எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்

எதிரியின் யுத்த நோக்குகள் ஆப்தன் ஒன்று உக்கிரேன்
Spread the love

எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்

எமது எதிரியின் யுத்த நோக்குகள் அணு குண்டாக உள்ளது என்கிறது உக்கிரேன் ஆளும் அரசு .

உக்கிரேனை முற்றாக அழிக்கும் நோக்குடன் ,எதிரியான ரசியா அணு குண்டுகளை பயன் படுத்தி, தாக்குதல் நடத்த திட்டம் போடுகிறது என்கிறார் உக்கிரேன் ஜனாதிபதி .

நான்கு வாரத்திற்குள் இழந்த 500 சதுரகிலோமீட்டர் பரப்பளவை ,மீட்டவாறு உக்கிரேன் இராணுவம் ,முன்னோக்கி நகரந்த வண்ணம் உள்ளது .

மீட்க பட்ட பகுதிகளை பலப்படுத்திய வண்ணம், உக்கிரேன் இராணுவம் முன்னேறி தாக்கி வருகிறது .

இதனால் எதிரிகள் தமது பாசறைகள் நோக்கி பின்வாங்கி ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர் .

மேலும் எதிரிகளின் பாசறைகளில் உள்ள ஆயுத தளபாடங்கள் என்பனவும் உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்டு வருகிறது .

எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்

எதிரியின் பலத்தையும் ,அவனது பலவீனத்தையும் துல்லியமாக கணக்கிட்டு ,எதிரிகளை விரட்டி தாக்குதல் நடத்தி வருவதாக உக்கிரேன் இராணுவம் வீர வசனங்கள் பேசியவாறு உள்ளது .

எதிரியின் பலம் அணுகுண்டுகளாக உள்ள பொழுது ,அவ்வாறான அணுக்குண்டு தாக்குதல் இடம்பெற்றால் ,அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக உக்கிரேன் சிந்திக்க ஆரம்பித்துள்ளது .

உக்கிரேன் இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவல்கள்,எதிரியான ரசியா இராணுவம் கெமிக்கல் ,மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் என எதிர் பார்க்கிறது .

அவ்வாறான இரசாயன ஆயுதங்கள் மூலமே உகிரேனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் ,அல்லது அடிபணிய வைக்கலாம் என்பது ரசியாவின் நிலைப்பாடாக உள்ளது என்கிறது உக்கிரேன் .

எதிரியின் திடீர் பின்வாங்குதல் ,உக்கிரேன் இராணுவத்தினரை பொறிக்குள் தள்ளிவிடும் பேராபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது, என்கின்ற ஐயம் தற்போது உக்கிரேன் ஆளும் தரப்பிற்கும், இராணுவ மேல் மட்டங்களுக்கும் ஏற்பட்டுள்ளது .

இதனாலென்னவோ தற்போது உக்கிரேன் ஜனாதிபதி,
ரசியா அணுகுண்டு தாக்குதல்களை நடத்த போகிறது ,என்கின்ற செய்திகளை வேகமாக பரப்பி வருகிறார் .

Leave a Reply