Posted in மருத்துவம்

தலைவலி வர காரணம் என்ன தெரியுமா..?

தலைவலி வர காரணம் என்ன தெரியுமா..?

தலைவலி வர காரணம் இது தான் – உடனே இதனை சரி செய்ய இதனை பண்ணுங்க பறந்து போயிடும்

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக ஒற்றைத் தலைவலி விளங்குகிறது. தலைவலிக்கும், ஒற்றைத்தலைவலிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

சாதாரண தலைவலி கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். ஆரம்பத்தில் வலி அதிகமாக இருந்தாலும் படிப்படியாக

திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

சத்து நிறைந்த அவல்

குறைந்துவிடும். ஆனால் ‘மைக்ரேன் ஹெட்டேக்’ எனப்படும் ஒற்றைத்தலைவலி லேசாக வலிக்க ஆரம்பித்து பிறகு தலையே வெடித்துவிடும் அளவுக்கு கொடூரமாக மாறிவிடும்.

இந்த தலைவலி ஒவ்வொருவருடைய உடல்நிலையை பொறுத்து மாறு படக்கூடியது. சிலருக்கு சில மணி நேரம் வலி இருக்கும். சிலருக்கு காலை முதல் மாலை வரை பாடாய் படுத்திவிடும்.

சிலருக்கு இரவில் தூங்கி எழுந்தால்தான் சரியாகும். ஒற்றைத்தலைவலி வந்தால் ஓரிரு நாட்கள் வரை

அவதிப்படுபவர்களும் இருக்கிறார்கள். வலி இருக்கும் சமயத்தில் ஒவ்வொரு நொடியும் ரண வேதனையை அனுபவிக்க வைத்துவிடும்.

பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி ஒரு பக்கத்தில்தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டு பக்கமும் வலிக்கும். அந்த சமயத்தில் கண் இமை பகுதிகளில் வலியின் தாக்கம் அதிகமாக

இருக்கும். இரவில் நன்றாக தூங்காமல் இருப்பது, சரியான நேஇரத்தில் உணவு சாப்பிடாதது, பசித்தாலும் குறைவாக

சாப்பிடுவது போன்றவை ஒற்றைத்தலைவலிக்கான பொதுவான காரணங்கள்.

சிலருக்கு காரணத்தை கண்டறிய முடியாதபடி பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அடிக்கடி வந்து கொண்டேஇருக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும்

நீண்ட நேரம் வலி இருந்து கொண்டிருக்கும். வலி அதிகரிக்கும்போது கண் இமைகளில் கடும் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பார்வை

தெளிவாக தெரியாது. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

ஒற்றைத் தலைவலி நீடித்துக்கொண்டிருந்தால் மூளை நரம்புகள் பாதிப்படையும். நாளடைவில் மறதி ஏற்படும். மன அழுத்தத்திற்கு ஆளானாலும் அடிக்கடி இந்த தலைவலி வரும். மலச்சிக்கல்,

அடிக்கடி சிறுநீர் கழிப்பது ‘மைக்ரேன்’ தலைவலிக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா

யாருக்காவது ஒற்றைத்தலைவலி இருந்தால் பரம்பரை ரீதியாகவும் பின் தொடர்ந்து வரும்.

வேலைப்பளு அதிகரிக்கும்போது டென்ஷன் அதிகமாகி அதன் காரணமாகவும் உண்டாகும். அப்போது வெளிச்சத்தை பார்த்தால் கண்கள் கூசும். சிலர் தலைவலி என்றதும் கண்களில் தான்

பிரச்சினை இருப்பதாக நினைப்பார்கள். தொடர்ந்து ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.டி ஸ்கேன் போன்ற

பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் மூளை சார்ந்த பிரச்சினைகள் எதுவும் இருக்கிறதா என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.

Posted in சினிமா

அந்த நடிகர் பேர் சொன்னால் தலை தெறித்தோடும் நடிகைகள்

அந்த நடிகர் பேர் சொன்னால் தலை தெறித்தோடும் நடிகைகள்

சில ஆண்டுகளாக படங்களில் சரிவர நடிக்காமல் இருந்த நடிகர் ஒருவர், தற்போது மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளாராம்.

அந்த நடிகருக்கு ஒரு காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம். அதற்கு அந்த நடிகர் சட்டென ஓகே சொல்லிவிட்டாராம்.

அப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகிகளை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்தாராம்.

திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

காதலை மறைக்கும் அந்த நடிகை

ஆனால் அந்த நடிகருடன் நடிக்க அந்த முன்னணி நாயகிகள் தயக்கம் காட்டி வருகிறார்களாம். அதில் ஒரு நடிகையெல்லாம்,

அதிக சம்பளம் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் வேறு சில

நடிகைகளிடம் கதையை சொல்லி வருகிறாராம் அந்த இயக்குனர்.

Posted in சினிமா

காதலை மறைக்கும் நடிகை

காதலை மறைக்கும் நடிகை

வாரிசு நடிகை ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவரை காதலித்து வந்தராம். இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதிக்க, விரைவில்

திருமணம் செய்து கொள்ள இருந்தாராம் நடிகை. நடிப்பை விட்டு விலகலாம் என்று முடிவு செய்து இருக்கும் நிலையில், திடீர் என்று காதலரை பிரிந்தாராம் நடிகை.

திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்

இதையடுத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை, தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கிய இருக்கிறாராம்.

ஆனால், இந்த முறை யாருக்கும் தெரியாமல் மறைத்து வருகிறாராம்.

Posted in சினிமா

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் புதிய பட தலைப்பு அறிவிப்பு

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.

இந்நிலையில், அவர்கள் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் பட போஸ்டர்

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து ஏற்கனவே நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து

விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

செக்ஸ் தொல்லையால் அவதிப்படும் இவர்கள்

வருகின்றனர். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. அதேபோல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை செவன் ஸ்கிரீன்

நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Posted in சினிமா

50 கோடி -வசூல் வேட்டையில் விஜய் சேதுபதி படம்

50 கோடி -வசூல் வேட்டையில் விஜய் சேதுபதி படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந்

தெலுங்கில் வெளியான படம்

தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்

மிரட்டப்பட்ட தமிழ் அமைச்சர்

புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

உப்பென்னா பட போஸ்டர்

இந்நிலையில், உப்பென்னா படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. அதன்படி இப்படம் மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.

Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமான தாங்கி கப்பலில் உள்ளவர்களுக்கு கொரனோ

பரவிய கொரனோ

அமெரிக்காவின் பசுபிக் கடல் நடவக்கையில் ஈடுபட்டுள்ள மிக முக்கிய மிதக்கும் விமான தாங்கி கப்பலாக விளங்கும் Theodore Roosevelt கப்பலில் பணியில் ஈடுபட்ட இராணுவத்தினர் மூவருக்கு

கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,அவர்கள் உடனடியாக தனிமை படுத்தப் பட்டுள்ளனர்

மேலும் அதில் பணி புரிந்த அனைவருக்கும் தொடர் சோதனைகள் இடம் பெற்றுவருகின்றன

15 நாடுகளில் இந்தியர்கள் அதி உயர் பதவிகளில்

நம்ம ஆளு இவர் தான் காட்டி கொடுத்த நடிகை

முகாமில் கப்பல்

இந்த தொற்று நோயின் பரவலை அடுத்து கப்பல் தற்போது கடற்படை தளத்திற்கு அழைக்க பட்டுள்ளது

இந்த கப்பலில் உள்ள நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு குறித்த நோயானது உள்ளது சென்ற செய்தி பரவிய நிலையில் அதன் கப்டன்

பணி நீக்க பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டார் ,அதன் பின்னர்இப்பொழுது மீளவும் இதே சர்ச்சையில் சிக்கியுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

15 நாடுகளில் முக்கிய பதவிகளில் இந்தியர்கள்

15 நாடுகளில் முக்கிய பதவிகளில் இந்தியர்கள்

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து

உள்ளிட்ட நாடுகளில் முக்கிய காபினெட் பதவிகளில் உள்ளனர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

அமெரிக்காவின் உப ஜனாதிபதி இந்தியாவை பூர்வீகமாக கொண்டவராக

உள்ளார் அதேபோல் பிரிட்டன் நிதி அமைச்சர் உள்ளிட்டவர்களும் முக்கியபொறுப்புக்களில் உள்ளனர்

லண்டனில் நபர் வெட்டிக்கொலை

இவ்வாறு பதின் ஐந்து நாடுகளில் இந்தியர்களின் இந்த அமர்வு பெரும் சாதனையாக பார்க்க படுகிறது

எனினும் இவர்களினால் இந்தியாவுக்கு நன்மைகள் கிட்டுமா என்பது தான் இன்றைய கேள்வியாக உள்ளது

Posted in உலக செய்திகள்

ஈராக் விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – அமெரிக்கா இராணுவம் காயம்

ஈராக் விமான தளம் மீது ஏவுகணை தாக்குத்தல் – அமெரிக்கா இராணுவம் காயம் ஈரான் பழிவாங்கும் தாக்குதல் -காயமடைந்த உளவாளிகள்

ஏவுகணை தாக்குதல்

வடக்கு குருதிஸ்தான் ஆளுகை பகுதியாக விளங்கும் வடக்கு ஈராக் பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ முகாம் அமைந்துள்ள , Erbil சர்தேச விமான நிலையம் மீது உள்ளூர் நேரம்

இரவு ஒன்பது முப்பது மணியளவில் மூன்று ஏவுகணைகள் தொடராக வீழ்ந்து வெடித்தன

பாதிப்பு

இதில் பொதுமகன் ஒருவர் பலியாகியும் ,மேலும் அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவாளி நபர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்

விமான நிலையமும் பலத்த சேதமடைந்துள்ளது

ஈரான் எச்சரிக்கை தாக்குதல்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஆட்சி ஏற்றதன் பின்னர் அமெரிக்கா இராணுவ மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது

மிரட்ட ப் பட்ட தமிழ் அமைச்சர் -ஆட்டம் காட்டும் கோட்டா

13 கிலோ எடை குறைந்த நடிகை

இந்த தாக்குதல் ஈரானின் ஆதரவு குழுக்களினாலே நடத்த பட்டுள்ளதாக குருதீஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது

எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையினுள்,இந்த ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

பைடன் நல்லவர் -திடீரென ஐஸ் வைக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி

பைடன் நல்லவர் -திடீரென ஐஸ் வைக்கும் இஸ்ரேல் ஜனாதிபதி

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் நல்லவர் ,வல்லவர் என திடீரென இஸ்ரேல் ஜனாதிபதி நெதன்யாகு புகழாரம் வீசியுள்ளார்


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி கிராம்பை வைத்து இஸ்ரேல் புதிய நகர்வை மேற்கொண்டது .,ஆனால் அவர் பதிவை விலகிய பின்னர் பைடன் ஆட்சி நிலவுகிறது

இவரை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் முகமாக ஈரான் ,பாலஸ்தீனம் தொடர்பிலான பேச்சுக்களை நடத்த இஸ்ரேல் முனைகிறது

இவர் ஈரானை கட்டு படுத்த மறுப்பார் என எதிர் பார்க்கும் இஸ்ரல் ,அதற்கு முந்திய ஐஸ் வைக்கும் நகர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் நபர் வெட்டிக் கொலை – அதிர்ச்சியில் பொலிஸ்

ஓட ஓட வெட்டி கொலை செய்ய பட்ட நபர் – சம்பவ இடத்தில் துடி துடித்து இறந்த பரிதாபம் – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்

கடந்த தினம் இரவு 7,40 மணியளவில் Highgate Road, Kentish Town, பகுதியில் நபர் ஒருவரை மர்ம நபகள் துரத்தி கோரமாக வெட்டி

கொன்றனர் ,பலத்த கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளான இவர் மீட்க பட்டு சிகிச்சை வழங்க பட முன்னரே சம்பவ இடத்தில இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மேற்படி கொலை செயலை புரிந்த இருவர் கைது செய்ய

பட்டுள்ளனர் ,இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,லண்டன்

பகுதியில் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதி முகாம்களில் உள்ளவர்களுக்கு – புதியவகை கொரனோ

தமிழர்களுக்கு கடத்த படும் புதிய வகை கொரனோ -தொடரும் மற்றுமொரு இன அழிப்பு

இலங்கையில் தற்போது புதிய வகை கொரனோ நோயானது பரவியுள்ளதாக ஆளும் இராணுவத் தளபதியும் போர்குற்றவாளியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

முழங்காவில் பகுதியில் உள்ள இராணுவ தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்கு இந்த நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்

அரேபிய நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த பதினொரு பேருக்கு இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளதாம்

இவ்விதம் பதினாறு பேருக்கு இந்த நோயானது உள்ளது தெரியவந்த நிலையில்

மிரட்டடி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க மறுக்கும் அமைச்சர்

இரண்டாவது பிள்ளை பிறக்க போகிறது

விசேட மருத்துவ கண் காணிப்புக்கு கீழ் அவர்கள் வைக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

இவ்வாறன முகாம்களை தமிழ் பகுதியில் நிறுவி தமிழர்களுக்கு இந்த

கிருமிகளை கடத்தும் நாசகார நகர்வில் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர்

மிரட்டி அடக்க நினைக்கும் கோட்டா – அடங்க அடம் பிடிக்கும் தமிழர் அமைச்சர் – ஐந்தாண்டு ஆட்சிக்கு பின்னர் கோட்டாவுக்கு சிறை

இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் பின்னர் பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான போராட்டத்தில் கலந்து

கொண்டவர்கள் மீது சிங்கள அரச பயங்கரவாத காவல்துறை விசாரணைகளை அடுக்கி விட்டுள்ளது

ஆளும் கோட்டாவை மகிழ்விக்க தனது இரும்புக்கரம் கொண்ட அடக்குமுறையை சிங்கள அரச பயங்கரவாத அடிச்சி பீடம் கட்டவிழ்த்து விட்டுள்ளது

இவ்வேளை முன்னாள் அமைச்சர் மனோகணேசனிடமும் விசாரணைகளை மேக்கொள்ள உள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்

யாழில் மூன்று தீவுகளை வாங்கிய சீனா

அவரை செருப்பால அடிக்கணும் சீமான்


வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை வாங்கி செல்லுங்கள் என மனோ அதிரடியாக தெரிவித்துள்ளார் ,
இது கோட்டா அரசின் மிரட்டல் நடவடிக்கை போக்கில் ஒன்று என்பதை நோக்கிட முடிகிறது

Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளை வாங்கிய சீனா — இந்தியாவுக்கு பொறி

இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனா – யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் குந்திய சீனா – ஓடித்திரியும் றோ

இலங்கையின் வடக்கு தமிழர் பகுதியை இலக்கு வைத்து தற்பொழுது சீனா அரசு தனது களத்தை விரிவாக்கம் செய்துள்ளது

இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் சீனா

நிறுவனத்தின் எரிசகதி மின்சார உறபத்தியை மேக்கொள்ளும் திட்ட ஒன்று வழங்க பட்டுள்ளது

சீனாவின் இந்த மூன்று தீவுகள் அபகரிப்புக்கு இந்தியா பலத்த கண்டனத்தையும் ,கவலையும் வெளியிட்டுள்ள நிலையில் சீனா இது

சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டது என கோரி கையை விரித்துள்ளது

எம்பிகளுக்கு கொரனோ தடுப்பூசி #

கமலை கட்டி வைத்து அடித்த அந்த முதல்வர்

இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதே நீதிமன்றுக்கு பாரப்படுத்தும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை

தெரிவித்ததன் பின் இடம்பெறும் முக்கிய விடயங்களாக இது பார்க்க படுகிறது

இது இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை தவிடு பொடியாக்கி வருவதையும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி செல்வதையும்

இந்தியா ஜீரணித்து கொள்ளுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது

Posted in இலங்கை செய்திகள்

ரணில் சஜித் திடீர் சந்திப்பு – இணைந்த காதலர்கள்

முட்டி மோதி பிரிந்தவர்கள் திடீரென சந்திப்பு – காதலர் தினத்தில் நடந்த ரணில் சஜித் சந்திப்பு – கோட்டா ஆட்சியை கவிழ்க்க இரகசிய திட்டமா ..?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும்

சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது

இந்த சந்திப்பில் உடைந்த கட்சியை மீள் இணைக்கும் பேச்சுக்கள் இடம்

இலங்கையில் புதிய வகை மிரட்டும் கொரனோ

மனிதன் மட்டும் மாறிவிட்டான்

பெற்றதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் அது தொடர்பில் உண்மையில்லை என அடித்து விடப்பட்டுள்ளது

அபப்டி என்றால் என்ன தான் பேசினாங்க இந்த பிரிந்த காதலர்கள் ..?

Posted in இலங்கை செய்திகள்

எம்பிகளுக்கு இன்று கொரனோ தடுப்பு ஊசி

சிங்கள இராணுவ முகாமில் இலங்கை எம்பிகளுக்கு தடுப்பூசி – பீதியில் செல்லும் தமிழ் எம்பிக்கள் -செலுத்தப்படுவனுள்ளதா கொரனோ ஊசி தானா ..?

இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று கொரனோ தடுப்பூசி போடப்படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

நாரேன் பிட்டிய இராணுவ முகமில் மேற்படி ஊசிகள் செலுத்தப்படவுள்ளன ,தமிழர் எம்பிக்களுக்கும் இந்த தடுப்பூசி

செலுத்த படவுள்ளது ,இதில் கொரனோ ஊசி என்ற போர்வையில் எம்பிகளுக்கு நச்சு ஊசிகளை செலுத்த கூடுமென்ற ஐயமும் சில எம்பிக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது

புலிகளின் முக்கிய நபர்களுக்கு இவ்விதம் வெளி நாடுகளில் போடப்பட்ட ஊசிகள் சில ஆண்டுகளின் பின்னர் அவர்களை

முற்றாக மூச்சடக்கி கொன்றதை இவ்வேளை நினைவில் கொள்ளலலாம்

கொரனோ தாக்குதலில் தமிழ் பெண் மரணம்

ஈரான் ஏவுகணை சோதனை

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவின் தாக்குதலில் கனடாவில் இரு தமிழர்கள் மரணம்

கொரனோவின் தாக்குதலில் கனடாவில் இரு தமிழர்கள் மரணம்

பரவி வரும் கொரனோ நோயின் கொடிய தாக்குதலில் முரசுமோட்டை இரண்டாம் கட்டையை சேர்ந்த


41 வயதுடைய இளம் தமிழ் பெண் ஒருவர் கனடாவில் மரணமாகியுள்ளார் .


இதே போல இதே நாட்டில் பளயை சேர்ந்த அன்பர் ஒருவரும் இதே நோயின் கொரனோ தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ள்ளார்

கொடிய நோயின் தாக்குதலில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட

தமிழர்கள் பலியாகியுள்ளமை வெளிவரும் செய்திகள் ஊடக அவதானிக்க முடிகிறது

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி ….!

கண்ணீர் அஞ்சலி ….!

ஆறாத் துயரில் மீளா எம்மை
ஆற்றிட வருவாயா ..?
அறத்தை நாட்டி எழுந்த பூவே
ஆறுதல் கூறாயா …?

விடயம் அறிந்தே கதறும் விழிகள்
விழிகள் பாராயா ..?
விடலை உன்னை தின்ற கொரனோ
இன்று சாகாதா

ஒன்றாய் படித்த நாட்களது
ஓடுது விழியுள்ளே – நீ
ஒடித்து தந்த மாங்காய் துளிகள்
இனிக்குது நாவினிலே

நேற்று வீழ்ந்தாய் என்ற செய்தி
நெஞ்சை உடைத்ததுவே
நேசம் வைத்த மாணாக்கர்
நெஞ்சம் வேகிறதே

நாற்பத்தொன்று ஆகுமுன்னே
நரபலி எடுத்தானோ
நம்பி வணங்கும் ஆண்டவனும்
நலம் இன்றி போனானோ

ஊரும் கதற உறவும் கதற
உன் உடல் போகிறதே
ஊழி தீயும் உன் உடல் உண்ண
ஊர்வலம் நடக்கிறதே

எங்கள் தோழி உன்னை கொன்ற
எமனை சிறையிலிடு
எரியும் தணலில் அவனை தள்ளி
ஏ மனமே எரித்து விடு ….!

வன்னி மைந்தன்
ஆக்கம் 15-02-2021
எம்மோடு கல்வி கற்ற மாணவி ,கனடாவில் …..மரணத் துயர் அறிந்த பொழுது …!

Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை -மூவர் காயம்

தமிழ் ரவுடிகள் மோதல் -ஒருவர் வெட்டிக் கொலை -பலர் காயம் -தெரு ரவுடிகளான தமிழ் வாலிபர்கள்

ரவுடிகள் மோதல்
இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் கிளிநொச்சி உமையாள்புரத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற

மோதலில் ஒருவர் வெட்டி பாடுகொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் அரச அமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் அவை திடீர் மோதலாக மாறி அதுவே படு கொலையில்

முடிந்துள்ளது ,மேற்படி குற்றவியல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

அரசியல் வன்முறை

மகிந்த ஆட்சியின் பின்னரே இவ்வாறான தமிழர் குழுக்களுக்கு இடையில் குழு மோதல்கள் அதிகமாக உருமாற்றம் பெற்றுள்ளது

,போதைவஸ்து மற்றும் ,அரசியல்,சாதிய பிரிவினைகள் உருவாக்கி வைக்க பட்டுள்ள குழுக்களினால் இந்த சாதியவாத மற்றும்,அரசியல்வாத மோதல்களும் இடம் பெற்று வருகின்றன

மேற்படி வன்முறை குழுக்களின் இந்த தாக்குதலினால் தமிழர் தேசம் பீதியில் உறைந்துள்ளது

20 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்க

Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

புலிப்பீதி -மயிலிட்டி முதல் பொலநறுவை வரை சிங்கள இராணுவம் பயிற்சி

புலிகள் மீள் வருவார்கள் என்ற பீதி – தமிழர் தாயாக பகுதிகளில் சிங்கள இராணுவம் திடீர் இராணுவ ஒத்திகை நடவடிக்கை

இராணுவ பயிற்சி

ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் நோக்குடன் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் செல்லவுள்ளது


,இதில் இணைய உள்ள சிங்கள படைகளுக்கு 450 மைல்கள் வரையிலான அதி உயர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன ,

நீர் நிலைங்களை ஊடறுத்து செல்லுதல் ,காடுகள் வழியாக பயணிக்கும் பொழுது ஏற்படவுள்ள நெருக்கடிகள் மற்றும்

எதிர்ப்புக்கள் என்பனவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இந்த போர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன

தாக்குதல் திட்டம் இதுவே

நோக்கம் அதுவாக இருப்பினும் மறுபுறத்தே புலிகள் மீள் ஒரு போரினை தொடங்கினால் அவர்கள் இந்தியாவின் ஆதரவுடன் மயிலிட்டி பகுதியால் ஊடறுத்து நுழைந்து பருத்துறை

,முல்லைத்தீவு ,மணலாறு நாகர்கோவில் ,பரந்தன் ,விசுவமடு திருமலை,கிண்ணியா போன்ற பகுதிகள் வழியாக தரை இறங்கி நில மீட்பை பரந்து மேற்கொள்ள கூடும் என்ற நிலையில்

சர்வதே நீதிமன்றில் இலங்கை

மாதவிடாய் காலத்தில் இது நடக்கும்

தமிழர்களின் முக்கிய பகுதியாகவும் ,புலிகளின் முக்கிய தாக்குதல் ,ஊடறுப்பு முற்றுகை இடம்பெற்ற பகுதிகளை தெரிவு செய்து அதன் ஊடே சிங்களம் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறது

புலிகள் எழுச்சி

அப்படி என்றால் புலிகள் மீள எழுச்சி கொள்வர்களை என்பதை இப்பொழுதே சிங்களம் புரிந்து கொண்டு அதனை தடுக்கும்

தாக்குதல் வியூகங்களை வகுக்க முனைகிறது என்பதே இந்த விடயங்கள் அடித்து கூறும் செய்தியாளாக, சமகாலத்தில் வீழ்ந்து மலர்கின்றன

இந்தியாவுக்கு எச்சரிக்கை


இதன் நேரடி எச்சரிக்கை வடிவம் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எமக்கு தெரியும், அந்த விளையாடடு இனி இங்கு நடக்காது என்பதன் நேரடி இந்தியாவுக்கான எச்சரிக்கை வடிவமாகவும் இது பார்க்க படுகிறது

கிழிக்க பட்ட ஒப்பந்தம்

கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் இருந்து ஒரே நாளில் அந்த ஒப்பந்தங்களை கிழித்து எறிந்து இந்தியாவை அலறவிட்ட கோட்டா இப்பொழுது இந்த விடயத்தை கூற முனைகிறார்

சீனா பின்புலத்தில் உள்ளது என்ற அகங்காரத்தில் கோட்டா இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ,ஆனால் இது ஆபத்தான ஆட்டம் என்பது முடிவில் தெரியவரும் என்பது திண்ணம் .

ராஜீவ் காந்திக்கு துப்பாக்கியால் அடித்து பெரும் நாடச்சே இலங்கை ,கணவனை தாக்கிய இலங்கையுடன் கூட்டு வைத்த சோனியாவுக்கு வெட்கம் இல்லை தான் போங்கல் .

Posted in இலங்கை செய்திகள்

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக- கையெழுத்து வேட்டை !

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி கையெழுத்து வேட்டை – பொங்கி எழுந்த தமிழர்கள் -பீதியில் சிங்கள தேசம்

சர்வதேச நீதிமன்றில் இலங்கை

ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன்

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து இயக்கம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

கூட்டு நாடுகள்

சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனும் இருக்கின்றது. கனடா, பிரித்தானிய

ஆகிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் அந்நாடுகளில் இடம்பெற்று வருகின்றது.

இதனொரு அங்கமாக ஜேர்மனியிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இணையவழியிலான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு www.gerechtigkeitfürtamilen.de எனும் இணையவழி மூலமாகமக்களால் ஒப்பமிடப்பட்டு வருகின்றன.

1) சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான பரிந்துரையோடு, ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்ப வேண்டும்.

2) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள், இனப்படுகொலை மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களே தமிழ்த் தேசிய இனச்சிக்கலுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைக் காண அனுமதிக்கப்பட வேண்டும்.

சிங்கள அடக்குமுறை

சிறிலங்காவை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்தச் சிக்கல் பீடித்துள்ளது. இந்தச் சிக்கல் 1958, 1977, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கொடிய கட்டமைக்கப்பட்ட

இனப்படுகொலைகளாக வெளிப்பட்டது. 1983-2009 போர்க் காலத்திலும் அதன் பின்விளைவாகவும் தமிழர்களுக்கு எதிரான

போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியவற்றிலும் வெளிப்பட்டது.

பாதிப்புக்காளான மக்கள் பொதுவாக்கெடுப்பின் வழியாக அரசியல் தீர்வு காண்பதில் பங்கேற்க அதிகாரமளித்தல் வேண்டும். பொதுவாக்கெடுப்பு என்பதே பொருத்தமான ஜனநாயக

பொறிமுறையாகும். ஏனென்றால் இலங்கைத்தீவில் நீடித்த நிலையான தீர்வுக்குத் தமிழர்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதோடு, பொதுவாக்கெடுப்பு ஈடுசெய் நீதியின் ஓர் அம்சமாகவும் அமையும்.

போர் பாதிப்பு

3) போரினால் விதைவைகளான 90,000 தமிழ்ப் பெண்களின் நிலைகுறித்தும், காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்தும், சட்டத்துக்குபுறம்பாகச்

சிறைவைக்கப்பட்ட தமிழ்போர்க் கைதிகளின் நிலைமை குறித்தும், வெள்வேறு காரணிகளின் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்தும், இராணுவமயமாக்கல் குறித்தும், ஐ.நா

மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐ.நா மனிதவுரிமைப் பேரவைக்கு தொடர்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

ஆகிய மூன்று நிலைப்பாடுகளை ஜேர்மன் உட்பட கூட்டு நாடுகளால் கொண்டு வரப்பட இருக்கின்ற புதிய தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என கோரியுள்ள இந்த கையெழுத்து இயக்கம்,

தாயக தமிழ் அரசியல் தரப்பு, சிவில் சமூகமும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் ஆகியன எடுத்துள்ள ஒன்றுபட்ட நிலைப்பாட்டையும், சிறிலங்காவை

சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாராப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ள ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையினையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை செய்திகள் 20 படிக்க இதில் அழுத்துங்க

நடிகை ராதிகா திடீர் அறிவிப்பு