பகிடிவதை ஆற்றில் குதித்த மாணவி
Posted in இலங்கை செய்திகள்

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது பகிடிவதை சம்பவமாக இது பதிவாகியுள்ளது ,பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது .

பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை

குழியாபிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு கற்று வந்த மாணவி ஒருவர் ,அங்கு சக மாணவர்களினால் பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் ஆற்றில் குறித்துள்ளார்.

மாணவி ஆற்றில் குதித்ததை கண்டு கொண்ட சிலர், உடனடியாக ஆற்றில் பாய்ந்து அவரை காப்பாற்றி கரைசேர்த்து ,மாணவிகி நடந்த பகிடிவதை விடயத்தை கேட்ட பொழுதே ,அழுதபடி மாணவி பகிடிவதை இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கு தூண்டுகிற வகையில் பகிடிவதை பாடசாலைகளில் இடம் பெற்று வருவது ,மாணவர்கள் மத்தியில் மிகப்பெரும் நெருக்கடியையும் உளவியல் உரனில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கியவர்களை, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி நடவடிக்கை ,எடுக்க இந்த பாடசாலை மறுத்து வருவது என்ன காரணம் என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.

பகிடி வதைகளை தடுக்க மக்கள் கோரிக்கை

பெற்றவர்கள் கிளர்ந்தெழுந்து இந்த பகிடி வதைகளை தடுக்க ,தடுத்து நிறுத்த மறுத்தால் ,இதைவிட மேலும் பல விடயங்கள் அதிகரித்து செல்லக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

மாணவியை பகிடிவத்தைக்கு உள்ளாக்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ,குளியாப்பட்டிய போலீசார் எதிர்பாராத மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டனர்,

மாணவர்களை மனரீதியாக உளைச்சலுக்கு உள்ளாக்கி ,அவர்களை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து நிலைக்கு தள்ளிய, இந்த மாணவர்கள் அங்கிருந்து நீக்கப்பட வேண்டும் .

அவர்கள் எந்த ஒரு பாடசாலையும் அனுமதிக்க முடியாத தண்டனையை வழங்கினால் மட்டுமே ,ஏனைய மாணவர்கள் உயிர்ப பாதுகாப்பு இருக்க முடியும் என்ற நிலையே இங்கு காணப்படுகிறது.

மேற்படி விடையும் பெற்றோர்கள் பத்தியில் மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்
Posted in இலங்கை செய்திகள்

100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்

100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம்

100சொகுசு பேருந்துகள் இலங்கையில் அறிமுகம் , செய்யப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதால் நீண்டதூர பயணிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .

தொலைதூரங்களுக்கு பயணிக்கும் பேருந்துகள் பயணிகள் பலன் கருதி சொவுசு ஆடம்பர பேருந்துகளை இயக்குவதற்கு அரசாங்கம் இப்பொழுது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் பேருந்து விபத்துக்கள்

நாடளாவிய ரீதியில் பேருந்து விபத்துக்கள் அதிக இடம் பெற்று வருகின்ற இக்காலப் பகுதியில் சொகுசு பேருந்துகளை இயக்குவதன் ஊடாக பயணிகள் அச்சமின்றி சென்று வருவதற்கான வழிவகை இது ஏற்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுளளார் .

மக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்திட , இந்த சொகுசு பேருந்துகள் உடந்தையாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகிறார்கள்.

இதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த விடயம் முன் வழியப்பட்டுள்ளது.

அதன் கீழ் மேல் மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட ,மாகும்பர ,அழுத்துகம , மற்றும் ,மொரட்டுவ , போன்ற பிரதான வழிகளில் இடை வழிகளில் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த படவுள்ளது .

சொகுசான தாழ்வான மிதிவலைகள் கொண்ட நூறு பேருந்துகளை சேவையில் அமர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இதற்கான கட்டணங்கள் சற்று அதிகமாக இருப்பினும் ,மக்கள் இலகுவான முறையில் பயணம் செய்யக் கூடிய வகையில் ,இந்த பேருந்து பயணங்கள் இருக்கும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம்
Posted in Tik Tok வன்னிமைந்தன் உரையாடல்கள்

அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம்

அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம்


அனுரா அரசு கவிழ்க்கபடும் அபாயம் ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அரசியல் விழிப்புனர்வு கருத்தரங்கில் தெறிக்க விட்டார்.சூடான் விவாதம் தடுமாறிய அன்பர்கள் .வெடித்த விவாதம் காணொளியை பாருங்கள் .

இலங்கையில் ஆளும் தற்கால அனுரா அரசு கவிழ்க்க படும்

இலங்கையில் ஆளும் தற்கால அனுரா அரசு கவிழ்க்க படும் அபாயம் உள்ளதாக வன்னி மைந்தன் தனது அரசியல் ஆய்வு களத்தில் தெரிவித்துள்ளார் .

பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் அனுரா குமரா திசாநாயக்க ஆட்சியின் கால நிகழ்வுகள் பிழையாக உள்ளத்தையும் எதிர்வு கூறல் நடவடிக்கையை தெரிவித்துளளார் .

வன்னிமைந்தனின் டிக் டாக் தளத்தில் வெடித்த சர்ச்சை

வன்னிமைந்தனின் டிக் டாக் தளத்தில் வெடித்த சர்ச்சை ,சிறப்பு அரசியல் ஆய்வு விழிப்புணர்வு கருத்தரங்கு ,இலங்கை அரசியல் இன்றைய செய்திகள் ,உலக செய்திகள் என்பன காணப்படுகிறது.

நாள் தோறும் பிரிட்டன் நேரம் மதியம் 5.00 மணியளவில் இந்த டிக் டாக் நிகழ்வு ஆரம்பிக்க படுகிறது .

இலங்கை நேரம் 9.00 மணியளவில் வன்னி மைந்தன் டிக் டால் நேரலை இடம்பெறுகிறது .

இதன் பொழுதே இந்த விடயங்கள் பேசப்படுகிறது .நீங்களும் மேலே வந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் .

வன்னி மைந்தனுடன் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி இலக்கம் -0044 7536707793

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன் சரண்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண்

மனைவியின் தலையுடன் பொலிஸில் கணவன்சரண் ,மனைவியின் தலையை அறுத்து பொட்டலம்கட்டி பொலிஸில் சரண்டைந்த கணவனால் வவுனியா பரபரப்பாகியுள்ளது.

மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்து சென்ற கணவன்

மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை 32 வயதுடைய சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

கள்ள காதல் மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், குறித்த ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார்.

ஆனால், ஆசிரியை இளைஞன் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவர் பேசி தீர்த்துவிட்டு சுமுகமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் தாங்காத கணவன், மனைவியின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.

பின்னர், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வேளையில், நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்ரிக் பையில் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள்
Posted in இலங்கை செய்திகள்

அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள்

அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள்

அனுரவின் அதிரடிஉத்தரவு களத்தில் முப்படைகள் ,இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸநாயக்க மீண்டும் களத்தில் முப்படைகளை இறங்குமாறு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளை அழைக்க ஜனாதிபதி சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 40வது அத்தியாயத்தின் பிரிவு 12ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் .

என்று சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விழுந்து போய் கிடக்கின்ற பொருளாதாரத்தை நிமிர்த்த முடியாது திணறி வருகின்ற ஆளும் அனுரா அரசு .

இராணுவ குவிப்பு

இந்த இராணுவ குவிப்பு கொரோனவை அடையாளம் காட்டுவதன் மூலமும் களத்தில் இறக்கி மக்களை அச்சுறுத்தும் ஒரு நடவடிக்கையாக இதை பயன்படுத்த போகிறதா என்கின்ற பரபரப்பு நிலவுகிறது.

இராணுவ பாதுகாப்பு செலவினத்தையும் இராணுவ படைகளின் எண்ணிக்கையும் குறைத்து வைத்திருந்த அனுரா அரசு ,திடீரென ராணுவத்தை வீதிகளில் இறக்கி பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்துவதில் இருந்து, தமது அரசை தக்கவைத்துக் கொள்வதற்கு நடவடிக்கையாக உள்ள நோக்கமுடிகிறது .

ஆளும் அரசு அதிகாரங்கள் தமது அரசாட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக ,மக்களை அடக்கி ஆளும் தந்திரோபாயத்தை கையாண்டு வருகிறது.

அவ்விதமான ஒரு நடவடிக்கையின் ஒரு வெளிப்பாட்டு தன்மையாகவே, இந்த இராணுவ குவிப்பும் கொரோனா நோய் பரவல் கதைகள் காணப்படுவதாக பார்க்கப்படுகிறது.

வீதிகள் எங்கும் இராணுவம் போலீசார் குவிப்பு

எதிர்காலத்தில் வீதிகள் எங்கும் இராணுவம் போலீசார் குவிக்கப்பட்டு ,பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அதனால் மக்கள் கைது செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

வரி அதிகரிப்பு காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பு ஏறக்கூடும் என்ற நிலையில் அவ்வேளை மக்கள் தன்னெழுச்சியாக ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவர்.

விதமான போராட்டங்களை தடுப்பதற்காகவே தற்போது கொரோனா நோய் காட்டி இராணுவத்தை வீதியில் இறக்கும் சந்துருபாய் நடவடிக்கை அனுராசு மேற்கொண்டு வருவதையே இதனூடாக காண முடிகிறது

அப்படி என்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்க பட போவதையும் மக்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க போவதையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்
Posted in உலக செய்திகள்

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல்

500அமெரிக்கா படைகள் சிரியாவிலிருந்து விலகல் ,சிரியாவிலிருந்து அமெரிக்கப்பட்டுகள் விலகி உள்ளதாக சரியா செய்திகள் அதிர்ச்சி செய்திகளை தெரிவித்து வருகின்றன.

அமெரிக்கா இராணுவம்

அரபிய நாடுகளை ஆக்கிரமித்து அதன் எண்ணெய் வளங்களை சுரண்டி ஏப்பமிட்டு வந்த உலக வல்லாதிக்க அரசான அமெரிக்கா இராணுவம் ,

சிரியாவின் மிக முக்கியமான ராணுவ படைத்தளத்தில் இருந்து பின்வாங்கி செல்கிறது.

ஈரானுடைய ஆதரவு படைகள் அமெரிக்க படைகள் நிலைகள் மீது ,தொடராக தாக்குதலை நடத்தி வந்த நிலையில், இழப்புகளை ஏற்று கொள்ள முடியாத அமெரிக்க படைகள் திடீரென விலகி உள்ளன.

அதன் அடிப்படையில் சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, அமெரிக்கா படைத்தளம் ஒன்றிலிருந்து ,500க்கும் மேற்பட்ட அமெரிக்க படைகள் அங்கிருந்து மீளவு நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இடைவிடாத இராணுவன் தாக்குதல்

இடைவிடாத இராணுவன் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், அமெரிக்கா படைகள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய, துருப்புகளின் நிலைக்கு ஆபத்து உள்ளது அங்கிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ராணுவங்கள் அங்கிருந்து விலகி வருவதால் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் ,

அதனை அடுத்து புதிய வகையில் தாக்குதல்களை ஈரான் மற்றும் ஈரானை அண்மித்த நாடுகளில் தீவிரப்படுத்தி இருக்கிறது.

யூதப்படைகளின் முக்கிய உளவுத்துறையாக விளங்கும் மொசாட் அழித்தொழிப்பு தாக்குதலை மிக வேகமாக நடத்துவதிலிருந்து ,

இந்த ராணுவ நடவடிக்கை உள்ளகரீதியாக எழுதப்பட்ட ஒப்பந்தங்களும் சில விடயங்களை அம்பலப்படுத்தி இருப்பதையும் இதனூடாக அறிய முடிகிறது.

இந்த படைவிலகள் என்பது அமெரிக்கா அரசுக்கும் படைகளுக்கும் கிடைத்த மிகப்பெரும் அவமானமாக கருதப்படுகிறது.

முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம்
Posted in உலக செய்திகள்

முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம்

முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம்

முடங்கிய இஸ்ரேல் விமானத்தளம் , 44 ஏவுகணை தாக்குதலை நடத்தி யூத படைகளை அலறவிட்ட ஹேமன் ஹவுதி அன்சர் அல்லாஹ் படைகள் ஏவுகணை ட்ரோன் வழி தற்கொலை தாக்குதல்.

இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது யூத படைகள்

அதிர்ந்து போய் இருக்கிறது வாலாட்டி இனஅழிப்பை நடத்திக் கொண்டிருக்கிறது யூத படைகள்.

யூத படைகளின் நாட்டின் மிக முக்கியமான ராணுவ தளமாக விளங்கும் பெண் குறின் விமானத்தளத்தை இலக்கு வைத்து ,ஏவுகணை தாக்குதல் நடத்தியது .

இதன் ஊடாக இஸ்ரேல் வான் பலம் தற்பொழுது முடக்கப்பட்டு பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

பலஸ்தீனை மண்ணை அபகரித்து இஸ்ரேல் வெறியாட்டம்

பலஸ்தீனை மண்ணை அபகரித்து சட்ட விரோதமாக குடியேற்றவாசிகளை அமர்த்தி ,அதனூடாக ஆக்கிரமிப்பை நடத்தி வந்த யூத படைகள் இப்பொழுது திணறி வருகிறார்கள்.

4 லட்சத்துக்கு மேற்பட்ட யூத படைகள் எல்லைகளில் தற்போது .அதை விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

நாட்டைப் பிடித்து ஆக்கிரமித்து தனது ராஜ .அராஜகத்தை நடத்தி வந்த இஸ்ரேல் இப்பொழுது செய்வதறியாத திணறி வருகிறது,

அதனை அடுத்து இஸ்ரேலை சுற்றி தாக்குதல் தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், யூத படை ராணுவமும் மக்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

இந்த் ஏவுகணை தாக்குதலினால் முடங்கியது இஸ்ரேல் நாட்டின் மிக முக்கியமான, சர்வதேச விமான நிலையம், இதனால் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது .

ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு
Posted in உலக செய்திகள்

ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு

ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு

ஈரான் உலங்குவானுர்திகள் தயாரிப்பு ,ஈரான் இராணுவ விமானப்படையினர் தற்பொழுது புதிதாக பத்து விளங்குபடுதிகளை தயாரித்து அவற்றை தமது ராணுவ பயன்பாட்டில் அனுமதித்திருக்கிறார்கள்.

ஈரான் ராணுவ பொறியியல் பிரிவு தயாரித்த விமானம்

கொள்வனவு செய்யப்பட்ட விமான உதிரி பாகங்களை மையமாக வைத்து ,இந்த விமானங்கள் தாங்கள் உருவாக்கியுள்ளதாக ஈரான் ராணுவ பொறியியல் பிரிவு தெரிவித்துள்ளது.

உலங்குவானூர்திகளை மேம்படுத்தப்பட்ட வகையில் அதன் இயந்திரங்கள் காணப்படுவதாகவும் ,அதற்கேற்ற துப்பாக்கியில உள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

விமான பலத்தில் பின் அடைந்துள்ள ஈரானுடைய அரசு ,தற்பொழுது தமது ராணுவத்தை பலமாக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தமது சொந்த தயாரிப்புகள் ஊடாக ,தமது வான்படையை உருவாக்குவதில் ஈரான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பொருளாதார தடை

பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு விமான பாகங்கள் வாங்குவதற்கு தடைகள் விதித்து பொழுதும் , அதனால் எழ முடியாமல் தவித்துவரும் ஈரான் தற்பொழுது,

தனது நாட்டின் சொந்த உற்பத்தியில் விமானங்களையும் உலங்குவானூர்திகளையும் , தயாரிக்க ஆரம்பித்துள்ளது எதிரிகளை கலக்கத்தில் உறைய வைத்துள்ளது .

ரஷ்யா வடகொரியா என்பனவற்றுடன் இணைந்து ,இந்த புதிய விமானங்களை தயாரிப்பதில் ஈரான் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

பொதுவான எதிரியான இஸ்ரேல் அரசையும் ராணுவ வட்டாரங்களையும் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் இன்று நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் இன்று நிலநடுக்கம்

துருக்கியில் இன்று நிலநடுக்கம்

துருக்கியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன இதனால் மக்கள் பதட்டத்தில் சிதறி ஓடினர்.எனினும் இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .

இன்று துருக்கியில் கடற்கரைப் பகுதி ஓரமாக ஏற்பட்ட பாரி நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

இந்த நில நடுக்கம் என்பது5.8 அளவில் பதிவாகியுள்ளதாகவும், இது சுனாமி எச்சரிக்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக பெரும் நில நடுக்கம் துருக்கியில்

இந்த நில நடுக்கம் துருக்கியில் ஏற்பட்ட பொழுதும், இதுவரை அதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக துருக்கிய அரசு தெரிவைக்கவில்லை .

சில வருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற பாரிய நிலை நடுக்கத்தில் 15,000க்கு மேற்பட்ட மக்கள் துருக்கியில் பலியாகியும் ,45க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் இருந்தனர் .

5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்த நிலையில் அழிந்து காணப்பட்டது.

அவ்வாறான நிலையில் மீளவும் துருக்கி கடலோரப் பகுதியில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது, மிகப்பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பொழுது ,வீட்டு ஜன்னல்களை திறந்து குதித்து ,பலர் தப்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

இதனால் சிலர் எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது .

இன்று துருக்கி நாட்டில் நிலநடுக்கம்

எனினும் இன்று துருக்கி நாட்டின் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தொடர்பான, முழுமையான சேத விவரங்கள் உயிரிழப்பு தொடர்பாக தெரிய வரவில்லை .

இந்த நிலநடுக்க செய்தி என்பது துருக்கி மக்களை மீளவும் அச்சுறுத்திய சம்பவமாக பார்க்கப்படுகிறது.

வீட்டுடன் மோதிய பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

வீட்டுடன் மோதிய பேருந்து

வீட்டுடன் மோதிய பேருந்து

வீட்டுடன் மோதிய பேருந்து விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்,

இந்த விபத்தில் பேருந்து முன் பக்கங்கள் பல சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அழுத் மாவட்ட வீதியும் புளுமண்டல வீதியின் சந்திக்கும் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றுடன் இந்த பேருந்து மோதி சிதறியது.

பேருந்து முன் பக்கம் பலத்தை சேதம்

இதன் பொழுது பேருந்து முன் பக்கம் பலத்தை சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

விபத்து சம்பவிக்கும் போது ஓட்டுனரும் சாரதி மிதிந்துள்ள நிலையில் தேவாதினமாக மக்கள் அதில் பயணிக்காத காலத்தில் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த விபத்து தொடர்பான விசாரணைகளை தற்போது போலீசார் ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையில் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுவது சாரதிகளின் அலட்சிய போக்கை காரணம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த பஸ் விபத்து இப்படி இடம் பெற்றுள்ளது.

இலங்கையில் தொடராக பஸ் விபத்து அதிகரித்து காணப்படுவதும் அதனை தடுக்க அரசு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதன் விளைவுதான் இந்த தொடர்விகத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தமிழர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் அதிகாலை செம்மணி சிந்துபாத்தி இந்த மயானத்தில் ஒரு குழியில் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் ஏழு எலும்பு கூடுகள் மீட்பு

இந்த புதைகுழிகளில் இருந்து நேற்று வரை ஏழு எலும்பு மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 வயதிற்கு தக்க சிறுமி எலும்புக்கூடும் காணப்படுகின்றது.

சுமார் 20 வருடங்களாக புதைக்கப்பட்ட காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் மனித எலும்பு கூடுதலாக இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து காலப்பகுதியில் படுகொலை

குறித்த பகுதியில் இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு இங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.

சிறுவர்கள் பெரியவர்கள் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொடூரமாக வதைக்கு உள்ளான நிலையில் பின்னர் அங்கு வயல் வெளிகளில் புதைத்துள்ள நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

அவ்விதம் இந்த மனிதப் படுகொலை இடம் பெற்று இருக்கக்கூடும் என தெரிய வருகிறது.

தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்ட சிங்கள பேரினவாத ராணுவம் இவ்வாறான மனித படுகொலைகளை நடத்தி, தமிழ் மகளை அடக்கி ஒடுக்கி வந்தது மீளவும் ஒரு முறை அம்பலப்பட்டு நிற்கிறது.

கிருசாந்தி முதல் வித்தியா வரை இடம்பெறும் பல கொலைகளுக்கு பின்னணியில் இலங்கையினுடைய புலனாய்வு அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளது ,

அம்பலமாக இருந்த நிலையில் இந்த செம்மணி புதைகுழி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் பரவும் கொரோனா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பரவும் கொரோனா

இலங்கையில் பரவும் கொரோனா

இலங்கையில் பரவும் கொரோனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இலங்கை ஆளும் அரசு,கொரோனா பரவுதல் பீதியில் உறைந்துள்ள இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்கள் .

கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பிப்பு

திடீரென இலங்கையில் இப்பொழுது கொரோனா நோயானது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ,இலங்கை சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இவ்வாறு இந்த நோயானது மீளவும் நாட்டுக்குள் வேகமாக பரவினால் அவற்றை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பில் ,அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து தற்பொழுது அனைவரையும் மாஸ்க் அணிந்து செல்லுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணிவது மூலமும் அவசியமென இலங்கை அரசின் சுகாதார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு

நாட்டில் 180க்கும் மேற்பட்ட மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறன நிலையில் தற்போது சிக்கன் குனியா ,டெங்கு ,மலேரியா ,கொரோனா நோய்கள் ,வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

உண்மையில் இந்த நோய்கள் பரவி வருகிறதா அல்லது அரசு அதனை பரவுவதாக சொல்லி வேறு அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது .

இது தமிழர்களையும் இலங்கை வாழ் மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் விரைவில் இலங்கையில் தலை கீழ் மாற்றம் நிகழப்போவதை, இந்த விடயங்கள் வெளிப்படையாக அறிவித்து நிற்கின்றன.

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்
Posted in இலங்கை செய்திகள்

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார்

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் இலங்கைவந்தார் ,ஆஸ்திரேலியா துணை பிரதமர் குழு ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது ,இந்த குழு தமிழர்களுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

இது நாடுகளுக்கு இடையிலான அரசியல் பொருளாதார வர்த்தக நடவடிக்கை தொடர்பாக பேசுவதற்கு, அவர் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் உட்பட்ட 15 பேர் கொண்ட குழு, கடந்த காலத்திலும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சருக்கு ,சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்களை வரவேற்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டாரை உள்ளிட்ட அதிகாரிகள் குழு வரவேற்று அழைத்துச் சென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துதல்

விசேடமாக இலங்கை வந்துள்ள இந்த குழுவினரால் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை தடுத்து நிறுத்துதல் ,

அவுஸ்ரேலியாவில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழ் அகதிகளை மீளவும் நாடு கடத்தல் தொடர்பாக எல்லாம் பேச்சுவார்த்தை நடைபெற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா தீவிர படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக கடல் வழியாக தப்பிச் செல்லும் இலங்கை அகதிகளை தடுக்கவும் மீளவும் நாட்டுக் குழுவை அழைத்துவரும் நடவடிக்கையிலும், சிறப்பு ஏற்பாடுகளை

செய்யவும் இந்த பேச்சுவார்த்தை ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் யுத்தம் இல்லை

நாட்டில் யுத்தம் இல்லை அனைத்தும் முடிந்து விட்டதாக காண்பித்து அகதிகளை மீளவு நாட்டுக்கு திருப்பி எழுப்பு நடவடிக்கையில் பல ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது .

இவ்வாறன நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் இலங்கை வருகை பல சந்தேகங்களையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் வெட்டி படுகொலை

ஒருவர் வெட்டி படுகொலை

ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மரடுவிழ கட்டு நெறியா புனித அந்தோனிய மாவட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளதக காவல்துறையினர் படுகொலை தொடர்பாக தெரிவித்துள்ளனர் .

தனிப்பட்ட தகராறு காரணமாக இவருக்கு இடையில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து 43 வயதுடைய நபரை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை படுகொலை செய்தார் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் .24 வயதுடைய நபர் ஒருவர் தற்பொழுது மாரவில்லை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

வயதானவர் போலீஸ் விசாரணைகளின் பின்னர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார்.

வெட்டி படுகொலை செய்கின்ற நடவடிக்கை அதிகரிப்பு

இலங்கையில் சமீப காலங்களாக தொடர்ந்து தனிப்பட்ட நபர் தாக்குதல்களும் அதனால் படுகொலைகள் வெட்டி படுகொலை செய்கின்ற நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுகிறது.

தொடரும் இந்த வெட்டி படுகொலை செய்யும் நடவடிக்கை எப்படி தடுப்பது என்ற கேள்வியே எழுந்துள்ளது .

நாள்தோறும் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான படுகொலைகளினால் பல உயிர்கள் தொடராக பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

சட்டம் இறுக்கப்பட்டு இருந்தால் ,இவ்வாறான படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்குமானால், அரசு இந்த கொலைகளை

வன்முறைகளை தூண்டிவிட காரணம் என்ன

தடுக்க மறுத்து வன்முறைகளை தூண்டிவிட அதற்கும் ,ஒரு காரணமாக உள்ளதா என்ற கேள்வி மட்டுமே இப்பொழுது எழுந்துள்ளது.

இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டவருடைய குடும்பங்கள் கண்ணீரில் தவிப்பதுடன் அந்த கிராம மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு

இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு

இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு வழங்க ப்பட்டுள்ளதாக அனுரா மனோர அரசு அறிவித்தல் விடுத்துள்ளது .

நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள்

யுத்த காலத்தில் நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்பிட தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இலங்கையை விட்டு உயிர் பாதுகாப்பு காரணமாக .இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை வாழ் தமிழர்கள் .மீளவும் நாடு திரும்புவதற்கு தற்பொழுது இலங்கை அரசு தடைகளை விலக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள்

குடி வரவு குடியாக சட்ட திருத்தங்கள் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதை எடுத்து நாட்டை விட்டு அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள், மீண்டும் இலங்கை வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்தியாவுக்கு சென்ற தமிழ் அகதிகள் பெருமளவில் நாடு திரும்பும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாறு இந்த மக்கள் வருகின்ற பொழுதும் தங்களது காணிகளை அரசு அபகரித்துள்ளது. அந்த காணிகளை வழங்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.

அயல் வீட்டுக்காரர்களும் தமது காணிகளை எல்லையை போட்டு பிடித்துள்ளதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கெஹெலிய பிணையில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

கெஹெலிய பிணையில் விடுதலை

கெஹெலியவும் பிணையில் விடுதலை

கெஹெலிய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

விளக்க மறியல் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கெல தற்பொழுது நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை குழு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணை குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு இணைந்து முன்வைத்த வாதங்களை, பரிசீலித்த பின்னர் இந்த பிணை வழங்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சராக இருக்கின்ற பொழுது பல்வேறுபட்ட மோசடிகளில் ஈடுபட்டார் என குற்றச் சுகத்தப்பட்டுள்ளது.

பிணையில் அமைச்சர் விடுதலை

அந்த குற்றச்சாட்டுகளை அடுத்து தற்பொழுது பிணையில் அமைச்சர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் விடுதலை செய்யப்பட்டுள்ள விடயம் என்பது , உலக இலங்கை வாழ் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை செய்ய நீதிமன்றம் ஏன் அனுமதி அளித்தது என்பதுதான் மக்கள் கேள்வியாக உள்ளது.

நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் விட்ட இவ்வாறானவர்கள் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளது தவறு என்பதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாக காரணமாக இருந்த அமைச்சர் எப்படி விடுதலை ஆனார் .இது தான கேள்வியாகிறது .

மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது

மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது

மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது ,மட்டக்களப்பு வவுணதீவில், பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கன்னங்குடா பாடசாலை வீதியை சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

தண்ணீர் பிரச்சனை காரணமாக துப்பாக்கி பிரயோகம்

குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது சகோதரனின் காணியில் தேசிய நீர் வழங்கல் சபையினால் குடிநீர் பெற்றுள்ள

குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அதற்கான

பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினால் குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர்.

இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரிடம் தண்ணீரை பாவித்து விட்டு அதற்கான பணத்தை செலுத்த வில்லை ஏன்? என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகி

இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (02) உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியால் பக்கத்து வீட்டுக்காரர் மீது பிற்பகல் 4.30 மணிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்..

இதனால், தொடையில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்த நிலையில் காயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில்

அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்வன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாக்கி ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம்

யாழில் சைக்கிள் சங்குக்கும் ஒப்பந்தம்

யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் ஒப்பந்தம் ,யாழில் சைக்கிளுக்கும் சங்குக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதி

யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தமிழ் தேசிய பேரவையின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கமும் கையொப்பமிட்டனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் தமிழ் தேசிய பேரவையின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ந.சிறீகாந்தா, பொ.ஐங்கரநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன்,

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

க.நாவலனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், சுரேஸ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார்,

நாகலிங்கம் இரட்ணலிங்கம், பா.கஜதீபன், க.சர்வேஸ்வரா உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி நிறுவனங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் ஆட்சி அமைப்பதில் தமிழ் கட்சிகளிடையே இழுபறி நிலையே காணப்பட்டது.

தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புக்களை தொடர்ந்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

செம்மணியில் ஒரு மனித புதைகுழி
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் ஒரு மனித புதைகுழி

செம்மணியில் ஒரு மனித புதைகுழி

செம்மணியில் தோண்ட தோண்ட மிதக்கும் மண்டையோடுகள் ஆகவே செம்மணி ஒரு மனித புதைகுழி என பிரகடணம் செய்யபப்டவுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.

இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும்,, கை எலும்பு ஒன்றும் மீட்கப்பட்டன.

இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.

அந்நிலையில் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை மீள அகழ்வு பணிகள் ஆரம்பமான போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி அப்பகுதி சகதியாக காணப்பட்டமையால்,

பிறிதொரு பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மூன்று மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால்

அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

அதனால், அப்பகுதியை மனித புதைகுழி என பிரகடனப்படுத்துமாறு யாழ் . நீதவான் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்க உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்னர்.

ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏவுகணை

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏவுகணை

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏவுகணை விமானத்தளம் தற்பொழுது முடக்க பட்டுள்ளதக தாக்குதலை நடத்திய ஏமன் ஹவுதி அன்சார் அல்லா படைகள் தெரிவித்துள்ளன .

மீளவும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவி பகுதியில் அமைந்துள்ள பெண்குறியன் விமானத்தளத்தை இலக்கு வைத்து, ஹவுதி படைகள் சூப்பர் சொனிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் அந்த விமானத் தள பகுதியில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததால் அந்த விமானத்தளம் மீளவும் மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் சர்வதேச விமானங்கள் இந்த விமான தளத்தில் வந்து இறங்க அச்சம் கொண்டு வருவதால் ,இஸ்ரேலுடைய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.

கடல் மற்றும் தரைவழியான தாக்குதல் தீவிரமாக இடம்பெற்று வருவதால் ,இஸ்ரேல் இப்பொழுது மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

எனினும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தெரிவிப்பதுபோன்று, தமது படைகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்படவில்லை எனவும் ,அவரது ஏவுகணைகள்

அந்த விமானத்தை தாக்க வில்லை எனவும் பரப்புரை செய்கின்றனர்.

விழுந்தும் மீசையில் மண் ஓட்டாத கதையாக இது காணப்படுகிறது.

மக்களை தாக்கி படுகொலை செய்து வருகின்ற வேளையில். ஹவுதிப்படைகள் இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.