Tag: urder
வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 12/06/2021 Leave a Comment on வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்
வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்
அவுஸ்ரேலியா Nowra பகுதியில் 37 வயது நபர் ஒருவர் 51 வயது பெண்மணி ஒருவரை அடித்து
கொன்றுள்ளார் ,உயிரிழந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மரண பரிசோதைக்கு
உட்படுத்த பட்டுள்ளது ,தற்போது குற்றவாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை






