Tag: தமிழர்கள்
லண்டனில் 100க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது
லண்டனில் 100க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது
லண்டனில் 100க்கு மேற்பட்ட தமிழர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக சமூகவலைத்தள காட்சிகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் இருந்து பிரிட்டன் லண்டன் வந்தவர்கள் போலி விசா மற்றும் போலி வேலைவாய்ப்பு விஷமூலம் வந்துள்ளனர் .
இவ்வாறு வருகை தந்தவர்கள் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளனர் .
இவ்விதம் 4900 இலங்கையருக்கு சட்டவிரோதமாக விசா வழங்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .
இவ்வாறு போலியாக விசாக்கள் வழங்கி ஏமாற்றிய நிறுவனம் தடை செய்ய பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேலும் தமிழர் கடைகளில் பணிபுரிந்த பல இலங்கை தமிழர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,
விசா அற்ற நிலையில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்துள்ளது அம் பலமாகியுள்ளது .
இதனை அடுத்து வேலை வழங்கிய உரிமையாளருக்கு 45000 பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுளள்து .
மேலும் உரிமையாளருக்கு சிறை தண்டனையும் வழங்க பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்த சம்பவங்களின் பின்னல் ஆளும் அனுரா அரசு செய்லபடுவதாக தெரிவிக்க படுகிறது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

இலங்கை வெள்ள பேரழிவு கதறும் மக்கள் கைவிடப்பட்ட தமிழர்கள்
இலங்கை வெள்ள பேரழிவு கதறும் மக்கள் கைவிடப்பட்ட தமிழர்கள்
இலங்கை வெள்ள பேரழிவு கதறும் மக்கள் கைவிடப்பட்ட தமிழர்கள் |Srilanka Flood News.
இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ள பேரழிவு
இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ள பேரழிவு தமிழர் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
ஆனால் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு உதவிகள் சென்று சேரவில்லை .இவை திட்டமிடப்பட்டு மேற்கொள்ள பாடுவதாக மக்கள் கவலை .
Today’s Vanni Maindan TikTok News
இன்றைய வன்னி மைந்தன் டிக் டாக் செய்திகள் |Today’s Vanni Maindan TikTok News
Sri Lanka Flood Disaster The severe flood disaster in Sri Lanka has severely affected Tamil areas, but the affected Tamils have not received any relief. People are worried that this is being planned and carried out.
- நெதன்யாகு மொசாட் தலைவர் காலி | வைச்சு செய்த ஈரான்

- ஈரான் நெருப்பு தாக்குதல் |இஸ்ரேல் மீது 300கொத்து குண்டு வீச்சு |எரியும் விமான நிலையம்

- 02 இஸ்ரேல் இராணுவ அதிகாரி பலி 500 அமெரிக்கா படைகள் காயம் |இஸ்ரேல் நிதி அமைச்சர் மகன் காயம்

- 240 ஈரான் இராணுவத்தை கைது செய்ய செல்லும் அமெரிக்கா கப்பல்

- அமெரிக்கா ஆமியை சிறை பிடித்த ஈரான் |எரியும் கப்பல் |விமான தங்கி கப்பல் தப்பி ஓட்டம்

- 20 அமெரிக்கா முகாம் மீது தாக்குதல்

- 100 இஸ்ரேல் உளவாளிகளை தட்டி தூக்கிய ஈரான்

- எரியும் இஸ்ரேல் எண்ணெய் கிணறு சிதறிய ஆயுத களஞ்சியம் 9 கப்பல் மூழ்கடிப்பு

- கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை

- இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு 300 பேர் காயம் எரியும் வாகனங்கள்

இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா
இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா
இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா என்ற கேள்வியை தமிழர்கள் மீளவும் எழுப்பியுள்ளனர் .
இலங்கை முழுவதும் சிங்கள மயமாக்களுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
இலங்கை அரச இராணுவம்
அரச நிர்வாகிகள் முதல் இலங்கை அரச இராணுவம் வரைக்கும் தமிழர்கள் அடக்கி ஆட்கொள்ள பட்டு நசுக்க பட்டு வருகின்றனர் .
இப்பொழுது தமிழர்கள் துப்பாக்கி முனையில் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது .
சுதந்திரம் அற்ற தேசத்தில் சுத்தித்திரமாக வாழும் நிலை எப்பொழுது ஏற்படும் என்பதே தமிழ் மக்கள் கேள்வியாக உள்ளது .
புலிகள் அந்த மண்ணில் வாழ்ந்த பொழுது அச்சமற்ற சிறந்த வாழ்வியல் காணப்பட்டது .
ஆனால் இன்று எப்பொழுது யார் கடத்த படுவார்கள் காணாமல் போவார்கள் என தெரியாத நிலை காணப்படுகிறது .
இதனை தடுத்து நிறுத்தி தமிழர்கள் வாழும் உரிமை யார் பெற்று கொடுப்பார்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழரின் எதிர் பார்ப்பாங்க உள்ளது .
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு
இந்தியா சென்றதமிழர்கள் நாடுதிரும்ப தடைவிலக்கு வழங்க ப்பட்டுள்ளதாக அனுரா மனோர அரசு அறிவித்தல் விடுத்துள்ளது .
நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள்
யுத்த காலத்தில் நாட்டை விட்டு இறுதியாக தப்பிச்சென்ற இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்பிட தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இலங்கையை விட்டு உயிர் பாதுகாப்பு காரணமாக .இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை வாழ் தமிழர்கள் .மீளவும் நாடு திரும்புவதற்கு தற்பொழுது இலங்கை அரசு தடைகளை விலக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள்
குடி வரவு குடியாக சட்ட திருத்தங்கள் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , அதை எடுத்து நாட்டை விட்டு அகதிகளாக தப்பிச் சென்ற தமிழர்கள், மீண்டும் இலங்கை வருவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்தியாவுக்கு சென்ற தமிழ் அகதிகள் பெருமளவில் நாடு திரும்பும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இவ்வாறு இந்த மக்கள் வருகின்ற பொழுதும் தங்களது காணிகளை அரசு அபகரித்துள்ளது. அந்த காணிகளை வழங்குவதற்கு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.
அயல் வீட்டுக்காரர்களும் தமது காணிகளை எல்லையை போட்டு பிடித்துள்ளதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்
3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்
3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள் இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கைர்கள் குழுவொன்று இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
16 குழந்தைகள் உட்பட 60 பேர் அடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே இவ்வாறு இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர்.
இவ்வாறு, இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள், அந்நாட்டில் 6 மாதக்காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.
இவர்கள் தீவில் இருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக ‘பிபிசி’ தெரிவித்துள்ளது.
தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா
தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா
தமிழர்கள் ஆதவு ரணிலுக்கு கருணா இலங்கையில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுடைய பெரும்பாலான ஆதரவு ரணில் விக்கிரமசிங்காவுக்கு மாற்றம் பொறுமை கருணா தெரிவித்துள்ளார் .
விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதி தலைவராகவும் விடுதலைப் புலிகளை உடைவதற்கு காரணமாக விளங்கிய கருணா இப்படி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ரணில் விக்கிரமசிங்கா காணப்படுகிறார் .
அவ்வாறு அவர் பாரிய வெற்றியை சந்தித்தால் மிகப்பெரும் சாதனையை நிலை நாட்டுவார் என கருணா தெரிவித்துள்ளார்.
தமிழருடைய ஒட்டுமொத்த ஆதரவும் இம்முறை ரணில் விக்கிரம சிங்காவுக்கு காணப்படும் எனவும் அவரும் மக்களுக்கு உரிய தீர்வு வழங்கி நாட்டினை செம்மையாக வழிநடத்திச் செல்வார்கள் என இப்படி தெரிவித்துள்ளார் .
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு பாரிய யுத்தம் மற்றும் சமரச பேச்சு இடம்பெற்று கொண்ட காலப்பகுதியில்,
கருணாவை தாந்திரமாக பிரித்தது வேறு யாரும் இல்லை ரணில் விக்கிரமசிங்கா என்கின்ற பேச்சு அடிபடுவது இங்கே குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள் மது போதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையில் வீதியில் உறங்கும் பரிதாபம் .
இலங்கையில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்த தமிழர்கள் ,சிலர் மதுபோதைக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டுவர முடியா நிலையால் ,மனைவி ,பிள்ளைகளினால் துரத்த பட்ட நிலையில் வீதியில் உறங்குகின்றனர் .
வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள்
இவ்வாறு வீதியில் உறங்கும் இந்த பிரான்ஸ் தமிழர்கள் கண்ணுற்ற சில மக்கள் இவரக்ளுக்கு உதவிட முன் வந்துள்ளனர் .
அவ்வாறு உதவிட வந்தவர்கள் தமது கடைகள் ,நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ,கொடுத்துள்ளனர் .

