வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
Spread the love

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,23 ஏவுகணைகளை ஒரே நாளில் ஏவி சோதனை புரிந்துள்ளது .

இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா ,உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

தாம் அணு ஆயுத நாடு என்பதை வடகொரியா மீளவும் இடித்துரைத்து வருகிறது .

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

அணு குண்டு பலம் பெறும் பொழுதே அமெரிக்கா போன்ற அடக்கியாளும் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் இருந்து, தப்பித்து கொள்ள முடியும் என்கின்ற வகையில், இந்த சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது .

வடகொரியாவின் தொடர் அத்துமீறல் ,உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றன .

உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்
உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்

என தெரிவித்து ,வடகொரியா மீதான தடைகளை ,மேலும் விதிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன .

தடை மேல் தடைகளை தொடர்ந்து விதித்தால் என்ன ஆகும் என்பதை, இந்த வல்லாதிக்க நாடுகள் உணாந்து கொள்ளாத வரை ,வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்திட முடியாது என்பதே வெளிப்படை .