Tag: டாங்கி
குவிக்க படும் போர் டாங்கி
குவிக்க படும் போர் டாங்கி
குவிக்க படும் போர் டாங்கி பதட்டமாகும் களமுனை .அடுத்து நடக்க போவது என்ன .
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்

- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்

- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்

- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது

- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி

- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

இஸ்ரேல் நகரங்கள் மீது ரொக்கட் தாக்குதல் டாங்கி அழிப்பு
ஓட ஓட அடி டாங்கிகளுடன் கொத்தாக படை அழிப்பு

முன்னேறி வந்த எதிரி படைகளுக்கு ஓட ஓட அடி ,
டாங்கிகளுடன் கொத்தாக படை அழிப்பு ,
வெடித்து பறக்கும் ஏவுகணைகள்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
இஸ்ரேல் டாங்கிகளுக்கு மரண அடி|எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ஓடும் இராணுவம்

இஸ்ரேல் டாங்கிகளுக்கு பெரும் துயரம் ,உள்ளே விட்டு இஸ்ரேல் இராணுவத்தை அடித்து தூக்கிய ஹமாஸ் .
தளபதிகள் ஜீப்பை அப்படியே கலியாக்கிய ஏவுகணை ,எரியும் டாங்கிகள் திடீர் தாக்குதல்
எரியும் டாங்கிகள் காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
எதிரி டாங்கிகள் அழிப்பு வீடியோ
எதிரி டாங்கிகள் அழிப்பு
எதிரி டாங்கிகள் கொத்தாக அழிப்பு ,அதிரடி காட்டிய ஹமாஸ்
டாங்கி அழிப்பு வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்
- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்
இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை கொத்தாக அழிக்கும் ஹமாஸ் வீடியோ

இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய முன்னணி யுத்த டாங்கிகளை தாக்கி அழிக்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளனர் .
முன்னே நகரும் டாங்கிகள் பின்புறமாக சென்று ,அதன் மீது ஊந்துகணைகள் கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர்.
இஸ்ரேல் இராணுவ டாங்கிகளை கொத்தாக அழிக்கும் ஹமாஸ் வீடியோ
அதில் அந்த டாங்கிகள் வெடித்து சிதறி எரியும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது .
தமது கோட்டைக்குள் நுளையும் இஸ்ரேல் படைகள் இவ்வாறு அழிக்க படுவார்கள் என ஹமாஸ் அல்கஸாம் படை பிரிவினர் அறிவித்து இருந்தனர் .
அவ்வாறான அந்த அமைப்பினர் நடத்தி கொண்டிருக்கும் வீரம் செறிந்த தாக்குதலே இவை .
காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு
- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்
- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்
- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது
- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் டாங்கிகள் துரத்தி துரத்தி அழிப்பு
ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டு தாக்குதலினால் நிலை படைகள் .
தரைவழியாக முன்னேற்ற நகர்வை மேற்கொண்டு அடிவாங்கி திணறும் இஸ்ரேல் இராணுவம் .
மறைத்து அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் மீது குண்டுகளை வீசி பழிதீர்க்கும் பயங்கரம்
கொத்தாக விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
வெடித்த கடும் யுத்தம் .
அகதிகளாக தப்பி மக்கள் ஓடும் மக்களை ,துரத்தி தாக்கும் இராணுவம்
இஸ்ரேல் 9 டாங்கிகளை அழிப்பு -காயமடைந்தவர்களை ஏற்றி இறக்கும் உலங்குவானூர்தி

பாலஸ்தீனிய போராட்ட காரர்களினால் ஒன்பது இஸ்ரேல் டாங்கிகள்
முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இஸ்லாமிய ஜிஹாத் அல்-குத்ஸ் படைப்பிரிவு, போரின் வெவ்வேறு பகுதிகளில் ஒன்பது சியோனிஸ்ட் டாங்கிகளைத் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது .
அல்-குத்ஸ் படையணிகள் மூன்று படை காவிகள் ஒரு கவச வாகனத்தையும் குறிவைத்து அழித்தன .
இஸ்ரேல் 9 டாங்கிகளை அழிப்பு -காயமடைந்தவர்களை ஏற்றி இறக்கும் உலங்குவானூர்தி
காஸாவில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த ஏராளமான சியோனிசப் படைகள் ஹெலிகாப்டர்கள் மூலம் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
இதன் மூலம் தகுந்த வைத்தியம் வழங்க பட்டுள்ளதை இவைஎடுத்து கண்ணப்பிக்கின்றன .
ஆனால் இதுவரை தமது படைகளுக்கு ஏற்படுத்த பட்ட இழப்பு ,தொடர்பாக
இஸ்ரேல் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு
- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்
- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்
- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது
- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு|இஸ்ரேல் ஹமாஸ் மோதல் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவத்ங்கின் முக்கிய டாங்கிகள் கொத்தாக அழிப்பு . உள்ளே நுழையவிட்டு தாக்கிய ஹமாஸ் படைகள்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
இஸ்ரேல் டாங்கி அழிப்பு|இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் டாங்கி அழிப்பு,ஹமாஸ் ஹிஸ்புல்லா கூட்டாக அறிவிப்பு ,இஸ்ரேல் தரப்பில் இழப்பு தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
இஸ்ரேல் டாங்கிகள் குவிப்பு|லெபனான் இஸ்ரேல் மோதல்|

இஸ்ரேல் டாங்கிகள் லெபனான் எல்லையோரம் குவிப்பு ,
ஹிஸ்புல்லா நிலைகளை தாக்க இஸ்ரேல் இராணுவம் திட்டம் .
அடிமேல் அடிவாங்கி நொந்து போயுள்ள இஸ்ரேல் இராணுவம் , .
எல்லையில் குவிக்க பட்ட டாங்கிலை இழந்து ஓட்டம் பிடிக்குமா .?இல்லை ஹிஸ்புல்லளவி ஓடவிரட்டுமா ..?
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
அல்குட்ஸ் மருத்துவமனையை நெருங்கும் டாங்கிகள்

பலஸ்தீனம் காசா பகுதியிலுல்ள அல்குட்ஸ் மருத்துவமனையை
இஸ்ரேல் டாங்கிகள் நெருங்கி விட்டன என அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் .
விரைவில் இவர்கள் அந்த மருத்துவ மனைக்குள் நுழைந்து விடுவார்கள் என
தெரிவிக்க படுகிறது .
இதனால் அங்கு வசிக்கும் நோயாளர்கள் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
பல்லாயிரம் மக்களை இஸ்ரேல் கைது செய்து செல்ல கூடும் என்பதாலும் ,
படுகொலை செய்ய கூடும் என அஞ்சும் மக்கள் பதட்டத்தில் உறைந்துள்ளனர் .
எங்கு செல்வது என தெரியாது மக்கள் திணறி வருகின்றனர்
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு
- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்
- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்
- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது
- அரபு கடலில் வீழ்ந்து மூழ்கிய அமெரிக்கா உலங்குவானூர்தி
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்|missile fired |Gaza isreal war|

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்,பல டாங்கிகள் அழிப்பு ,
காசா மருத்துவமனை மீது தாக்குதல் ,
அபாயவலயமாக லெபனான் அறிவிப்பு ,|missile fired |Gaza isreal war|
ஹிஸ்புல்லா #ஏவுகணை #டாங்கி #isreal #isrealnews
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
உக்கிரைனுக்கு 14 டாங்கிகளை வழங்கும் இரு நாடுகள்

உக்ரைன் இராணுவத்தினருக்கு உடனடி உதவிக்கு வழங்கும் முகமாக ,
ஜெர்மன் அரசிடம் இருந்து 14 சிறுத்தை ரக 2 டாங்கிகளை வாங்குகின்றன .
ஒரே நாளில் இவ்வாறான டாங்கிகள் 12 ஐ ரஷ்யா அழித்து,
உக்ரைன் தாங்கி படைகள் எண்ணிக்கையை முடக்கிய நிலையில் ,
மேலும் இந்த கொள்வனவில் உக்ரைன் ஈடுபட்டுள்ளது .
ஆயுதம் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்த பொழுதும் ,
ரஷ்யா ஆக்கிரமித்த முக்கிய பகுதிகளை விட்டு விலகி செல்லவில்லை .
ஆயுத இழப்பும் ,உயிரிழப்பும் தொடர்ந்த வண்ணம் உள்ளன ,
இவ்வாறு கொள்வனவு செய்ய படும் இந்த டாங்கிகளும் ,
அழிக்க படும் என ரஷ்யா மீண்டும் சூளுரைத்துள்ளது .
உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் டாங்கிகள் விமானங்கள் அழிப்பு