ஆனால் அங்குகூட இவர்களினால் ஒழுங்காக வேலைக்கு செல்ல முடியாது வேலையை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனராம் .
உடுப்புக்கள் கூட வாங்கி கொடுத்து ,உணவும் கொடுத்து வேலையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் .
அவ்வாறன மனிதநேய முயற்சிகளை மக்கள் மேற்கொண்ட பொழுதும் , அதனை புறம் தள்ளி ,அரசு பணத்தை பெற்று ,அதில் குடித்து இவ்வாறு வீதியில் உறங்குகின்றனர் என்கின்ற குற்ற சாட்டை ,இவர்களை அறிந்தவர்கள் முன் வைக்கின்றனர் .
மது போதைக்கு அடிமையான தமிழர்கள்
இவர்களின் இந்த மது போதைக்கு அடிமையான ,அவர்களது மனைவி,பிள்ளைகள் ,உடன்பிறந்தவர்கள் யாவரும் , இவர்களினால் பெரும் துயருக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்ற விடயமும் வெளியாகியுள்ளது .

ஆதாலால் பிரான்சுக்கு வருகை தந்து உலக நாடுகளை வியந்து பார்க்கும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கும் லைக்கா நிறுவனர் சுபாஷ்,
அவரும் இதே பிரான்ஸ் நாட்டில் குடியேறி பின்னர் இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
எனினும் இவர்களை நல்வழி படுத்தி ,சிறந்த முறையில் வாழவைக்க யாரவது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மக்கள் விருப்பாகிறது .
Featured
கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
இலங்கை அரச கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநா செல்லும் தமிழர்கள்.தமிழின கொலையாளிகளை தண்டிக்க நீதி வேண்டி ஒன்று கூடிய தமிழ் காட்சிகள் பாரிய நகர்வு .
சிறுபான்மை தமிழர்கள் ,இலங்கையில் இறுதி முள்ளி வாய்க்கால் போரின் பொழுது கொத்து கொத்தாக கொன்று குவிக்க பட்டனர் .
அவ்வாறு கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கு, நீதி வேண்டி தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையின் கதவுகளை தட்டுகின்றன .
கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில்தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று கூடும் , வீச்சின் தாக்கம் கண்டு இலங்கை அரச பயங்கரவாதம் அலறுகிறது .
இறுதி போர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
பிரிந்து கிடந்த தமிழ் காட்சிகள் பலதும் ஒன்றிணைந்து ஒருமித்து ,கட்சி ,அமைப்பு பேதம் இன்றி ஒன்று கூடி நீதி வேண்டி தேர் இழுக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்ட தொடர் ஆரம்பிக்க பட உள்ள இவ்வேளையில் ,புலம் பெயர் அமைப்புக்களும் ,இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல் காட்சிகள் இணைந்து இந்த நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .
கொலையாளிகளை கூண்டிலேற்ற ஐநாவில் தமிழர்கள்
தமிழருக்கு தீர்வு என்ற ஒற்றை கோட்டில் நின்று ஒருமித்து பயணிக்கும் இந்த செயல் பாடுகள் உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
புலமை வாய்ந்த பலர் ஒன்றிணைந்து அழுத மக்களின் அவலம் துடைத்து ,தமிழர் உலக பந்தில் எழுந்து நடக்க இந்த தேர் இழுக்க படுகிறது .
இன அழிப்பில் இலங்கை தண்டிக்கப்படுமா ..?
சிங்கள பேரினவாத அரசு புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு ,இலங்கை அரச பயங்கரவாத இராணுவம் ,அதனை நிகழ்த்திய அரசுகள் தண்டிக்க படுமா என்கின்ற கேள்வி இங்கே பிரதானமாக எழுப்ப பட்டுள்ளது .
தமிழின படுகொலை இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் ,இதுவரை தமிழருக்கு உலக பந்தில் நீதி கிடைக்கப்படவில்லை .
கொலைகளை புரிந்தவர்கள் உல்லாசமாக உலவி திரிகின்றார்கள் .அழுத மக்கள் மட்டும் அழுகையோடு பயணிக்கின்றனர் .
இவ்வாறான நிலையில் மாறி வரும் உலக அரசியல் ஒழுங்கின் கீழ் ,புதிய பூகோள அரசியலின் மாறுதலில் ,பாதிக்க பட்ட தமிழருக்கு தீர்வு கிடைக்க பெறுமா என்ற கேள்வியே இங்கே எழுகிறது .
அந்த சந்தேக ஏக்க கேள்விகளுடன் முடிந்தவரை முட்டி பார்ப்போம் என, ஐநாவின் வாசல்களை உரக்க தட்டுகின்றன .
பலமாக அணிசேர்ந்த கட்சிகள்,அமைப்புகள் ஒன்றிணைந்து இழுக்கும் நீதிக்கான இந்த போர் வெற்றி பெறுமா ..?
சூம் மீட்டிங்கில் ஒன்றுகூடிய ஆளுமைகள் ,அரசியல் தலைவர்கள் ,மக்கள் நலன் விரும்பிகள் ,யாவருக்கும் எதிரி இனையம் மகத்தான பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து கொள்கிறது .
ஒன்று படுவோம் வென்று நிமிர்வோம் -நாம் தமிழர் –
-வன்னி மைந்தன் –
Featured
சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்
சிங்கள காவல்துறையை கழுவி ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம்
சிங்ளகளை காவல்துறையை கழுவி
ஊற்றிய தமிழர்கள் யாழில் நடந்த தரமான சம்பவம் .
தமிழர்களை அடக்குவது ,கேவல் படுத்துவது ,பொய் வழக்கு போட்டு உள்ளே வைப்பது என்ற நாடகத்தை ஆடும் பேரினவாக சிங்கள பவுத்த அரசுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வழங்கிய சாட்டை அடி
முஸ்லீம்கள் சொத்துக்களை கடைகளை ,பள்ளி வாசல்களையே அடித்து உடைப்பது ,இந்துக்களின் ஆலயங்களை உடைப்பது தான் இன்றைய சிங்கள தீவிரவாதம் என்பது .
அப்படியா சிங்கள கூலிகளுக்கு இவர்கள் வழங்கிய தரமான சம்பவம் இது .
இந்த வருடத்தின் சிறந்த தரமான சம்பவம இது பதிய பெற்றுள்ளது .
இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்
இலங்கையில் இருந்து தமிழகம் தப்பி சென்ற தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,தமிழகம் தப்பி சென்ற ஆறு இலங்கையர்கள் இந்திய கடற்படையால் காப்பாற்ற பட்டனர் .
இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதர நெருக்கடி மற்றும் உணவு தட்டுப் பாட்டையடுத்து மக்கள் இவ்விதம், இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
ரணில் வலையில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,வெளிநாடுகளில் உள்ள ,வெளிநாட்டு தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவினால் இலக்கு வைக்க பட்டுள்ளனர் .
வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் வர்த்தகர்களை ,இலங்கையில் முதலீடு செய்திட வைப்பதற்கான நகர்வுகளை ,ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார் .
இலங்கையின் பொருளாதரத்தில் ஏற்பட்டுள்ள, சுமையை வெளிநாட்டு தமிழர்கள் தீர்த்து வைப்பார்கள் என்கிற நிலையில், இலங்கை ஆளும் ரணில் வலையில் சிக்க வைக்க ரணில் அரசு வெளிநாட்டு தமிழர்களை நாடுகிறது .
அதனால் வெளி நாடுகளில் உள்ள செல்வந்த தமிழர்களை ,இலங்கை அழைத்து முதலீடுகளை செய்திட ,இலங்கை அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது .
அதற்கு என புதிய டயஸ் போரா ஒன்றை ஆரம்பித்துள்ளார் .
வெளிநாட்டு தமிழர்களை இலங்கை அழைக்கும் நகர்வில், கூட்டமைப்பின் சுமந்திரன் முதலானவர்கள் ,லண்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் விளையாட்டை ஆரம்பித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் இந்த வலைவிரிப்பில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா, என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து -பாரிசாலன்
தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் பேராபத்து வருகிறது என சமூக போராளி பேச்சாளர் பாரிசாலன் அவர்கள் இடித்து உரைத்துள்ளார்
இலுமினாட்டிகள் மேற்கொள்ளும் திட்டமிடப்பட்ட சதிகளை உடைத்தெறிய தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொள்கிறார்
தமிழர்கள் அழியும் நிலைக்கு மிக பெரும் ஆபத்து வருகிறது என பாரிசாலன் ஆவேசமாக ஆழ்ந்து உரைத்துள்ளார்
தமிழர் அவன் அடையாளங்களை இழந்து வாழும்இழி நிலைக்கு செல்லும் முன் தமிழர்கள் விழித்து கொள்ள வேண்டுமென பாரிசலான் தெரிவிப்பது ஏன்
திக் திக் நிமிடங்களாகி கழியும் இவரது ஆழ்ந்து நோக்கும் அறிவார்ந்த பார்வை தமிழர்கள் எழுந்து நிற்க வேண்டும் என பாரிசாலன் அவர்கள் தெரிகிவிக்கிறார்
இதோ தமிழர்கள் ஆகிய நாம் இதனை காதில் போட வேண்டும் ,வாருங்கள் பாருங்கள் கருத்தை பகிருங்கள்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ
இந்தோனேசியாவில் தமிழர்கள் போராட்டம் – கண்ணீரில் உறவுகள் – வீடியோ
இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலையை அடுத்து அச்சம் அடைந்த மக்கள்
வெளிநாடுகளுக்கு உயிர் பாதுகாப்பு தேடி ஓடினர் ,அவ்விதம் இந்தோனேசிய சென்ற தமிழர்கள்
அந்த நாட்டின் 28 முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்
இதுவரை எவ்வித நாடும் அகதி தஞ்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த மக்கள் கண்ணீர் பட தெரிவிக்கின்றனர்
மேலும் மூன்றாவது நாளாக தமது கோரிக்கை ஏற்று தமக்கு ஆவண செய்யும் படி கோரி ஐநா
மற்றும் இந்தோனேசியா அரசு ,உலக நாடுகளுக்கு வேண்டுதலை வைத்து இந்த போராட்டம்
இடம்பெற்று வருகிறது
இந்த முகாம்களில் சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக மக்கள் தங்கி உள்ளமை குறிப்பிட தக்கது
வெளிநாட்டு தமிழர்கள் – இலங்கை வர வேண்டுமாம் – விக்கி கூவல்
இந்தியா உள்ளிட்ட மற்றவெளிநாட்டு தமிழர்கள் -இலங்கைஇலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று
வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் நாட்டில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட வடமாகாண முன்னாள் முதல்வர்
சி.வி.விக்னேஷ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்ததாக இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வேலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா, திருவள்ளுவர் விழா ஆகியவை வேலூர் ஊரீசு கல்லூரியில்
இன்று (10) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் க.வி.விக்னேஷ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும். அவ்வாறு
இந்தியாவில் இருந்து இலங்கை திரும்புபவர்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்கும்.
வெளிநாட்டு தமிழர்கள் – இலங்கை வர வேண்டுமாம் – விக்கி கூவல்
இதனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கிடவும் வேண்டும்.
போர் சமயங்களில் இலங்கையில் இருந்து 10 லட்சம் தமிழர்கள் வெளியேறி விட்டனர். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் தமிழர்களுக்கு உரிய வழமான வாழ்க்கைச்
சூழ்நிலையை ஏற்படுத்திட பலமாக அமையும். மேலும், அவ்வாறு இலங்கையில் இருந்து வெளியேறிய தமிழர்களின் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளன.
அங்கு இன்னும் ராணுவ முகாம்கள்தான் உள்ளன. அந்த நிலங்களை தமிழர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
வெளிநாட்டு தமிழர்கள் – இலங்கை வர வேண்டுமாம் – விக்கி கூவல்
புதிய இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதால் அவர் தனது அரசியல் வாழ்க்கையை
பௌத்தர்களுக்கு ஆதரவானதாக மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சம் உள்ளது. அவரது போக்கு விரைவில் வரக்கூடிய பிரதமர் தேர்தலுக்கு பிறகே உறுதியாக தெரியவரும்.
அவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள, பௌத்தர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை
மேற்கொண்டால் சர்வதேச அளவில் தமிழ் மக்களின் எதிர்ப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்றார்.































