பிரேத அறையில் இறந்தவர் எழுந்தார் அலறிய மருத்துவமனை
நபர் ஒருவர் இறந்து விட்டார் என அறிவித்து ,அவரது உடல் பிரேத அறையில் போஸ்மோட்டம் செய்வதற்கு வைக்க பட்டது .
பிரேதங்கள் வைக்கும் பையில் கட்ட பட்டு .கம்பாராவில் உடல் வைக்க பட்டது .
இறந்து விட்டார் என மருத்துவர்களினால் அறிவிக்க பட்ட நபர் பிரேத அறையில் கண்விழித்துள்ளார் .
அதன் பின்னர் அவரது உடல் அவயவங்கள் அசைவுற்றுள்ளன .
பிரேத அறையில் இறந்தவர் எழுந்தார் அலறிய மருத்துவமனை
முதல் நாள் இறதுவிட்டார் என தெரிவிக்க பட்டு ,அவரது இறுக்கி நிகழ்வுகள்; செய்திடும் முகமாக ,உறவினர்களுக்கு அறிவிக்க பட்டது .
அதன் பின்னர் இறுதி இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ,வருகை தந்த மருத்துவர், சடலத்தை சோதனை செய்த பொழுது அவர் இறக்கவில்லை என்பதை அவர் கண்ணுற்றார் .
அதன் பின்னர் அவர் மேலிடங்களுக்கும் ,விசாரணை குழுவுக்கும் அறிவித்தார் .அவர்கள் விரைந்து வந்து பார்த்த பொழுது 55 வயதுடைய நபர் உயிருடன் உள்ளது கண்டு பிடிக்க பட்டது .
Rockingham General Hospital in Western Australiaஇடம் பெற்ற இந்த சம்பவங்கள் உலக ஊடகங்களில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதுபோலவே வேறு ஒரு நாடொன்றில் , சுடலை புதைக்க பட்ட நபர் ,தனக்கு கட்ட பட்ட சமாதியை உடைத்து வெளியில் வந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது .
இது மருத்துவர்கள் விடுகின்ற அலட்சிய செயல் என்பதற்கும் .மேற்படி நபரின் இந்த சமபவம் அரசியல்,மக்கள் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- ஐ.நா. பொதுச் சபையில் ஸ்டார்லிங்க் சாதனத்தை வழங்க முன்வந்த இஸ்ரேலிய தூதரை ஈரானியப் பிரதிநிதி புறக்கணித்தார்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் போக்குவரத்து ஒற்றை இலக்கத்திற்குக் குறைந்தது

- நெதன்யாகு தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இஸ்ரேலுக்குப் புறப்பட்டார்

- ஈரானுடனான உறவை கொலம்பியா முறைப்படி முறித்துக் கொண்டது

- இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரை

- இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் தடை

- தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேலியப் படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்

- இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்

- ஈரானின் உச்ச தலைவர் கையெழுத்துக் குறிப்பில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையைப் பாராட்டியுள்ளார்

- லெபனான் நகரில் இஸ்ரேலியத் தாக்குதலால் மின்வெட்டு










