Tag: ஐவர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்
அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 14/10/2022 Leave a Comment on அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ,பொலிஸ் ஊழியர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் பலியாகியுள்ளனர் .
மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடக்கம் பெறுகிறது .
இதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS









