Tag: அமெரிக்கா ஆயுதவி
Posted in இலங்கை செய்திகள்
இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா
Author: நலன் விரும்பி Published Date: 26/08/2022 Leave a Comment on இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா
இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ,தீர்வு காண அமெரிக்கா உதவிட முனைகிறது.
அமெரிக்கா முன் வைக்கும் இந்த உதவி திட்டத்தின் கீழ் ,முக்கிய நிபந்தனைகள் அடங்கிய வற்றுடன் ,இந்த பேரம் பேச்சு உதவி வழங்குதல் இடம் பெறுகிறது.
அமெரிக்காவுக்கு இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கும் உத்தரவாதத்தீன் அடிப்படையில் ,இரு நாடுகளுக்கு இடையிலான கொள்கை இணக்கப்பாட்டுடன் கூடிய செயல்,பாடு இலங்கையில் நிலை நிறுத்த படுமா என்ற கேள்வி இங்கே எழுகிறது .
இலங்கை வரும் கோட்டபாயா ஏற்படுத்த படவுள்ள சர்ச்சைகள் காரணமாக இலங்கையின் எதிர்காலம் மீளவும் கீழ் நோக்கி செல்லும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது.






