Posted in பங்கு சந்தை Forex Trade

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு அரசு பயன்படுத்த தடை விதித்துள்ளது .அரசின் அனுமதி இன்றி சட்டவிரோதமாக இந்த இயந்திரங்களை பயன் படுத்த படுகிறது .

.உலகளாவிய மக்கள் மத்தியில் பங்கு சந்தையில் அதிக விலை உயர்வை கொண்ட ஒருடியிட்டல் கரன்சியாக விளங்கி வருபது பிட்கொயின் ஆகும் .இதில் அதிக மக்கள் முதலீடு செய்து வருகின்றனர் ,

தில் அழுத்தி பதிந்து பணத்தை அள்ளுங்க -TRY A FREE DEMO என்பதை அழுத்திய பின்னர்

ஆனால் பிரிட்டனில் நிதி கையாடல்களை கையாளும் fca , Financial Conduct Authority என்ற லைசன்ஸ் வழங்கும் நிறுவனத்தின் அனுமதி இன்றி திருட்டு தனமாக பிட்கொயின் காசு இயந்திரங்கள் இயங்கி வருகிறது .

பிரிட்டனில் பொருத்த பட்டுள்ள பிட்கொயின் காசு இயந்திரங்கள் அனைத்தும் உடனடியாக அகற்ற வேண்டும் ,அல்லது அவர்கள் மீது கடும் நாடவடிக்கை எடுக்க படும் என குறித்த அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது .

மேலும் இந்த நாணயத்துடன் தொடர்பு பட்ட சுமார் 110 கிரிப்ட்டோ கரன்சிகளும் சட்டவிரோதமாக இயங்க படுகின்ற என அவை மேலும் சுட்டி காட்டியுள்ளன .


இந்த நிறுவனத்தில் பிட்கொயின் பதிவு செய்ய பட்டால் ,குறித்த நிறுவனம் மோசடி புரிந்து தப்பி சென்றாலும் அதில் முதலீடு செய்திட்ட மக்களுக்கு இந்த அதிகார சபை பணத்தினை வழங்கும் .

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

ஆனால் பதிவு செய்திடாது திருட்டு தனமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் மீதே இப்படி திடீர் அதிரடி நடவடிக்கையினை குறித்த அதிகார சபை மேற்கொண்டுள்ளது.

மேலும் பிரிட்டன் மக்கள் பிட்கொயின் பங்காரு சந்தையில் இதில் முதலீடு செய்து தங்கள் பணத்தினை இழக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

பிரிட்டனில் பிட்கொயின் காசு இயந்திரங்களுக்கு ஆப்பு

இதே பங்கு சந்தையில் பிட்கொயின் டிரேடிங் செய்யாது ஒருவரை இணைத்து அதன் கீழே ஒருவரை இணைக்கும் ஆள்பிடிக்கும் பிட் கொயின் போலி வியாபாரம் நடக்கிறது

மக்களே இந்த அதிகார சபையில் பதியப்படாத எதிலும் பிரிட்டனில் இருந்து இணைந்து கொள்ளாதீர்கள் .

அது உங்களுக்கு ஆபத்தை ,பெரும் தொகை பணத்தை இலாபமாக பெற்று கொண்டு அதன் பின்னர் அதில் இருந்து பந்தை மீள் பெறும் பொழுது உஙக்ளுக்கு சிக்கல் ஏற்படும் .

எனவே இதில் கவனமாக செயல்பட்டு உங்களை தற்காத்து கொள்ளுங்கள் .

தமிழர்களேயாக்கிரத்தை ,போலிளை நம்பி மோசம் போகாதீர்கள்

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    McDonald’sசுக்கு மிரட்டல் – சுற்றிவளைத்த பொலிஸ்

    McDonald’sசுக்கு மிரட்டல் – சுற்றிவளைத்த பொலிஸ்

    லண்டன் கென்ட் Orbital Park, Ashford பகுதியில் உள்ள உலக புகழ் பெற்ற McDonald’s உணவகத்திற்கு


    தொலைபேசியில் மிரட்டல் விடுக்க பட்டுள்ளது

    மேற்படி சம்பவத்தை அடுத்து பறந்து வந்த போலீசார்


    சுற்றிவளைத்து தேடுதலை நடத்தியதுடன் ,மேற்படி மிரட்டல்; அலைபேசி தொடர்பாக

    விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

    இந்த மிரட்டலுக்குரிய காரணம் இதுவரை தெரியவில்லை

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்

      லண்டனில் இந்த பெண்ணை காணவில்லை – தேடும் பொலிஸ்

      லண்டன் Sissinghurst பகுதியில் வசித்து வந்த 34 வயதுடைய இந்த பெண் காணாமல் போயுள்ளார்


      இவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளார்

      இவரை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

      இவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை ,மக்கள் உதவியை

      போலீசார் நாடியுள்ளனர்

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு போலீசார் குவிப்பு

        லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு போலீசார் குவிப்பு

        கடந்த தினம் London Road, West Croydon பகுதியில் திடீர் கத்தி வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

        ,இதில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட

        பொழுதும் சிகிச்சை பலனின்றி சில மணி நேரங்களில் வாலிபர் மரணமானார்

        இந்த சமபவத்தை அடுத்து போலீசார் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கிவிட பட்டுள்ளது


        சமீப காலங்களாக லண்டன் பகுதியில் இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது ,

        கமரா மற்றும் போலீசார் ரோந்து பணிகள் தீவிரமாக்க பட்ட பொழுதும் இதனை தடுக்க முடியவில்லை

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          பிரிட்டனில் கொரானாவுக்கு 47 பேர் மரணம் 39 705 பாதிப்பு

          பிரிட்டனில் கொரானாவுக்கு 47 பேர் மரணம் 39 705 பாதிப்பு

          பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் 47 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும்
          39,705 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

          தற்போது மூன்றாம் அலையாக கொரனோ நோயானது வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            பிரிட்டணுக்குள் நுழைந்த 1,185 அகதிகள் – டொமினோ பீட்சாக்கடை உணவின்றி வெறித்து போன கொடுமை

            உலக

            பிரிட்டணுக்குள் நுழைந்த 1,185 அகதிகள் – டொமினோ பீட்சாக்கடை உணவின்றி வெறித்து போன கொடுமை

            பிரான்சில் இருந்து பிரிட்டன் டோவர் பகுதிக்குள் சுமார் 33 படகுகளில் சுமார் 1,185 அகதிகள்

            வருகை தன தந்தனர் ,இதனால் பலத்த குளிரில் அவதி பட்ட அகதிகளுக்கு உடனடி உணவு வழங்க

            வேண்டிய நிலைக்கு குடிவரவு குடியகல்வு அமைச்சு தள்ள பட்டது

            இதனால் கடந்த தினம் 200 பிட்சா மற்றும் நேற்று 500 பிட்ஸா ஆடர் செய்ய பட்டது ,இதனால் அந்த

            கடையில் இருந்து பொருட்கள் யாவும் முடிந்து போனது ,இதனால் அந்த கடை அடித்து பூட்ட பட்ட தூயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

            இந்த அகதிகளின் தற்காலிக உணவிற்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பவுண்டுகளை தாம் செலவு செய்ததாக கோம் ஆபிஸ் தெரிவித்துள்ளது

            பிரான்ஸ் பிரிட்டன் முறுகல் உச்சம் பெற்றுள்ள நிலையில் லண்டனுக்குள் அகதிகள் கடல்வழியாக நுழைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

            The Dover branch of Domino’s had 200 orders on Wednesday and 500 orders yesterday and had to temporarily close after running out of ingredients.

            It is not known how much was spent on the pizza.

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              பிரிட்டனில் சம்பளம் அதிகரிப்பு –1000 பவுன்டு இலவசமாக வழங்கும் அரசு

              பிரிட்டனில் சம்பளம் அதிகரிப்பு –1000 பவுன்டு இலவசமாக வழங்கும் அரசு

              பிரிட்டனில் ஆளும் அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ,அதன் பிரகாரம்
              மணித்தியாலம் ஒன்றுக்கு புறநகர் பகுதிக்கு 9,50 சம்பளமும் ,லண்டனில் வசிப்பவர்களுக்கு £10.85 அதிகரிக்க It will take effect from 1 April next year

              பட்டுள்ளது ,மேலும் முழுநேர வேலை ,அதாவது full time வேலை செய்பவர்களுக்கு ஆண்டு தோறும் ஆயிரம் பவுண்டுகள் இலவசமாக வழங்க படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்

              ஒரு மணித்தியாலத்திற்கு பத்து பவுண்டுகள் மேலாக வழங்கும் நோக்குடன் இந்த பணம் வழங்குதல் மற்றும் சம்பளம் அதிகரிக்க பட்டுள்ளது

              மேலும் மக்களுக்கு உதவிடும் முகமாக மேலும் 500 மில்லியன் பணம் ஒதுக்க பட்டுள்ளது ,வீழ்ந்து

              போன பொருளாதாரத்தை மேலும் மீள் நிலைக்கு எடுத்து செல்லும் முகமாக இந்த அதிரடி அறிவிப்புக்கள் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

              அப்புறம் என்ன குஷி தான் ,மேற்படி செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள்

              living, however, by increasing it to £9.50 it brings it up to the actual living wage of those outside London, according to the Living Wage Foundation.


              The independent campaign organisation says the living wage inside London is £10.85 an hour.

              Chancellor Rishi Sunak said:

                Posted in Uncategorized

                பிரிட்டனில் பெட்ரோல் தட்டுப்பாடு – முடங்கிய பல நகரங்கள் -மக்கள் அவதி

                பிரிட்டனில் பெட்ரோல் தட்டுப்பாடு – முடங்கிய பல நகரங்கள் -மக்கள் அவதி

                பிரிட்டனில் திடீரென கடந்த முன்தினத்தில் இருந்து பெட்ரோல் இல்லாது வாகன சாரதிகள் பெரிதும் அவதியுற்று வருகின்றனனர்

                குறித்த எரிபொருள் லொறிகளை செலுத்தி வரும் சாரதிகளுக்கான விசா வழங்குதலில் ஏற்பட்ட கடும் கட்டு பாடு காரணமாக இந்த தடை தட்டுப்பாடு நிலவுகிறது

                கிழக்கு லண்டன் பகுதிகளில் 98 வீதமான எரிபொருள் நிலையங்கள் மூடி காண படுகின்றன

                ,போர்க்காலத்தில் கூட இவ்வாறான நிலை தமக்கு ஏற்பட்டது இல்லை என அமக்கள் மூணு முணுப்பதை காண முடிகிறது
                வீதிகள் வெறித்து காணப்படுகின்றன ,இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

                நாளை இதற்கு தீர்வு எட்ட பட்டு விடும் என பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் 15 photo

                  கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் photo

                  தமிழ் மக்களின் அழிப்புக்கு நீதி வேண்டி கண்டன போராட்டம் ஒன்றை சட்ட விதிகளை பின் பற்றி அமைதியான முறையில்


                  தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் மற்றும் தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பும் இணைந்து இன்று 23/07/2021 மதியம் ஒரு மணிக்கு பிரித்தனியாவில் உள்ள இலங்கை

                  தூதரகத்துக்கு முன்னால் ,பிரித்தானிய காவல்துறையினர் முன்னிலையில், மாபெரும் கண்டன
                  போராட்டத்தை நடத்தினர் ..

                  இதன் போது
                  கறுப்பு ஜூலை கொலை வெறியின் நினைவு படங்ககளை தாங்கிய வண்ணம் போராட்டங்கள் இடம்பெற


                  அங்கு நடை பெற்ற நிகழ்வுகளை உள்ளே இருந்து ஜன்னல் வழியாக
                  சிங்கள அதிகாரிகள் படம் பிடித்ததாக பங்கு பற்றியவர்கள் தெரிவித்தனர் .

                  கறுப்பு ஜூலை 38 வது ஆண்டு இன படு கொலை
                  Posted in Uncategorized

                  டென்மார்க் அணியினை வீழ்த்தி முன்னேறிய இங்கிலாந்து

                  டென்மார்க் அணியினை வீழ்த்தி முன்னேறிய இங்கிலாந்து

                  நேற்று இடம்பெற்ற செமி பைனல் ஐரோப்பிய உதை பாந்தாட்ட போட்டியில் டென்மார்க் அணியினை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றுள்ளது

                  இரண்டுக்கு ஒன்று என்றபி கோல் கணக்கில் பிரிட்டன் அணியானது வெற்றி பெற்றுள்ளது

                  இது உதை பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை மேலும் கிளப்பியுள்ளது

                    Posted in Uncategorized

                    பிரிட்டனில் அனைத்து தடைகளும் நீக்கம் – முகக் கவசம் தேவையில்லை

                    பிரிட்டனில் அனைத்து தடைகளும் நீக்கம் – முகக் கவசம் தேவையில்லை

                    பிரிட்டனில் கடந்து ஒரு வருடத்திற்கு மேலாக விதிக்க பட்ட புதிய சமூக இடைவெளிகள் மற்றும் முக கவசம் என்பன முடிவுக்கு வருகிறது

                    எதிர் வரும் பத்தொன்பதாம் திகதியுடன் அணைத்து தடைகளும் நீக்க படுகின்றன ,வீதி தடைகள் மற்றும் சமுக இடைவெளி என்பனவும் நீக்க படுகின்றன

                    கொரானோவுக்கு முன்னர் போன்ற இயல்பு நிலைக்கு நாடு திரும்புகிறது என அரசு அறிவித்துள்ளது

                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                      ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

                      ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

                      சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார்.

                      சமூக இடைவெளியை மீறி பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா

                      இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த நாட்டின்

                      சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும்

                      சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக இடைவெளி விதிமுறைகள் அமலில் இருந்த சமயத்தில் மாட் ஹான்க் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில்

                      பதிவான நிலையில், அந்த நாட்டின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது.

                      இதனை தொடர்ந்து சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இதையடுத்து மாட்

                      ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் சுகாதார மந்திரி மாட் ஹான்க் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

                      இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

                        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                        பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

                        பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்

                        பிரித்தானியாவின் ராயல் கடற்படையின் போர் கப்பல் ஒன்று கருங்கடல் அண்மித்து ரசியா எல்லைக்குள் நுழைந்துள்ளது


                        மேற்படி கப்பலை கண்காணித்த ரசியாவின் பாதுகாப்பு கப்பல் ,அதில் இருந்து பறந்து சென்ற Su-24M போர் விமானம் பிரிட்டன் கப்பலின் அருகில் நான்கு குண்டுகளை வீசியது

                        இதனால் அங்கு பெரும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,பிரித்தானியாவின் இந்த அத்துமீறல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை


                          லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை

                          லண்டன் லூசியம் Cressingham Road, south-east London. பகுதியில் 53 வயதுடைய பெண்மணி ஒருவர் படுகொலை செய்யபட்டுள்ளார்


                          வீட்டுக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு

                          உட்படுத்த பட்டது ,இதில் 54 வயது நபர் ஒருவர் இந்த படுகொலையை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்

                          மேற்படி கொலை தொடர்பான வழக்கு புறம்பிளி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                          Posted in Uncategorized

                          ஐரோப்பாவில் இருந்து பிரிட்டனில் வசிப்பவரா ..? இந்த விசா உடனே விண்ணப்பியுங்கள் – 7 நாள் உள்ளது

                          ஐரோப்பாவில் இருந்து பிரிட்டனில் வசிப்பவரா ..? இந்த விசா உடனே விண்ணப்பியுங்கள் – 7 நாள் உள்ளது

                          ஐரோப்பாவில் இருந்து நீங்கள் பிரிட்டனில் வசித்து வருகிண்றீர்களா ..? அப்படி என்றால் ஐரோப்பிய ஸ்கீம் கீழ் விசா விண்ணப்பம் செய்துள்ளீர்களா ..?

                          பெர்மனண்ட் ரிசிடண்ட் இருப்பினும் இந்த விசா விசா விண்ணம்பம் செய்து இருக்க வேண்டும்

                          இம்மாதம் முப்பதாம் திகதி அது காலாவதியாகிறது ,அதனால் உடனே செய்திடுங்கள் . அரச

                          இணையத்தில் சென்று செய்து கொள்ள முடியும் ,அல்லது உங்கள் சட்டத்தரணியை தொடர்பு கொள்ளுங்கள்

                          இவை செய்து கொள்ளாவிடில் பிரிட்டனில்நீங்கள் வசிக்க பெரும் சிக்கல் ஏற்படும் ,மீள ஐரோப்பா செல்ல நேரடிடலாம்

                          சட்ட ஆலசோணையை உங்கள் சட்டத்தரணியுடன் தொடர்பு கொள்ளுங்கள்,இதனை உங்கள் நண்பர்க்ளுக்கும் தெரிய படுத்துங்கள் ,முந்துங்கள் ,நாடு கடத்தலில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்

                            Posted in Uncategorized

                            ஐ எஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தும் பிரிட்டன் – ஏன் இந்த அவசரம் ..?

                            ஐ எஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தும் பிரிட்டன் – ஏன் இந்த அவசரம் ..?

                            சிரியா மற்றும் ஈராக் பகுதியில் நிலை கொண்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் மீது பிரித்தானிய F-35B Stealth jets விமானங்கள் அகோர வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளன

                            குறித்த அமைப்பினால் அந்த நாடுகளுக்கு பெரும் ஆபத்து உள்ளதால் ,இந்த தாக்குதல்களைதாம் மேற்கொண்டு வருவதாக பிரித்தானிய படைகள் தெரிவித்துள்ளன

                            விமான தங்கி கப்பல் மூலம் எடுத்து செல்ல பட்ட விமானங்கள் இந்த வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன

                            ஓசியில் தாக்குதல் நடத்திட பிரிட்டன் அரசுக்கு என்ன அவ்வளவு ஆசையா ..?
                            அப்படி என்றால் அந்த நாட்டின் எரி பொருள் வளங்கள் கொள்ளையடிக்க படுகின்றன என்பதே வெளிப்படை

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              லண்டனில் தமிழர் வீடுகளில் ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

                              லண்டனில் தமிழர் வீடுகளில் -ஒரு லட்சம் நகை கொள்ளையடித்த திருடன்

                              பிரிட்டனில் பல காலமாக தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த திருடன் சிக்கினார்

                              இவர் சுமார் ஒருலட்சம் பவுண்டுகள் பெறுமதியான தங்கம் மற்றும் மணிக்கூடுகள் என்பன திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது

                              நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவருக்கு ஐந்தரை வருடம் சிறை தண்டனை வழங்க தீர்ப்பளிக்க பட்டுள்ளது

                              தமிழர்கள் வீடுகளில் இவ்வாறான வெள்ளையர் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                பிரிட்டனில் சாராய கடைகள் முதல் யாவும் திறப்பு குஷியில் மக்கள்

                                பிரிட்டனில் சாராய கடைகள் முதல் யாவும் திறப்பு குஷியில் மக்கள்

                                பிரிட்டனில் இதுவரை காலமும் விதிக்க பட்டிருந்த கொரனோ விதிகள் தற்போது தளர்த்த

                                பட்டுள்ளது ,இதன் அடிப்படையில் தற்போது மதுபான சாலைகள் முதல் ,அனைத்து கடைகளும் இன்றுமுதல் திறக்க பட்டுள்ளன

                                இதனால் மது பிரியர்கள் மதுபான சாலைகளில் கூடி தமது முதல் குடியை ஆரம்பித்தனர்

                                தற்போதுபிரிட்டனில் வழமைபோல வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளது ,,வெறித்து போன

                                சாலைகள் இப்பொழுது மீள் உயிர்பெற்று வாகன நெரிசல்கள் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது

                                கொரனோ விதி
                                கொரனோ விதி
                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

                                  பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

                                  இன்று திங்கட்கிழமை பிரிட்டன் Wessex Road பகுதியில் மதியம் at 2.45pm


                                  மணியளவில் படுகொலை செய்ய பட்ட தகவல் போலீசாருக்கு பறந்தது .

                                  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன தமது விரைவு சேவையை தொடங்கின

                                  சம்பவ இடத்தில பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்ட நிலையில் மீட்க

                                  பட்டார் ,மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

                                  இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,மேற்படி படு

                                  கொலையை புரிந்த முப்பது வயது நபர் கைது செய்யப் பட்டுள்ளார் .

                                  சமீப காலங்களாக பிரிட்டனில் இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி

                                      பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 494 பேர் பலி

                                      பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின்

                                      தாக்குதலில் சிக்கி 494 பேர் பிழையாகியுள்ளனர் ,மேலும் இதுவரை

                                      3,186 பேர் இந்த ணியினால் மரணமாகியுள்ளனர்

                                      190 ஆயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் . இந்த நோயின் பரவல் காரணமாக

                                      எதிர்வரும் யூன் முதலாம் திகதி வரை அடித்து பூட்டும் நிகழ்வு நீடிக்க

                                      பட்டுள்ளது .அன்றே பாட சாலைகளும் ஆரம்பிக்க படும் என அரசு அறிவித்துள்ளது

                                      பிரிட்டனில் கொரனோவில்
                                      பிரிட்டனில் கொரனோவில்