Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி
உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி
தமிழகம் காஞ்சி புரம் ம் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வரும் பணியாளர்கள் நேற்று இரவு ,அங்குள்ள உணவகத்தில் உணவு அருந்தினர் .
அந்த உணவகத்தில் உணவு அருந்திய ஊழியர்களில் 55 பேர் மயக்கம் ,மற்றும் வாந்தி ,தலை சுற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .
குறித்த தனியார் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வழங்க பட்ட உணவு ,நச்சு தன்மை அடைந்த நிலையில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்
கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்
இந்தியா தமிழகம் சங்ககிரி அருகே பயணித்த பள்ளி பேரூந்து ஒன்று ,அருகே இருந்த பேக்கரிக்குள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பள்ளி மாணவர்களை ஏற்றிய படி பயணித்த பேருந்து ,முடக்கு ஒன்றில் திரும்பும் பொழுது ,எதிரே பயணித்த லொறியுடன் மோதி விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது லொறியினால் பேரூந்து இழுத்து செல்ல பட்டு ,பேக்கரி கடைக்குள் நுழைந்தது .
கடைக்குள் புகுந்த பேரூந்து தப்பிய மாணவர்கள்
இதன் பொழுது கடை மற்றும் பேரூந்து சேதமானது .எனினும் பேரூந்தில் பயணித்த மாணவர் உயிர் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .
மேற்படி பேரூந்து கடைக்குள் புகுந்த காட்சிகள், வைரலாகிய வண்ணம் உள்ளது .
குறித்த பேரூந்து விபத்து தொடர்பில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
லொறி மற்றும் பேரூந்து சாரதிகள் காயமடைந்த நிலையில் ,மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

வெடித்து சிதறிய APPLE WATCH மருத்துவ மனையில் நபர்
வெடித்து சிதறிய APPLE WATCH மருத்துவ மனையில் நபர்
அமெரிக்காவில் வெடித்து சிதறிய APPLE WATCH .அதனை அணிந்திருந்த நபர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
அதிக வெப்பம் ஏறியதால், APPLE WATCH வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த APPLE WATCH வெடித்து சிதறிய சமபவம் தொடர்பில் ,APPLE நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
.
APPLE விசாரணைகள் நிறைவு பெறும் வேளையில் ,பாதிக்க பட்ட நபருக்கு APPLE WATCH இலவசமாக வழங்க படலம் என எதிர் பார்க்க படுகிறது .
APPLE WATCH வெடித்து சிதறிய சம்பவம், கட்டு தீயாக பரவி வரும் நிலையில் ,அதன் பயனாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது .
உலக மக்கள் மத்தியில் அதிக பாவனையில் APPLE WATCH காண படுகிறது .
இந்த செய்தியின் பரவலினால் , APPLE WATCH வியாபாரத்தில் தேக்கம் ஏற்படலாம் என கருத படுகிறது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்
எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்
எமது எதிரியின் யுத்த நோக்குகள் அணு குண்டாக உள்ளது என்கிறது உக்கிரேன் ஆளும் அரசு .
உக்கிரேனை முற்றாக அழிக்கும் நோக்குடன் ,எதிரியான ரசியா அணு குண்டுகளை பயன் படுத்தி, தாக்குதல் நடத்த திட்டம் போடுகிறது என்கிறார் உக்கிரேன் ஜனாதிபதி .
நான்கு வாரத்திற்குள் இழந்த 500 சதுரகிலோமீட்டர் பரப்பளவை ,மீட்டவாறு உக்கிரேன் இராணுவம் ,முன்னோக்கி நகரந்த வண்ணம் உள்ளது .
மீட்க பட்ட பகுதிகளை பலப்படுத்திய வண்ணம், உக்கிரேன் இராணுவம் முன்னேறி தாக்கி வருகிறது .
இதனால் எதிரிகள் தமது பாசறைகள் நோக்கி பின்வாங்கி ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர் .
மேலும் எதிரிகளின் பாசறைகளில் உள்ள ஆயுத தளபாடங்கள் என்பனவும் உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்டு வருகிறது .
எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்
எதிரியின் பலத்தையும் ,அவனது பலவீனத்தையும் துல்லியமாக கணக்கிட்டு ,எதிரிகளை விரட்டி தாக்குதல் நடத்தி வருவதாக உக்கிரேன் இராணுவம் வீர வசனங்கள் பேசியவாறு உள்ளது .
எதிரியின் பலம் அணுகுண்டுகளாக உள்ள பொழுது ,அவ்வாறான அணுக்குண்டு தாக்குதல் இடம்பெற்றால் ,அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக உக்கிரேன் சிந்திக்க ஆரம்பித்துள்ளது .
உக்கிரேன் இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவல்கள்,எதிரியான ரசியா இராணுவம் கெமிக்கல் ,மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் என எதிர் பார்க்கிறது .
அவ்வாறான இரசாயன ஆயுதங்கள் மூலமே உகிரேனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் ,அல்லது அடிபணிய வைக்கலாம் என்பது ரசியாவின் நிலைப்பாடாக உள்ளது என்கிறது உக்கிரேன் .
எதிரியின் திடீர் பின்வாங்குதல் ,உக்கிரேன் இராணுவத்தினரை பொறிக்குள் தள்ளிவிடும் பேராபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது, என்கின்ற ஐயம் தற்போது உக்கிரேன் ஆளும் தரப்பிற்கும், இராணுவ மேல் மட்டங்களுக்கும் ஏற்பட்டுள்ளது .
இதனாலென்னவோ தற்போது உக்கிரேன் ஜனாதிபதி,
ரசியா அணுகுண்டு தாக்குதல்களை நடத்த போகிறது ,என்கின்ற செய்திகளை வேகமாக பரப்பி வருகிறார் .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் ,கடற்படை கப்பல் இனைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன .
இந்த போர் ஒத்திகையில் பொழுது ,ஆள் இலலாத உளவு விமானங்கள் பறப்பில் ஈடுப்படுத்தி ,மத்திய தரைக்கடல் பகுதி எங்கும் கண்காணிக்க பட்டன .
மத்திய தரை கடல் பகுதி ஐரோப்பாவுக்கு முக்கியயகடல் வழி பாதையாக விளங்கி வருகிறது .இதன் ஊடாகவே அதிகமான பொருள்கள் கப்பல்கள் மூலம் எடுத்து வரப்படுகின்றன .
அவ்வாறான மத்திய தரை கடலில் இடம்பெற்றுள்ள ,இந்த திடீர் போர் ஒத்திகை ஈரானை மிரட்டும் நகர்வாக பார்க்க படுகிறது .
மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்கா பிரிட்டன் போர் ஒத்திகை
மத்திய தரை கடல் பகுதி அண்மித்த நாடுகளில் ,ஈரான் முக்கிய பாத்திரம் வகிக்கிறது .
இந்த மத்திய தரைக்கடல் பகுதியை ,ஈரான் திடீரென தடுத்துவிட்டால் அதுவே சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு மிக பெரும் அச்சறுத்தலாக மாறி விடும் .
ஆதனால் என்னவோ பிரிட்டன் அமெரிக்கா ,திடீரென இந்த கடற்படை அணிவகுப்புடன் உளவு விமானங்களை பறப்பில் ஈடுபடுத்தி ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
மத்திய தரை கடலில் பயணித்த அமெரிக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் சிறை பிடித்தது .
அதன் பின்னரே மத்திய தரைக்கடல் பகுதி, பெரும் நெருக்கடி நிறைந்த ,அபாயம் மிக கப்பல் போக்குவரத்து பாதையாக மாற்றம் பெற்றது .
அதன் பின்னர் இடம்பெற்றுள்ள அமெரிக்கா பிரிட்டன், கூட்டு கடற்படை போர் ஒத்திகையில் பின்னர் ,ஈரான் வழங்க போகும் பதிலடி ,என்ன என்பதை ,வரும் நாட்களில் அறிந்து கொள்ள முடியும் எனலாம் .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
தமிழகத்தில் பொலிஸ் காரர் ஒருவர் கெல்மட் போடாது சளியில் பயணித்துள்ளார் .
அப்பொழுது அவரை வழிமறித்த பொலிஸ் காரர் அவரை கேவலமாக திட்டியதுடன் ,நான் கெல்மட் போடாது சென்றால் உனக்கு பிரச்சனையா என கேள்வி எழுப்பி மிரட்டியுள்ளார் .
இவ்வாறு தான் தமிழகத்தில் காக்கி சட்டைகள் அத்துமீறல்களை ,அடூழியங்களும் உள்ளது .
இந்த பொலீஸ் காரரைஸ் செருப்பு கழட்டி அடிக்கணும் .
ஆட்சியாளர்கள் ஒழுங்காக இருந்தால் ,இவ்விதமான கேவலம் நடக்குமா சொல்லுங்க .
மக்களும் அப்படியே, ஆட்சியும் அப்டியே அதுபோலவே ,காவல்துறையும் .
உருப்படும் இந்தியா வாழ்க ஜெ ஹிந்த் .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

