Tag: விபச்சா
Posted in இலங்கை செய்திகள்
காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை
Author: நலன் விரும்பி Published Date: 03/07/2021 Leave a Comment on காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை
காமுகர்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள் – அவசர கோரிக்கை
இலங்கையில் சிறுவர் துஸ் பிரோயோகம் அதிகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,15 வயது
சிறுமி ஒருத்தி இணைய தளம் ஊடக 40 பேர் ரகற்பழித்து அந்த பெண்ணை விபச்சாரத்திற்கு விற்க பட்ட சம்பவம் வெளியானது
இதனை அடுத்து இந்த கோரிக்கை மக்களிடம் விடுக்க பட்டுள்ளது
இந்த சிறுமியை விற்பனை செய்த 26 பேர் இதுவரை கைது செய்ய பட்டுள்ளனர் ,மேலும் 16 பேர் தேட பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது






