Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video
பிரான்சில் பிச்சை எடுத்த தமிழரை கோரமாக தாக்கும் -திருடன் – video
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த பிரபல தமிழர் ஒருவர் வீதியில் பிச்சை
எடுத்து போது அவரை தாக்கி விட்டு ,அவரது பையை எடுத்து கொண்டு தப்பி ஓடும் ஆபிரிக்க நாட்டவர்
முடியும் வரை காணொளியை பாருங்கள்

ஊரைக் காக்கும் சாமிகளா – சோக பாடல் video
ஊரைக் காக்கும் சாமிகளா – சோக பாடல் video
புதிய இசையமைப்பாளர் மனுமதி அவர்களின் சிறப்பான பின்னணி இசையில் ஊரைக் காக்கும் சாமிகள் பாடல்
வெளிவந்துள்ளது. கொரோனா நோயின் பிடியில் உலக மானிடம் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் ஒரு பிரார்த்தனை பாடல் போன்று
மனதிற்கு ஆறுதல் தரும் பாடலாக இந்தப் பாடல் வெளிவந்துள்ளது.
ஈழத்தின் பெருமை மிக்க சங்கீத ஆசிரியர் ஜெயபாரதி கௌசிகன் அவர்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்துப் பாடியுள்ளார்.
இன்று அதிகமான சிறந்த பாடல்களை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கும் பிரபல கவிஞர் கி.தீபன் பாடலை எழுதியுள்ளார்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கழிவறையில் தொற்றிய கொரனோ – 1000 சிங்கள கடற்படை பாதிப்பு
கழிவறையில் தொற்றிய கொரனோ – 1000 சிங்கள கடற்படை பாதிப்பு
இலங்கை காவல்துறையினர் ,மற்றும் விசேட படையினர் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த தீவிரமாக போராடி வருகின்றனர் .
இவர்களது மக்கள் நலனுடைய இந்த சேவை ஒரு பக்கம் முழு வீச்சாக நடந்த வண்ணம் இருக்க ,
மறு பக்கம் ,மக்களை காப்பாற்றுவதாக ஓடிய படையினர் தமது படையினரை காப்பாற்ற முடியாத அவல நிலையில் சிக்கி தவிக்கின்றனர் .
இராணுவத்தினர் பயன் படுத்திய பொது கழிவறைகள் ஊடக இந்த கொரனோ நோயானது இராணுவத்திற்கு பரவியுள்ளது .இதுவரை
சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளததாக உள்வீட்டு கசிவுகள் தெரிவிக்கின்றன .
எனினும் இதனை இலங்கை இராணுவம் மறைத்து வருகிறது
இதுவரை 240 கடல் படையினர் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் ர் ,அங்கு அவர்கள் பயன் படுத்திய கழிவறை, மற்றும் உணவாக கூடங்களில் இருந்து இவை பரவியுள்ளது .
இராணுவ வைத்தியர்கள் தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,மேலும் சில டசின் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மக்களை காப்பாற்ற ஓடிய படையினர் இப்பொழுது ,தமது படையினரை காப்பாற்ற முடியாத அவலத்தில் சிக்கி தவிக்கின்றனர்
போர்க் காலத்தில் நிகழ்ந்ததை போல இப்பொழுது செய்திகள் யாவும் முழுமையாக மூடி மறைக்க படுகின்றன .
இலங்கையில் உள்ள ,அது சார்ந்த ஊடகங்கள் யாவற்றுக்கும் வாய்ப்பூட்டு போட பட்டுள்ளன ,அதனால் செய்தி தணிக்கை இடம்பெறுகிறது
நண்பர்களே இந்த செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் ,இந்த இராணுவத்தால் உங்களுக்கும் பரவிட வாய்ப்பு இருக்கும் .

