Tag: பிரிட்டன்
வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு
வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு
பிரிட்டனில் வீதிகளில் வீடற்று வசிக்கும் மக்கள் அனைவரும் அவர் தம் நாட்டுக்கு அனுப்பி வைக்க
படுவார்கள் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
பிரிட்டன் வீதிகள் பலநூறு பிரிட்டன் நாடல்லாதவர்கள் வசித்து வருகின்றனர்
அவ்விதம் வசிக்கும் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பெரும் இடியாக மாறியுள்ளது , குடிவரவு
சட்டங்கள் இறுக்க பட்டுள்ளதே இதற்கு காரணமாக உள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 4 7 மில்லியன் மக்கள் ஆப்பிரேசன் செய்ய காத்திருப்பு
பிரிட்டனில் 4 7 மில்லியன் மக்கள் ஆப்பிரேசன் செய்ய காத்திருப்பு
பிரிட்டனில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதலினால் சத்திர சிகிச்சைகள் பின்போட பட்டுள்ளன
இவ்விதம் சுமார் 4,7 மில்லியன் மக்கள் ஆபிரேசன் செய்து கொள்ள காத்திருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
இந்த சிகிச்சைக்கு என அரசு சுமார் பில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் விபச்சாரம் புரிந்த 18 அழகிகள் கைது
பிரிட்டனில் அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு முரணாக ,விபச்சாரத்தில் ஈடுபட்ட சுமார் 18 அழகிய பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
.இதில் ரோமானிய ,ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்களே அதிகம் இந்த
குழுவிடம் விற்க பட்டுள்ளனர்
இவ்வாறு விற்க பட்டு தனி அறைகளில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பதினெட்டு பெண்களை தாம் மீட்டுள்ளதாகவும் ,
இதில் 18 வயதுக்கு குறைந்த பெண் ஒருவார் இந்த கும்பலிடம் சிக்கி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சர்வதேச விபச்சாரத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்றே வசமாக சிக்கியது,இந்த முற்றுகையில் போலீசார் வழங்கிய தகவலின் அடிப்படையில்
அந்த அந்த நாடுகளின் காவல்துறையினருடன் இணைந்து பிரிட்டன் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
இங்கிலாந்தில் புதியவகை மோசடி – மக்களே எச்சரிக்கை -SCAM warning
பிரிட்டன் புறநகர் பகுதியான Yorkshire பகுதியில் வசிக்கும் மக்கள் பலருக்கு மோசடி கும்பல் ஒன்று இலக்கு வைத்து அவர்களது nationa
l insurance numbers.பெற்று மோசடி செய்த்துள்ளது அம்பலமாகியுள்ளது
குறித்த நபர்கள் கைபேசியில் அழைத்து அவர்களது இன்சூரன்ஸ் இலக்கம் பிழையாக உள்ளது எனவும் புதியவை சரியானதை
அனுப்பி வைக்கிறோம் என கூறி பழைய இலக்கத்தை கேட்டு அதன் ஊடாக மோசடி இடம் பெற்றுள்ளது
அழைத்த நபர் மீது சந்தேக அடைந்த நபர்கள் சிலர் அவர்களது குரலை பதிவு செய்து பொலிசாருக்கு தெரிய படுத்திய நிலையில்
,போலீசார் வழங்கிய வழி காட்டலின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
மக்களே இவ்வாறு யராவது அழைத்தால் அவர்களுக்கு உங்கள் விபரங்கள் எதனையும் தெரிவித்து விடாதீர்கள் ,எச்சரிக்கை
,இவ்வாறான அழைப்பு வந்தால்உடனே பொலிஸாருக்கு தெரிய படுத்துங்கள்
நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே
நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே
பிரிட்டன் University Wishaw மருத்துவ மனையில் இருபத்தி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் பெண் ஒருவர் சிசு ஒன்றை
பிரசவித்துளளார் ,இவ்வாறு பிறந்த சிசு சுமார் நான்கு மாதங்கள் மருத்துவ மனையின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து சிகிச்சை
வழங்க பட்டு வந்தது ,அதன் பின்னர் தற்போது சிசு பெற்றோருடன் வீட்டுக்கு
அனுப்பி வைக்க பட்டுளளார் ,தாய் சேய் மிக நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி சம்பவம் உலக அரங்கத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது


லண்டனில் -போலிஸ் நடமாடும் கமரா -27,000 பேருக்கு தண்டம் – படம் உள்ளே
லண்டனில் -போலிஸ் விசேட வேட்டை நடமாடும் கமரா மூலம்-27,000 பேருக்கு தண்டம் – படம் உள்ளே
பொலிஸ் கமரா
பிரிட்டனில் சாலை வேக கட்டுப் பாட்டை கண்காணிக்க காவல்துறையினர் தற்பொழுது நடமாடும் கமராவை நகர்த்தி வருகின்றனர் ,
காவல்துறை வான் ஒன்றில் இந்த கமரா பொருத்த பட்டு இருக்கும் ,இதனை முக்கிய சாலைகளில் நிறுத்தி விடுவார்கள்
வேகமாக வரும் கார்கள் இதில் சிக்கி விடுகின்றன
சிக்கிய கார்கள்
இவ்விதம் கடந்த ஆண்டில் மட்டும் ஏ 282 ,கென்ட் சாலையில் சுமார் 27,000 கார்கள் சிக்கியுள்ளன
மேற்படி கமரா அதிவேக சாலைகளிலும் நிறுத்த பட்டுள்ளன
சாரதிகள் எச்சரிக்கை, போலீசார் இவ்வாறும் உங்களை துரத்து கின்றனர்
வீதி கண்காணிப்பு
பிரிட்டனில் சாலை வேக கட்டுப்பாட்டை கண்காணிக்க காவல்துறையினர் தற்பொழுது நடமாடும் கமராவை நகர்த்தி வருகின்றனர் ,
காவல்துறை வான் ஒன்றில் இந்த கமரா பொருத்த பட்டு இருக்கும் ,இதனை முக்கிய சாலைகளில் நிறுத்தி விடுவார்கள்
வேகமாக வரும் கார்கள் இதில் சிக்கி விடுகின்றன
தண்டம்
இவ்விதம் கடந்த ஆண்டில் மட்டும் ஏ 282 ,கென்ட் சாலையில் சுமார் 27,000 கார்கள் சிக்கியுள்ளன
மேற்படி கமரா அதிவேக சாலைகளிலும் நிறுத்த பட்டுள்ளன
சாரதிகள் எச்சரிக்கை, போலீசார் இவ்வாறும் உங்களை துரத்து கின்றனர்
பிரிட்டன் கடலில் போதைவஸ்து படகை துரத்தி பிடித்த கடற்படை – 2.6 தொன் மீட்பு
பிரிட்டன் கடற்பரப்பில் சந்தேகித்திற்கு இடமான முறையில் சென்று கொண்டிருந்த மீன் பிடி படகு ஒன்றை கடற்படையினர் வழிமறித்தனர் ,அப்போது அந்த படகு அவர்கள் முற்றுகையில்
இருந்து தப்பிக்க முயற்சித்தது ,சந்தேகம் அடைந்த அவர்கள் அதனை துரத்தி பிடித்தனர் ,
சுற்றைவளைக்க பட்ட படகில் இருந்து சுமார் 11 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான போதைவஸ்து மீட்க பட்டது
கடந்த பத்து மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,6 தொன்
எடையுள்ள போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக ராயல் கடற்படை அறிவித்துள்ளது
இந்த ஆண்டில் சிக்கிய மிக பெரும் போதைவஸ்து கடத்தல் இதுவாக பதிவு பெற்றுள்ளது
பாடசாலைகளை திறக்க கொரனோ மரணத்தை குறைத்து கூறும் பிரிட்டன் அரசு
பரவும் கொடிய கொரனோ -உலகை மிரட்டும் புதிய கொரனோ -இழப்பு இல்லை என்கிறது அரசு
-பாடசாலைகளை திறக்க நகர்வு -கொதிக்கும் மக்கள்
கொரனோ மரணம்
இங்கிலாந்தில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்களில் சிக்கி சமீப நாட்களில் மக்களின் உயிரிழப்பு அதிகரித்து காணப்பட்டது
இதனால் முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்ட நிலை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது
உள்ளூர் வீதிகள் பூட்டு
இந்த நோயினை மேலும் பரவாது கட்டு படுத்தவும் மக்கள் நட மாட்டத்தை குறைக்க உள்ளூர் வீதிகள் முடக்க பட்டு பிரதான
வீதிகளினாலே மட்டும் மக்கள் செல்ல அனுமதிக்க படுகின்றனர் ,மேலும் பிரதான வீதிகளிலும் வீதி வேலைகள் என்ற போர்வையில்
பணிகள் ஆரம்பிக்க பட்டு அதிலும் தாமதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளன
பாடசாலை திறப்பு
இவ்வாறான நிலைகள் தொடர்ந்து சென்று கொண்டிருக்க தற்பொழுது பாடசாலைகள் மீள் திறக்கும் நகர்வில் அரசு தீவிர
கவனம் செலுத்தி வருகிறது , அதனை திறக்கும் பொழுதே தமது பொருளாதாரத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என அரசு எண்ணுகிறது
வெடித்து சிதறிய ஏவுகணைகள் read more
மனைவி கள்ள காதலை மடக்கி பிடித்த கணவன்
இவ்வாறான முன்னோட்ட விடய கருத்தை கடந்த வாரம் ஆளு பிரதமர் மறைத்து தெரிவித்து இருந்ததும் அதன் பின்புலத்தில் இந்த
இழப்பு விகிதம் குறைத்து காண்பிக்கப்படுவதும் உள்ளார்ந்த நோக்கம் இது தான் என்கின்றனர் மக்கள்
கடந்த 24 மணித்தியாலத்தில் 258 பேர் மட்டும் பலியானதாக தெரிவிக்க பட்டுள்ளதே இந்த சந்தேகம் வலுக்க காரணமாயிற்று
பிரிட்டனில் பீச்சில் இருந்து குண்டுகள் மீட்பு – மக்கள் செல்ல தடை
அதிகம் மக்கள் கூடும் இந்த பேச்சு பகுதியில் இருந்து வெடிக்காத
நிலையில் வெடி குண்டுகள் ஐதேக பட்டுள்ளன – தற்போது மக்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது
பிரிட்டன் Paignton பகுதியில் உள்ள கடற்கரை பீச்சில் இரண்டாம்
உலக யுத்த காலத்தில் பயன்படுத்த பட்ட கைகுண்டுகள் இரண்டு வெடிக்காத நிலையில் மீட்க பட்டுள்ளது
குறித்த குண்டுகள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் மக்கள் செல்ல முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 621 பேர் மரணம்
இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
, கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 621 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் 13,308 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இராணுவத்தை காட்டி கொடுக்காது அரசு பொன்சேகா
இதேபோல அமெரிக்காவில் 1,973 பேர் மரணமாகியு ம் சுமார் 78,271
பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டன் சட்டத்தரணி – நியமனம்
சர்வதேச நீதிமன்றுக்கு பிரிட்டனில் உள்ள மனித உரிமை மையத்தில் சட்டத்தரணியாக விளங்கி வந்த Karim Asad Ahmad Khan என்பவர் தலைமை சட்ட தரணியாக நியமிக்க பட்டுள்ளார்
இவரது இந்த நியமனம் பல்வேறு பட்ட மனித உரிமை மீறல்களில்
ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு பீதியை கிளப்பியுள்ளது
இலங்கையும் இதில் உள்ளடக்க படும் என எதிர்பார்க்க படுகிறது ,இவரது
இந்த புதிய நியமனம் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டுள்ள நிலையிலே
மேற்படி போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகள் கலக்கத்தில் உறைந்துள்ள
Criminal lawyer and human rights expert Karim Khan of the United Kingdom was elected on Friday to be the next Prosecutor of the International Criminal Court (ICC).
கொரனோவால் அமெரிக்காவில் 2,116 பேர் மரணம் – பிரிட்டனில் 678 பேர் மரணம்
கொரனோவின் கோரத்தாண்டம் அமெரிக்காவில் இன்று மட்டும் 2,116 மரணமாகியுள்ளனர் ,இதுவே இன்றைய உலகில் அதிகம் பேர் பலியான நாடாக இடம்பிடித்துள்ளது
இரண்டா ம் அலையாக பாவி வரும் கொரனோ தொற்று நோயில் சிக்கி உலக வல்லரசு அமெரிக்காவில் கடந்த சி 24
மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,116 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 77,412 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .அதேபோல இங்கிலாந்தில் 678 பேர்
பலியாகியும் 13,494 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்
தொடர்ந்து கொரனோ நோட்டின் தோற்று அதிகரித்து செல்வதால்
உயிர் சேதங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது
ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு
ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு
இலங்கையில் மகிந்த அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இன அழிப்பு
தொடர்பில் இலங்கை அரசுகள் இதுவரை எவ்வித பொறுப்புக் கூறலையும்
செய்திடாது காலம் கழித்து வந்த நிலையில் தற்போது இடம்பெறும் 46 ஆவது
கூட்ட தொடரில் இலங்கை தொடரப்பிலான பொறுப்புக் கூறல் ,மற்றும்
அதன் செயல்பாடுகள் குறித்து விரகத்தியடைந்துள்ள மனித உரிமை
ஆணையம் சர்வதேச நீதிமன்றில் , இலங்கையை பார ப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது
இத்தகைமையை பிரிட்டனும் அந்த கோரிக்கையை ஆமோதித்து நடவடிகை
மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது
இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் இனக் கொலையாளிகளே இலங்கையில் தற்போது ஆட்சி புரிந்து
வருகின்றனர் ,இதனை மையப்படுத்தி சர்வதேசம் தீர்வு நோக்கி நகர்ந்து செல்கின்றமை கவனிக்க தக்கது
கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி
கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
நாள்தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர்
அவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
மரண எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது
சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகளின் படி 373 பேர் மரணமாகியும்
,இதே நாளில் 15,845 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில்
1,340 பேர் மரணமாகியும் 89,691 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு
பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு
பிரிட்டனில் காணாமல் போன பதினாறு வயது இளம் பெண் ஒருவர்
woodland in Havant, Hampshire காட்டு பகுதி ஒன்றுக்குள் இருந்து
சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரை கடத்தி சென்ற தம்பதிகள் கைது செய்ய பட்டு பிணையில் விடுவிக்க பட்டுள்ளனர் ,
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு
பிரிட்டனுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கு
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதாக கடந்த தை மதம் 31 ஆம் திகதி மக்கள் வாக்களிப்பின் படி அறிவித்தது
,ஆனால் இந்த வருடம் இறுதியுடன் முற்றாக விலக உள்ளது , இந்த பிரிதல்
நிலையினை அடுத்து ஐரோப்பிய மக்கள் பிரிட்டனில் வாழ்ந்திடவும் ,மற்றும்
அவர்களுக்குரிய உறவியல் நிலை பேணுதலிலே ஏற்பட்ட சுதந்திர இயக்க
மறுப்புக்கு எதிரான ,நிலைப்பாட்டுக்கு எதிராக வழக்கு இடம்பெறவுள்ளது
தொடர்ந்து உறுப்பு உரிமையில் இருந்து முற்றாக விலகிடாத நிலையில்
அந்த ஐரோப்பிய விதிகளை மதித்து பிரிட்டன் செயல் பட வேண்டும் எனவும் ,
ஆனால் அதனை மதிக்கவிலை என்ற குற்ற சாட்டில் இந்த வழக்கு
இடம்பெற உள்ளதாக தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் வீதியில் மிதந்த மனித சடலம் – சாலைகள் அடித்து பூட்டு
பிரிட்டன் Sandall Road” பகுதியில் நபர் ஒருவர் இறந்த நிலையி சடலமாக மீட்க பட்டுள்ளார்
இவரது சடலத்தை கண்ணுற்ற பொதுமகன் ஒருவர் காவல் துறையினர்
அவசர கட்டு பாட்டு அறைக்கு தகவல் வழங்கியநிலையில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டனர் .
இன்று அதிகாலை 5,30 மணியளவில் இந்த சடலம் மீட்க பட்டது ,இந்த நபரது
மரணம் மர்மமாக உள்ள நிலையிலும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
மேலும் Weasenham Lane and Railway Road சாலைகள் தற்போது அடித்து
பூட்ட பட்டுள்ளன ,இதுவரை இந்த நபராது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை

பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்
பிரிட்டனில் பார்க்கில் நடந்து சென்ற பெண்ணை கற்பழித்த மூன்று ஆசாமிகள்
பிரிட்டன் -Victoria Park, on Hodsoll Road. பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை
இரண்டு மணியளவில் நடந்து சென்ற இளம் பெண் ஒருவரி மூவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .
இதன் போது மிரண்டு கத்திய பெண்ணின் சத்தம் கேட்டு அவ்வீதி அருகில்
உள்ளவர்கள் காவல்துறையினருக்கும் தகவல் வழங்கிய நிலையில்,மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
கொரனோ வேளையில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

பிரிட்டனில் கொரானாவுக்கு 31 ஆயிரம் பேர் பலி
பிரிட்டனில் கொரானாவுக்கு 31 ஆயிரம் பேர் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை முப்பத்தி ஓராயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் இரண்டு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
கடந்த தினத்தில் மட்டும் 640 பேர் இறந்துள்ளனர் ,நாள்தோறும் அதிகரித்து செல்லும் கொரனோவின்
தாக்குதலால் அரசு தெரிவித்ததன் படி படி ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் பேர் இறக்க கூடும் என அஞ்ச படுகிறது

பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி
பிரிட்டனில் ஒரே நாளில் 679 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு இடம்
பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது
அது தவிர
இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 200,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும்
நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது









