Tag: சிரியாவில் ஆயுதங்கள்
Posted in உலக செய்திகள்
சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா
Author: நிருபர் காவலன் Published Date: 29/09/2022 Leave a Comment on சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா
சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா
சிரியா கசாக்கா பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தை அமெரிக்கா திடிரென குவித்து வருகிறது .
ஈர்க்கில் உள்ள இராணுவம் மற்றும் ஆயுதங்களை ,ஈராக்கின் எல்லை வழியாக சட்டவிரோதமாக நகர்த்தி சிரியாவுக்குள் நுளைந்துள்ளன .
மேலும் இராணுவ சரக்கு விமானங்கள் ஊடாகவும் ஆயுதங்களை நகர்த்தி வருகின்றன
கடந்த தினம் மட்டும் தரைவழியாக 33 கார்கள் ,மற்றும் டிராக் மூலம் ஆயுதங்கள் சிரியாவுக்குள் எடுத்து செல்ல பட்டுள்ளது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது தொடராக தாக்குதல் இடம்பெற்று வரும் நிலையில்,இவ்விதம் அமெரிக்கா இராணுவம், ஈராக்கில் இருந்து வெளியேயேற்ற பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

- கடலில் உடைந்த கப்பல் 102 பேர் மீட்பு

- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்