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

கொட்டியா பிடிக்க அலைந்ததை விட -மோசமாக கொரனோ பிடிக்க அலைகிறது இலங்கை உளவுத்துறை
கொட்டியா பிடிக்க அலைந்ததை விட -மோசமாக கொரனோ பிடிக்க அலைகிறது இலங்கை உளவுத்துறை
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும்
முகமாக முழுமையாக இலங்கை இராணுவம் களத்தில் இறக்கவிட பட்டுள்ளது
இதனால் போர்க் களத்தில், விடுதலை புலிகளை கண் காணிக்க எவ்வாறு விசேடமாக அணிகள் உருவாக்க பட்டு அதன் மூலம்
கண்காணிக்க பட்டு கைது செய்யப் பட்டனரோ அதைவிட அகோரமாக இலங்கை புலனாய்வு துறை வேகமாக செயல் படுகிறது
இந்த நோயினை கட்டு படுத்தும் நோக்கில் மிகுந்த மக்கள் நலன் அக்கறையுடன்
இலங்கை உளவுத்துறை செயல் ஆற்றி வருகிறதுஇலங்கை இராணுவ
தளபதி இந்த நேரடி வழி காட்டலில் இந்த வேலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஆனால் அதனை மக்கள் அலட்சியம் செய்து ,ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகினறனர் .
கொழும்பில் உலாவிய கொரனோ நோயாளிகள் நால்வரை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்து சென்றுள்ளனர் .
இது போல நாட்டின் பல பகுதிகளில் இராணுவ புலனாய்வு துறை இவ்வாறு கண் காணித்து கைது செய்து வருகிறது
இது போர்க்கால நடவடிக்கை போன்ற ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது ,
மக்களே உங்களை இலங்கை இராணுவ உளவுத்துறை தெடர்ந்து கண்காணிக்கிறது ,
கொரனோ நோயாளாரா …? சிகிச்சை பெறுங்கள் ,மறைந்து வாழாதீர்கள் என்பதே இவர்கள் கூறும் விடயமாகும் .எச்சரிக்கை உங்களை துரத்துகிறது ,இலங்கை உளவுத்துறை

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

கொழும்பில் இராணுவம் கொரோனா தொற்று நோய் தொடர்பாக பரிசோதனை
கொழும்பில் இராணுவம் கொரோனா தொற்று நோய் தொடர்பாக பரிசோதனை
கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு நடவடிக்கை மையத்தின் தலைவரும்,
பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட்
ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைப்பின் கீழ் கொழும்பு மாநகரத்தினுள் இராணுவ துரித முன்னேற்ற குழுவினர்
மோட்டார் சைக்கிளில் சென்று பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.
அதி கூடிய வெப்பநிலையுடைய நபர்கள் இணங்காணப்பட்டு அவர்களின் நோய்த்தொற்று நிலையை அறிவதற்காக
மருத்துவமனைக்கு உடனடியாக கண்டறியும் வகையில் உட்புகுத்தபடுவர்.
இந்த நடவடிக்கைகள் இராணுவ நடவடிக்கை பணியகத்தின் தலைமையில் கொழும்பு பிரதேசங்களில் விஷேட தேவை நிமித்தம்
வீதிகளில் பயணிக்கும் நபர்களை பரிசோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

யாழில் கொரோனாவால் ஒருவர் பலி -சத்திய மூர்த்தியை சுட்டு கொல்லுங்கள்
யாழில் கொரோனாவால் ஒருவர் பலி -சத்திய மூர்த்தியை சுட்டு கொல்லுங்கள்
கொரோனா சந்தேகத்தில் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டு யாழில்
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம்
கொடிகாமம் விடத்தற்பளை கொரோனோ தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் நேற்று இரவு அவர் வைத்தியசாலையிலையே உயிரிழந்துள்ளார்.
இவரது குடும்பத்தினரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் கொரோனா சந்தேகத்தில் அவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில்
தங்க வைக்கப்பட்டிருந்தாலும் அவருக்கு கொரோனோ தொற்று இல்லை
என்றும் மாரடைப்பாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொரனோ நோயின் பலியான மரண சான்றிதழ் கதையை மாற்றி எழுதி அமைத்துள்ளார் சத்தியமூர்த்தி
இவரது தொடர் மூடி மறைப்பும் அடாவடிகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளது
இதனால் யாழ்ப்பாண மருத்துவமனைகளுக்கு செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர் ,
இவரது இந்த இயலினால் கொந்தளித்துள்ள மக்கள் மருத்துவர் சத்திய
மூர்த்தியை சுட்டு கொலை செய்ய வேண்டும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி செல்கின்றனர்
இந்த கொரனோ இந்த சத்திய மூர்த்தியை கொல்லாத என மக்கள் கடவுளிடம் மன்றாடியும் வருகின்றனர் ,மக்கள் மன்றின் விரக்கதியின் உச்சமே இந்த வெளிப்பாடுகள் ஆகும் ,

- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

- எம்பிலிப்பிட்டிய காகித ஆலை வளாகத்தில் தீ விபத்து

- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo
வறுமையில் வாடிய 65 குடும்பங்களுக்கு , டென்மார்க் மக்கள் காப்பகம்- பேருதவி -20 photo
இலங்கையில் கொரனோ அச்சறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டது
,இவ்வேளை தமது தொழில் வாய்ப்பை இழந்து வறுமையில் சிக்கி தவித்த மக்களுக்கு
டென்மார்க் மக்கள் காப்பகம், சிறந்த உதவிகளை வழங்கியுள்ளது
டென்மார்க்கில் உள்ள ஈழ தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வழங்கிய நிதி உதவி ஊடாக இந்த மக்களின் வயிற்று பசி போக்க பட்டு அந்த மக்கள் வாழ்வில் ஒளியேற்ற பட்டுள்ளது
டென்மார்க் ஊடாக சுதன்(Middelfart தொலைபேசி- 004560479043),
தேசிகன் ( Haderslev தொலைபேசி – 00 4527574583 ) ஆகியோரின் ஒழுங்கமைவு ஏற்பாட்டினூடாக
வறுமை கோட்டின் கீழ் வாழும் கொரேனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
ஒரு குடும்பத்திற்கு தலா 2000 ருபாய் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதிகள் 65 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இதனை திறம்பட ஏற்பாடு செய்து உரியமுறையில்
பாதிக்க பட்ட மக்களுக்கு வீடு வீடாக சென்று உணவு பொதிகளை
விநியோகம் செய்த ,பரந்தன் இளைஞர் வட்டத்தினருக்கும் ,இதன் கழக உறுப்பினர்களுக்கும் எமது மன மார்ந்த நன்றிகளை டென்மார்க் மக்கள் காப்பகம் தெரிவித்து கொள்கிறது .
மேலும் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் டென்மார்க் வாழ் மக்கள் வசித்து வருகின்ற பொழுதும் ,அவை கடந்து ஒருமித்து
இன்முகத்துடன் பேருதவி புரிந்த டென்மார்க் வாழ் தமிழ் மக்களுக்கு எதிரி இணையம் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் ,தலை சாய்த்து இவ்வேளை தெரிவித்து கொள்கிறது
தொடரட்டும் உங்கள் பணி ,வெல்லட்டும் நம் தமிழ் …. .!
செய்தி வழங்குனர் – தேசிகன்












வீட்டுக்குள் புகுந்த எம்பியின் வாகனம் -சிதறிய வண்டி – photo in
வீட்டுக்குள் புகுந்த எம்பியின் வாகனம் -சிதறிய வண்டி – photo in
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்து
கொண்டிருந்த சொகுசு ஆடம்பர வண்டி ஒன்று சாரதியின் கட்டு பாட்டை
இழந்து விபத்தில் சிக்கியது ,இதில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது
இவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்
அதிக மழை பொழிந்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ,
வாகனம் மின் கம்பத்துடன் மோதி வீடொன்றின் வேலியை இடித்து தகர்த்துள்ளது
மீட்பு படையினர் வரவழைக்க பட்டு வாகனம் மீட்டு செல்ல பட்டுள்ளது ,இவ்வாறு விபத்தில் சிக்கியவர்
காலி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால கட்டியாராச்சி என தெரிவிக்க பட்டுள்ளது


சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்
சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்
இலங்கை நுவரெலியா பகுதியில் மதுபான கடை ஒன்றை திறந்து வியாபாரம்
செய்ய படுவதாக மது வரி திணைக்கழகத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை
அடுத்து சோதனை செய்திட விரைந்து சென்ற இரு அதிகாரிகள் அந்த கடையினை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர் .
அவ்வேளை இவர்களை ஆயுத முனையில் மிரட்டிய நபர்கள் ,அகோரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .
இவர்களின் கோரா தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த இரு அதிகாரிகளும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி அதிகாரிகள் மீது தாக்குதலை நடத்திய மூவர் காவல்துறையினரால்
கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் ,குடி மகன்கள்
செய்த ரகளையால் அப்பாவி அதிகாரிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சோகம் இடம்பெற்றுள்ளது .

கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை
கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை
இலங்கை தம்புள்ளை பகுதியில் கணவனால் அறுபது வயதுடைய மனைவி
கோரமாக தாக்க பட்டு பின்னர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்
கணவன் மனைவிக்கு இடையில் நிலவிய வாய் தகராறு முற்றி இவ்விதம் படு கொலையில் முடிந்துள்ளது
,இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
,தந்தை செய்த இந்த கோர செயலினால் பிள்ளைகள் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்
கோபம் செய்த பாவம் ,இவ்வாறான கொலைகள் இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது
கொலை குற்ற சாட்டில் கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு
மனைவி வீட்டுக்கு சென்ற கணவன் சுட்டுக்கொலை – இராணுவம் குவிப்பு
இலங்கை வெள்ளவாய பகுதியில் காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு
தாக்குதலில் நபர் ஒருவர் பலியானார்,,தனது மனைவியின் வீட்டுக்கு சென்ற
கணவனே இவ்வாறு கோரமாக சுட்டு படுகொலை செய்யப் பட்டுளளார்
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை காவல்துறையினர்
விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
சடலம் மீட்க ப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்
இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 101 மாணவர்கள் தனிமை படுத்தல்
இந்தியாவில் தவித்து கொண்டிருந்த 101 இலங்கை மாணவர்களை ,சிறப்பு
விமான மூலம் இலங்கை அரசு அழைத்து வந்தது .அவ்வாறு வந்தடைந்தவர்கள்
21 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .சிறப்பு தனிமை படுத்தல்
முகாமில் இவர்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
என இராணுவம் அறிவித்துள்ளது

இலங்கை பொலிசார் தோள் பட்டையில் கமரா – வெளிநாட்டு பொலிசாக மாறிய இலங்கை போலிஸ் – photo in
இலங்கை பொலிசார் தோள் பட்டையில் கமரா – வெளிநாட்டு பொலிசாக மாறிய இலங்கை போலிஸ் – photo in
இதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு தொகை புகைப்படக்கருவிகள் இலங்கை மொபிட்டல் நிறுவனத்தினால் பொலிஸிடம் கையளிக்கட்டுள்ளது
நவீன தொழில் நுட்பங்களை பொலிசார் தமது கடமைகளின் போது பயப்படுத்துவதில் அறிமுகம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.FB IMG 1587585302887சீருடையின் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடிய இந்த
புகைப்படக் கருவியின் மூலம் பிரச்சினைகளின் தீர்வுக்கும் முகாமைத்துவம் மற்றும் போக்குவரத்து வாகன முகாமைத்துவத்துக்கும் இது பெரிதும் உதவியாக அமையும்
இதன் பின்னர் இலங்கை போலீசார் லஞ்சம் ஊழல் வாங்குவது தடை படும் ,கோட்டபாயாவின் இந்த நடவடிக்கை வரவேற்க தக்கதாகும் ,அத்துடன் மக்களும் கண்காணிக்க படுவார்கள் ,
வெளிநாட்டு போலீசாக மாறியுள்ளது இப்பொழுது இலங்கை காவல்துறை


கொரனோ நோயாளர் சோதனை முடிவை மாற்றி அறிவித்த- யாழ்ப்பாண மருத்துவ மனை- கண்ணீரில் மக்கள்
கொரனோ நோயாளர் சோதனை முடிவை மாற்றி அறிவித்த- யாழ்ப்பாண மருத்துவ மனை- கண்ணீரில் மக்கள்
இலங்கை வடக்கு தமிழர் இதைய பூமிகாய விளங்கும் யாழ்ப்பாணத்தில்
பரவி வரும் கொரனோ நோயினால் பாதிக்க பட்ட மக்கள் சோதனைக்கு உள்ளாக்க பட்டனர்
இவ்வாறு சோதனைக்கு உள்ளான நோயாளில் சோதனை உணமையான நோய் தொற்று விபரங்களை மறைத்து ,அவர்களுக்கு அந்த நோய் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் இந்த நோயாளர்கள் தொற்று விடயங்களை தானே அறிவித்து வருவதாக கூறும்
மருத்துவர் சத்திய மூர்த்தி இந்த விபரீத விளையாட்டை தொடர்ந்து புரிந்து வருகிறார் .
இதுவரை யாழ் மருத்துவமனையில் நூற்றுக்கு மேற்பட்ட கொரனோ நோயாளிகள் அடையும் காண பட்டுள்ளனர் .
எனினும் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில், வந்தவர்கள் சோதனை முடிவுகளை மாற்றி அறிவித்து அந்த
நபர்களை நோயின் அறிகுறி என்ற போர்வையில் தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர்
இவரது செவ்விகளை மக்கள் உற்று கவனியுங்கள் ,அதில் இவரது உடல் அசைவு ஒன்றையும் ,அவரது உதடு ஒன்றையும் தெரிவிப்பதை காணமுடியும்
இவரது திருட்டுகளை மறைக்க முற்படுவதை இவரது வாயும் ,அவரது உடல் அசைவுகள் காட்டி கொடுத்து விடுகின்றன .
இதனை உன்னிப்பாக உற்று நோக்குங்கள் ,தமிழர்கள் அவர் தம் மொழியை பேசிய படி தன்னை யாழின் முதல்வன் என்ற வகையில்
அடையாள படுத்தி கொள்ளும் இந்த மருதுவரது அண்மை கால செயல் பாடுகள் அவர் மீது மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை சீர் குலைய வைக்கிறது
போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரிய கவுரவ சத்திய மூர்த்தி அவர்கள் இந்த செயல்படுகள் கண்டிக்கப் பட வேண்டியவை .
கடவுளாக எண்ணி உங்களை நாடி வரும் மக்களுக்கு, நீங்கள் செய்திடும் இந்த துரோகங்கள் உங்கள் குடும்பத்தை
வாழ வைக்காது என பாதிக்க பட்ட மக்களது சாபங்கள் வீழ்ந்து ஒலிக்கிறது .
வடக்கு மாகாண ஆளுனருடன் இணைந்து சதிர் ஆட்டம் போடும் மருத்துவர் சத்திய மூர்த்தி கொஞ்சம் எனினும்
படித்த மறுத்த்துவ கல்விக்கு மரியாதை செலுத்துங்கள் ,இறக்கும் பொழுது உங்களை மக்கள் நேசிக்கும்படியாக உங்கள் உயிர் பிரிதல் இருக்கட்டும் .
அதற்கு ஏற்ப வகையில் உங்களி மாற்றி கொள்ளுங்கள் ,அற்ப பணம்,மற்றும் சலுகை களுக்காக உங்கள்
நன்மதிப்பை விற்று விலை போகும் நிலையை மாற்றுங்கள் திருவாளர் சத்திய மூர்த்தி அவர்களே .
இனி ஊடகங்கள் முன் பேசும் பொழுது உடல் அசைவும்,வாய் அசைவும் ஒத்து போக்கு படியாக பேசிகொள்ள முயற்சியுங்கள்
இல்லை எனும் முன்னர் பேச வரு பொழுது வீட்டு பாடம் செய்து பின்னர் கமரா முன் அமருங்கள் சார் .
இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ
இலங்கை கடல் படையினர் 30 பேருக்கு கொரனோ
இலங்கையின் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த முப்பது
காதல் படையினருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு பாதிகக் பட்டவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலும் வெளிசறை கடற்படை முகாம் முற்றாக முடக்க பட்டுள்ளதுடன் ,
அங்கிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் , அவசரமாக தனிமை படுத்த பட்டுள்ளனர்
முதன் முதலாக இலங்கை இராணுவம் இதனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

இலங்கையில் கொரனோவால் 368 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோவால் 368 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 368 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர்
இன்று மேலும் முப்பதுக்கு மேற்பட்ட கடற்படையினர் இந்த நோயினால்
பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளது குறிப்பிட தக்கது

இலங்கை பொருளா தாரத்தில் பெரும் இடி – நெருக்கடியில் அரசு
இலங்கை பொருளா தாரத்தில் பெரும் இடி – நெருக்கடியில் அரசு
இலங்கையில் ஏற்பட்டு ஊரடங்கு சட்டத்தை அடுத்து நாடளாவியே ரீதியில் வார்தகங்கள் முடக்க பட்டுள்ளன ,மக்கள் வீடுகளுக்குள்
முடக்க பட்டுள்ள நிலையில் வியாபாரங்கள் இன்றி வர்த்தக நிறுவனங்கள் அடித்து மூட பட்டுள்ளன
இதனால் நாள் தோறும் இலங்கைக்கு பல நூறு மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது ,இதனை
நிவர்த்தி செய்திட அரசு ஊரடங்கு சட்டத்தை தளர்த்திட முனைந்த பொழுதும் அது தோல்வியில் முடிந்துள்ளது
உலக நாடுகளிடம் ஓடி ஓடி கடன்களை பெற்ற இலங்கை அரசு இப்பொழுது அதனை செலுத்திட முடியாது
அரசு திணறி வருகிறது
இந்த பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை எவ்வாறு மீண்டு வரப்போகிறது என்பதே இன்று எழுந்துள்ள
கேள்வியாகவும் ,இலங்கை ஆளும் ஆட்சி தப்புமா …? அல்லது கவிழுமா என்பது கொரனோ முடிவில் தெரிய வரும் எனலாம் .

வவுனியாவில் வீடுகளை உடைத் தெறிந்த புயல் – photo
வவுனியாவில் வீடுகளை உடைத் தெறிந்த புயல் – photo
கடந்த தினம் வவுனியா பகுதியில் பலமாக வீசிய புயல் காரணமாக பத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன .
மரங்களின் கீழே நிறுத்தி வைக்க பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன
வீட்டு கூரைகள் காற்றில் அடித்து செல்ல பட்டுள்ளன ,இந்த பேரழிவு தொடர்பில்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தமது கடமைகளை துரித படுத்தியுள்ளனர்


பெண்மணி வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்
பெண்மணி வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்
இலங்கையில் கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் Dickwala வீதி , Siyambalape பகுதியில் ஐம்பது வயது பெண்மணி ஒருவர்
கோரமாக தாக்க பட்டு அதன் பின்னர் அவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலம் மீட்க பட்டு ராகம மருத்துவ மனையில் வைக்க பட்டுள்ளது .
மேற்படி படுகொலை தொடர்பில் காவல் துறையினர் புலன் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
தற்போது இலங்கையில் இவ்விதமான படுகொலைகள் அதிகம் இடம்பெற்ற
வண்ணம் உள்ளதும், அதனை தடுக்க இயலாத நிலையில் காவல்துறை விளங்குவதும் குறிப்பிட தக்கது

மலிவு விலையில் மரக்கறிகள் -அரசு நடவடிக்கை
மலிவு விலையில் மரக்கறிகள் -அரசு நடவடிக்கை
கொழும்பு புறக்கொட்டை மெனிங் சந்தை மூடப்பட்டிருப்பதால், மரக்கறிகளை
மொத்தமாக நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திற்கு
அனுப்புவதற்கு உற்பத்தியாளர்களுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் ஈடுபடுகிறது.
மீகொட, இரத்மாலானை, வெலிசர, பிலியந்தலை மற்றும் வெயாங்கொட
பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறிகளை அனுப்பி வைக்க முடியும்.







