Tag: அமெரிக்கா
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
அமெரிக்கா கடற்படை சிப்பாய்கள் மூவர் ஒரு வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா Norfolk’s கடற்படை ததளத்தில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த தற்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தலமை அதிகாரிகள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக ,இந்த தற்கொலைகள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
எனினு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்
வடகொரியா அமெரிக்காவின் இதய பகுதியை அதாவது வெள்ளைமாளிகை வரை சென்று தாக்கும் , கண்டம் விட்டு கண்டனம் பாயும் அணுகுண்டு ஏவுகணையை சோதனை புரிந்துள்ளது .
இன்று அதிகாலை வேளை .ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவுக்கு அப்பால் இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்தது .
சுமார் ஆறாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை இது என ஜப்பான் தெரிவித்துள்ளது .
இதனால் அமெரிக்காக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரீஸ் ,வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தொடர்பில் அவசரமாக கூடி ஆராய்ந்து வருகிறார் .
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்
இவருடன் பல முக்கிய நாடுகள் பேச்சில் ஈடுபட்டுள்ளன .
வடகொரியா மீது தொடராக பொருளாதார தடையினை விதித்து ,அந்த நாட்டு மக்களை பட்டினியால் கொல்லும் நிலைக்கு அமெரிக்கா வைத்துள்ளது .
நமக்கு தீர்வை வழங்குங்கள் என ,அமெரிக்காவின் மனடையில் வீழ்ந்து வெடிக்கும் ஏவுகணை மூலம், வடகொரியா செய்தியை சொல்லி அனுப்பியுள்ளது.
ஒரு மாதத்தில் நடந்தேறிய அதி முக்கிய அணுக்களுண்டு ஏவுகணை சோதனை இதுவாக பார்க்க பாடுகிறது .
வடகொரியா மீளவும் உலக மாநாடுகளை ஓடவைத்துள்ளது என்றால் ,அது எதையோ ஒன்றை செய்ய போகிறது என்பது பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
ரொக்கட் கிங் என வடகொரியா அதிபரை டிரம்ப் கூறியது சரி தன் போல் உள்ளது .
அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை
அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ரசியா ஆதரவாளர்கள் என கருதப்படும் 42 பேருக்கு எதிராக தடை விதிக்க பட்டுள்ளது .
இந்த புதிய பட்டியலில் இணைக்க பட்டுள்ளவர்கள் ,ரசியா இராணுவத்தின் தொழில் நுட்ப பிரிவில் இணைந்து செயல் படுகின்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
ரசியாவின் பொருளாதார மற்றும் ,இராணுவ பலத்தை ,சிதைக்கும் முகமாக இந்த தடைகள் விதிக்க படுகின்றன .
இவ்வாறான தடைகள் ஊடாக ,ரசியாவை கட்டு படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை ,வடகொரியா தாக்கி அழித்து விடும் என்பதல் ,தற்போது தென் கொரியா மேலாக அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுத்த படவுள்ளன .
தென் கொரியா மாற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள, இரகசிய வான் தளம் ஒன்றில், இந்த அணுகுண்டுகளை காவிய விமானங்கள், தயார் நிலையில் வைக்க படவுள்ளன .
அதன் ஊடக வடகொரியா மேற்கொள்ளும் தாக்குதல்களை, தடுத்து விட முடியும் என்கிறது தென் கொரியா .
தமது நாட்டின் மீது போர் தொடுக்க பட்டால் ,போரை தொடுக்கும் நாடுகள் வரைபடத்தில் காணமல் போகும் என்பதான தொனியில் ,வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது .
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
சில வாரங்களுக்கு முன்னராக ஜப்பன் ,தென் கொரியா கடல் நீர் எரிப் பகுதியை இலக்கு வைத்து ,ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி குண்டுகள் வீச பட்டன .
இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறந்து சென்று. ஜப்பான் ,தென் கொரியா பகுதியில் தரித்து நிற்கும் ஏற்பாடுகள் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,23 ஏவுகணைகளை ஒரே நாளில் ஏவி சோதனை புரிந்துள்ளது .
இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா ,உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
தாம் அணு ஆயுத நாடு என்பதை வடகொரியா மீளவும் இடித்துரைத்து வருகிறது .
வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
அணு குண்டு பலம் பெறும் பொழுதே அமெரிக்கா போன்ற அடக்கியாளும் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் இருந்து, தப்பித்து கொள்ள முடியும் என்கின்ற வகையில், இந்த சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது .
வடகொரியாவின் தொடர் அத்துமீறல் ,உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றன .

என தெரிவித்து ,வடகொரியா மீதான தடைகளை ,மேலும் விதிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன .
தடை மேல் தடைகளை தொடர்ந்து விதித்தால் என்ன ஆகும் என்பதை, இந்த வல்லாதிக்க நாடுகள் உணாந்து கொள்ளாத வரை ,வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்திட முடியாது என்பதே வெளிப்படை .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா
இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா
இலங்கை சுகாதார அமைச்சுக்கு ,அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சினால் மருத்துவ உபகாரணகள் வழங்கி வைக்க பட்டுள்ளது .
அமெரிக்காவின் இராணுவத்தை கட்டி காப்பாற்றும் ,பாதுகாப்பு அமைச்சினால் ,இலங்கைக்கு வைத்திய உபகாரணங்கள் வழங்கி வைக்க பட்டுள்ளது .
இராணுவ அமைப்பு ஒன்று ,இலக்கைக்கு ஏன் இவ்வாறான ,உபகரணங்களை வழங்கியது என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்
அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்
அமெரிக்காவில் இந்த ஆண்டு தை மாதம் முதல் ,இது வரையான கால பகுதியில் 1,057 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
மேலும் 3000 பேர் படுகாய மடைந்துள்ளனர் .
இந்த ஆண்டு அதிக மான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பதிவாகி மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது .
காவல்துறையினர் வழங்கிய புள்ளி விபர தகவலின் பிரகாரம் ,532 சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .
நாள் தோறும் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ,பொலிஸ் ஊழியர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் பலியாகியுள்ளனர் .
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடக்கம் பெறுகிறது .
இதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா
சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா
சிரியா கசாக்கா பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தை அமெரிக்கா திடிரென குவித்து வருகிறது .
ஈர்க்கில் உள்ள இராணுவம் மற்றும் ஆயுதங்களை ,ஈராக்கின் எல்லை வழியாக சட்டவிரோதமாக நகர்த்தி சிரியாவுக்குள் நுளைந்துள்ளன .
மேலும் இராணுவ சரக்கு விமானங்கள் ஊடாகவும் ஆயுதங்களை நகர்த்தி வருகின்றன
கடந்த தினம் மட்டும் தரைவழியாக 33 கார்கள் ,மற்றும் டிராக் மூலம் ஆயுதங்கள் சிரியாவுக்குள் எடுத்து செல்ல பட்டுள்ளது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது தொடராக தாக்குதல் இடம்பெற்று வரும் நிலையில்,இவ்விதம் அமெரிக்கா இராணுவம், ஈராக்கில் இருந்து வெளியேயேற்ற பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா
மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா
மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மாற்றம் பெற்றுள்ள ராஜபாக்ஸ குடும்பம் ,போர் குற்றத்தில் தண்டிக்க பட வேண்டும் என ,அமெரிக்கா செனட் சபை உறுப்பினரும் ,வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவருமான மோப் மைண்டஸ் தெரிவித்துள்ளார் .
தமது எதிரிகளை கொடூரமாக மவுனமாக்கிய இவர்கள் ,தமது ஆளும் அதிகாரத்தை வலுப்படுத்தி கொள்ள எதிரிகளை ,அழித்து ஒழித்தனர் என்கிறார் அவர் .
இவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல் மற்றும் ,அரசியல் கொந்தளிப்பை ,இன மோதல்களை ஏற்படுத்தி ,நாட்டை பதட்டத்திற்குள் உள்ளாக்கி வந்த ,ராஜபட்ச அரசு மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மற்றம் பெற்றுள்ளனர் என்கிறார் அவர் .
இவ்வாறான ராஜபக்ச குடும்பம் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அவர் தெளிவிக உள்ளதை ,அவரது அறிக்கை காண்பித்துள்ளது .
உக்கிரேனில் விளையாடும் அமெரிக்கா கொதிக்கும் ரஷ்ய video
உக்கிரேனில் விளையாடும் அமெரிக்கா கொதிக்கும் ரஷ்ய video
உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தொடர்
ஆக்கிரமிப்பு தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது .
அழிவின் விளிம்பில் சிக்கிய உகிரேன் நாட்டுக்குள் ,திடீரென புகுந்த அமெரிக்காஇராணுவம் , நடத்தும் அந்த மர்ம விளையாட்டு என்ன தெரியுமா ..?
அமெரிக்காவின் இந்த விளையாட்டால், உக்கிரேன் நாடு முற்று முற்றாக சிதறுமா ..?
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா
- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது
- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்
- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்
- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு
அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் தங்கியுள்ள நெதர்லாந்து நாட்டை , சேர்ந்த மூன்று இராணுவத்தினர் மீது ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் ,காயமடைந்த மூன்று நெதர்லாந்து இராணுவத்தினரும் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் வெளிநாட்டு இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா இண்டியான பகுதியில் நெதர்லாந்து இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் தொடர்பான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா
இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ,தீர்வு காண அமெரிக்கா உதவிட முனைகிறது.
அமெரிக்கா முன் வைக்கும் இந்த உதவி திட்டத்தின் கீழ் ,முக்கிய நிபந்தனைகள் அடங்கிய வற்றுடன் ,இந்த பேரம் பேச்சு உதவி வழங்குதல் இடம் பெறுகிறது.
அமெரிக்காவுக்கு இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கும் உத்தரவாதத்தீன் அடிப்படையில் ,இரு நாடுகளுக்கு இடையிலான கொள்கை இணக்கப்பாட்டுடன் கூடிய செயல்,பாடு இலங்கையில் நிலை நிறுத்த படுமா என்ற கேள்வி இங்கே எழுகிறது .
இலங்கை வரும் கோட்டபாயா ஏற்படுத்த படவுள்ள சர்ச்சைகள் காரணமாக இலங்கையின் எதிர்காலம் மீளவும் கீழ் நோக்கி செல்லும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது.
சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
சிரியாவில் அமெரிக்கா இராணுவம் ,எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் வேளையில் ,அவ்வாறான அந்த அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ,இந்த திடீ ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
எதிரிகளின் இந்த ஏவுகணை தாக்குதலினால் அமெரிக்கா இராணுவத்தினருக்கு , ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை தெரியவில்லை .
ஈராக் ,சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா, இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா
உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா
உக்கிரேன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது .
இவ்வேளை உக்கிரேனை தாம் ,பாதுகாப்பதற்கு ,அதன் சுதந்திர தின நாளில் ,மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீது ரஷ்ய கடும் போரினை தொடுத்து வரும் நிலையில் ,ரஸ்யாவுக்கு எதிராக பல முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா ,கனடா ,பிரிட்டன் என்பன வழங்கி வருகின்றன .
உக்கிரேன் ரஷ்ய மோதல்களினால் ,அமெரிக்கா பிரித்தானியா போன்றவை ,அதிக ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளிக் கொள்கின்றன.
அவரச ஆயுத உதவி வழங்குதல் என்ற போர்வையில் ,தமது ஆயுத வியாபாரத்தை கச்சிதமாக நடத்தி வருகின்றனர்.
தற்போது ரஷ்ய உக்கிரேன் மோதல் தொடர்ந்து , செல்வதையே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன என்பதை ,மேற்படி ஆயுத விற்பனை எடுத்து காட்டுகிறது .
சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
சிரியா நாட்டில் ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா இராணுவம் , அங்கிருந்து 137 டாங்கிகளில் எரிபொருளை திருடி சென்றுள்ளது .
பயங்கரவாதம் என்ற போர்வையில் இராணுவத்தை ஏவியுள்ள , அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் ,இவ்விதம் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது.
இந்த வாரம் மட்டும் 137 டாங்கிகளில் எரிபொருள், திருடிசென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்கா இராணுவத்தின் , இந்த எரிபொருள் திருட்டில் ,மூலம் பல மில்லியன் டொலர்களை ஆண்டுக்கு வருமானமாக பெற்று வருகின்றனர் .
உலக மகா கொள்ளையில் அமெரிக்கா,இராணுவம் ஈடுபட்டுள்ளது ,இதன் மூலம் அமபலமாகியுளளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை
அமெரிக்காவின் இருவேறு பகுதிகள் நடத்த பாட் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
அமெரிக்காவில் நாள் தோறும் அதிகரித்து , செல்லும் துப்பக்கி சூட்டு சமப்வத்தினால், மக்கள் பெரிதுக்கும் பீதியில் உறைந்துள்ளனர்,
இந்த வருடம் மட்டும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் சிக்கி, 180 பேர் பலியாகியுள்ளனர்.
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்திடும், புதிய நகர்வு ஆரம்பிக்க படவுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.
அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்
ஈராக் Saladin மாகாணத்தின் எல்லையில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் , வாகன தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் , கவச வண்டிகள் சேதமடைந்துள்ளன .
மேலும் இதில் அமெரிக்கா படையினர் பலியாகியுள்ளனர் என்கிறது ஈராக்கின் முக்கிய ஊடகம் ஒன்று.
ஆனால் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட, இழப்பு தொடர்பில் இதுவரை அமெரிக்கா இராணுவம், எதனையும் வெளியிடவில்லை.
ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் மீது தொடர், தாக்குதல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற பொழுதும் ,
அமெரிக்கா அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது.
கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்
கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்
அமெரிக்காவின் செல்வந்தராக விளங்கி வரும் ஜேபி மோகன் வங்கிக்கு பணம் செலுத்த தவறிய Russian superyacht Axioma ஆடம்பர கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
அமெரிக்காவின் வங்கியாக விளங்கும் ஜேபி மோகனின் வங்கிக்கு 20 மில்லியன் டொலர கடனை செலுத்த தவறியதால் , இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ரசியாவின் செலவந்தரான இவரது இந்த கப்பலின் விலை மதிப்பு சுமார் 63 மில்லியன் அமெரிக்கா டொலர் என படுகிறது .
கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்
உலக பங்கு சந்தையின் முதல்வனாகவும் ,பங்கு சந்தையை தனது கட்டு பாட்டுக்குள் வைத்து ஆட்டி படைத்தது வரும் ஜேபி மோகன் இந்த செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கப்பல் விற்க முனைந்துள்ள பொழுதும் ,அவை தடுக்க பட்டு பறிக்க பட்டுள்ளது .
இந்த கப்பல் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேலும் ரசியா செல்வந்தரின் 1.84 பில்லியன் சொத்துக்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முடக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை
துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை
துருக்கி ரஸ்யாவுக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ஆயுத கொள்வனவு உடன் படைக்கையின் ,பிரகாரம் S-400 ஏவுகணை தரையிற்க்க பட்டுளள்து.
துருக்கிக்கு இரண்டாவது ஆயுத தொகுதி வழங்க பட்டுள்ளது .
ரஷியாவிடம் இந்த ஏவுகணை வாங்கி குவிக்க துருக்கிக்கு, அமெரிக்கா தடை விதித்திருந்தது ,அத்தனையும்
மீறி துருக்கி ரஸ்யாவிடம் இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிட தக்கது.