Tag: sea
கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்
கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்
வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்று திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை அடுத்து
Oahu, Hawaii கடல் பகுதியில் தரை இறக்க பட்டது ,இதில் விமானி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
மேற்படிசி விமானத்தை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் விரைந்து செயல் பட்டு வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
எரியும் கடல் – நடந்தது என்ன ..? VIDEO
எரியும் கடல் – நடந்தது என்ன ..?
Gulf of Mexico நாடுகளுக்கு இடையில் கடலுக்கு அடியால் எடுத்து செல்ல படும் எரிவாயு குழாய்
வெடித்து தீ பற்றியதில் அந்த கடல் பகுதி எரிந்த வண்ணம் உள்ளது ,அதாவது நீருக்கு மேல் தீ பற்றி பிடித்த படி எரியும் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
மேற்படி தீயினை கட்டு படுத்தும் முயற்சியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன
பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்
பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்
பிரித்தானியாவின் ராயல் கடற்படையின் போர் கப்பல் ஒன்று கருங்கடல் அண்மித்து ரசியா எல்லைக்குள் நுழைந்துள்ளது
மேற்படி கப்பலை கண்காணித்த ரசியாவின் பாதுகாப்பு கப்பல் ,அதில் இருந்து பறந்து சென்ற Su-24M போர் விமானம் பிரிட்டன் கப்பலின் அருகில் நான்கு குண்டுகளை வீசியது
இதனால் அங்கு பெரும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,பிரித்தானியாவின் இந்த அத்துமீறல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
கடல்கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடல்கொந்தளிப்பு – மீனவர்களுக்கு எச்சரிக்கை
நீர்கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை, முல்லைத்தீவு வரையிலான கடல் பிரதேசம்
எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்த கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் ; மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வரை அதிகரிக்கலாம்
என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என வலியறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்
இலங்கை கடலில் மூழ்கும் சரக்கு கப்பல்
இலங்கை கடல் பரப்புக்குள் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்த நிலையில் கடலில் மூழ்கி வருகிறது
,மேற்படி கப்பல் மூழ்கினால் அதில் உள்ள என்னை கசிவுகள் கசிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால்
இந்தியாவின் உதவி கோர பட்டுள்ளது
கோட்டா ஆட்சியில் கடலில் எரிந்த இரண்டாவது கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிட தக்கது











