Posted in Uncategorized

மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மண் சரிவு

ஏற்படலாம் என்பதால் மக்களுக்களு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

நுவரெலியா இரத்தினரபுரி உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்க படலாம் என தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    கொரனோ தாக்குதல்-ஒரே நாளில் 39 பேர் மரணம்

    கொரனோ தாக்குதல்-ஒரே நாளில் 39 பேர் மரணம்

    இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

    தினம் மட்டும் முப்பத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

    நாள் தோறும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் ,அரசு அதனை மறைத்து வருவதாக குற்ற சுமத்த பட்டு வருகிறது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      136 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள் – கண்ணீரில் குடும்பம்

      136 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள் – கண்ணீரில் குடும்பம்

      நையீரியாவில் பொக்கோ கராம் அமைப்பினர் சுமார் 136 பாடசாலை மாணவிகளை நேற்று கடத்தி

      சென்றுள்ளனர் ,கடந்த வாரம் இருநூறு மாணவர்களை கடத்தி சென்ற நிலையில் இந்த கடத்தல் இடம் பெற்றுள்ளது

      தீவிரவாதிகள் நிலைகளை கண்டறிந்து அரச இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      Error: View a431d7eiu3 may not exist
      Posted in Uncategorized

      ஈரானில் 18 ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசம்

      ஈரானில் 18 ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசம்

      ஈரானில் பதினெட்டு ஒயில் டாங்கிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது
      ,கடந்த 24 மணித்தியாலத்தில் ஈரானில் தீயில் எரிந்து பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது

      மிக பெரும் கடற்படை போர்க் கப்பல் தீயில் எரிந்து மூழ்கியது ,அதனை அடுத்து இந்த ஒயில் டாங்கிகள் எரிந்து நாசமாகியுள்ளன

      மேற்படி சம்பவம் திட்டமிடப்பட்ட இஸ்ரேல் உளவாளிகள் சதியா என்ற கேள்வி எழுந்துள்ளது

      Error: View a431d7eiu3 may not exist
      Posted in Uncategorized

      3 முறை கருக்கலைப்பு – நடிகை புகாரால் – அமைச்சர் கைதாகிறார்

      3 முறை கருக்கலைப்பு – நடிகை புகாரால் – அமைச்சர் கைதாகிறார்

      சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் படத்தில் நடித்துள்ளார். மலேசிய நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர்

      அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

      அந்த புகார் மனுவில், ‘மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம்

      அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்’ என்று தெரிவித்து இருந்தார்.

      இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார் என்றே எனக்கு

      தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.

      இந்த நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தகட்டமாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

      முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

      இந்த வழக்கு விசாரணை அடையாறு துணை கமிஷனர் விக்ரமனின் நேரடி மேற்பார்வையில் நடந்து வருகிறது.

      இதையும் படியுங்கள்… நடிகை பாலியல் புகாரில் 6 பிரிவில் வழக்கு: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய நடவடிக்கை

      இந்த வழக்கு குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

      இந்த வழக்கில் சாந்தினி கொடுத்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறோம். சைபர் கிரைம் போலீசாரும் அவர் கொடுத்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை சரிபார்த்து வருகிறார்கள்.

      அவர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாக சொல்கிறார். அவர் கருக்கலைப்பு செய்தது மணிகண்டனின் நண்பர் ஆஸ்பத்திரி என்று தெரிவித்துள்ளார்.

      அந்த ஆஸ்பத்திரியின் டாக்டர் ஒருவருடன் சாந்தினி உரையாடிய ஆடியோ ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்தும் விசாரணை நடக்கிறது.

      இது மோசடி மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஆதாரங்கள்தான் வழக்கில் பேசும். சாந்தினி கருக்கலைப்பு செய்த ஆஸ்பத்திரி விசாரணை வளையத்தில் உள்ளது. மேலும் மணிகண்டனின் கார் டிரைவர், அவர் அமைச்சராக இருந்தபோது அவரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது.

      இதுபோன்ற விசாரணை அதிரடியாக நடக்கிறது. இந்த விசாரணை முடிவடைந்ததும், கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

      இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

      Error: View b76b0a1cuk may not exist
      Posted in Uncategorized

      கொரனோவால் இறந்தவரை எரிக்க பணம் கறக்கும் அரசு

      கொரனோவால் இறந்தவரை எரிக்கா பணம் கறக்கும் அரசு

      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இறந்தவர்களை அடக்கம் செய்திட வவுனியா

      நகர சபை ஏழாயிரம் ரூபாவைனை இறந்தவர்களிடம் அறவிட்டு வருகிறது ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

      நகர சபை மக்களுக்கு உதவிட உள்ள பொழுதுமம் ,துயரான கால கட்டத்தில் மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

      Error: View a224183qxc may not exist
      Posted in Uncategorized

      முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு

      முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு

      இலங்கை முல்லைதீவு தேவிபுரம் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது,

      உடையார் கட்டு அருகில் உள்ள தேவிபுரம் பகுதியில் பெண் ஒருவர் காணியை துப்பரவு செய்து

      அந்த குப்பைகளை எரித்த பொழுது அதற்குள் மறைந்து கிடந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது

      இதனால் பலத்த காயமடைந்த நிலையில் பெண் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
      விரைந்து சென்ற இராணுவத்தினர் காணியை சோதனை செய்து வருகின்றனர்

      Error: View a224183qxc may not exist
      Posted in Uncategorized

      இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்

      இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்

      இலங்கை கடல் பரப்புக்குள் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்த நிலையில் கடலில் மூழ்கி வருகிறது

      ,மேற்படி கப்பல் மூழ்கினால் அதில் உள்ள என்னை கசிவுகள் கசிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால்

      இந்தியாவின் உதவி கோர பட்டுள்ளது
      கோட்டா ஆட்சியில் கடலில் எரிந்த இரண்டாவது கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது

      தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட 1,038 பேர் கைது

      இலங்கையில் தனிமை படுத்தும் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

      இதுவரை இடம்பெற்ற கைது எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது ,தொடர்ந்து பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

        Posted in Uncategorized

        யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை

        யாழில் சீன மொழியில் அரச கட்டிடம் – தமிழை காணவில்லை

        இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் தமிழர்களின் பூர்வீக பகுதியாக விளங்கி வருகிறது ,இங்கு தமிழர்கள் வசித்து வருகின்றனர்

        ,அவ்விதமான சாவக்கேசரி பகுதியில் சீனா நிறுவனத்தினால் அமைக்க பட்டுள்ள,அரச அலுவலகம் ஒன்றின் கட்டடத்தில் சீனா ,சிங்களம்,மற்றும் ஆங்கிலத்தில் எழுத பட்டுள்ளது

        அதில் தமிழையே காணவில்லை ,தொடர்ந்து சீன நிறுவனம் அமைக்கும் கட்டடங்கள் அனைத்திலும் தமிழ் மொழி புறக்கணிக்க பட்டு வருகிறது

        புலிகளை அழித்த இந்தியாவுக்கு ,சீன கொடுக்கும் பரிசு இதுதான் போலும் ,மகிழ்ச்சியா இந்தியர்களே ..?

          Posted in Uncategorized

          இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை

          இத்தாலியில் சிங்களவருக்கு தூக்கு – சிறையில் நடந்த மரண தண்டனை

          இத்தாலி ரோம் நகரில் வீதியால் சென்று கொண்டிருந்த முன்னாள் மனைவியை கத்தியால் குத்தி கொலை புரிந்தார் கணவர்

          இவரது இந்த கொலை வெறித்தாக்குதலை அடுத்து கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார்

          அவர் புரிந்த படுக்கலைக்கு மரண தண்டனை அளிக்க பட்டது ,சிறையில் அடைக்க பட்ட அவருக்கு கடந்த சனிக்கிழமை தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு நிறைவேற்ற பட்டுள்ளது

          ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனை ,ஒழிக்க பட்டுள்ளதாக கூற படுகின்ற பொழுதும் ,இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            இராணுவ துணை குழுவை இலக்கு வைத்து தாக்குதல் – 4 பேர் மரணம் பலர் காயம்

            இராணுவ துணை குழுவை இலக்கு வைத்து தாக்குதல் – 4 பேர் மரணம் பலர் காயம்

            பாகிஸ்தான் Balochistan மாகாணத்தில் அரச துணை இராணுவ குழுக்களை இலக்கு வைத்து நடத்த

            பட்ட தாக்குதலில் நான்கு துணை படை குழுக்கள் பலியாகின ,மேலும் எட்டு பேர் படு காயமடைந்துள்ளனர்

            பலவேறு பட்ட குழுக்கள் பாகிஸ்தானில் போராடி வருகின்றனர் ,அவர்களை கட்டு படுத்துவது என்பது கடினமான

            ஒன்று ,ஆரம்பத்தில் இலங்கையில் தமிழ் குழுக்கள் உருவாகியது போன்று இங்கேயும் ,பலமான பல அமைப்புக்கள் ,உள்ளன ,அதில் அரச ஆதரவு பெற்ற குழுக்களும் உள்ளடங்கும்

            அவ்விதமான தாக்குதல் சம்பவமாக இவை பார்க்க படுகிறது .

