Tag: இலங்கையில்
உணவு பொருளுடன் பாகிஸ்தான் இராணுவ விமானம் இலங்கையில்
உணவு பொருளுடன் பாகிஸ்தான் இராணுவ விமானம் இலங்கையில்
உணவு பொருளுடன் பாகிஸ்தான் இராணுவ விமானம் இலங்கையில் ,பாகிஸ்தான் ஆயுதப்படைகள் நிவாரணப் பொருட்களை விமானத்தில் அனுப்பி வைக்க, மீட்புக் குழு இலங்கைக்கு
இலங்கைக்கு உதவ பாகிஸ்தான்
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு உதவ பாகிஸ்தான் ஒரு பெரிய மனிதாபிமான
நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இன்று (30) தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, பாகிஸ்தான் அரசு, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மூலம், நூர் கான் விமானத்
தளத்திலிருந்து கொழும்புக்கு பல C-130 மனிதாபிமான விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.
100 டன் அவசர நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும்
இந்த விமானங்கள் நகர்ப்புற தேடல் மற்றும் மீட்பு (USAR) குழு, முழுமையாக பொருத்தப்பட்ட கள மருத்துவமனைகள் மற்றும் கிட்டத்தட்ட 100 டன் அவசர நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும்.
மீட்புப் படகுகள், நீர் நீக்கும் பம்புகள், லைஃப் ஜாக்கெட்டுகள், ரீசார்ஜ் செய்யக்கூடிய விளக்குகள்,
குடும்ப கூடாரங்கள், போர்வைகள், குயில்ட்கள், குமிழி பாய்கள், கொசு வலைகள், குழந்தை பால், உலர் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய
மருந்துகள் மற்றும் தேடல் நடவடிக்கைகளுக்காக பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் ஆகியவை இந்த சரக்கில் அடங்கும்.
கூடுதலாக, தற்போது இலங்கையில் உள்ள ஒரு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஏற்கனவே மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
அதன் ஹெலிகாப்டர் மீட்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலமும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலமும் இலங்கைப் படைகளுக்கு தீவிரமாக ஆதரவளித்து வருகிறது.
இலங்கை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து உதவி முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் நெருக்கமாகச்
செயல்பட்டு வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், நெருக்கடியான தருணங்களில் இலங்கையுடன் துணை நிற்க
பாகிஸ்தானின் உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி

- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது

- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்

- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- ஈரானின் எல்லைகளிலிருந்து அமெரிக்கப் படைகள் 1,000 கி.மீ. தொலைவிற்கு ‘தப்பி ஓடியுள்ளன

- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செயற்கை நுண்ணறிவில் கவனம்

- கரீபியன் கடலில் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

விபத்தில் ஆயிரம் பேர் பலி
விபத்தில் ஆயிரம் பேர் பலி
விபத்தில் ஆயிரம் பேர் பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் ஆளும் அனுராட்சி பதவிக்கு வந்து 2025 ஐந்து மாத காலப்பகுதியில் ஆயிரம் பேர் வீதி விபத்துக்கள் பலியாகி உள்ளதாக புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆளும் அனுரா அரசினுடைய மிலோச்ததனமான சிந்தனை நடவடிக்கையை இந்த பலிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நாள் வெளியான காலப் பகுதியில் 17 பேர் பலியாகியும் 944க்குமேற்பட்ட விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விபத்துகளில் 3000-க்கு மேற்பட்டவருக்கு காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
பேருந்துகள் வாகனங்கள் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிக்கின்ற காரணத்தினால் இந்த விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை வாழவைப்போம் என கண்துடைப்பாக கூறி வருகின்ற இந்த நடவடிக்கை என்று எப்படி இருக்கிறது என்பதை மக்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.
சாலை விபத்துகளில் இருந்து உயிர் தப்பிக் நோக்குடன் மக்கள் பயணிக்கின்ற வேளையில் பேருந்துகளில் போகின்ற மக்களுக்கு கூட பாதுகாப்பில்லாதவர்களுக்கானப்படுகிறது.
ஐந்து மாதங்களுக்குள் ஆயிரம் பேர் என்றால் மாதம் ஒன்றுக்கு 200 பேர் வீதம் அங்கே மரணம் இடம்பெற்றுள்ளது.
அப்படி பார்த்தால் ஒரு நாளுக்கு ஆறுக்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுரா ஆட்சியின் மக்கள் படுகொலை சம்பவம் திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒன்றாக பார்க்க முடிகிறது அல்லவே மக்களே .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

