Tag: isrel
அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்
அல்ஜீஸ்ரா ஊடக நபரையோ அடித்து இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்
பலஸ்தீன சர்ச்சைக்குரிய மேற்குக் கரை பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த அல்யஸீரா ஊடக நபர்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் அடித்து இழுத்து சென்றுள்ளனர்
இராணுவ ,போலீசாரின் , இந்த அடாவடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,பலஸ்தீனம் பகுதியில் இஸ்ரேல்
மேற்கொண்டு வந்த தாக்குதல்களை அல்யஸீரா ஒளிபரப்பி வந்தது ,அதனால் சீற்றம் உற்ற இஸ்ரேலிய இராணுவம் அதன் ஊடக கட்டிடத்தை குண்டு வீசி அழித்தது .
அதனை அடுத்து இஸ்ரேலுக்கும்.அல்யசீராவுக்கும் இடையில் முறுகல் முற்றியது ,அதனை அடுத்து இந்த ஊடக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இது ஒரு பகிரங்க மிரட்டலாக பார்க்க படுகிறது ,இவ்வாறு கைது செய்வதன் ஊடக அதன்
செய்தியாளர்கள் பயந்து அதன் செய்தி பகுதியில் இருந்து தப்பி ஓடி விடுவார்கள் என இஸ்ரேல் மொசாட் விளையாடி பார்க்கறது என்பதே கள நிலவரமாக உள்ளது

ஈரான் ,இஸ்ரேல் திடீர் சந்திப்பு – ஈரான் அடங்குமா ..?
ஈரான் ,இஸ்ரேல் திடீர் சந்திப்பு – ஈரான் அடங்குமா ..?
பாலஸ்தீனம் மீதான காமாஸ் ,ஜிகாத் போராளிகள் திடீர் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் வரலாறு காணாத பேரழிவை சந்தித்தது
இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் நாட்டுடன் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்காவுடன் திடீர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்
இவர்களது இந்த பேச்சு ஈரானின் அணு உலை தொடர்பானது ,ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு விட கூடாது என்பதில் இஸ்ரேல் தீவிரமாக உள்ளது ,எனது வீதம் அணு செறிவாக்கம்
இடம்பெற்றுள்ளது என ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,இந்த முக்கிய பேச்சுக்கள் இடம்பெறுகிறது
இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டு சதியில் ஈரான் அழிக்க படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – கமாஸ் புரிந்த சாதனை
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – கமாஸ் புரிந்த சாதனை
பலஸ்தீனத்தில் ,கமாஸ் மற்றும் இஸ்ரேல் இராணுவத்திற்கு இடையில் நடந்த 12 நாள் சமரின்
பொழுது இஸ்ரேல் இழப்புக்கள் இப்பொழுது வெளிவர ஆரம்பித்துள்ளன
4000 ஆயிரம் ரொக்கட் தாக்குதலை ஜிகாத்,மற்றும் கமாஸ் போராளிகள் மழை போல ஏவினர் ,இந்த
பதட்டத்தின் பொழுது ஐரோம் ஏவுகணை எதிர்ப்பின் மூலம் இஸ்ரேல் நாட்டின் மிக முக்கிய உளவு விமானம் ஒன்றை ,தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தினர்
காசாவில் நடந்த பல தாக்குதலுக்கு மேற்படி விமானமே பெரும் பங்காற்றியது ,அவ்விதமான விமானத்தையே இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது
இந்த விமானத்தின் இழப்பால் ,இராணுவ தலைமை பெரும் அதிர்ச்சியில் உறைந்திருந்ததாக
,இராணுவ நெருங்கிய வட்டாரங்கள் ஊடக தகவல்கள் வெளியாகியுள்ளது
இது போன்ற மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்க படுகிறது
பலஸ்தீன போராளிகள் ரொக்கட் தாக்குதல் இராணுவ மையத்தை கடுமையான குழப்பத்தில் ஆழ்த்தி இருந்ததையும்
,அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை இந்த விடயம் அப்பட்ட்டமாக வெளிக்காட்டுகிறது ,
எதிரி விமானத்தையும் ,தமது விமானத்தையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத பதட்டத்தில்
இஸ்ரேல் இராணுவம் சிக்கி இருந்தது எதிரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்
வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்
ஈரானின் பரம எதிரி நாடாக இஸ்ரேல் விளங்கி வருகிறது ,ஈரான் மீது தொடர் வலிந்து
தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது ,இஸ்ரேலின் நரித் தந்திரத்தை அறிந்த ஈரான் தனது நீண்ட இலக்கு நோக்கி நகர்ந்து வருகிறது
அணுகுண்டு சோதனை
இஸ்ரேல்,அமெரிக்காவை அடக்க வேண்டும் எனின் அது அணு குண்டு தயாரிப்பின் மூலமே சாத்தியம் என கருதிய ஈரான் அந்த அணுகுண்டு சோதனையை நடத்தும் திட்டம் நோக்கி நகர்ந்து வருகிறது
இவ்வாறு அணு சக்தி தொழில் நுட்பத்தில் ஈரான் வளர்ந்து விட்டால் அது தொடராக வடகொரியா போல் மாறிவிடும் பேராபத்து உள்ளது என இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்து வருகிறது ,
அதற்கு முன்னர் அதனை வேரோடு அழித்துவிட வேண்டும் என இஸ்ரேல் துடிக்கிறது ,அதனை கருத்தில் வைத்தே தொடர் தாக்குதல்களை ஈரான் உள்ளே நடத்திய வண்ணம் உள்ளது
எனினும் ஈரான் வெளியுலகிற்கு தெரியாத உருமறைப்பு செய்ய பட்ட பகுதி ஒன்றில் அணுசக்தி செறிவை திறம்பட செய்து வருவதான தகவல் ஒன்றும் கசிந்துள்ளது
அமெரிக்கா விமானம் சிறை பிடிப்பு
அமெரிக்காவின் மூன்று முதல் தர உளவு விமானங்களை உயிரோடு கைப்பற்றி அதன் தொழில் நுட்பத்திற்கு மேலான உளவு விமானத்தை தயாரித்து அசத்தியதன் முதல் தற்போது ஏவுகணை முதலான விமான தயாரிப்புக்கள் வரை ஈரான் அதி திறனுடன் வளர்ச்சி பெற்றுள்ளது
தற்போது 14 ஆயிரம் மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது .,ஈராக்கில் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை தாக்குதலுடன்
,இஸ்ரேல்,அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டன ,வலிமையான இராணுவத்துடன் இதுவரை அமெரிக்கா தாக்குதல்களை நேரடியாக தொடுக்கவில்லை ,அவ்வாறு எனின் அவர்கள் பார்வையில் ஈரான் வலிமையான நாடக உள்ளது
இஸ்ரேல் தொடுக்கும் தொடர் வலிந்து தாக்குதல்கள் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது போரை தொடுக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தனது ஆதரவு படைகளை இஸ்ரேலை சுற்றி
அமைத்துள்ள ஈரான் அவர்கள் மூலம் நேரடி தாக்குதல் ஒன்றை நடந்திடும் முற்றுகை வலயமமைப்பை பின்னியுள்ளது
இதன் ஆபத்தை உணர்ந்தே சொலைமானி கொலை செய்யப்பட்டார் ,அவ்விதமான பட்டியலில் இப்பொழுது மூன்று ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் இடம்பிடித்துள்ளனர்
முக்கிய மூளைகளை கொலை செய்வதன் மூலம் அந்த போரை முடக்கிவிடலாம் என்பது இஸ்ரேல் மொசாட்டின் கோட்பாட்டு கொள்கையாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது ,இவாறான இஸ்ரேல் கொடிய இலக்கில் இருந்து
ஈரான் வென்று நிமிருமா ..? இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகுமா ..? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
மூன்றாம் உலகம் போரும் இங்கிருந்து வெடிக்கலாம் என்பது எதிர்பார்ப்பு .
-வன்னி மைந்தன் –
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு
ஈரான் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல் அமெரிக்கா கூட்டாக அறிவிப்பு
சிரியாவில் உள்ள தெற்கு ,மேற்கு ,மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ஈரான் இராணுவ நிலைகள் மீது தொடர் தாக்குதலை
மேற்கொள்வோம் என அமெரிக்கா ,இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளன
கடந்த சில வாரங்களாக ஈரானிய இராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வந்தது .
இவ்வாறான சூழலில் தற்பொழுது இரு நாடுகள் கூட்டு தக்குதல் அறிவிப்பு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது
சிரியா கடந்து அரேபிய நாடுகளில் பரவி தரித்து நிற்கும் அமெரிக்கா படைகள் பெரும் விலையினை கொடுக்க வேண்டி
வரும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் ,தற்போது இஸ்ரேல் அமெரிக்கா இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
சிரியா களமுனையில் ரசியா வழங்கிய எஸ் 400 ரா வான் இடைமறிப்பு ஏவுகணைகள் செயல் இழந்துள்ள நிலையில் ,சிரியா
கள முனையில் பாரிய சரிவு நிலயை அரச இராணுவம் சந்தித்து வருகிறது ,
இதற்கு மாற்றீடாக ரசியா என்ன செய்ய போகிறது ..? ஈரான் இராணுவம் சிரியாவின் மூன்று முக்கிய பகுதிகளில் நிலை
கொண்டுளள்து ,சிரியா போரினை ஈரான் வழிநடத்தி செல்வதாக இஸ்ரேல் ,அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி
இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுளள – முக்கிய ஈரான் தளபதி
ஈரானின் இரண்டாவது நிலை தலைவராகவும் ,தளபதியாக வும் போற்ற பட்டு வந்த சுலைமானியை
அமெரிக்கா படைகள் படுகொலை புரிந்தது ,இவரது இழப்பு ஈரானுக்கு பெரும் இடியாக அமைந்துள்ள நிலையில்
தற்பொழுது ஈரானின் மூன்றாம் நிலை தளபதியாகவும் ,சுலைமானிக்கு அடுத்த இடத்தில் இடம் பிடித்து நிற்கும் முக்கிய சகாவான Abdul Reza Shahlai, தற்போது இஸ்ரேல் மொசாட் குறியில் இருந்து தப்பித்துள்ளார் .
சுலைமானியை போட்டு தள்ள முன்னர் இவரே yeman பகுதியில் நிறுவ பட்டுள்ள ஈரானிய படைகளை கட்டளை
தளபதியாகவும் ,தாக்குதல் தளபதியாகவும் விளங்கி வருகிறார் .
அவர்கள் வைத்த குறி தவறியதன் பின்னரே சுலைமானி படுகொலை செய்யப் பட்டுள்ளார் .
இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி
ஈரானுக்கு வெளியில் தமது படை முகாமை நிறுவி அதன் ஊடாக இஸ்ரேல் மீதும் அமெரிக்கா மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி வந்தது .
அவ்விதம் சிரியா,ஏமான் ,பாலஸ்தீனம் ,ஈராக் போன்ற நாடுகளில் தமது படைகள் ,மற்றும் ஆதரவு படைகள் மூலாம் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது .
சிரியாவில் ,கடல் படை ,விமான படை ,தரைப்படை என்பனவற்றை ஈரான் அமைத்து அங்கிருந்து மிக பெரும்
தாக்குதலை தொடுக்க சுலைமானி முகாம் அமைத்து தாக்குதல் நகர்வுகளை தீவிர படுத்தி இருந்தார் .
இஸ்ரேல் வெளியாக தாக்குதல் அமைப்பு போலவே ,அதே பாணியில் சுலைமானியும் தமது ஈரானிய படைகளை ஈரானுக்கு வெளியில் நிறுவி தாக்குதலை தீவிர படுத்தி இருந்தார் .
இவ்வாறான பெரும் போர் முற்றுக்குகையில் இஸ்ரேல் சிக்கி தவித்த வேளையே சுலைமானி வெற்றிகரமாக அமெரிக்காவினால் படுகொலை செய்ய பட்ட நிலையில்
தற்பொழுது இந்த தளபதி இஸ்ரேல் ,அமெரிக்கா முக்கிய பட்டியலில் இணைக்க ப்பட்டுளளார் .
இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி
ஈரானின் மிக பெரும் முக்கிய முதுகெலும்பாக விளங்க கூடிய ஐந்து தளபதிகளை தொடராக படுகொலை செய்யும் நோக்கில் இஸ்ரல் ஈடுபட்டுள்ளது
ஒரு நாட்டின் முக்கிய மூளைகளை படு கொலை செய்வதன் ஊடாக அந்த நாட்டை இலகுவாக தமது கட்டுப்பாட்டுக்குள் அடிமை படுத்தி வந்து விடலாம் என இஸ்ரேல் எண்ணுகிறது .
ஈராக்கில் சதாமின் ஆட்சியை கவிழ்பதற்கு முன்னராக அங்கிருந்து பத்து மிக பெரும் இராணுவ தளபதிளை மிரட்டி அமெரிக்கா அடிபணிய வைத்தே போரில் வெற்றி கொண்டது .
அதுபோலவே இப்பொழுது ஈரான் மீது தனது குறியை வைக்கிறது .
இவ்வாறன அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டு சதிகளில் இருந்து ஈரான் தப்புமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .
அதாவது எமது விளங்கும் முறையில் எமது பாணியில் கூறிட போனால் இவர் இரண்டாவது பால்றாஜ் போன்ற தளபதியாகும் .
முதலாவது பால்றாஜ் ஆக சுலைமானி விளங்கினார் ,இவர் இரண்டாவது பால்றாஜ் ,அதனால் தான் இஸ்ரேல் இவரை
இருமுறை பாடுகொலை புரிய முனைந்து அதில் இருந்து தப்பித்து கொண்டார் ,
இவருக்கு என்றே சிறப்பு புலானய்வு கட்டமைப்பை இவர் நிறுவியுள்ளார் ,அது தவிர ஈரானின் வெளியாக புலனாய்வு அணியும் செயல் படுகிறதாம் read more
களமுனை தாக்குதல் தீவிரம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் சுட்டி காட்டுகின்றன – வன்னி மைந்தன் –

இஸ்ரேல் விமானங்கள் சேதம் – பல மில்லியன் நஷ்டம்
பல இஸ்ரேல் விமானங்கள் சேதம் – பல மில்லியன் நஷ்டம்
இஸ்ரேல் நாட்டில் திடீரென ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இஸ்ரேலின் அதி நவீன F-16ஜெட் போர் விமானங்கள் பலத்த சேதமடைந்துள்ளன .
விமான கொட்டகைக்குள் வெள்ளம் புகுந்ததினால் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது .
இந்த விமங்களுக்கு வெள்ள நீர் புகுந்ததினால் இதனை திருத்தி அமைக்க சுமார் பத்து மில்லியன் நீதி தேவை படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் குறித்த விமான கொட்டகைக்குள் உள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் நீர் இயந்திரங்கள் வைத்து நீர் வெளியேற்ற பட்ட வண்ணம் உள்ளன
மேலும் இந்த வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர் .
பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன .
வரலாறு காணாத அளவுக்கு இந்த வெள்ள பெருக்கு இஸ்ரரேலை வாட்டியுள்ளது video









