47 பொக்கோ கராம் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

பொக்கோ கராம் தாக்குதலில் 40 மக்கள் மரணம் Suspected Boko Haram terrorists kill at least 40 in Yobe

பொக்கோ கராம் தாக்குதலில் 40 மக்கள் மரணம் Suspected Boko Haram terrorists kill at least 40 in Yobe

நையீரியாவில் போக்கோ கராம் ஆயுத குழுவினர் நடத்திய தாக்குதலில் நாற்பது மக்கள் பலியாகியுள்ளனர் .


மக்கள் கிராமங்களுக்குள் நுழைந்த இவர்கள் அங்கு கண்மூடி தனமான தாக்குதல்களை நடத்தினர் .
இதில் அவர்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

சம்பவ இதில் நாற்பது மக்கள் பலியாகியும் ,மேலும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .


இந்த அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள்
பலியாகியும் பல நூற்று கணக்கில் கடத்தி செல்ல பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

வீடியோ

47 பொக்கோ கராம் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

47 பொக்கோ கராம் சுட்டு கொலை

47 பொக்கோ கராம் சுட்டு கொலை

நையீரியாவில் அரச இராணுவம் நடத்திய திடீர் தேடி அழிப்பு தாக்குதலில் 47 பொக்கோ கராம் அமைப்பினர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் 45 மேற்பட்டவர்கள் காயம்,அடைந்துள்ளதஹ்க நையீரிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

தொடர்ந்து குறித்த போராட்ட குழு மீது தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Posted in Uncategorized

இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல் – பொக்கோ கராம் வெறியாட்டம்

உலக

இராணுவ வாகன அணிகள் மீது தாக்குதல் – பொக்கோ கராம் வெறியாட்டம்

பொக்கோ கராம் அமைப்பினர் இராணுவத்தினர் பயணித்த வாகன தொடரணியை இலக்கு

வைத்து தாக்குதல் நடத்த பட்டது இதில் எட்டுக்கு மேற்பட்டவர் பலியாகியுள்ளனர்

மேலு இராணுவ வாகனங்கள் சேதமடைந்துள்ளன

மாணவர்களை கடத்தி சென்ற நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    136 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள் – கண்ணீரில் குடும்பம்

    136 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள் – கண்ணீரில் குடும்பம்

    நையீரியாவில் பொக்கோ கராம் அமைப்பினர் சுமார் 136 பாடசாலை மாணவிகளை நேற்று கடத்தி

    சென்றுள்ளனர் ,கடந்த வாரம் இருநூறு மாணவர்களை கடத்தி சென்ற நிலையில் இந்த கடத்தல் இடம் பெற்றுள்ளது

    தீவிரவாதிகள் நிலைகளை கண்டறிந்து அரச இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Error: View a431d7eiu3 may not exist