Tag: women
வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 12/06/2021 Leave a Comment on வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்
வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்
அவுஸ்ரேலியா Nowra பகுதியில் 37 வயது நபர் ஒருவர் 51 வயது பெண்மணி ஒருவரை அடித்து
கொன்றுள்ளார் ,உயிரிழந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மரண பரிசோதைக்கு
உட்படுத்த பட்டுள்ளது ,தற்போது குற்றவாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை
Posted in இலங்கை செய்திகள்
ஜோர்டானில் இலங்கை பெண் கொரனோவால் பாதிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 16/04/2020 Leave a Comment on ஜோர்டானில் இலங்கை பெண் கொரனோவால் பாதிப்பு
ஜோர்டானில் இலங்கை பெண் கொரனோவால் பாதிப்பு
ஜோர்டான் நாட்டுக்கு சென்ற இலங்கை பெண் ஒருவர்பரவி வரும்
கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது ,
இதுவரை அந்த நாட்டில் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 397 பேர் சிகிச்சை
பெற்று வருவதாகவும் ,அதில் இலங்கை பெண் உள்ளடங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது







