Tag: பரந்தன்
வெள்ளத்தில் மிதக்கும் பரந்தன் வீடியோ
வெள்ளத்தில் மிதக்கும் பரந்தன் வீடியோ
வெள்ளத்தில் மிதக்கும் பரந்தன் வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
வெள்ளத்தினால் பலமான பாதிப்பு
இந்த வெள்ளத்தினால் பலமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .
ஆண்டு தோறும் பெருக்கெடுக்கும் இந்த வெள்ளத்தை தடுக்க என்ன வழி என்பதை ஆராய மறுத்து அரசியல் வாதிகள் கொள்ளையடித்து வாழ்கின்றனர். .
வெள்ள நிவாரண இழப்பீடு
வெள்ள நிவாரண இழப்பீடு நிதிகள் ஒதுக்கு இதிலும் நடக்கும் ,
அகவே மக்களே வன்னி மைந்தன் டிக் டாக்கில் இன்று லண்டன் நேரம் மாலை 5.00 மணிக்கட்டு நேரலையில் இதுவே சூடான விவாதம் கலந்து கொள்ளுங்கள்
இதில் அழுத்தி எமது TikTok நேரலையில் கலந்து கொள்ளுங்கள்
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- பேருந்து மோதி மரத்தில் மோதியதில் 19 பேர் காயம்

- தலைமன்னார் ரயில் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுகிறது

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி

- பென்டகன் இணையதளத்தில் அமெரிக்க இராணுவ இறப்பு எண்ணிக்கை திடீரெனக் குறைக்கப்பட்டது

- பஹ்ரைன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

- அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

- இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி

- 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது

- ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது

- ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் போக்குவரத்து தடை

- வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது

பரந்தன் பகுதியில் இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்பு
பரந்தன் பகுதியில் இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்பு
இரண்டு பிள்ளை தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இவ்வாறு குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிசாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் எனும் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன
Featured
பரந்தன் ,கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்கள்
பரந்தன் ,கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் கண்டாவளை ஆகிய பகுதிகளில் இரு கமநல சேவை நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய செய்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் செய்கையாளர்களுக்கான சேவையை வழங்கும் விதமாக கிளிநொச்சி கமநல சேவை மையம் காணப்படுகின்றது
குமரபுரம் பரந்தன் உமையாள்புரம் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கோரக்கன் கட்டு ஆகிய 6 கிராம அலுவலர் பிரிவுகளைக் உள்ளடக்கிய வகையில் சுமார் எண்ணாயிரத்து 413 வயல்களிலும் 950 ஏக்கர் ஐம்பத்தி ஆறு ஏக்கர் நிலம் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் 1883 விவசாய
குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில் பரந்தன் கமநல சேவை நிலையத்தினையும் ,ஊரியான் முரசுமோட்டை கண்டாவளை ஆகிய மூன்று கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய
வகையில் பதினோராயிரத்தி 371 ஏக்கர் வயல்களிலும் 668 ஏக்கர் மேட்டுக்காணிகளிலும் பயிர் செய்கை மேற்கொள்ளும் 1443 விவசாய குடும்பங்களுக்கு சேவை வழங்கும் வகையில்
கண்டாவளை கமநல சேவை நிலையத்தினை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
புலிப்பீதி -மயிலிட்டி முதல் பொலநறுவை வரை சிங்கள இராணுவம் பயிற்சி
புலிகள் மீள் வருவார்கள் என்ற பீதி – தமிழர் தாயாக பகுதிகளில் சிங்கள இராணுவம் திடீர் இராணுவ ஒத்திகை நடவடிக்கை
இராணுவ பயிற்சி
ஐநா அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் நோக்குடன் சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் செல்லவுள்ளது
,இதில் இணைய உள்ள சிங்கள படைகளுக்கு 450 மைல்கள் வரையிலான அதி உயர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன ,
நீர் நிலைங்களை ஊடறுத்து செல்லுதல் ,காடுகள் வழியாக பயணிக்கும் பொழுது ஏற்படவுள்ள நெருக்கடிகள் மற்றும்
எதிர்ப்புக்கள் என்பனவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் இந்த போர் பயிற்சிகள் வழங்க படவுள்ளன
தாக்குதல் திட்டம் இதுவே
நோக்கம் அதுவாக இருப்பினும் மறுபுறத்தே புலிகள் மீள் ஒரு போரினை தொடங்கினால் அவர்கள் இந்தியாவின் ஆதரவுடன் மயிலிட்டி பகுதியால் ஊடறுத்து நுழைந்து பருத்துறை
,முல்லைத்தீவு ,மணலாறு நாகர்கோவில் ,பரந்தன் ,விசுவமடு திருமலை,கிண்ணியா போன்ற பகுதிகள் வழியாக தரை இறங்கி நில மீட்பை பரந்து மேற்கொள்ள கூடும் என்ற நிலையில்
மாதவிடாய் காலத்தில் இது நடக்கும்
தமிழர்களின் முக்கிய பகுதியாகவும் ,புலிகளின் முக்கிய தாக்குதல் ,ஊடறுப்பு முற்றுகை இடம்பெற்ற பகுதிகளை தெரிவு செய்து அதன் ஊடே சிங்களம் இந்த பயிற்சியில் ஈடுபடுகிறது
புலிகள் எழுச்சி
அப்படி என்றால் புலிகள் மீள எழுச்சி கொள்வர்களை என்பதை இப்பொழுதே சிங்களம் புரிந்து கொண்டு அதனை தடுக்கும்
தாக்குதல் வியூகங்களை வகுக்க முனைகிறது என்பதே இந்த விடயங்கள் அடித்து கூறும் செய்தியாளாக, சமகாலத்தில் வீழ்ந்து மலர்கின்றன
இந்தியாவுக்கு எச்சரிக்கை
இதன் நேரடி எச்சரிக்கை வடிவம் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எமக்கு தெரியும், அந்த விளையாடடு இனி இங்கு நடக்காது என்பதன் நேரடி இந்தியாவுக்கான எச்சரிக்கை வடிவமாகவும் இது பார்க்க படுகிறது
கிழிக்க பட்ட ஒப்பந்தம்
கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் இருந்து ஒரே நாளில் அந்த ஒப்பந்தங்களை கிழித்து எறிந்து இந்தியாவை அலறவிட்ட கோட்டா இப்பொழுது இந்த விடயத்தை கூற முனைகிறார்
சீனா பின்புலத்தில் உள்ளது என்ற அகங்காரத்தில் கோட்டா இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் ,ஆனால் இது ஆபத்தான ஆட்டம் என்பது முடிவில் தெரியவரும் என்பது திண்ணம் .
ராஜீவ் காந்திக்கு துப்பாக்கியால் அடித்து பெரும் நாடச்சே இலங்கை ,கணவனை தாக்கிய இலங்கையுடன் கூட்டு வைத்த சோனியாவுக்கு வெட்கம் இல்லை தான் போங்கல் .