ரஷ்ய இராணுவம் உக்கிரைன் படைகளிற்கு இடையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன .
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற மோதலில் ,
690 ரஷ்ய வீர்கள் பலியாகியும் , 2 டாங்கிகள் மற்றும் 6 விமானங்கள்,
சுட்டு வீழ்த்த பட்டுளதாக உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
மேலும் பக்மூட் பகுதியில் ரஷ்ய பீரங்கி படைகளின் கட்டு பாட்டில்,
இருந்த பகுதிகளில் ஒன்றை
மீட்டெடு அங்கு தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகள் மீட்க பட்டுள்ளதாக,
உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன .
தொடர்ந்து பக் மூட் பகுதியில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

சிரியா நாட்டில் ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா இராணுவம் , அங்கிருந்து 137 டாங்கிகளில் எரிபொருளை திருடி சென்றுள்ளது .
பயங்கரவாதம் என்ற போர்வையில் இராணுவத்தை ஏவியுள்ள , அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் ,இவ்விதம் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது.
இந்த வாரம் மட்டும் 137 டாங்கிகளில் எரிபொருள், திருடிசென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்கா இராணுவத்தின் , இந்த எரிபொருள் திருட்டில் ,மூலம் பல மில்லியன் டொலர்களை ஆண்டுக்கு வருமானமாக பெற்று வருகின்றனர் .
உலக மகா கொள்ளையில் அமெரிக்கா,இராணுவம் ஈடுபட்டுள்ளது ,இதன் மூலம் அமபலமாகியுளளது.
டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் கொலை
டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை
உக்கிரேன் மீது பாரிய இராணுவ படையெடுப்பை மேற்கொண்டு வரும் எதிரி படைகள் மீது உக்கிரேன் அரச இராணுவம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மேற்கொண்ட தாக்குதல்களில் மட்டும்
ஐந்து டாங்கிகள் 13 armoured combat vehicles, 8 UAVs, and 23 pieces of automotive equipment
மற்றும் எரிபொருள் பவுசர்கள் இவற்றுடன் 100 ரசியா இராணுவத்தினரும் படு கொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது
நூற்றி ஒரு நாட்களை கடந்து பயணிக்கும் இந்த கொடிய போரில் தாம் வெற்றியை தம தாக்கி வருவதாக உக்கிரேன் அரச இராணுவத்தினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்
முன்னேறி வரும் ரசியா டாங்கிகள் பலமாக அழிக்க பட்டு வருகிறது ,அந்த போர் ஆயுத
வண்டிகளில் பயணிக்கும் இளம் வயதுடைய ரசியா எதிரி படைகளும் பலியாகி சிதறி கிடக்கும் காட்சிகள் வெளியிட பட்டு வருகின்றன
துருக்கிய இராணுவத்தின் உளவு விமானங்களின் துல்லியமான களமுனை காட்சிகள் ஊடாகவே உக்கிரேனிய அரச இராணுவத்தினர் ரசியா டாங்கிகள் மற்றும் அதன் இராணுவம் மீது துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளன
உக்கிரேன் போர்க் களத்தில் ரசியா எதிரி படைகள் பலமான இழப்புக்களை சந்திக்க துருக்கிய தயாரிப்பான ஆள் இல்லாத உளவு விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது
டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை
இதனால் என்னவோ உக்கிரேனுக்கு குறித்த உளவு விமானங்களை வழங்க வேண்டாம் என துருக்கியை ரசியா அரசு வேண்டி நின்றது
இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசியா டாங்கிகளை தாம் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபாரங்களுடன் அதன் வகைகளை குறிப்பிட்டுள்ளது
இந்த டாங்கிகள் யாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் அழிக்க பட்டுள்ளமையும் ,அதன் திறம்பட்ட தாக்கும் திறன் இந்த படைக்கல இழப்பின் ஊடாக உலகத்திற்கு காண்பிக்க பட்டுள்ளது
உக்கிரேன் கள முனையில் ரசியாவின் டாங்கி படையின் முன்நகர்வு அளப்பரிய ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது
- வன்னி மைந்தன் –
ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி நிலைகள் எரியும் காணொளி

ரசிய இராணுவத்தின் ஆட்டிலறி படைகள் முகாம் மீது உக்கிரேன் படைகள் நடத்திய தாக்குதலில் அந்த முகாம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது
இங்கு முப்பதுக்கு மேற்பட்ட ஆட்டிலொறிகள் நிறுத்தி வைக்க பட்டிருந்ததாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது