Tag: jump
Posted in Uncategorized
காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 07/06/2021 Leave a Comment on காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்
காவல்த்துறை வாகனத்தில் இருந்து குதித்து நபர் மரணம்
இலங்கையில் சிங்கள காவல்துறையால் தனிமை படுத்தல் விதிகளை மீறினார் என்ற குற்ற
சாட்டில் நபர் ஒருவர் கைது செய்ய பட்டு அழைத்து செல்ல பட்டார்
அவ்வேளை அவர் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்துள்ளார் ,அதில் அவர்
மரணமாகியுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது






