Tag: வைத்திய உபகரணங்களை
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா
Author: நிருபர் காவலன் Published Date: 18/10/2022 Leave a Comment on இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா
இலங்கைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த அமெரிக்கா
இலங்கை சுகாதார அமைச்சுக்கு ,அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சினால் மருத்துவ உபகாரணகள் வழங்கி வைக்க பட்டுள்ளது .
அமெரிக்காவின் இராணுவத்தை கட்டி காப்பாற்றும் ,பாதுகாப்பு அமைச்சினால் ,இலங்கைக்கு வைத்திய உபகாரணங்கள் வழங்கி வைக்க பட்டுள்ளது .
இராணுவ அமைப்பு ஒன்று ,இலக்கைக்கு ஏன் இவ்வாறான ,உபகரணங்களை வழங்கியது என்பதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
- கஹாவா சந்திப்பில் துப்பாக்கிச் சூடு முயற்சி தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது

- மங்குளத்தில் தம்பதிகள் குத்தி கொலை

- எட்டு மாகாணங்களில் மின்னணு வருவாய் உரிமம் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது

- புதிய சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்

- பலவேகய (SJB) கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வந்தனர்