வீட்டுக்குள் புகுந்த புலி தப்பிய மக்கள் video
வீட்டுக்குள் புகுந்த புலி தப்பிய மக்கள் video
இந்தியா மகாராஷ்டாவில் வீட்டுக்குள் பூனை போல புகுந்த புலியினால் ,பெரும் பர பரப்பு ஏற்பட்டது .எனினும் புலி வீட்டுக்குள் புகுந்த போதிலும் மக்கள் தப்பித்து கொன்றனர்.
வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த சிறுத்தை புலியினை ,வீட்டின் உரிமையாளர் கூலாக காணொளி பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் .
வீட்டுக்குள் புகுந்த புலியின் காணொளி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வண்ணம் உள்ளது .
கடவுள் சித்தமாக மக்கள் தப்பித்தார் .
அந்த காட்சிகளை இப்பொழுது இங்கே நீங்கள் காணலாம்.
மத்திய லண்டனில் மூவர் மீது கத்தி குத்து
மத்திய லண்டனில் மூவர் மீது கத்தி குத்து
கடந்த தினம் மத்திய லண்டன் Liverpool Street station பகுதியில் மூவர் கத்தி குத்து .தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
பலத்த காயமடைந்தவர்கள், அம்புலன்ஸ் மூலம் மீட்க பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
திருடர்கள் இந்த கத்தி குத்து தாக்குதலை மேகொண்டுள்ளதாக ,பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
இந்த கத்தி குத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
லண்டனில் பரவலாக கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன
இரகசிய கமராக்கள் அதிகம் பொருத்த பட்டு கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
அவ்விதம் இருந்த்தும் ,இவ்வாறன கத்தி குத்து சம்பாவங்களை தடுக்கமுடியாது காவல்துறை திணறிய வண்ணம் உள்ளது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

பிரேத அறையில் இறந்தவர் எழுந்தார் அலறிய மருத்துவமனை
பிரேத அறையில் இறந்தவர் எழுந்தார் அலறிய மருத்துவமனை
நபர் ஒருவர் இறந்து விட்டார் என அறிவித்து ,அவரது உடல் பிரேத அறையில் போஸ்மோட்டம் செய்வதற்கு வைக்க பட்டது .
பிரேதங்கள் வைக்கும் பையில் கட்ட பட்டு .கம்பாராவில் உடல் வைக்க பட்டது .
இறந்து விட்டார் என மருத்துவர்களினால் அறிவிக்க பட்ட நபர் பிரேத அறையில் கண்விழித்துள்ளார் .
அதன் பின்னர் அவரது உடல் அவயவங்கள் அசைவுற்றுள்ளன .
பிரேத அறையில் இறந்தவர் எழுந்தார் அலறிய மருத்துவமனை
முதல் நாள் இறதுவிட்டார் என தெரிவிக்க பட்டு ,அவரது இறுக்கி நிகழ்வுகள்; செய்திடும் முகமாக ,உறவினர்களுக்கு அறிவிக்க பட்டது .
அதன் பின்னர் இறுதி இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ,வருகை தந்த மருத்துவர், சடலத்தை சோதனை செய்த பொழுது அவர் இறக்கவில்லை என்பதை அவர் கண்ணுற்றார் .
அதன் பின்னர் அவர் மேலிடங்களுக்கும் ,விசாரணை குழுவுக்கும் அறிவித்தார் .அவர்கள் விரைந்து வந்து பார்த்த பொழுது 55 வயதுடைய நபர் உயிருடன் உள்ளது கண்டு பிடிக்க பட்டது .
Rockingham General Hospital in Western Australiaஇடம் பெற்ற இந்த சம்பவங்கள் உலக ஊடகங்களில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதுபோலவே வேறு ஒரு நாடொன்றில் , சுடலை புதைக்க பட்ட நபர் ,தனக்கு கட்ட பட்ட சமாதியை உடைத்து வெளியில் வந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது .
இது மருத்துவர்கள் விடுகின்ற அலட்சிய செயல் என்பதற்கும் .மேற்படி நபரின் இந்த சமபவம் அரசியல்,மக்கள் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

தப்பி ஓடும் எதிரி 500 சதுர கிலோமீட்டர் மீட்பு உக்கிரேன் இராணுவம்
தப்பி ஓடும் எதிரி 500 சதுர கிலோமீட்டர் மீட்பு உக்கிரேன் இராணுவம்
தப்பி ஓடும் எதிரி ரசியா இராணுவத்தினரால் ,தாம் இழந்த பகுதிகள் 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை மீட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து ரசியா இராணுவத்தினர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் எனவும் .பல பகுதிகளை மீட்ட வண்ணம் தமது இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளதாக, உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து ரசிய மாற்றும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் ,பலத்த மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளது .
ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு இன்று பிறந்த நாள்
ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு இன்று பிறந்த நாள்
ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் இன்று 70 தாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் .
இவரது பிறந்த நாளுக்கு வடகொரியா ரொக்கட் கிங் ஜங் ஊன் ஊன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .
மேலும் ரசியாவுடன் எப்பொழுதும் நாம் துனை நிற்போம் என்கின்ற செய்தியையும் ,வடகொரியா அனுப்பியுள்ளது .
இவரது இந்த வாழ்த்து செய்தி அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுளளது .
ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை
ரசியா அணுகுண்டுகளை பாவிக்க திட்டம் அமெரிக்கா ஏச்சரிக்கை
உக்கிரேன் மீதான ரசியாவின் தாக்குதல் தற்போது தோல்வியடைந்துள்ள நிலையில் ,ரசியா அணுகுண்டுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதக தெரிவிக்க படுகிறது .
மேலும் பலத்த இழப்புக்களை ரசியா இராணுவம் சந்திக்க நேரிட்டால் , ரசியா அணு குண்டுங்களை பயன்படுத்தி தாக்குதலை நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
ரசியா இவ்விதம் அணுகுண்டுகளை பயன் படுத்தினால், அதுவே மூன்றாம் உலக யுத்தமாகவும் ,அணுகுண்டு தாக்குதல் போராகவும் வெடிக்கும் அபாயம் எழும் என எதிர் பார்க்க படுகிறது .
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி

- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு

- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது

- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு

- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை சாடிய ஈரான்

- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்

- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி

வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்
வெடித்து சிதறிய குண்டு 25 பேர் மரணம்
ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் ,குண்டு ஒன்று வெடித்து சிதறியதால், சம்பவ இடத்தில 25 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் ஆட்சியில் காபூல் தலைநகர் பகுதியில் ,தொடராக நாள் தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .
கடந்த இரு வாரத்தில் மட்டும் 300 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
தொடரும் இந்த குண்டு வெடிப்புக்களினால் ,தலிபான்கள் சிவில் நிர்வாகத்தை கட்டி காப்பதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
மறுமுனையில் இந்த குண்டு தாக்குதலைகளை தலிபான்கள், ஒரு இனத்தை
குறிவைத்து நடத்திய வண்ணம் உள்ளதான குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது .
பிரிட்டன் ஏவுகணை ரசியா மீது தாக்குதல் – கொதிப்பில் ரசியா
பிரிட்டன் ஏவுகணை ரசியா மீது தாக்குதல் – கொதிப்பில் ரசியா
பிரிட்டன் ஏவுகணைகள் ரசியா இராணுவம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ,முதன் முறைகயாக ரசியா இராணுவம் படம் பிடித்துள்ளது .
உக்கிரேன் இராணுவத்தினருக்கு பிரிட்டன் குறும் தூர ஏவுகணைகளை வழங்கி இருந்தது .
அவ்விதமான ஏவுகணைகள் ,தற்போது ரசிய மீது தாக்குதலை நடத்த பயன் படுத்த படுகிறது .
கடந்த சில வாரங்களாக, ரசியா இராணுவம் பலத்த இழப்பை, சந்தித்த வண்ணம் உள்ளது .
இதற்கு அமெரிக்கா ,பிரிட்டன் இணைந்து வழங்கிய ,ஏவுகணைகள் மற்றும் ,மேம்படுத்த பட்ட ஆயுத தளபாடங்களாகும் .
அதன் ஊடாகவே ரசியா இராணுவத்தினருக்கு, பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்கிறது ,அந்த உளவுத்துறை ஊடகம் .
பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்
பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்
உக்கிரேன் பகுதியையும் ரசியாவையும் , தொடுக்கும் பிரதான Oskil ஆற்றின் பாலத்தை உக்கிரேன் இராணுவம் குண்டு வீசி உடைத்துள்ளது .
இந்த ஆற்றை கடந்தே உக்கிரேனுக்குள் ரசியா இராணுவம் ,ஆயுதம் மற்றும் ,இராணுவ விநியோகத்தை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது உக்கிரேன் இராணுவம் அந்த பாலத்தினை குண்டு வீசி உடைத்துள்ளது .
இதனால் ரசியா இராணுவத்தின், விநோயாக பாதை தடுக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .
பாலத்தை உடைத்து ரசியா ஆயுத விநியோகத்தை தடுத்துள்ள உக்கிரேன் இராணுவம்
தவிர உக்கிரேன் இராணுவத்தின் ஆட்டிலொரி தாக்குதல் எல்லைக்குள்ளும் இந்த பாலம் உள்ளதாக தெரிவித்துள்ளது .
அதன் கருத்து யாதெனில் ,ரசியா படைகள் இங்கிருந்து பின்னோக்கி செல்ல நேரிடும் என்பதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .
ஆனால் ரசியாவை ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை மீட்கும் போர் தாக்குதல் தயாரிப்புகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
ஒரு மில்லியன் இராணுவத்தை படையில்
சேர்க்கும் சட்டத்தை பிறப்பித்து ,அவசரகலா பிரகடனம் புறிந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா இரண்டு ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,அதற்கு பதிலடியாக அமெரிக்கா தென் கொரியா இணைந்து நான்கு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளன .
fired four surface-to-surface missiles into the sea. ஏவுகணை கடல் பகுதியில் ஏவி ,சோதனை புரிந்துள்ளதாக தென்கொரியா இராணுவம் அறிவித்துள்ளது .
வடகொரியாவுக்கு பதிலடியாக தென் கொரியா ஏவுகணை சோதனை
வட கொரியா தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி ,ஏவுகணை சோதனைகளை தொடராக நடத்தியவண்ணம் உள்ளது .
தென் கொரியா அமெரிக்காகூட்டு ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக ,வட கொரியா ,வரும் நாட்களில் மிக பெரும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இரு நாடுகளுக்கு இடையிலாலான ஏவுகணை சோதனைகள் ,நாடுகளுக்கு மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுளளது .
உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா
உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா
உக்கிரேன் நாட்டுக்கு 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது .
ரசியா இராணுவத்தின் தாக்குதலில் சிக்கியுள்ள உக்கிரேனை ,அதில் இருந்து காப்பாற்றிட ,இந்த அவசர ,ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது .
உக்கிரேன் இராணுவத்தால் ,ரசியா ஆக்கிரமித்த பல பகுதிகள் மீட்க பட்டு வருகின்றன .
இந்த மீட்பு நடவடிக்கைக்கு ,அமெரிக்கா வழங்கி வரும் ,ஆயுதம் மற்றும் உளவு தகவல்களே முதன்மை வகிக்கின்றன .
இதன் அடிப்படையில் ,தற்பொழுது இவ்விதமான பெரும் தொகை ஆயுதங்கள் வழங்க படுகின்றது .
புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்
புயலில் சிக்கிய விமானம் தப்பிய பயணிகள்
Madeira Airport. விமான தளத்தில் புயலில் சிக்கி பயணிகள் விமானம் ஒன்று தரை இறக்கும் பொழுது ,பெரும் விபத்தில் இருந்து தப்பியது .
பலத்த புயல் காற்று வீசிய வேளையில் தரை இறங்கிய Ryanair passenger jet விமானம் ,காற்றின் வேகத்தில் இழுத்து செல்ல பட்டு ,பின்னர் பெரும் விபத்தில் இருந்து தப்பித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இவ்வேளை விமானத்தில் இருந்த பயணிகளின், கதறல் சத்தம் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது .
எனினும் விமானியின் சாதூரியத்தால் , பயணிகள் ஆபத்தின்றி தப்பித்து கொண்டனர் .
மேற்படி காணொளி காட்சியை, விமானி ஒருவர் பதிவு செய்துள்ளது வெளியாகியுள்ளது.
அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா அஇஸ்ரேலுக்கு ஈரான் சுபிரீம் லீடர் Ayatollah Ali Khamenei கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,அப்பாவி மக்களை கொன்று குவித்து வெறியாட்டம் நடத்தி வருகிறது இஸ்ரேல் இராணுவம் .
அப்பாவி முசுலீம் பெண்ணை கைது செய்து சென்ற இஸ்ரேல் இராணுவம் ,அந்த பெண்ணை சிறையில் அடைத்து கொடுமையாக வதைகள் ,புரிந்து அடித்து கொன்றுள்ளது .
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரான், சுபிரீம் லீடர் ,இஸ்ரேல் நடத்தும் இந்த அரச பயங்கரவாதத்திற்கு அமெரிக்காவும் ம் துணை புரிந்துள்ளது .
இஸ்ரேல் அமெரிக்கா இநனைந்தே இந்த மக்கள் மீது கூட்டு தாக்குதலை நடத்தி வருவதாக ஈரானிய சுபிரீம் லீடர் குற்றம் சுமத்தியுள்ளார் .
இவரது இந்த எச்சரிக்கையின் பின்னர் ,ஈரானின் முக்கிய தலைவர்கள் கொலை செய்திட இஸ்ரேல் முனைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
பிரிட்டன் லீவர்பூல் பகுதியில் நாய் கடித்து, அறுபது வயது பெண் பலியாகியுள்ளார் .
நாயின் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான , பெண்மணி ,சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
இந்த பெண் மரணம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
மேற்படி பெண்ணின் மரண செய்தி, அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் சமீப காலங்களாக, நாய் கடிக்கு உள்ளாகி ,பலர் இறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .