பேஸ்புக் அடாவடி -அவுஸ்ரேலியாவில் பாவனைக்கு முற்றாக தடை

Spread the love

அனைத்து ஆஸ்திரேலிய பயனர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் செய்தி உள்ளடக்கத்தைப் படித்து பகிர்ந்து கொள்ளும் திறனை பேஸ்புக் நிறுத்தியுள்ளது.

அவசர சேவைகள், தொண்டு நிறுவனங்கள், அரசு சுகாதாரத் துறைகள் உள்ளளவும் இதனால் பாதிக்க பட்டுள்ளன ,

செய்திகள் பகிர்வுக்கு அவுஸ்ரேலியா அரசு பணம் செலுத்த

வேண்டும் என பேஸ்புக்கிடன் வேண்டிய நிலையில் இந்த அதிரடி தடையை பேஸ்புக் செய்துள்ளது

அவுஸ்ரேலியா அரசு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட

நகர்வுக்கு விழுந்த அடியாக இது பேச படுகிறது ,இதுபோலவே கூகிளும் சிக்கியுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *