கழிவறையில் தொற்றிய கொரனோ – 1000 சிங்கள கடற்படை பாதிப்பு

Spread the love

கழிவறையில் தொற்றிய கொரனோ – 1000 சிங்கள கடற்படை பாதிப்பு

இலங்கை காவல்துறையினர் ,மற்றும் விசேட படையினர் நாட்டில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த தீவிரமாக போராடி வருகின்றனர் .

இவர்களது மக்கள் நலனுடைய இந்த சேவை ஒரு பக்கம் முழு வீச்சாக நடந்த வண்ணம் இருக்க ,

    மறு பக்கம் ,மக்களை காப்பாற்றுவதாக ஓடிய படையினர் தமது படையினரை காப்பாற்ற முடியாத அவல நிலையில் சிக்கி தவிக்கின்றனர் .

    இராணுவத்தினர் பயன் படுத்திய பொது கழிவறைகள் ஊடக இந்த கொரனோ நோயானது இராணுவத்திற்கு பரவியுள்ளது .இதுவரை

    சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளததாக உள்வீட்டு கசிவுகள் தெரிவிக்கின்றன .

    எனினும் இதனை இலங்கை இராணுவம் மறைத்து வருகிறது

      இதுவரை 240 கடல் படையினர் இந்த நோயின் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் ர் ,அங்கு அவர்கள் பயன் படுத்திய கழிவறை, மற்றும் உணவாக கூடங்களில் இருந்து இவை பரவியுள்ளது .

      இராணுவ வைத்தியர்கள் தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,மேலும் சில டசின் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

        மக்களை காப்பாற்ற ஓடிய படையினர் இப்பொழுது ,தமது படையினரை காப்பாற்ற முடியாத அவலத்தில் சிக்கி தவிக்கின்றனர்

        போர்க் காலத்தில் நிகழ்ந்ததை போல இப்பொழுது செய்திகள் யாவும் முழுமையாக மூடி மறைக்க படுகின்றன .

        இலங்கையில் உள்ள ,அது சார்ந்த ஊடகங்கள் யாவற்றுக்கும் வாய்ப்பூட்டு போட பட்டுள்ளன ,அதனால் செய்தி தணிக்கை இடம்பெறுகிறது

        நண்பர்களே இந்த செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் ,இந்த இராணுவத்தால் உங்களுக்கும் பரவிட வாய்ப்பு இருக்கும் .

        கழிவறையில் தொற்றிய
        கழிவறையில் தொற்றிய

          Author: நலன் விரும்பி

          Leave a Reply