Tag: அம்பாறை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை ,பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் பெரிய நீலவனை காவல்துறை பகுதியில் விஷ்ணு கோயில் பகுதியில் பகுதியில் .அமைந்துள்ள வீடு ஒன்றில் 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே .இவ்வாறு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அடித்து துன்புறுத்தி படுகொலை
வீட்டில் தனியாக இருந்தபோது .அங்கு நுழைந்த மார்பக நபர்கள் அவரை அடித்து துன்புறுத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கழுத்து மற்றும் தலைகளில் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவ,ர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் தங்கி உள்ள நிலையிலேயே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ,ஆய்வு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் படுகொலை சம்பந்தமாக கல்முனை பிராந்திய உதவி போலீஸ் அதிகாரி, உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்தில் சென்று நேரடி பார்வையிட்டனர்.
அடுத்த கொலையை மேற்கொண்டவர்கள் ,யார் என்ன என்பது தொடர்பாக மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு தடையை சேகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிமன்ற நீதிபதி அவர்களும் சம்பவத்தை பார்வையிட்டு தரவுகளையும் சம்பவங்களையும் கேட்டு அறிந்து சென்றிருக்கின்றார்.
இந்தப் படுகொலை என்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பெண் கொலையின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்
இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்? ஏன் படுகொலை செய்யப்பட்டார் விசாரணை தொடர்கிறது மக்கள் அச்சத்தில்உறைந்துள்ளனர் .
அம்பாறையில் முதலாவது அன்னதானம் |அசத்தல் சாப்பாடு வழங்கியசுவிஸ் தர்மாராசா அண்ணா |food 2
அம்பாறையில் முதலாவது அன்னதானம் |அசத்தல் சாப்பாடு வழங்கியசுவிஸ் தர்மாராசா அண்ணா |food 2
அம்பாறையில் முதலாவது அன்னதானம் |அசத்தல் சாப்பாடு வழங்கியசுவிஸ் தர்மாராசா அண்ணா |food 2 ,3 வது கழிப்பறை குமுளமுனையில் கையளிப்பு |உதவியவர் சந்தன் லண்டன்,முல்லைதீவு குமுளமுனை பகுதியில் ஏழை குடும்பம்
ஒன்றுக்கு மலசலகூடம் ஒன்றினை குமாரபுரம் பறந்தலை சேர்ந்த ஞானேஸ்வரி அம்மாவின் மூன்றாம் ஆண்டு நினைவு முன்னிட்டு,லண்டனில் வசிக்கும் அவரது மகன் சந்தன் அவர்களினால் கட்டி வழங்க பட்டுள்ளது .
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்
அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம்
அம்பாறையில் துப்பாக்கிச்சூடு நால்வர் மரணம் ,அம்பறையில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட நால்வர் பலியாகி உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றனர் .
அம்பாறை பகுதியில் கடமையாற்றம் காவல்துறை சிப்பாயுடைய துப்பாக்கி ஒன்ரின் ஊடாக சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன் பொழுதே இரண்டு காவல்துறை உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றும் ஒரு காவல்துறை சிப்பாயினுடைய மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் சுட்ட படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் இடையில் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் வாய் தகராறு காரணமாகவே இந்த சுட்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் போலீஸ் அதிக காவல்துறை சிப்பாய் தன்னைத்தானே தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது போலீசார் ஆரம்பித்து இருக்கின்றனர் .
தேர்தல் நெருங்கி வருகின்ற காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கி சூடு அதிகரித்து காணப்படுவது இவை திட்டமிடப்பட்ட படுகொலையா என்கின்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
கடந்த வருடமும் தேர்தலில் இடம் பெறுவதற்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் போராளிகளை வெட்டி படுகொலை செய்து விட்டு, பின்னர் அதனை நடத்தியது அவர்கள் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- தென்னை விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை

- வேன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஹம்பாந்தோட்டா துறைமுக ஸ்மார்ட் சாவி திருட்டு கும்பல்

- குழாய்வழித் திட்டத்தின் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்

- தனமால்விலாவில் கொள்ளைச் சம்பவங்கள் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது

- தெஹிவலா கையெறி குண்டுத் தாக்குதல் ஆள்மாறாட்டச் சம்பவம்

போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்
போலீசார் மக்கள் மோதல் – காவலரண் தீக்கிரை – 12 பேர் காயம்
அம்பாறை அக்கரைப்பற்று பால முனை பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த
போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்ற்றுள்ளது
ஊந்துருளி ஒன்றை காவலரண் தடை வழியாக செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்
,எனினும் அந்த வண்டி விபத்தில் சிக்கியது ,இதனை அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அங்கு கடமையில் இருந்த போலீசாரை தாக்கினர்
இதில் அதிகாரிகள் உள்ளிட்ட பண்ணிரெண்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்
போலீசார் நடத்திய துப்பாககி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார் ,தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது
இராணுவம் திடீர் சோதனை
இராணுவம் திடீர் சோதனை
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் திடீர்
ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் ,சீரற்ற காலநிலை காரணமாக மக்களை காப்பாற்றும்
முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக இலங்கை இராணுவம்
தெரிவித்துள்ளது













