Tag: துண்ணாலை
Posted in இலங்கை செய்திகள்
யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 04/05/2022 Leave a Comment on யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்
யாழில் சிறுவன் மயங்கி விழுந்து மரணம்
யாழ்ப்பாணம் துண்ணாலை ,கிழக்கு கரவெட்டி பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவன் விளையாடி
கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்து மரணமாகியுள்ளார்
இவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை ,போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.