- ஞானசார தேரருக்கு மீதமுள்ள சிறைத் தண்டனையை அமல்படுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

- இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

இலங்கையில் எகிறும் நீர் கட்டணம் அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் எகிறும் நீர் கட்டணம் அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் ஐம்பது சதவீதத்தில் அதிகரிக்கிறது என நீர் வடிகால் அமைச்சு அறிவித்துள்ளது .
இலங்கை தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசூலிக்கும் மக்கள் ,
பெரும் நெருக்கடியை சந்திக்க போகின்றனர் .இந்த விலை உயர்வை அடுத்து மக்கள் போராட்டங்கள் அரசுக்கு எதிராக வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடிby நிருபர் காவலன்
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறதுby நிருபர் காவலன்
- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்by நிருபர் காவலன்
- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றனby நிருபர் காவலன்
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்by நிருபர் காவலன்
இலங்கையில் வெளிநாட்டு ஆடம்பர கப்பல் 785 பேருடன் தரிப்பு
இலங்கையில் வெளிநாட்டு ஆடம்பர கப்பல் 785 பேருடன் தரிப்பு
உலகில் மிக பெரும் ஆடம்பர பயணிகள் கப்பல் ஒன்று 785 பயணிகளுடன் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது .
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கையில் ,
இரண்டு நாட்கள் தரித்து நின்று தனது திசை நோக்கி பயணிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
இலங்கையில் 395 யானைகள் பலி
இலங்கையில் 395 யானைகள் பலி
இலங்கை காடுகளில் வசித்து வந்த காட்டு யானைகள் 395 பலியாகியுள்ளது .
மின்சார வேலிகள் மற்றும் தந்தை வேட்டை உள்ளிட்ட, குற்றச்செயல்களில் ஈடு படுவர்களினாலும் ,யானைகள் வேட்டையாட பட்டுள்ளன .
இதனால் இலங்கையில் 395 யானைகள் பலியாகியுள்ளதாக, இலங்கை வனவள பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது .
இலங்கை வரும் உல்லாச பயணிகள், அதிக ம் யணைகளை விரும்பி பார்த்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கையில் 2 நாட்களுக்கு மின்சாரம் தூண்டிக்க படமாட்டாது என அறிவிப்பு
இலங்கையில் 2 நாட்களுக்கு மின்சாரம் தூண்டிக்க படமாட்டாது என அறிவிப்பு
இலங்கையில் இன்று மற்றும் நாளை மின்சாரம் துண்டிக்க பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .இதனால் மக்கள் குசியில் உறைந்துள்ளனர் .
மேலும் அதனை அடுத்து வரும் நாட்களில் , இரண்டு மணித்தியாலம் இருப்பது நிமிடங்கள் வரை மின்சார தூண்டிப்பு இடம்,பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கையில் 2000 சாராய கடை முதலாளிகளாக எம்பிக்கள் உள்ளது அம்பலம்
இலங்கையில் 2000 சாராய கடை முதலாளிகளாக எம்பிக்கள் உள்ளது அம்பலம்
இலங்கையில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என கூறி தேர்தலில் போட்டியிட்டு ,வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற எம்பிக்கள் 2000 சாராய கடைகள் வைத்துள்ளது உள்ளது அம்பலமாகியுள்ளது .
மக்களின் பிரதிகள் தாம் என பேசி கொள்ளும் இவர்கள் ,மக்களை குடிகாரராக்கி ,அதில் பலகோடி பணத்தை சுருட்டி செல்வது அம்பலமாகியுள்ளது .
பல மக்களின் வாழ்வில் கண்ணீர் வாழ்வை எழுதி ,அவர்கள் கண்ணீரில் காசு உழைத்து ,சொகுசாக வாழும் இந்த எம்பிகளை அறிந்து ,மக்கள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும் .
மேலும் இந்த கடைகளுக்கு அதனை செய்ய வேண்டும் ,என மக்கள் கொதிப்புடன் தெரிவித்து கொள்கின்றனர் .
இது தாங்க இலங்கை ஜனநாயகம் ,மக்கள் அறம் .இவர்கள் தான் மக்களின் சிறந்த தலைவர்கள் .கோயில் கட்டி கும்பிடனும் .
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை
இலங்கையில் நத்தாருக்கு மறுநாள் விடுமுறை தினமாக அறிவிக்க பட்டுள்ளது .
இந்த விடுமுறை தின அறிவிப்பு மக்கள் மத்தியில் குசியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இவ்வேளையில் பல விடுமுறைகளை அறிவித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கையில் 634 பொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் 634 பொருட்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் 634 பொருட்களின் விலைகள் மீளவும் அதிகரிக்க பட்டுள்ளன .புதிய வரவு செலவு அறிக்கையின் பிரகாரம் இந்த விலை அதிகரிக்க பட்டுள்ளது .
தொடர்ந்து அதிகரித்து செல்லும் இந்த விலை வாசிகள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் .
Featured
இலங்கையில் குரங்காமை நோயாளி கைது
இலங்கையில் குரங்காமை நோயாளி கைது
இலங்கையில் முதலாவத் குரங்கமாமி நோயாளி அடையாளம் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .
குறித்த குரங்கம்மை நோயால் பாதிக்க பட்டவர் ,சிறப்பு பிரிவில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .
உலகத்தை அச்சுறுத்தி வரும் நோய்களில் இவையும் ஒன்று என்பது குறிப்பிட தக்கது .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லையாம்
இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லையாம்
இலங்கையில் 4000 பொலிசாருக்கு உடல் தகுதி இல்லை என டிரான் அதிரடியாக அறிவித்துள்ளார் .
உயர் பொலிஸ் அதிகாரிகளாக விளங்கும் இவர்கள், சுகாதார அளவீட்டை காண்பித்து ,சொகுசாக வாழ்வதாகவும் ,களத்தில் இறங்கி பணி செய்வதில்லை என தெரிவித்துள்ளார் .
மேற்படி உடல் பாதிப்பு மருத்துவ சான்றிதழ்களுடன் உள்ள அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கப்படவுள்ளனர் .
இது தொடர்பான பிரெரோனை ஒன்று அமைச்சு முன்மொழிவுக்கு, கொண்டு வரப்படும் என குண்டை போட்டுள்ளார் .
இவரது இந்த அறிவிப்பால் காவல்துறை மட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .லஞ்சம் ஊழலில் ஊறி போன இலங்கை காவல்துறைக்கு இதெல்லாம் சகாயமப்பா .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

- இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது உலக வங்கி

- இம்ரான் கானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தலைநகரை நோக்கி பேரணி

- சிக்கலில் இலங்கை ரயில் திணைக்களம்

- பாதுகாப்பு நலநிதிகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது

- 2026–2029 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து இலங்கையும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் விவாதித்தன

இலங்கையில் மூவர் சுட்டு கொலை
இலங்கையில் மூவர் சுட்டு கொலை
இலங்கை மினுவாங்கொட பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 51 வயதான தந்தை மற்றும் ,23,24 வயதுடைய இரு மகன்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
கொலை செய்ய பட்ட மூவரும்,கொலை சம்பவம் ஒன்றில் இருந்து விடுவிக்க பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது .
இரு தரப்பினருக்கு இடையில் ,நிலவி வந்த முரண்பாடு காரணமாக ,குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்த பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற் கொண்டவர்களை ,கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் .
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது

- உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமனம்

- சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு இலங்கையும் தாய்லாந்தும் உடன்பாடு

தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் செயல் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுயுள்ளது.
இலங்கை அக்குரஸ்ஸ மாதொல பகுதியில் ,சகோதரர் இருவருக்கு இடையில் இடம்பெற்ற ,நில தகராறு காரணமாக ஏற்பட்ட, வாய் தர்க்கம் கத்தி குத்து கொலையில் முடிவடைந்துள்ளது .
போதையில் இருந்த சகோதரனுக்கு , இடையில் நில தகராறு தொடர்பில் ,ஏற்பட்ட வாய் தர்க்கம் இறுதியில், கத்தி குத்து கொலையில் முடிவடைந்துள்ளது .
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்
தம்பியை கொன்ற அண்ணன் காவல்துறையால், கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டுளளார் .
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் செயலினால், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுளள்து .
நில விடயம் ஒன்றினால் ,கூடி பிறந்தவன் ,கொலை செய்யப் பட்டுள்ளான் ,
இலங்கையில் சமீப காலங்களாக, இவ்வாறு கத்தி குத்து படு கொலை சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.
இலங்கையில் போராட்டக் காரர்களை அடக்கும் அரசு சர்வதேச மன்னிப்பு சபை கண்டம்
இலங்கையில் போராட்டக் காரர்களை அடக்கும் அரசு சர்வதேச மன்னிப்பு சபை கண்டம்
இலங்கையில் போராட்டக்கார்களை ,ஆளும் அரசு அடக்கி ஒடுக்கி வதை செய்து வருவதாக, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .
இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக, மக்கள் அமைதியான போராட்டங்களை நடத்தி வந்தனர் .
அவ்வாறான பொழுதும் ,ஆளும் ரணில் விக்கிரமசிங்கா அரசு, அந்த மக்களை அடக்கி ஒடுக்கி வருவதாக ,சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது .
அரசுகளுக்கு எதிராக, போராட்டம் நடத்திய மக்கள் ,கைது செய்ய பட்டு, சிறைகளில் அடைக்க பட்டு வருகின்றனர் ,என சர்வதேச மன்னிப்பு சபை தெரி வித்துள்ளது .
சர்வதேச மன்னிப்பு சபையின் ,இந்த குற்ற சட்டை ,இலங்கை அரசு மறுத்துள்ளது குறிப்பிட தக்கது .
கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்
கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்
கரப்பான் பூச்சியுடன் கோழிப்பிரியாணி உணவுப்பொதியை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவகம் ஒன்றின்
உரிமையாளரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு இன்று (08) உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 30 ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் பிரிவு ஒன்றில் கடமையாற்றிவரும் தாதியர்கள் விருந்து உபசாரம் ஒன்றிற்காக கோழிப்
பிரியாணியை ஓடர் கொடுத்து வாங்கிச் சென்று அதனை உண்ணுவதற்காக திறந்த போது ஒருவரின் பொதியில் கோழி இறைச்சியுடன் இறந்த நிலையில் கரப்பான் பூச்சியும் இருந்துள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொதுச் சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்தை சோதனையிட்டதுடன் உணவக
கோழிப் பிரியாணியில் கரப்பான் பூச்சி இலங்கையில் நடந்த பயங்கரம்
முதலாளியை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 8ம் திகதி
நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு 25 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார்.
குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்காக எடுத்தபோது கடை உரிமையாளரை நீதவான் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.
அதேவேளை சுகாதார அதிகாரிகளால் இன்னொரு உணவகத்துக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்தனர். அதன் உரிமையாளரை
10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
இலங்கை அரசுக்கு, தமிழர்கள் பெரும் ஆப்பு வைக்கும் சம்பவம் ஒன்று, திட்டமிட்டு அரங்கேற்ற பட்டுள்ளது .
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு ,முக்கிய காரணமாக புலம் பெயர் தமிழர்கள் மாறியுள்ள செயல் ,இலங்கை அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடியை ,தாம் முற்றாக போக்கி ,இலங்கையை மீள இயங்கு நிலைக்கு இட்டுசெல்ல ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என புலம் பெயர் தமிழர் கோரிக்கை விடுத்தனர் .
ஆனால் இதுவரை இன்றைய அரசியல்வாதிகள் எவரும் இதனை கருத்தில் கொள்ளவில்லை ,கடந்த நாற்பது ஆண்டுகளாக இலங்கையில் ஆடிய அதே அரசியல் சதுரங்கத்த்தை இந்த கால கட்டத்திலும் ஆடிட முனைந்தன .
அதனால் கொதித்து போன வெளி நாட்டு தமிழர்கள் காலம் பார்த்து இலங்கை அரசின் காலை வாரிவிட்டுள்ளனர் .
உணவுக்கு வழியின்றி தமிழர்கள் அழிந்த பொழுது, தொலைக்காட்சியை பார்த்து ,கைதட்டி சிரித்த சிங்கள இனவாதம் ,இன்று எரிபொருள் உணவு இன்றி தள்ளாடுகிறது
இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
இலங்கையை கட்டி எழுப்பிய முக்கிய பங்கு ,வெளிட்டுஇ தமிழர்கள் வசமே இருந்தது என்பதை, இன்றே சிங்கள தேசம் உணர்ந்து நிற்கிறது .
முல்லி வாய்க்களில் ,தமிழர்களை கோரமாக படுகொலை செய்திட்ட இலங்கை அரசுக்கு, நேரம் பார்த்து ,வெளிநாட்டு தமிழர்கள், பழிவாங்கியுள்ள செயல் ,உலக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
தொடர்ந்து இலங்கையின்ஆதிக்க சக்திகளாக ,சிறுபான்மை தமிழர்கள் மாறியுள்ளதை , இந்த பண அனுபுதல் இதனை மீள எடுத்துரைத்துள்ளது.
தமிழர்களை கொச்சையாகா பேசி வந்த சிங்கள பவுத்த தேசம், தமிழர்களின் ஒத்துழைப்பு இன்றி ,இலங்கையை மீள் கட்டியெழுப்ப முடியாதென்ற நிலைக்கு ,வரும் காலம் ஒன்று உருவாகியுள்ளது.
இன்றாவது இலங்கை அரசியவாதிகள் ,தமது தவறுகளை உணர்ந்து, ஒன்று பட்ட இலங்கைக்குள் ,அணைத்து மக்களும் நின்மதியாக வாழும் ,அரசியல் தீர்வை விரைந்து , செயல் படுத்தினால் ,இலங்கை மீளவும் இயல்புடன் ஒரு அழகிய தேசமாக மாற்றம் பெறும் என்பது தமிழர் வாதமாக உள்ளது .
ஆனால் பவுத்தமத சிங்கள இனவெறிக்குள் , முடங்கியுள்ள சிங்கள அரசியல் தலைமைகள் ,இதனை உணர்ந்து கொள்ளுமா என்பதே, தமிழர்கள் ஏக்கமாக உள்ளது.
இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்
இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்
இலங்கை ;இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது .
இவ்வாறு எரிபொருளுக்கு காத்திருந்து அவை தீர்ந்ததும் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பி செல்கின்ற துயர நிலையும் ஏற்படுகிறது .
பண்டுலுகம பகுதியில் எரிபொருள் வாங்கிட மோட்டார் சைக்கிளில் காத்திருந்த பத்தொன்பது வயது வாலிபன் ஒருவரை டிப்பர் மோதியதில் அவர் பலியாகியுள்ளார் .
நாட்டை கொள்ளையடித்து மக்கள் வாழ்வியலை எண்ணி கவலை கொள்ளாது இவ்வாறு இழிநிலைக்கு இட்டுள்ள கோட்டாபாயவை இந்த பழிபாவம் சும்மா விடாது என ஏரி பொருள் கொள்வனவு செய்திட காத்திருந்த பெண்மணி ஒருவர் திட்டி தீர்த்துள்ளார் .
திருடர்கள் நாட்டில் சுகபோக ஆட்சியை நடத்திய வண்ணம் உள்ளனர் .ஆனால் அப்பாவி மக்கள் நாள் தோறும் எரிபொருளுக்கு காத்திருந்து இறந்த வண்ணம் உள்ளனர்..
எரிபொருள் இன்றி தொழில் துறைகள் முடக்க பட்டுள்ளன .நாடு மிக மோசமான நிலையை சந்தித்த வண்ணம் உள்ளது.
இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை எப்பொழுது மீள போகிறது என்பதே எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் ஏக்கமாக உள்ளது .
இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி
இலங்கையில் மதுபான விற்பனை வீழ்ச்சி
இலங்கை ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது முப்பது வீதத்தினால் மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது .
மக்கள் வேலைவாய்ப்பு இழந்து சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்து வரும் நிலையில் ,குடி பிரியர்கள் குடிப்பதற்கு பணம் இன்றி தவிப்பதால இந்த மதுபான விற்பனையில் திடீரென பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது .
மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பதால் அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
மதுபான விற்பனை மூலாமே அரசு அதிகளவு வரி சம்பாதித்து வருகிறது .
இவ்வாறு அறவிடப்படும் வரி மூலமே நாட்டை நடத்தி வருகிறது பல நாடுகள் .
அவ்விதமான முக்கிய வருமானத்தை அதிகமாக பெற்று தரும் புகைத்தல் ,மற்றும் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்திருப்பது அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
மீளவும் மதுபானத்தை குடி மகன்கள் குடித்திட இயல்பு நிலைக்கு நாடு திரும்பினால் மட்டுமே மதுபான விற்பனை மீள சூடு பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
எரிபொருள் விநியோகம் இயல்பு நிலைக்கு திருப்பினால் மூட பட்ட அல்லது முடங்கிய தொழில் துறைகளை மீள இயங்கும் நிலை ஏற்படும் .
அதன் பின்னர் வருமானத்தை அரசு மற்றும் மக்கள் பெற்று கொள்ளும் நிலை ஏற்படும் .
இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது
இலங்கையில் தொடரும் போராட்டம் 21 பேர் கைது
இலங்கை சற்று முன்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது போராட்டத்தை நடத்திய வண்ணம் உள்ளனர்.