              Posted in Uncategorized

              தாலிபான்கள் வெறி தாக்குதல் -35 பேர் படுகொலை

              தாலிபான்கள் வெறி தாக்குதல் -35 பேர் படுகொலை

              ஆப்கான் நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் தாலிபான் விடுதலை

              போராளிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி முப்பத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்

              இதே போராளிகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய தாக்குதலில் இருநூறுக்கு

              மேற்பட்டவர்கள் பலியாகினர் .அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக இவை இடம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                70 புலிகளை கொன்ற நபர் கைது

                70 புலிகளை கொன்ற நபர் கைது

                பங்களாதேஷில் ஐம்பது வயது நபர் ஒருவர் காட்டுக்குள் சென்று அந்த நாட்டின் அரும் பெரும் சொத்தாக கருத படும் முக்கிய புலிகளை கொன்று வந்த இவரை போலீசார் கைது செய்துள்ளனர்

                கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் ஐம்பது புலிகளை இவர் கொன்றுள்ளார் ,


                புலிகள் படு கொலை செய்ய பட்டு வருவதை கண்டறிந்த வனவள பாதுகாப்பு பிரிவினர் தொடராக

                நடத்தி வந்த தேடுதலின் பொழுது மேற்படி நபர் சிக்கியுள்ளார் ,கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

                சிக்கிய டைகர் மனிதர்

                Posted in Uncategorized

                இலங்கையில் மதுபான கடைகளுக்கு சீல் – குடிகாரர் அவதி

                இலங்கையில் மதுபான கடைகளுக்கு சீல் – குடிகாரர் அவதி

                நாட்டில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் ஏழாம்

                திகதி வரை ,நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளுக்கும் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

                மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது

                இந்த அறிவிப்பால் குடி மகன்கள் பெரும்தும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

                  Posted in Uncategorized

                  சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்

                  சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்

                  சீனாவின் Jiangsu மாகாணத்தில் மனிதர்களுக்கு பரவும் புதியவகை பறவை காய்ச்சல் நோய் போன்று ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

                  இது கொரனோ நோயானது மக்களுக்கு எவ்வாறு பரவியதோ அதே போன்ற தொற்று நோயாகும் என தெரிவிக்க பட்டுள்ளது

                  இது சீனா ,உயிர் கொல்லி கிருமிகளை தயாரித்து மக்களுக்கு பரப்பி வருகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது

                    Posted in Uncategorized

                    கொரானாவுக்கு இரையாகி 43 பேர் மரணம்

                    கொரானாவுக்கு இரையாகி 43 பேர் மரணம்

                    இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த

                    தினம் மட்டும் 43 பேர் மரணமாகியுள்ளனர்

                    இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகி வருபவர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    யாழில் தண்ணி பாட்டியில் ஈடுபட்ட ஐவர் கைது

                    யாழில் தண்ணி பாட்டியில் ஈடுபட்ட ஐவர் கைது

                    யாழ்ப்பாணத்தில் தனிமை படுத்தல் விதிகளை மீறி , ஒன்று கூடி சாராயம் அருந்தி ,பட்டியில்

                    ஈடுபட்ட ஐவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்

                    போலீசாருக்கு கிடைக்க பெட்ரா தகவலை அடுத்து இந்த வேட்டை இடம்பெற்றுள்ளது

                    Posted in Uncategorized

                    காவல்துறையால் 1,047 பேர் கைது

                    காவல்துறையால் 1,047 பேர் கைது

                    இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டில் சுமார் 1,047 பேர் கைது செய்ய

                    பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்


                    முக கவசம் மற்றும் மாகாண எல்லைகளை கடந்த குற்ற சாட்டுக்களில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

                    Posted in Uncategorized

                    17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி

                    17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி

                    நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

                    இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஒன்பது இலட்சத்து 25ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முதலாவது கொவிஷில்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 26 ஆயிரத்து 821 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது.

                    மேல் மாகாணம் உட்பட நாட்டின் 9 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் இடம்பெறுகின்றது நாட்டுக்குத் தேவையான மேலும் 34 லட்சம் தடுப்பூசிகளை அரசாங்கம் கொள்வனவு செய்ய இருக்கிறது. அடுத்த வாரமளவில் நாட்டுக்கு பத்து இலட்சம் சீனாபோம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.

                    இதேவேளை நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 882 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். 39 கொரோனா மரணங்களும் புதிதாக இடம் பெற்றுள்ளன. இதில் நேற்றைய தினத்தில் மாத்திரம் நான்கு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

                    இதன்மூலம் இலங்கையில் இதுவரை இடம்பெற்ற கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1480 ஆகும். நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட மொத்த ஒருநாள் நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 364 வரை அதிகரித்துள்ளது.