Posted in Uncategorized

உக்கிரேன் பாடசாலை மீது குண்டு வீச்சு – 60 மாணவர்கள் மரணம் – செஞ்சோலை ஆத்மாக்கள் மகிழ்ச்சி

உக்கிரேன் பாடசாலை மீது குண்டு வீச்சு – 60 மாணவர்கள் மரணம் – செஞ்சோலை ஆத்மாக்கள் மகிழ்ச்சி

கிழக்கு உக்கிரேன் Bilohorivka. பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது ரசியா

இராணுவம் நடத்திய தாக்குதலில் அறுபது மாணவர்கள் உடல் சிதறி பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

பாடசாலை வளாகம் முற்றாக அழிக்க பட்டுள்ளது .

இலங்கை வன்னி பகுதியில் சென்சோலை மாணவர்கள் தங்கி இருந்த அதே கூடம் மீது

இதே உக்கிரன் விமானிகள் நடத்திய தாக்குதலில் இதற்கு மேலான மாணவர்கள் உடல்

சிதறி பலியாகினர் ,தாயகம் எங்கும் கண்ணீரால் நனைந்தது ,அந்த பிஞ்சுகளின் ஆத்மாக்கள் இப்பொழுது எழுந்து சிரிக்கிறது

அநீதிகளை விதிப்பவர்கள் அதே வழியில் அழிக்க படுவார்கள் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம் ஆகும் ,


அடக்குமுறை,வல்லாதிக்கம் அழிக்க படும் பொழுது இனம் ஒன்று விடுதலை பெறும் என்பது இதுதான் போலும்.

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

    லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

    லண்டன் லூசியம் பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் மட்டும் பதினேழு கத்தி குத்து.

    வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,இதில்,இதுவரை பாதிக்க பட்ட ஆறுபேர் மரணமாகியுள்ளனர்.

    இந்த சம்பவங்கள் Croydon, Lewisham, Bromley, Southwark, Lambeth, Beckenham, Orpington, and Streatham. பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

    இந்த திடீர் அதிகரித்த வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசாருக்கு அதிகாரங்கள் .

    அதிகம் வழங்க பட்டுள்ளதுடன் ,தீவிர ரோந்து கண்காணிப்பு மற்றும் ,இரகசிய கமரா கண்காணிப்புக்கள் பல பகுதிகள் உட்படுத்த பட்டுள்ளது.

    சந்தேகத்திற்கு இடமானவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,அவர்கள்

    கண்காணிப்பு பாகுதிக்குள் உள்ளாக்க பட்டு வருகின்றனர்.

    ஆசிய நாட்டவர்கள் அதிகம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது பதிவாகியுள்ளது

    ,இதனை தடுக்க இந்த விசேட படையினர் சிவில் உடையில்
    சுற்றிய வண்ணம் உள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

      பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்

      இலங்கை கிரிபத் கொட பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி

      செல்ல முயன்ற வாலிபர் ஒருவர் வேலி பாய்ந்து தப்பிக்க முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்

      அங்குள்ள கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது ,

      வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

        Posted in Uncategorized உலக செய்திகள்

        வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்

        வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்

        கியூபா நாட்டின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள கொட்டல் ஒன்றில் ஏற்பட்ட வெடி

        விபத்தில் சிக்கி அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்தது

        இவ்வேளை அதற்குள் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்


        எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

        ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்

        இலங்கை அக்கரைப்பற்று வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராட சென்ற

        இரு சிறுவர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளனர்

        நீரில் அடித்து செல்ல பட்ட அவர்களை மக்கள் மீட்டு அதே பகுதி மருத்துவ மனையில்

        சேர்க்க பட்ட பொழுதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

        இலங்கையில் ஆண்டு தோறும் 800 க்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் நீரில் மூழ்கி

        மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

          சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

          சீனாவில் பாரிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் வசித்த 53 மக்கள் பலியாகினர்

          இதுவரை பத்து சடலங்கள் மீட்க பட்டுள்ளன

          இந்த விபத்துக்கு காரணமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


          தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

            Posted in சினிமா

            பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

            பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

            பிரபல நடிகை மரணம் அடைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

            பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
            கைலியா போஸி


            அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக

            நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

            இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை கைலியா போஸி. தற்போது

            16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மான முறையில் இறந்துள்ளார். கைலியா போஸி

            தற்கொலை செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவரது மரணத்திற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியாகவில்லை.

            இந்த செய்தியை அவரது தாயார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், “என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை.

            ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது. கைலியாவை இழந்து தவிக்கும் எங்களுக்கு தனியுரிமை கொடுங்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உலகம்

            முழுவதும் உள்ள கைலியா போஸி ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

            மேலும் கைலியா போஸிக்கு அவரது ரசிகர்கள்
            தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

              செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
              Posted in இலங்கை செய்திகள்

              யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்

              யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்

              யாழ்ப்பாணம் துண்ணாலை ,கிழக்கு கரவெட்டி பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவன் விளையாடி


              கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார்

              இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை ,போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                Posted in Uncategorized

                உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்

                உடல் எடையால் ஐரோப்பாவில் 12 லட்சம் மக்கள் மரணம் – அதிர்ச்சி தகவல்

                ஐரோப்பாவில் அதிக உடல் எடை கொண்ட நாடாக பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,இந்த

                உடை எடை அதிகரிப்பால் ,அவர்கள் தம் அவயவங்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது.

                மேலும் இந்த உடல் எடையால் ஆண்டு தோறும் பண்ணி ரெண்டு லட்சம் மக்கள் பலியாகி வருகின்ற அதிர்ச்சிக்கர
                தகவல் வெளியாகியுள்ளது.

                இதற்கு கரணம் ,அதிக உணவு உட் கொள்ளுதல் ,சொகுகாச வாழ்தல் ,மற்றும் உடல் பயிற்சி இன்மை ,போன்ற காரணங்களும் முதன்மை இடம் வகிக்கின்றன.

                  தீ குளித்த
                  Posted in Uncategorized

                  யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்

                  யாழில் தீயில் எரிந்த வீடு – இளம் பெண் உடல் கருகி மரணம்

                  யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் சிக்கி

                  பதினேழு வயது இளம் பெண் ஒருவர் பலியாகியுளளார்

                  பலத்த தி ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில்

                  அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார்

                  குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                    Posted in இலங்கை செய்திகள்

                    எரிபொருள் வாங்க வரிசையில் நின்றவர் மரணம்

                    எரிபொருள் வாங்க வரிசையில் நின்றவர் மரணம்

                    இலங்கை களுத்துறை தொட்டுபல சந்தியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில்

                    எரிபொருள் வாங்கிட நிரையில் காத்திருந்த நபர் ஒருவர் மயங்கி விழித்து மரணமாகியுள்ளார்

                    இவரது மரணத்துடன் இதுவரை இவ்விதம் நால்வர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      அகதிகள் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம் – 34 பேரை காணவில்லை

                      அகதிகள் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம் – 34 பேரை காணவில்லை

                      அட்லாட்ன்டிக் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று

                      திடிரென விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் முப்பத்தி நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்

                      இவ்விதம் காணாமல் போன் யாவரும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

                      தொடர்ந்து கடற்படையினர் தேடுதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,ஐரோப்பாவிற்குள் நுழையும் முகமாக பாதுகாப்பற்ற


                      கடல் வழியூடாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள்

                        119 வயது பாட்டியம்மா மரணம் – சோகத்தில் மக்கள்

                        119 வயது பாட்டியம்மா மரணம் – சோகத்தில் மக்கள்

                        உலகில் அதிக வயதான பெண்மணியாக இடம்பிடித்த டனக்கா என்ற மூதாட்டி தனது

                        119 தாவது வயதில் பலியாகியுள்ளார்

                        ஜப்பானில் அதிக வயது கொண்ட பெண்மணியாக இவர் இடம்பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்

                        இவரது மரணம் உலக மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது

                          Posted in Uncategorized

                          சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்

                          சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்

                          சூடான் டார்பூர் பகுதியில் இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுளள கலவரத்தில் சிக்கி

                          இதுவரை நூற்றி அறுபது மக்கள் பலியாகியுள்ளனர்

                          மேலும் நாற்பத்தி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

                          பல நூறு வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,மக்கள் தமது சொத்துக்களை இழந்து

                          மரங்களின் கீழ் வசித்து வருகின்றனர் ,

                          தொடர்ந்து கலவரம் வெடித்து பறக்கிறது ,அச்சத்தில் மக்கள் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர்

                            Posted in Uncategorized

                            உயிரோடு தீயில் கருகி 100 பேர் மரணம்

                            உயிரோடு தீயில் கருகி 100 பேர் மரணம்

                            நையீரியா கடற்கரை பகுதி ஒன்றில சட்டவிரோத ஒயில் வியாபர ,அகழ்வில் ஈடுபட்ட சுமார் நூறு பேர்


                            தீயில் கருகி இறந்துள்ள சமபவம் இடம் பெற்றுள்ளது

                            அரச தகவலின் படி ,படகில் வந்திறங்கி சட்டவிரோத செயல் பாட்டில் ஈடுபட்ட நூறு

                            ஊழியர்களே இவ்விதம் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                            அங்கு இடம் பெற்ற வெடி விபத்தில் சிக்கி எழுந்த தீயில் உயிரோடு கருகி அனைவரும் இறந்துள்ளனர்


                            இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

                              Posted in Uncategorized

                              அடித்து பாய்ந்த வெள்ளம் 443 பேர் மரணம் – 63பேரை காணவில்லை

                              அடித்து பாய்ந்த வெள்ளம் 443 பேர் மரணம் – 63பேரை காணவில்லை

                              ஆப்பிரிக்கா நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில் சிக்கி


                              443 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அறுபத்தி மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்


                              இவ்விதம் காணாமல் போனவர்களை தேடும் பனி தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                              550 பாடசாலைகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்க வைக்க பட்டுள்ளனர் ,


                              இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியும் , பெரும் சொத்தழிவு ஏற்பட்டுள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்

                                யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்

                                இலங்கை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியில் ஐம்பத்தி ஒன்பது வயது பெண்மணி

                                ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளார்

                                தொலைக் காட்ச்சி பார்க்க முனைந்த பொழுது இவ்விதம் மின்சாரம் தாக்கி

                                பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                  Posted in Uncategorized

                                  படகு கவிழ்ந்து 29 பேர் மரணம்

                                  படகு கவிழ்ந்து 29 பேர் மரணம்

                                  நையீரியாவில் 35 பேரை காவிய படி பயணித்த படகு ஒன்று


                                  திடீரென ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருபத்தி ஒன்பது பேர் பலியாகினர்

                                  ஆறு பேர் காப்பாற்ற பட்டனர் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியுள்ளது

                                    Posted in Uncategorized

                                    நீர்வீழ்ச்சியில் காணாமல் போன பெண்கள் சடலமாக மீட்பு

                                    நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது – ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு


                                    வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்

                                    போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.


                                    ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.


                                    வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


                                    இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை

                                    சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.


                                    இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில்

                                    அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
                                    வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி

                                    (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.


                                    சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின்

                                    சடலம் கற்பாறை
                                    ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      கோட்டா எதிர்ப்பு பேரணியில் பாட்டு பாடியவர் மரணம்

                                      கோட்டா எதிர்ப்பு பேரணியில் பாட்டு பாடியவர் மரணம்

                                      கோட்டாவின் ஆட்சிக்கு எதிராக கலந்து கொண்டு பேரணியில் பாட்டு பாடி வந்த


                                      ஷிராஸ் யூனுஸ் என்ற பாடகர் திடீர் மாரடைப்பால பலியாகியுள்ளார்

                                      இந்த சம்பவம் அங்கு கூடிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது