புலிகளின் நகைக்கு உரிமைகோரும் ஈபிடிபி
புலிகளின் நகைக்கு உரிமைகோரும் ஈபிடிபி
புலிகளின் நகைக்கு உரிமைகோரும் ஈபிடிபி ,புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,
அவ்வாறு அடைவு வைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தங்களுடைய கட்சி உறுப்பினர்களிடமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறுப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அதுதடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
யாழ். ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி
மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
இவை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கதிற்கு கையளிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலே, எமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும்.
மாகாண சபையினை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வே அரசியல் தீர்விற்கான ஆரம்ப கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை
வலியுறுத்துகின்ற தரப்பு என்ற அடிப்படையிலே, மாகாணத்தின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
1987 ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை சட்டத்தின் அடிப்படையில், மாகாணங்களுக்கு
வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களானால் மீளவும் மத்திக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சி
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினராகிய நாம், எமக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி, மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சிகளை கடந்த காலங்களில் எமது தேசிய நல்லிணக்க வழிமுறைகளின் ஊடாக தடுத்து நிறுத்தி இருக்கின்றோம்.
குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாகாண சபையின் முக்கியமான பல அதிகாரங்களை மீளவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம், மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அப்போது, ஆளுந்தரப்பில் பங்காளிகளாக இருந்த நாம், அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் பேசும் பிரதிநிதிகளையும் மாகாண சபை தொடர்பான நியாயத்தினை
புரிந்து கொண்ட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து சுமார் 50 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தியிருந்தோம்.
அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுக்கின்ற திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி,
முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்ட வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த விவகாரம் அமைச்சரவைக்கு வந்தபோது, மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட குறித்த மூன்று வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கம் பொறுப்பெடுப்பது எமது அரசில் அபிலாசைகள் தொடர்பில் ஏமாற்றத்தினை
ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி அந்த திட்டததினை தடுத்து நிறுத்தியிருந்தோம். அதேபோன்று, 1,000 தேசிய பாடசாலை திட்டத்தின் மூலம்
மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கை
எமது பகுதிகளில் பல மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனை தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் சூழல் இல்லாத நிலையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டத்தினையே கைவிடச் செய்ததில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.
இவ்வாறான பின்னணியிலேயே தற்போது மன்னார் வைத்தியசாலை விவகாரம் பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக மாகாண சபையை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்ளாத 6 தரப்பினர் ஆளுந்தரப்பாக இருக்கின்ற நிலையில், எமது அரசியல்
அபிலாசைளுக்கான அடிப்படையாக கொண்ட மாகாண சபை அதிகாரங்களை வலுவிழக்க செய்கின்ற, மத்திய அரசாங்கத்தினால் பிடுங்கி எடுக்கப்படுகின்ற அபாயம் அதிகளவில் இருக்கின்றது.
எனவே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எமது மக்களின் நலன்சார்ந்த தரப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணில் எண்ணெய் ஊற்றி விடயங்களை அவதானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு
அதேபோன்று, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது.
இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை.
அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது.
எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை வழங்குவதற்கு அரசாங்கம்
முன்வர வேண்டும். அடைவு நகை விவகாரத்தினை வெறுமனவே தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமஉரிமை எல்லோருக்கும் மீனவ அமைச்சர்
சமஉரிமை எல்லோருக்கும் மீனவ அமைச்சர்
சமஉரிமை எல்லோருக்கும் மீனவ அமைச்சர் ,இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் மக்கள் மத்தியில் முதலில் நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எமது ஆட்சிகாலத்தில் அதற்குரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.” என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலை ஜே ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் தனது உரையில் மேலும் கூறியவை வருமாறு,
ஜனாதிபதி அனுரா உறுதியாக உள்ளார்.
வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அண்மையில் யாழ். சென்றபோது அங்கு என்ன செய்ய வேண்டும் என ஜயசூரிய கேட்டார்.
சர்வதேச விமான நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.
இப்படி வடக்கு குறித்து பல வழிகளிலும் சிந்திக்கப்படுகின்றது. எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
முதலீட்டாளர்கள் வடக்குக்கு வரவேண்டும்
முதலீட்டாளர்கள் வடக்குக்கு வரவேண்டும். இங்குள்ள துறைகளில் முதலீடுகளை செய்ய வேண்டும். இங்கு வந்துள்ள முதலீட்டாளர்களுக்கும் இந்த அழைப்பை விடுக்கின்றேன்.
புலம்பெயர் தமிழர்கள் இது தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களுக்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்படும்.
தமிழ் மக்களின் இருப்பு பற்றி கவலை வெளியிடுகின்றனர். இங்குள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதால்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.
எனவே, இலங்கை நம்பிக்கையான நாடுதான் என்ற நம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இருவர் கோரமாக வெட்டி படுகொலை
இருவர் கோரமாக வெட்டி படுகொலை
இருவர் கோரமாக வெட்டி படுகொலை ,பூநகரி மற்றும் களவாணி காவல்துறை பிரிவிக்கு பாவி உட்பட்ட பகுதியில் இது வரும் வட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த பகுதி காவல்துறை இனத்தெருவித்துள்ளனர்.
இது குழுக்களுக்கு இடையான நீண்ட கால தர்க்க வாக்குவாதங்களை எடுத்து கூறிய ஆயுதத்தால் அவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவின தெரிவித்துள்ளார்.
தனிநபர் தாக்குதல் வஞ்சம் காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக மக்களும் பொலிசாரும் தெரிவித்த வருகின்றனர்.
இந்த வெட்டு தாக்குதலில் பிறந்தவர் 42 வயதானவரிடம் இவர் பூநகரி சம்பவம் கொண்டு பகுதியை சேர்ந்தவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வேறு ஒருவர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இறந்தவர் காணியின் காவலாளியாக வேலை செய்து உள்ளதாகவும் அப்பொழுது அவர் சுடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வீட்டில் மகளுடன் தனியாக வசித்து வந்த உள்ள அவரை இப்பொழுது இவ்வாறு மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென இவர் மீது இந்த வாழ்வட்டு தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் படுகொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாகவே இப்பொழுது பல்வேறுப்பட்ட சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இது அரசியல் பின்புலத்தில் நடத்தப்பட்டதா எனது தாக்குதலாக இடம்பெற்ற தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்.
இலங்கையில் சமீப காலங்களாக வாழ்பட்டு தாக்குதல் ரவுடி குழுக்களின் தாக்குதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என அதிகரித்து காணப்படுவதும் பேருந்து விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மிகப் பெரும் அதிர்ச்சியை அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது ,பாணாந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பந்தர் அவர்கள் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை வியத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பொழுது சம்பவத்துக்கு உதவி விருந்த சந்துகன் அவர் ஒருவர் தற்பொழுது குற்றத் தடுப்பு பிரிவுகளாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மோட்டார் சைக்கிள் செலுத்தினர் சம்பவத்திற்கு முந்தின இரவு சந்தேக நபரின் வீட்டில் தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட புலன் காரணமாகவும் சொத்து பத்து ஆசை தொடர்பாகவுமே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவத்தின் பின்புலம் என்னை என்பதும் ஏன் இவர்கள் இவரை படுகொலை செய்யமுள்ள பாகும் தற்போது விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.
இவை திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல தனிநபர் தாக்குதல் என்பது முழுமையாக தெரியவில்லை.
இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுராதா ஆட்சியில் நாடெங்கிலும் துப்பாக்கி சூடு சமூகங்கள் அதிகரித்து காணப்படுவதும் ,அதனால் பலர் பலியாகி காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய்
வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய்
வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய் குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.
அதன்படி, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
டெங்கு மற்றும் சிக்குன்கன்யா அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், டெங்கு ஆபத்தானது என்றும், சிக்குன்கனியா ஏற்பட்ட பிறகு மக்கள் பல மாதங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுவார்கள் என்றும் வைத்திய நிபுணர் கூறினார்.
அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் சிக்குன்கன்யாவால் பாதிக்கப்பட்டால், அது தீவிரமாக இருக்கலாம் என்றும், இந்த நிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தையையும் பாதிக்கலாம் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இன்றைய காலகட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா நோய் நிலை அதிகரித்து வருவதாலும், இந்த நோய் குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

வானிலை சீற்றம் 10000பேர் பாதிப்பு
வானிலை சீற்றம் 10000பேர் பாதிப்பு
வானிலை சீற்றம் 10000பேர் பாதிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ள.து
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (01) நடவடிக்கை எடுத்தது.
காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஸ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று மாலை 4 .00 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலகா தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு மேலதிகமாக, அனர்த்தங்களால் காயமடைந்தவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி, கனமழை மற்றும் காற்று காரணமாக நாடு முழுவதும் 55,940 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இவற்றில் பல ஏற்கனவே சரி செய்யப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான மின்சாரம் வழங்க குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமை இன்று (01) முதல் படிப்படியாகக் குறையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இன்றும் பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை
மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை
மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன.
அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில்
அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம்
இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.
வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது,
இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

மருத்துவரைக் கொன்ற இஸ்ரேல்
கர்ப்பிணி மருத்துவரைக் கொன்ற இஸ்ரேல்
கர்ப்பிணி மருத்துவரைக் கொன்ற இஸ்ரேல் ,கர்ப்பிணி மருத்துவர் பண்ணை ஸ்டில் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலஸ்தீனம் காசா பகுதி
பாலஸ்தீனம் காசா பகுதியில் மருத்துவராக செயலாற்றி வந்த இளம் மருத்துவ கர்ப்பிணி பெண் ஒருவர், தற்பொழுது பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு ஒரு வயது குழந்தை உள்ளதாகவும், அவ்வாறான நிலையில் தற்பொழுது மீளவும் அவர் கர்ப்பமான நிலையில் இந்த தாக்குதலில் அவர் பரிதாபகரமாக பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீன பகுதிகளில் தொடர் தாக்குதலை நடத்தி, படுகொலை ஆராயக்கத்தை நடத்திவரும் இஸ்ரேலின் , தாக்குதினால் அங்குள்ள மக்கள் சொல்லெண்ணா நான் துயரை சந்தித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் ஊடகவியலாளர்கள் படுகொலை
மருத்துவர்கள் ஊடகவியலாளர்கள் பொதுச் செயலாளர்களின் பலரை மக்கள் படுகொலை செய்து வருகின்றது.
இரண்டு வருடங்கள் கடந்து தொடரும் இந்த கொடூரமான யுத்தத்தில் அப்பாவி பலஸ்தீன மக்கள் பலியாகி வருகிறார்கள்.
இன படுகொலையை நடத்தி ,தமது அடக்கு முறை அராஜகத்தை நடத்திவரும் ,யூத படைகளுக்கும் யூத அரசுக்கு எதிராக உலக நாடுகள் எந்த நடவடிக்கை மேற்கொள்ளாது மவுனமாக உள்ளன .
தொடர்ந்தும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு கொடுத்து வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்று தனியும் இந்த போர்..? அப்பாவி மக்கள் உயிர் எப்பொழுது காப்பாற்றப்படும் ..? என்பதாகவே தற்பொழுது செய்திகள் கேள்விகளாக வெடித்து பறக்கின்றன.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்
வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்
வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல் ,,நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு சிரியாவின் பகுதிகளை இலக்கவைத்து யூத ராணுவ விமானங்கள் நேரடி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
பகுதியில் ஈரானுடைய ஆதிக்கம் நிறைந்த போர் குழுக்கள் மற்றும் ஓர் ஆயுதங்கள் என காணப்படுவதாக யூத படைகள் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது .
அதனை அடுத்து மோசட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் அமைந்துள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.
இந்த காட்சிகளின் தொகுப்பை பார்க்கின்ற பொழுது ,ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கக்கூடிய சந்தேகம் காணப்படுகிறது.
எனினும் அங்கு நடந்தது என்ன என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, 2 வருட யுத்தத்தை எடுத்து வடக்கு சிரியா பகுதி பலமான பாதிப்புக்கும், கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்ற நிலைமை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
தொடர்ந்தும் மத்திய கிழக்கு பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த ,அந்த அரபு நாடுகள் மௌனமாய் இருப்பது ஏன் என்ற கேள்வி மட்டும் எழுந்து வெடிக்கிறது .
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
10ரசியர்கள் காயம் விமான தாக்குதல் ,விமானத்தாக்குதல் 10 ரசிய மக்கள் காயம் என ரஷ்யா செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குஷ்பகுதியை விளக்கு வைத்து உக்கிரேன் போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலும் பொழுதே பத்துக்கு மேற்பட்டோர் காயம் எடுத்து வீடுகள் என்பன சேதமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
மக்கள் வாழ்விடங்களுக்கு மேலால் பறந்து வந்த தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.
இதன் பொழுது இந்த மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கிரைன் நடத்திய இந்த தாக்குதலுக்கு ,பதிலடியாக உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்தும் ரசியா கடும் ட்ரான் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இந்த தாக்குதில் பலமான இழப்பையும் பாதிப்பையும் உக்கிரேனும் சந்தித்துள்ளது.
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள்
யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் உள்ளாகி காணப்படும் அதே நிலையில், தொடர்ந்தும் பல கிராமங்களில் மின்சாரம் இன்றி மக்கள் தத்தளித்து வருகின்ற அவலம் தொடர்கிறது.
தற்பொழுது இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்து பறக்கிறது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி
நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி
நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி நையீரியாவில் கடும் வெள்ளம் 115பேர் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பெருக்கு மழை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வெள்ளத்தில் பல மாவட்டங்கள் பலமான பாதிப்பு
இந்த வெள்ளத்தில் பல மாவட்டங்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி காணப்படுகிறது. இதுவரை 115 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக இடிந்து காணப்படுகின்றன.
பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் , மக்கள் சொல்லன் துயரை சந்தித்து வருகின்றனர்.
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
36 மாவட்டங்கள் மிகவும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .தொடர்ந்து பல குளங்கள் ஏரிகள் என நிரம்பி வழிவதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள். இடம்பெயர்நது செல்வதாகவும், அவர்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.
தாழ்நில பகுதிகளாக காணப்படும் பகுதிகளில் ,அதிகமான வெள்ளம் உள் நுழைந்ததிலேயே இந்த மக்கள் பெரும் இழப்பையும் உயிரிழப்பையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் அதற்கு மக்கள் சிக்கி .அப்படியே பலியான சம்பவங்களே பெரும் துயரை ஏற்படுத்தி உள்ளது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை ,பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் பெரிய நீலவனை காவல்துறை பகுதியில் விஷ்ணு கோயில் பகுதியில் பகுதியில் .அமைந்துள்ள வீடு ஒன்றில் 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே .இவ்வாறு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அடித்து துன்புறுத்தி படுகொலை
வீட்டில் தனியாக இருந்தபோது .அங்கு நுழைந்த மார்பக நபர்கள் அவரை அடித்து துன்புறுத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கழுத்து மற்றும் தலைகளில் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவ,ர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் தங்கி உள்ள நிலையிலேயே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ,ஆய்வு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் படுகொலை சம்பந்தமாக கல்முனை பிராந்திய உதவி போலீஸ் அதிகாரி, உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்தில் சென்று நேரடி பார்வையிட்டனர்.
அடுத்த கொலையை மேற்கொண்டவர்கள் ,யார் என்ன என்பது தொடர்பாக மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு தடையை சேகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிமன்ற நீதிபதி அவர்களும் சம்பவத்தை பார்வையிட்டு தரவுகளையும் சம்பவங்களையும் கேட்டு அறிந்து சென்றிருக்கின்றார்.
இந்தப் படுகொலை என்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பெண் கொலையின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்
இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்? ஏன் படுகொலை செய்யப்பட்டார் விசாரணை தொடர்கிறது மக்கள் அச்சத்தில்உறைந்துள்ளனர் .
வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி
வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி
வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் பலி வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியாகி மேலும் 2 பேர் காய மடைந்து காணப்படுவதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கலியா கூட காவல்துறை பகுதியில் இடம்பெற்ற இந்த வாள்வெட்டு சம்பவத்திலேயே மூவர் காயமடைந்தனர்.
அவ்விதம் காயம் அடைந்தவர்கள் ஒருவர் தற்போது பலியாகி உள்ளதாகவும் ஏனைய இருவரும் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 22 வயது வாலிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுக்களுக்கு இடையிலான மோதல்
குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவமாக இது இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வாள்வெட்டு குழு தாக்குதலினால் மக்கள் பெரும் துயரை பெயரை சந்தித்து வருகிறார்கள்.
தொடரும் வாள்வெட்டு சம்பவங்களும் அதனால் மக்கள் காயமடைந்தும் பலியாகி வருகின்றார்கள்.
ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள்
ரவுடிகளாக திரிகின்ற கட்டாகாளி ரவுடிகள், இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி ,மக்கள் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்படும். இவ்விதமான தாக்குதலை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதே மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்
உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்
உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் ,உப்பு விற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் செயல்பாடுஆனையிறவு உப்புளத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபனம் மூலமும் செயற்பாட்டுக்கு ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது.
இங்கு உப்பு உற்பத்தி தொடர்பான விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக்கப்பட்டு வருகிறது.
மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர்
மீன்பிடி அமைச்சராக விளங்கும் சந்திரசேகர் அங்கு சென்று அங்குள்ள நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யட்டி விற்பனையை மறந்து தற்பொழுது உப்பு வியாபாரியாக மாறியிருக்கும் அமைச்சர் சந்திரசேகர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தங்களுடைய பகுதிகளில் உப்பு 700 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக புதிய தகவல் வழியாக இருக்கிறது.
உப்பு தட்டு பாட்டில் இருந்து மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்ற தவறிவரும் மீன்பிடி அமைச்சர் ,மீன்பிடிக்கவும் செல்வதில்லை, அதை விடுத்து இப்பொழுது உப்பு வியாபாரத்தில் உப்பு வியாபாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் ஈடுபட்ட இவர் தற்பொழுது அதை நிறுத்திவிட்டு, இப்பொழுது உப்பு வியாபாரத்தில் ஒருவராக உப்பு வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு
இருள்மூழ்கிய இலங்கை 50.000பேர் தவிப்பு ,இருள் மூழ்கிய இலங்கை ஐம்பதாயிரம் பேர் தவிப்பு என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்து சில நாட்களாக இலங்கையில் இடம்பெற்று வரும் புயல், மழை,வெள்ளம், காரணமாக மின்சாரம் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்பு புயல் காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் ,இதனால் மின்சார கம்பங்கள் முறிந்து விழுந்து ,வீடுகளுக்கான மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பல வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இந்த மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மின்சாரத்தை வழங்கும் நடவடிக்கையில் மின்சார வாரியம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு மேல் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், மின்சார கம்பிகள் முறிந்து விழுந்ததால் இந்த மின்சார துண்டிப்பு இடம்பெற்றது.
பாதிக்க பட்ட பகுதிகளில் மின்சார வாரியம் மீட்பு படைகள் செயலாற்றி பெறுவதால், விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மின்சாரம் மீள் எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் மக்கள் இயல்பு வாழ்க்கை என்பன இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
200 வீடுகள் சேதம்
200 வீடுகள் சேதம்
200 வீடுகள் சேதம் ஆகியுள்ளதாக இலங்கையில் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக புயல் வெள்ளம் மழை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .
இதனால் 245 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மட்டும் 1321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இங்கு அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக பெரும் பாதிப்பு
இந்த சீரற்ற காலநிலை காரணமாக 1321 மேற்பட்ட நபர்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 300க்கு மேற்பட்ட வீடுகள் கடினமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன.
புயல் காரணமாகவே இந்த பாதிப்புகள் அதிக இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தற்பொழுது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
வீடுகள் சேதமான நிலையில் காணப்படுகிறது
இந்தக் காற்றினால் வீட்டினுடைய கூரைகள் மரங்கள், விழுந்து பல வீடுகள் சேதமான நிலையில் காணப்படுவதாக ,பல காட்சிகள் தற்பொழுது காண்பிக்கின்றன.
சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு
சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு
சைக்கிள் வீடு திடீர் சந்திப்பு ,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்
ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (30) இரவு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடு
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையில் இணக்காப்பாடுகளை எட்டுவது குறித்து இச்சந்திப்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் செயற்படும் கட்சிகள் கொள்கை அடிப்படையிலான கூட்டுறவை ஏற்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில், உள்ளூராட்சித் தேர்லில் வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக்
கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருது தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்துக்கு ஓர் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.
மக்களின் ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது
மக்களின் குறித்த ஆணையை மீறும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. இதனை செயற்படுத்துவதற்கான மிக முக்கியமான பொறிமுறை,
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வந்து எதிர்காலத்தில் கூட்டாக செயற்படுவதே. மாறாக கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு மாறாக சபைகளில்
ஆட்சியமைப்பதை நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கப்போவதில்லை. கொள்கையை விட்டுக்கொடுத்து ஆட்சியமைக்க வேண்டிய எந்தத் தேவையும் எமக்கு இல்லை. இதற்கு மாறாக குறித்த
உள்ளுராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு தவிசாளர் பதவியை பெற்றுக்கொள்வதற்கான ஆதரவை வழங்குவது என
ஒருதலைப் பட்சமாகவே நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். எவ்வாறாயினும், துரதிர்டவசமாக இன்றைய சந்திப்பில் கொள்கை ரீதியான ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நீண்ட கலந்துரையாடல் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான சபைகளை
அமைப்பது தொடர்பான கலந்துரையாடல். ஒவ்வொரு சபைகளிலும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட கட்சிகளுக்கு ஆதரவை வழங்குவது என்ற எமது நிலைப்பாட்டை தேர்தலுக்குப் பின்னர் நாம் அறிவித்திருந்தோம்.
அண்மையில் இதேபோன்ற ஒரு நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்த
அதேவேளை இணைந்து செயற்படுவதாக இருந்தால் கொள்கை ரீதியாக ஓர் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
நிர்வாகங்களை அமைப்பது தொடர்பான இரண்டு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றாக இருந்த காரணத்தினால் இந்த சந்திப்புக்கான அழைப்பினை
விடுத்திருந்தோம். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே சபைகள் அமைக்கப்படும் என நாங்கள் உறுதியாக சொல்ல முடியும்.
எவ்வாறாயினும் கொள்கை அளவில் இணைவது குறித்து தொடர்ந்து பேசவேண்டிய தேவை இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
புதிய பாடல் பரந்தன் புள்ள
புதிய பாடல் பரந்தன் புள்ள,பரந்தன் புள்ள புதிய கலக்கல் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | சங்கர் லண்டன் |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – சங்கர் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய எட்டாவது பாடலாசிரியர் ,இரண்டாவது பாடல் .இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .
|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

70 காசா மக்கள் பலி
70 காசா மக்கள் பலி
70 காசா மக்கள் பலி ,எழுவது காசா மக்கள் பலி இஸ்ரேல் படுகொலை நடத்திவரும் தாக்குதலில் எழுவது காசா பகல் கடந்த 24 வருடத்திற்கு பலியாகிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.
சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இக்காலப் பகுதியில் தொடங்கும் அப்பாவி மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் அடிப்படையில் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
தாக்குதலில் 70 மக்கள் பலி
இந்த தாக்குதலில் 70 மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட ஒரு காயம் அடைந்திருக்கின்றனர்.
இடம் பெயர்ந்து தற்காலிக கூடாரங்கள் தங்கி இருந்த கூடாரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்கள் பயங்கரவாதிகளென வளமை போன்ற பாணியில் யூத படைகள் தெரிவித்திருக்கின்றது .
பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு
பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் ,யூத படைகள் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விதம் தொடர்ந்தும் இஸ்ரேல் யுத்தத்தை நடத்தினால் அது உலகப்போரை தோற்றுவிக்கும் எனப்படுகிறது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி
இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி
இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி அன்சர் இல்லா படைகள் இயல்புகணைகள்.
தற்பொழுது இஸ்ரேல் ராணுவத்தின் விமான நிலையங்களை மையப்படுத்தி ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் சூப்பர்சோனிக், ஏவுகணைகளை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
பென் குறியன் விமானத்தளத்தை இலக்கவைத்து தாக்குதல்
இவ்விதம் இஸ்ரேல் நாட்டின் பென் குறியன் விமானத்தளத்தை இலக்கவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் தற்பொழுது பென் குறியன் சர்வதேச விமான பயணங்கள் மீளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடராக இந்த விமானத்தளத்தை இலக்கு வைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேல் வான்வழி முடக்கப்பட்டு வருவதான ஒரு அறிகுறியாக இது காணப்படுகிறது.
ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகள்
கடல் வழி தர வழி என்பதை தற்பொழுது ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகள் முடக்கு நடவடிக்கையின் முன்னர் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது .
இது இஸ்ரேலுக்கு கிடைத்த
மிகப்பெரும் தோல்வியாகவும் அச்சுறுத்தல் நிறைந்த ஒன்றாகும் காணப்படுகிறது.
இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த விமான நிலையத்திற்கு ஏற்பட்ட முழுமையான சேது விவரங்கள் தெரியவில்லை.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன

- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்

- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்

- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது

- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது






















































