அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா அஇஸ்ரேலுக்கு ஈரான் சுபிரீம் லீடர் Ayatollah Ali Khamenei கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் .
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,அப்பாவி மக்களை கொன்று குவித்து வெறியாட்டம் நடத்தி வருகிறது இஸ்ரேல் இராணுவம் .
அப்பாவி முசுலீம் பெண்ணை கைது செய்து சென்ற இஸ்ரேல் இராணுவம் ,அந்த பெண்ணை சிறையில் அடைத்து கொடுமையாக வதைகள் ,புரிந்து அடித்து கொன்றுள்ளது .
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரான், சுபிரீம் லீடர் ,இஸ்ரேல் நடத்தும் இந்த அரச பயங்கரவாதத்திற்கு அமெரிக்காவும் ம் துணை புரிந்துள்ளது .
இஸ்ரேல் அமெரிக்கா இநனைந்தே இந்த மக்கள் மீது கூட்டு தாக்குதலை நடத்தி வருவதாக ஈரானிய சுபிரீம் லீடர் குற்றம் சுமத்தியுள்ளார் .
இவரது இந்த எச்சரிக்கையின் பின்னர் ,ஈரானின் முக்கிய தலைவர்கள் கொலை செய்திட இஸ்ரேல் முனைய கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்








