வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வட கொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது

வட கொரியா

வட கொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பானிய பிரதமர் அலுவலகம் புதன்கிழமை அவசர எச்சரிக்கை விடுத்தது.

பிரதமர் சனே டகாயிச்சி உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல்களைச் சேகரித்து சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான முறையில்

பொதுமக்களுக்கு வழங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கவிருக்கும் சில நாட்களுக்கு முன்பு இந்த பாலிஸ்டிக் ஏவுகணை

சோதனை நடைபெற்றுள்ளது. 2019-ல் தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான ராஜதந்திர உறவுகள்

முறிந்ததிலிருந்து, வட கொரியா தனது அணு மற்றும் ஏவுகணை ஆயுதக் கிடங்குகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணை

வட கொரியாவிலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணை என சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் ஏவப்பட்டதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் முதலில் கூறியது.

பின்னர், அந்தப் பொருள் ஏற்கனவே விழுந்துவிட்டதாக மதிப்பிடுவதாக அது தெரிவித்தது.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான வருடாந்திர உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்

, வட கொரியா கிழக்குக் கடலை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது. இது ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் அதன் இரண்டாவது

ஏவுகணைச் சோதனையாகும் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலை சுமார் 6 மணியளவில் கிழக்குக் கடற்கரையில் உள்ள வொன்சான் பகுதியிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதை தென்கொரியாவின் கூட்டுப் படைத் தலைமை (JCS) கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதலை தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் ஒரு ஆத்திரமூட்டும் செயல் என விவரித்துள்ளது.

ஒரு அவசரக் கூட்டத்தில், இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்று அந்த அலுவலகம் அழைப்பு விடுத்தது. முன்னதாக ஆகஸ்ட் 6 அன்று,

வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பை நோக்கி ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியிருந்தது.

மாலை சுமார் 5 மணியளவில் (உள்ளூர் நேரம்) வடகொரியாவின் கிழக்குக் கடற்கரை வொன்சான் பகுதியிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதை தாங்கள்

கண்டறிந்ததாக தெற்கின் கூட்டுப் படைத் தலைமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதலை தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம் ஒரு ஆத்திரமூட்டும் செயல் என விவரித்துள்ளது. ஒரு

அவசரக் கூட்டத்தில், இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்று அந்த அலுவலகம் அழைப்பு விடுத்தது. முன்னதாக ஆகஸ்ட் 6 அன்று, வடகொரியா

தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பை நோக்கி ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியிருந்தது.

வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வொன்சான் பகுதியிலிருந்து, உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் ஏவுகணை

ஏவப்பட்டதை தாங்கள் கண்டறிந்ததாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயுதத் தரம் வாய்ந்த அணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் வட கொரியாவின் திறன் இருமடங்குக்கும் அதிகமாக

அதிகரித்துள்ளது என்று கிம் கூறினார். இருப்பினும், இந்தக் கூற்றைச் சரிபார்க்க எந்தவொரு சுயாதீனமான வழிமுறையும் இல்லை.

ஹிஸ்புல்லா புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஹிஸ்புல்லா புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல்

ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் புதிய வகை ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தினர் .


இந்த ஏவுகணையானது வெற்றிகரமாக தமது இலக்குகளை சென்று தாக்கியுள்ளது .

தரோல்லா என்ற ஏவுகணையை தயாரித்து சோதித்துள்ளதாக ,
ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்துள்ளனர் .
இரண்டு ஏவுகணைகள் வெடித்து பறந்தன .காணொளியை பார்க்க

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா

வடகொரியா அதிக வேளையில் கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது .

ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
சுமார் 550 கிலோ மீட்டர் பறந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது .

தென்கொரியா துறைமுகத்தில் அமெரிக்கா கப்பல்கள் ,
நிலை நிறுத்த பட்ட ,சில மணி நேரங்களில்,
இந்த தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டுள்ளன .

வடகொரியாவின் இந்த செயலானது ,ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்,
விதி மீறல் செயலாகும் என தெரிவித்துள்ளது .

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா

வடகொரியா மீது பாரிய தாக்குதல்களை நடத்தும் முகமாக அமெரிக்கா
,ஜப்பான் ,தென்கொரியா என்பன இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு,
வரும் இவ்வேளையில் ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு
என தெரிவித்து, இந்த சோதனைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

முடிந்தால் எமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தி பாருங்கள் ,
உலக வரைபடத்தில் இருந்துநீங்கள் காணமல் ஆக்க படுவீர்கள் என்பதை ,
மிரட்டலாகவே வடகொரியா இதனை செய்து வருகிறது .

மிரட்டன் மட்டும் அமெரிக்கா நின்று விடுகிறது ,தாக்குதலை அது ஆரம்பிக்கவில்லை ,
ஏன் தொட்டால் வடகொரியா நொறுக்கி விடும் என்பதாலோ.

வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை

வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை

கடந்த தினம் வட கொரியா அதன் கிழக்கு கடற்பகுதியை நோக்கி ,
இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய சோதனை நடத்தியது .

வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து ஏவப்பட்டு,
சுமார் 780 கிலோமீட்டர்கள் (480 மைல்) பயணம் செய்து,
கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள,
கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்தது .

வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை

ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் ,
ஏவுகணைகள் தரையிறங்கியதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார் .
இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும்,
வன்முறை நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார் .

தென் கொரிய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் ஐந்தாவது பெரிய அளவிலான ,
நேரடி பயிற்சிகளை முடித்த ,
சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடத்த பட்டுள்ளது ,.

தென்கொரிய, அமெரிக்கா , ஜப்பான் ,இணைந்து வடகொரியாவை ,
தாக்குவோம் என மிரட்டி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக,
வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வடகொரியா அதிரடி விமானத்தில் இருந்து ஏவும் ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

வடகொரியா அதிரடி விமானத்தில் இருந்து ஏவும் ஏவுகணை சோதனை

வடகொரியா அதிரடி விமானத்தில் இருந்து ஏவும் ஏவுகணை சோதனை

வடகொரியா புதிய வகையிலான விமானத்தில் இருந்து ஏவும் ,
புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது .

இதுவரை தரையில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை
மட்டும் சோதனை செய்தது .


தற்போது விமானத்தில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும்,
தூர தேச ஏவுகணை
சோதனையை முதல் முறையாக
வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது .

இந்த ஏவுகணை மிக பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் ,
அமெரிக்காவை இலக்கு வைத்து வட கொரியா
தயாரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை ,
அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

வடகொரியா மீது தாக்குதல் நடத்தும் முகமாக ,
அமெரிக்கா ,தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதனால் தமது படை விரிவாக்கத்தில் வடகொரியா களம் குதித்துள்ளது .
தற்போது எட்டு லட்சம் தொண்டர் படைகள் தயார் நிலையில் உள்ளனர் .
இவர்களில் அதிகமானவர்கள் இளையவர்கள் .

அமெரிக்கா தென்கொரியா வலிந்து தாக்குதலை நடத்தினால் .
இந்த புதிய படை பிரிவு களத்தில் இறக்க படும் என
வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது .

வடகொரியாவின் இந்த அறிவிப்பால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்

உலக செய்திகள் |வடகொரியா வரும் சில வாரங்களில் புதிய இராணுவ பயிற்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா உளவு துறை தெரிவித்துள்ளது .

அமெரிக்கா ஜப்பான் ,தென்கொரியா நாடுகள் இணைந்து வடகொரியாவுக்கு ,
மிக பெரும் நெருக்கடியை தருவித்து வரும் நிலையில் ,
வடகொரியா தொடராக ஏவுகணை சோதனைகளை
நடத்திய வண்ணம் உள்ளது .

எதிரிகளிடம் இருந்து ,தமது நாட்டை காப்பாற்றி கொள்ள ,
தமக்கு இவ்வாறான ஏவுகணை சோதனைகள் அவசியமாகிறது என ,
வடகொரியா தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா
Posted in உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா

ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா

வடகொரியா நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை
சோதனை நடத்த தயாராகி வருகிறது .

ரசியா உக்கிரைன் போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் ,
அந்த களமுனையில் பயன் பாட்டில் உள்ள ஏவுகணைகள் திறன் ,
மற்றும் அதன் செயல் பாடுகளை கண்ணுற்ற
வடகொரியா ஆயுத தயாரிப்பு ஆரய்ச்சியாளர்கள் அதனை முறியடிக்கும் விதமான ஏவுகணைகள் மேற்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய ,
ஏவுகணைகளை சோதனை செய்த்திட தயாராகி வருகிறது .

உலக நாடுகளின் மிரட்டல்களுக்கு ,
பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ,வடகொரியா
தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ
Posted in உளவு செய்திகள்

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ

வடகொரியா கிழக்கு கடற்பகுதி நோக்கி ,கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .

https://www.youtube.com/watch?v=FRwo_nhl7z8

ஒரு வாரத்தில் இடம் பெற்ற இரண்டாவது ஏவுகணை சோதனையாக இவை அமைய பெற்றுள்ளன.

அமெரிக்கா தென்கொரியா இணைந்து ,கூட்டு போர் ஒத்திகை ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்து ,24 மணித்தியாலத்தில் ,வடகொரியா தனது ஏவுகணை சோதனையை அதிரடியாக நடத்தி முடித்துள்ளது .

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பயம் ஏவுகணை சோதனை வீடியோ

இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணை என்பதால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .

வடகொரியா சமீப காலமாக , அமெரிக்காவரை சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரித்துள்ளது .

