ற பொண்ணையே தற்பொழுது போலீசார் கைது செய்தனர் .
நான்கு வயதிலிருந்து எட்டு வயதுடைய 3 பேராளிகள் இரண்டு ஆண் இருக்கிறார்கள் மற்றும் ஒரு பெண் பிள்ளை உள்ளடங்களாக மூன்று குழந்தைகளை ஒப்படைத்து விட்டே அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார் .
படுகொலை செய்ய இயலாது
என்னிடம் இந்த தாயார் தனது பிள்ளைகளை அவர்களை தனது தனுடன் அழைத்துச் சென்று அவர்களையும் படுகொலை செய்ய இயலாது இவ்வாறு
ஒப்படைத்துள்ள செயல் மக்களுக்கு மர நிம்மதியை தருவதாக பல மக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை எழுதி வருகின்றனர் .
குடும்பங்களில் இயல்பாக பிரச்சினைகள் எழுவது வழமைதான் , அதனை எவ்வாறு சரி செய்து பயணிக்க வேண்டும் என்கின்ற நடவடிக்கையில் .
புதிய திட்டங்களை நாங்கள் தயாரித்து வைத்து அதற்குள்ளாக பயணித்தால் இதிலிருந்து நாம் இலகுவாக விடுதலை பெற்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்
மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்
மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய், இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில் பதிமூன்று வயது மகளின் மார்பகங்களை படம்பிடித்த தாயார் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார் .
உறக்கத்தில் இருந்த 13 வயதுடைய மார்பகங்களை வீடியோ பிடித்த நிலையில் அதனை கண்ணுற்ற மகள் தனது சித்திக்கு தெரியப்படுத்திய நிலையில் ,32 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளுடன் பசித்து வரும் தாய்
கணவனை பிரிந்து மகளுடன் பசித்து வரும் குறித்த தாயே தனது மகளை இவ்வாறு தகாத முறையில் வீடியோ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏன் இந்த வீடியோவினை பிடித்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணங்களை மேற்கொண்ட பொழுது அதற்குரிய காரணம் கண்டறியப்பட்ட நிலையில் தற்பொழுது தாயாரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி
கணவனை பிரிந்து வசித்து வாழ்ந்த மனைவி தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
அதற்காகவே மகளின் மார்பகங்களை படம் பிடித்து சில நபர்களுக்கு அவர் அனுப்ப முனைந்தார் என்கின்ற விடயமே அதனூடாக தெரிய வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தற்பொழுது யுத்தம் முடிவுற்ற நிலையில் அதிகமான கைபேசிகள் பாவனையும் மது போதை போதை வாஸ்து பாவனைகள் தலைக்கேறிய நிலையில் இவ்வாறான அருவருப்பான சம்பவங்கள் ஆங்காங்க இடம்பெற்று வருவதாக சமூக நல அக்கறை உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர் .
வளர்ந்து வருகின்ற காலத்தில் வளர்ந்துவிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் ஒருவித மனநிலையில் அல்லது மயக்க நிலையில் தமிழர் சமூகம் மாறி செல்கின்றதையும் இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தற்பொழுது புது குடியிருப்பு பகுதியில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
தாயார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பரப்படுத்தும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
தொலைபேசி கதைக்க தடையாக விளங்கிய சிசுவை பிரிட்சில் அடைத்த தாய் ,அதன் பின்னர் தொலைபேசி கதைத்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தொலைபேசி கதைப்பாற்கு தடையாக விலகியாய் சிசுவை ,பிரிட்சில் அடைத்து வைத்து விட்டு தாய் தொலைபேசி உரையாடலை தொடர்ந்துளளர் .
தாயின் இந்த செயல் மிக பெரும் சர்ச்சையையும் பபர ரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

சிசு மூச்சை அடக்கமுடியாது காத்யுள்ளது ,எனினும் அவர்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து சிசுவை வெளியில் எடுக்கவே இல்லை .
பிள்ளை எங்கே
அவ்வேளை தந்தை வீட்டின் மேல் இருந்து கீழே வந்து பொழுது ,தயார் உணவை வழங்குகினற ,அப்பொழுது பிள்ளை எங்கே என ,கணவன் வினவுகிறார் .
தாயார் சிசுவை குளிர்சாதன பெட்டியில் வைத்ததை மறந்து விட்டார் .

இவ்வாறான மூன்று நிமிடம் அடங்கிய காணொளி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
பெற்ற பிள்ளயை தொலைபேசி உரையாடுவதற்கு தொந்தரவாக உள்ளது என கருதி ,ஈவ் இரக்கம் அற்று குளிர்சாதன பெட்டியில் அடைத்து ,வதை செய்த இந்த தாயை ,மக்கள் பார்க்க தூக்கிலிட வேண்டும் என் மக்கள் கொதிப்பில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன .
இவர் சேலை அணிந்து இருப்பதால் இந்தியா ,அல்லது இலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் என கருத படுகிறது .
ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு
ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு
வீட்டில் இருந்து காணாமல் போன ஏழு பிள்ளைகளின் தாயின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) மீட்டெடுக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசித்து வந்த ஏழு பிள்ளைகளின் தாயான பெருமாள் ராகம்மா (82) என்பவரின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துள்ளது.
ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு
வென்சர் தோட்டத்தின் கீழ் பகுதியில் உள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் கெசல்கமுஓயாவிற்கு அருகில் உள்ள, தனது வீட்டில் வசித்து வந்தவரைகடந்த 10 ஆம் முதல் காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம் நோர்வூட் மரண விசாரணை அதிகாரி நடராஜா ரவிக்குமார் முன்னிலையில் பொலிஸாரால்
மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்
தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்
தாய் மகன் மீது எதிரிகள் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கோர தாக்குதல்.
இங்கு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் தாயும் எதிரிகளால் மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் 55 வயதான தாயும் அவரது 25 வயதுடைய மகனும் ஆபத்தான நிலையில் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இன்று (11) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய் மகன் மீது எதிரிகள் கோர தாக்குதல்
காயமடைந்த இருவரும் முதலில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அயலவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாயும் மகனும் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த தாயும் மகனும் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும் வழியில் இருவரும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
மகனிடமே கொள்ளையிட்ட தாய்
மகனிடமே கொள்ளையிட்ட தாய்
ராகமை நகரிலுள்ள நகை அடகு கடையொன்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் பணத்துடன் ஐந்து சந்தேக நபர்களை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களில் அடகு கடை உரிமையாளரின் தாயும், காசாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகமை நகரின் மத்தியில் அமைந்துள்ள நகை அடகுக் கடையொன்றில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் மற்றும் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (09) பிற்பகல் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம ரெய்லி என்ற ராகுல அமரசேகர சிறிவர்தன உள்ளிட்ட ஐவரே கைது செய்யப்பட்டனர்.
மகனிடமே கொள்ளையிட்ட தாய்
அடகுக் கடையில் கொள்ளையிடப்பட்டிருந்த 14 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொள்ளைச் சம்பவம் உரிமையாளரின் தாய் மற்றும் அடகு கடையின் காசாளர் ஆகியோரின் ஒத்துழைப்பிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளதுடன், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் வருவதற்கு முன், அடகுக் கடையின் காசாளர் நகைகளை ஒரு பையில் இடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், கொள்ளையின் பிரதான சந்தேகநபரான ராகம ரெய்லி அங்கு வந்த பின்னர் அவரது உத்தரவைப் பின்பற்றியே ஏனைய கொள்ளையர்கள் அடகு கடைக்குள் நுழைந்துள்ளனர்.
எனினும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே அங்கு இருந்த சிசிடிவி கேமரா அமைப்பை கொள்ளையர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
அதன்படி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்
- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி
- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்
- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை
- காவல்துறை பதவி உயர்வுகள் விரைவுபடுத்தப்படும் என அமைச்சர்
- 54 வயது நபர் சந்தேகத்திற்கிடமான நிலையில் மரணம்
கோர விபத்தில் தாய் ,மகள் பலி
கோர விபத்தில் தாய் ,மகள் பலி – தந்தை மகன் கவலைக்கிடம்
இலங்கை தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ஆட்டோ ஒன்று
,மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் , சம்பவ இடத்தில தாய் மகள் பலியாகினர்
,மேலும் தந்தை ,மகன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இலங்கையில் நாள் தோறும், இடம் பெறும் விபத்தில்
சிக்கி எட்டுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
விமானத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனது காலால் விமானத்தின் கேபின் கதவை அசால்ட்டாக மூடியது பார்ப்பவரை மிரள வைத்துள்ளது.
ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
பெட்டியை எடுக்கும் பயணி
வெளிநாட்டு விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்த ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள கேபின் கதவை அசால்ட்டாக மூடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விமானம் ஒன்றில் பயணம் முடிந்து அனைத்துப் பயணிகளும் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண்
ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு கையில் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து மற்றொருவர் உதவியை நாடாமல் தனது பெட்டியை எடுத்துள்ளார்.
அதன்பின், அந்த பெண் கேபின் கதவை மூட தனது காலை நேர் மேலே தூக்கி கேபினை அசால்ட்டாக மூடுகிறார். பார்ப்பதற்கு அவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக
இருக்கிறார். இந்தக் காட்சியைக் கண்ட சக பயணிகள் மிரட்சி அடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
யார் உதவியையும் எதிர்பாராமல் தானாகவே கேபின்
கதவை அசால்ட்டாக மூடிய அந்தப் பெண்ணின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி
லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி
எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்
மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்
விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி
மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
தாயை சுட்டு கொன்ற மகள் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்
அமெரிக்கா கரோலினா பகுதியில் இருபத்தி ஐந்து வயதுடைய தாய் ஒருவரை அவரது பிள்ளை சுட்டு கொன்ற பெரும் துயர் இடம் பெற்றுள்ளது
தாயை சுட்டு கொன்ற பிள்ளை
சம்பவ தினம் அன்று அப்பார்ட்மெண்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐந்து பிள்ளைகள் இருந்துள்ளனர் ,
இதில் ஒரு பிள்ளை தாயின் பையை சோதனை செய்துள்ளது ,அப்பொழுது அதற்குள் செமி ரக கைதுப்பாக்கி ஒன்று இருந்துள்ளது
,அவ்வளவு தான் அதனை எடுத்து லோட் பண்ணி தாயினை சுட்டுள்ள்ளார் ,
இதில் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார் , மேலும் ஒரு குழந்தையும் படுகாயமடைந்துள்ளது ,எனினும் உயிர் ஆபத்து இல்லா தப்பித்துள்ளது ,
,இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
அலட்சியதால் நடந்த பரிதாபம்
சிறுவர்கள் முன்பாக துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்க தவறியதன் விளைவே இந்த படுகொலை சம்பாவத்திற்கு காரணாமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்
பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
இலங்கை காத்தான் குடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர்
குழந்தை ஒன்றை பிசவைத்தார் ,மேற்படி சிசு இறந்து விட்டதாக
கூறி அந்த சிசுவை வீட்டுக்கு அருகில் குழி தோண்டி புதைத்தார்
இந்த நிலையில் உடல் நலத்தில் ஏற்பட்டா சுகயீனம் காரணமாக தனியார்
மருத்துவமனையைநாடியுள்ளார் ,,அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட
விசாரணையில் மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது ,இறந்ததாக தெரிவிக்க
பட்டு புதைக்க பட்ட சிசுவின் சடலம் தோண்டி எடுக்க பட்டு மருத்துவ
பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
மேற்படி பெண்ணின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
பணம் தர மறுத்த – தாய் நஞ்சு அருந்திய மகன்
பணம் தர மறுத்த – தாய் நச்சு அருந்ய மகன்
இலங்கை – கந்தளாய் பகுதியில் 17 வயது வாலிபன் ஒருவர் தாயிடம் பண கேட்டு தகராறு செய்துளளர் ,தாயோ
பணத்தை வழங்க மறுத்த நிலையில் அலரி விதைகளை உட்கொண்டுள்ளளார் .
தற்போது மருத்துவ மனையில் மகன் மிக ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது





