இந்த போர் களத்தில் வழமைக்கு மாறாக புத்த பிக்குகள் பெருமளவு கலந்து கொண்டுள்ளது ஆளும் கோட்டபாய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாயவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த போராட்டம் வீச்சம் பெற்றுள்ளது .

கோட்டாவை வீட்டுக்கு போ ,ராஜபக்சே குடும்பம் ஒழிக என்ற கொட்டு முரசு வாசகங்கள் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த அமைதியான போராட்டத்தை நடத்திய இருபத்தி ஒரு போராட்டக்காரர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .இதில் ஒரு புத்த பிக்கும் அடங்கும் என்பது குறிப்பிட தக்கது

- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் இடையூறுகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நெருக்கடி
- இஸ்ரேலியத் தாக்குதல்களை சிரியா கண்டிக்கிறது, நிலப்பரப்பிலிருந்து வெளியேறக் கோருகிறது
- சவூதி அரேபியா அருகே அமெரிக்கா உலங்குவானூர்தி மாயம்
- ஈரான் ‘பயங்கரவாதச் செயல்களில்’ ஈடுபட்டதாக அமெரிக்காவும் அதன் பல நட்பு நாடுகளும் கூறுகின்றன
- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்
இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு
இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022
ஏப்பிறலின் 29.8 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 39.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு
மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஏப்பிறலின் 46.6 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 57.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை,
உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 30.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம், 2022 மேயில் 8.34 சதவீதமாகப் பதிவாகியது. இதற்கு, முறையே 4.87 சதவீதமாகவும் 3.47 சதவீதமாகவும்
காணப்பட்ட உணவல்லா மற்றும் உணவு வகைகள் இரண்டினதும் பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தது. அதற்கமைய,
போக்குவரத்து (பெற்றோல், டீசல் மற்றும் பேருந்துக் கட்டணம்), வீடமைப்பு, நீர், மின்வலு, எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள் (திரவப்பெற்றோலிய வாயு மற்றும்
இலங்கையில் பணம் வீக்கம் அதிகரிப்பு
பராமரித்தலுக்கான/ மீள்கட்டுமானத்திற்கான பொருட்கள்), உணவகம் மற்றும் விடுதிகள் அத்துடன் நானாவிதப் பொருட்கள் மற்றும் சேவைகள் (கார் காப்புறுதி)
ஆகிய துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்களைப் பிரதான காரணமாகக் கொண்டு உணவல்லா வகையினுள் உள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.
மேலும், உணவு வகையினுள் காய்கறிகள், உடன் மீன், அரிசி, பாண், கருவாடு, பருப்பு என்பவற்றின் விலைகளில் மாதகாலப்பகுதியில் அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.
அதேவேளை, ஆண்டுச் சராசரி பணவீக்கம் 2022 ஏப்பிறலின் 11.3 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 14.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் 22.0 சதவீதத்திலிருந்து 2022 மேயில்
28.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம்,
2022 ஏப்பிறலின் 8.1 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 10.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.