அவ்வாறான நிலையில் ,இந்த ஏவுகணை சோதனையும் இடம் பெற்றுள்ளது .
எதிரி நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அடிபணிய மறுத்து , சவால் விட்டு சாதனை படைக்கிறது வடகொரியா .

கிங் ஜான் ஊன் ,ஒரு கீர்வோக, உலக மக்கள் மத்தியில் மாறிவிட்டார் .இவர் ஒரு அதிரடி ஆட்ட நாயகன் தாங்க .

பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்

பலஸ்தீன போராளிகள் மூன்று ஏவுகணை சோதனை -அதிர்ச்சியில் இஸ்ரேல்

பலஸ்தீனம் மேற்கு கரை காசா பகுதியில் வைத்து ,பலஸ்தீன போராளி குழு ஒன்று மூன்று ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணைகள் மத்திய தரை கடலில் உள்ள, இலக்கை சென்று தாக்கியுள்ளது என்கிறது போராளி குழுக்கள் .

இதன் மூலம் இஸ்ரேல் நாட்டி அணைத்து பாகங்களையும் ,இந்த ஏவுகணைகள் மூலம் தாக்கலாம் என்கிறது குறித்த போராளிகள் அமைப்பு .

பலஸ்தீன போராளிகள் நடத்திய இந்த ஏவுகணை சோதனையை அடுத்து காசா பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள கூடும் என எதிர் பாக்க படுவதால் பதட்டம் நிலவுகிறது .

Error: View 9293b2au4w may not exist
ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை

ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை

ரசியா 10 கப்பல் எடையை காவி சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது .

இந்த ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்பதுடன் ,இந்த ஏவுகணையை 10 கப்பல் எடையை காவி செல்ல முடியும் என்கின்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

காணொளியை முழுமையாகி பார்க்க

https://www.youtube.com/watch?v=uBJP6q7eevI
வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
Posted in உலக செய்திகள்

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,23 ஏவுகணைகளை ஒரே நாளில் ஏவி சோதனை புரிந்துள்ளது .

இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா ,உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

தாம் அணு ஆயுத நாடு என்பதை வடகொரியா மீளவும் இடித்துரைத்து வருகிறது .

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

அணு குண்டு பலம் பெறும் பொழுதே அமெரிக்கா போன்ற அடக்கியாளும் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் இருந்து, தப்பித்து கொள்ள முடியும் என்கின்ற வகையில், இந்த சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது .

வடகொரியாவின் தொடர் அத்துமீறல் ,உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றன .

உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்
உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்

என தெரிவித்து ,வடகொரியா மீதான தடைகளை ,மேலும் விதிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன .

தடை மேல் தடைகளை தொடர்ந்து விதித்தால் என்ன ஆகும் என்பதை, இந்த வல்லாதிக்க நாடுகள் உணாந்து கொள்ளாத வரை ,வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்திட முடியாது என்பதே வெளிப்படை .

வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை

வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,அதற்கு பதிலடியாக அமெரிக்கா தென் கொரியா இணைந்து நான்கு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளன .

fired four surface-to-surface missiles into the sea. ஏவுகணை கடல் பகுதியில் ஏவி ,சோதனை புரிந்துள்ளதாக தென்கொரியா இராணுவம் அறிவித்துள்ளது .

வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை

வட கொரியா தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி ,ஏவுகணை சோதனைகளை தொடராக நடத்தியவண்ணம் உள்ளது .

தென் கொரியா அமெரிக்காகூட்டு ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக ,வட கொரியா ,வரும் நாட்களில் மிக பெரும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இரு நாடுகளுக்கு இடையிலாலான ஏவுகணை சோதனைகள் ,நாடுகளுக்கு மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுளளது .

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது
Posted in உளவு செய்திகள்

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

வடகொரியா இரண்டு குறும் தூர ஏவுகணை சோதனையை நடத்தியது .இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .

வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி தொடராக ஏவுகணைகளை தயாரித்து சோதனை புரிந்த வண்ணம் உள்ளது .

ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தென்கொரியா மற்றும் ,ஜப்பான் இணைந்து தெரிவித்துள்ளன .

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை பிராந்திய வல்லாதிக்க பகுதியில் பெரும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா ,மற்றும் எதிரி நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன .

வடகொரியாவிடம் சுனாமியை ஏற்படுத்தும் வல்ல ஏவுகணைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இதுவே எதிரி நாடுகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன .

அணு ஆயுத நாடக தம்மை சுய பிரகடனம் செய்திட்ட பின்னர் ,
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தீவிரம் பெற்று வருவதை, இந்த சோதனைகள் காண்பிக்கின்றன .

தொடரும் கடும் பொருளாதார தடைகளிற்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருவதே அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு வியப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன .

Posted in Uncategorized

வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது ஏவுகணையை கிழக்கு கடல்பகுதியில் ஏவி சோதனை புரிந்துள்ளது


மேற்படி தகவலை முக்கிய உளவுத்துறை ஊடகம் அறிவித்துள்ளது

இந்த சோதனை நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,


அமெரிக்காவின் வாலினை நறுக்கும் வகையில் வடகொரியா


புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா

    .ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா

    தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

    பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை அதிகரித்த ரஷியா
    ஏவுகணை சோதனை

    ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லையில் ரஷ்யா சுமார் 1.5 லட்சம் வீரர்களை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனும் எல்லையில் போர் பயிற்சி செய்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளன. உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படையெடுக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதனை ரஷியா மறுத்துள்ளது.

    எனினும், உக்ரைன் மீது படையெடுக்க ரஷியா வேண்டும் என்றே சில சம்பவங்களை தூண்டி விடலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

    போர் பயிற்சி

    இந்த பதற்றத்துக்கு மத்தியில் ரஷியா இன்று நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்து அதிரவைத்துள்ளது. ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளை செலுத்தியது. தங்களின் திட்டமிடப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமாக ஏவுகணைகளை சோதனை செய்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

    அனைத்து ஏவுகணைகளும் அவற்றின் இலக்குகளைத் தாக்கி, அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறனை உறுதிப்படுத்தியதாக ரஷியா கூறி உள்ளது.

    எதிரிக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் படைகளின் செயல்திறனை முழுமையாக வெளிப்படுத்துவதே இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம் என ராணுவ தளபதி வாலரி தொலைக்காட்சி வாயிலாக அதிபர் புதினிடம் தெரிவித்தார். ரஷிய அதிபர் மாளிகையில் இருந்து அதிபர் புதின், இந்த பயிற்சிகளை பார்வையிட்டார். இந்த ஏவுகணை சோதனையால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    இதையும் படியுங்கள்… இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

      ஏவுகணை சோதனை
      Posted in Uncategorized

      வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

      வடகொரியா 3 ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

      வடகொரியா கடந்த இரு வாரத்தில் கடந்த தினத்துடன் மூன்று hypersonic ஏவுகணைகளை சோதனை புரிந்துள்ளது

      இந்த ஏவுகணைகள் தமது இலக்கை சென்று தாக்கியுள்ளது எனவும் இவற்றால் மிக பெரும்

      அழிவுகள் ஏற்படுத்தும் திறன் கொண்டவை என தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளது

      இந்த ஏவுகணை சோதனையை அமெரிக்காவும் உறுதி படுத்தியுள்ளது ,அமெரிக்காவின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு


      உள்ளாகியுள்ள நிலையில் ,தமது தேசிய பாதுகாப்புக்கு என வடகொரியா அணுகுண்டுகளை காவி

      சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தொடராக சோதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

        இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி


        இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி

        இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை

        சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5

        ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக

        ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

        நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி

        அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிhttp://ethirinews.com/க்கப்பட்டுள்ளது.

        இதையும் படியுங்கள்… ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நமீபியா

          Posted in உலக செய்திகள்

          ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா – உசார் நிலையில் இராணுவம்

          ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா – உசார் நிலையில் இராணுவம்

          வட கொரியா மீளவும் ஓரும் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை புரியும் நோக்குடன் உள்ளது ,.

          இவ்வகையான ஏவுகணையை தாங்கிய கப்பல் ஒன்று உலவும்காட்சி ஒன்று செய்மதி புகைப்படங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது

          எதிர் வரும் வாரம் அல்லது நாட்களுக்குள் வட கொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

          எனினும் இது குறும் தூர ஏவுகணையா அல்லது நெடும் தூர ஏவுகணையா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

          வட கொரியாவை மிரட்டி பார்த்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள்; இப்பொழுது வாலை

          சுருட்டி கொண்டுள்ள செயலை கண்முன்னே காண முடிகிறது .இது போன்றே இப்பொழுது ஈரான் உருவெடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

          Posted in உலக செய்திகள்

          வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

          வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

          வடகொரியாவில் இன்று அதிகாலை வேளை இரண்டு நில நடுக்க

          சம்பவங்கள் பதிவாகியுள்ளன ,இவை 3.2 க்கு அதிகமான அதிர்வுகளில் பதிவாகியுள்ளது

          வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது ,

          அவ்விதம் கடலுக்கடியிலோ அல்லது நிலத்தடிக்குள்ளோ புதிய வகை ஏவுகணை

          சோதனையை நடத்தி இருக்க கூடும் என்றே சந்தேகம் வெளியிட பட்டுள்ளது


          கரணம் இதனால் ஏற்பட்ட சேத விபரங்களை அந்த நாடு கூறாமையே .