Tag: ஆப்பு
சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு
சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்றுஆப்பு
சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு ,சூரிய மின்சக்தி பயனர்கள் இன்று பிற்பகல் 3 மணி வரை இன்வெர்ட்டர்களை அணைத்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தேசிய அமைப்பு கட்டுப்பாட்டு மையம், கூரைமேல் சூரிய மின்சக்தி அமைப்புகளை வைத்திருப்பவர்களுக்கு ஒரு சிறப்பு வேண்டுகோளை
விடுத்துள்ளது. அதன்படி, அவர்கள் இன்று, ஏப்ரல் 14, பிற்பகல் 3 மணி வரை தங்களின் சோலார் இன்வெர்ட்டர்களைத் தாங்களாகவே முன்வந்து அணைத்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
EDL (பிரைவேட்) லிமிடெட் மற்றும் NSO (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் அறிக்கைகளின்படி, புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் தேசிய மின்
கட்டமைப்பு முழுவதும் பதிவான கணிசமாகக் குறைந்த மின்சாரத் தேவைக்கு நேரடிப் பதிலளிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் தொழில்துறை நடவடிக்கைகளும், பொதுவான வணிக நுகர்வும் குறையும்போது, பரவலாக்கப்பட்ட சூரிய அமைப்புகளால்
உருவாக்கப்படும் அதிகப்படியான ஆற்றல், மின் கட்டமைப்பு நிர்வாகத்திற்குச் சவால்களை உருவாக்கக்கூடும்.
பயன் பாட்டிற்கு உதவாத 26பேரூந்துகளுக்கு ஆப்பு
பயன் பாட்டிற்கு உதவாத 26பேரூந்துகளுக்கு ஆப்பு
பயன் பாட்டிற்கு உதவாத 26பேரூந்துகளுக்கு ஆப்பு வைக்க பட்டுள்ளதாக இலங்கை திஸ்ஸமஹாராம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
திடீர் சாலை சோதனை நடவடிக்கை
திடீர் சாலை சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுது வீதியில் பயன்பாட்டிற்கு பயன் படுத்த முடியாத
வான்கள் மற்றும் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டது கண்டுபிடிக்க பட்டது .
இதனை அடுத்து 23 பேரூந்துகள் மற்றும், மூன்று வேன்கள் என்பன காவல்துறையினரால் பயன் படுத்த தடை விதிக்க பட்டுள்ளது .
மேலும் அந்த பேரூந்து வான்கள் என்பன நீதி மன்றில் பார படுத்த பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
இலங்கையில் நாள்தோறும் ஏற்படும் பேரூந்து விபத்து
இலங்கையில் நாள்தோறும் ஏற்படும் பேரூந்து விபத்துக்களின் பின்புலத்தில் இந்த விடயம் நடை பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த செயல் பாராட்டை பெறுகிறது .பல அப்பாவி மக்கள் உயிர்கள் காப்பாற்ற பட்டுள்ளன .
போலீசாருக்கு நன்றிகள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

வெளிநாட்டு மக்கள் சொத்துக்கு இலங்கையில் ஆப்பு
வெளிநாட்டு மக்கள் சொத்துக்கு இலங்கையில் ஆப்பு
வெளிநாட்டு மக்கள் சொத்துக்கு இலங்கையில் ஆப்பு ,வெளிநாட்டு மக்கள் சொத்துக்கு இலங்கையில் ஆப்பு வைக்க படும் நிலையில் வெளிநாட்டு வாழ் தமிழ் மக்கள் கலக்கத்தில் உறைந்துள்ளனர் .
ஆளும் அனுரா அரசு
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஆளும் அனுரா அரசு 46 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்களை வாரியாக மக்களிடம் இருந்து அறவிட உள்ளது .
இந்த கடன் விகிதம் என்பது மிக பெரும் நெருக்கடியை வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்கு அமைய போகிறது .
அவ்விதம் வட பகுதியில் வீடுகள் ,நிறுவனங்கள் ,கடைகள் ,காணிகள் ,கல்யாண மண்டபங்கள் என வாங்கி வைத்துள்ள தமிழர்களுக்கு மிக பெரும் நெருக்கடி ஏற்பட உள்ளது .
வரிகள் அதிகமாக அறவிட பட உள்ள நிலையில்
வரிகள் அதிகமாக அறவிட பட உள்ள நிலையில் ,இந்த சொத்துக்கள் எப்படி வாங்க பட்டது என்பது தொடர்பான பண வரவு கணக்கு காண்பிக்க வேண்டும் .
அப்படி காண்பிக்க படாவிட்டால் அந்த சொத்துக்கள் சட்ட விரோதமாக பெற பட்டவை என்கின்ற நிலையில் அரசு உடமையாக்க பட கூடிய அபாயம் காணபடுகிறது .
எனவே மக்களே மிக விழிப்பாக இருங்கள் மிக விரைவில் உங்களுக்கு ஆப்பு அடிக்க பட போகிறது .அனுரா அரசு அதை நோக்கி தயாராகி வருகிறது .
பல பெரும் முதலைகள் சிங்கள புலனாய்வு வலையில் சிக்கி உள்ளார்கள் .
இவர்கள் மேற்கொண்ட கபட சூழ்ச்சி வலையில் வெளி நாட்டு தமிழர் பலர் சிக்கி விட்டார்கள்.
அவர்கள் சொத்தை இப்பொழுது அடித்து பறிக்க தயாராகி வருகிறது சிங்கள பவுத்த பேரினவாத அரசு .
இவை வரும் காலங்களில் இடம்பெற போவதை இந்த உலக தமிழினம் அறிந்து கொள்ளும் நிலை அருகில் நெருங்கி வந்து விட்டது.
பாடு பட்டு உழைத்த பணத்தை சிங்கள பேரினவாத பூதம் விழுங்க போகிறது .சிக்கிய தமிழர்கள் நிலை பரிதாபம் தான் . .
இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு
இலங்கை இனப் படுகொலைக்கு ஆப்பு
இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு ,இலங்கை இனப்படுகொலைக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை ஈடுபட்டுள்ளது .The Sri Lankan genocide is a wedge
அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் Sixtieth Human Rights Session
அறுபதாவது மனித உரிமை கூட்டத் தொடர் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக
மிகப் பெரும் அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமை அவை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை உள்நாட்டுக்குள் பொறுப்பு கூறல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் இலங்கையில் நடந்த இறுதிப்போர் யுத்தம் தொடர்பாக
முடிவினை எடுத்து விசாரித்து சட்டங்களை மீறி தாக்குதலை நடத்தியவர்களை தண்டிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை தெரிவித்தது.
அதில் குறிப்பிடப்பட்ட உள்ளக பொறுமையை ஏற்றுக் கொண்டு தீர்ப்பளிக்க இலங்கை அரசு தவறி வருகிற நிலையில்
இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பு Harsh verdict against Sri Lanka
தற்போது இந்த அறுபதாவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான கடுமையான தீர்ப்பாயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இப்பொழுது இலங்கை அலறிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அந்த மையத்தின் உடைய பொறுப்பாளர் வைக்கும் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை இப்படி தெரிவிக்கிறது.
பாடசாலைகளில் சித்திரவதை பிராமத்தார் எச்சரிக்கை
பாடசாலைகளில் சித்திரவதை பிராமத்தார் எச்சரிக்கை
பாடசாலைகளில் சித்திரவதை பிராமத்தார் எச்சரிக்கை ,பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும்
இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் பேச்சு
இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
பிள்ளைகள் ஒரு அரசின் அடிப்படை பொறுப்பாகும். இலங்கை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில்
கைச்சாத்திட்டுள்ளதன் ஊடாக சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் உச்சகட்ட நலனிற்காக செயற்படுவதற்கும் கடமைப்பட்டுள்ளது.
இதனூடாக குறித்த பொறுப்பு அரசிற்கும், பாடசாலை கட்டமைப்புக்கு பொறுப்பாக செயற்படும் அரச பிரதிநிதிகளான அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள்
அண்மைக்காலமாக பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை கண்ணோக்கும் போது, பாடசாலை கட்டமைப்பிற்குள் சிறுவர்கள்
முகம்கொடுக்க நேரிட்டுள்ள துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
எனினும் வீடு உட்பட பாடசாலையும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சூழலாக அமைய வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதமர்,
பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.
இதனால் பாடசாலை சூழல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாதென பிரதமர் வலியுறுத்தினார்.
பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் சித்திரவதை
பாடசாலை கட்டமைப்பிற்குள் பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் எந்த வகையிலான சித்திரவதையும் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாதெனவும், பாடசாலைக்குள் பிள்ளை முகம்கொடுக்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகம்,
பாலியல் துஷ்பிரயோகம், வேறு வகையிலான புறக்கணிப்பு, உள ரீதியான துஷ்பிரயோகம் என எதுவாக இருந்தாலும் அதனை மறைத்து அல்லது புறக்கணிப்பு செய்வதை மேற்கொள்ளக்கூடாதெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அது மறைப்பதற்கு அல்லது புறக்கணிப்பதற்கான விடயம் அல்ல. பாடசாலையின் பிரதான அதிகாரம்மிக்க நபராக பாடசாலை அதிபரினால் அவை குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான செயற்பாடுகளை அலட்சியப்படுத்துவது முழு பாடசாலை கட்டமைப்பும் தோல்வியடைவதற்கு காரணமாக அமைகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிக விரைவாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பதிலளிப்பு தாமதமடையும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு முகம்கொடுத்த பிள்ளை உடல், உள ரீதியாக வழமைக்கு திரும்ப முடியாத அளவிற்கு பாதிப்பை எதிர்கொள்ளும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரித தலையீடு செய்வதன் ஊடாக உயிரைக் காப்பாற்றுவதற்கும், சுய கௌரவத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென பிரதமர் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை
ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையிலுள்ள ஏனைய அதிகாரிகள் சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையிலுமான வன்முறைகளை அடையாளம் காண்பதற்கும், தடுப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும்
தேவையான அறிவு மற்றும் அது தொடர்பில் செயற்படுவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தான அறிவைக் கொண்டிருப்பதும் மிக முக்கியமானது என்பதையும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
தொடர்ச்சியாக பிள்ளைகளுடன் தொடர்புபடும் உங்கள் அனைவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், சட்டரீதியிலான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அறிந்திருத்தல் வேண்டும்.
சிறுவர் உள்ளங்களை புரிந்துகொள்வதற்கும், சிறுவர்களுடன் சரியான முறையில் செயற்படுவதற்கும் உதவும் சிறுவர் உளவியல் கல்வியை
பெற்றிருப்பதும் மிகவும் முக்கியமானதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்குள் ஏற்படும் அழுத்தங்களை அடையாளம் காண்பதற்கும், சிறுவர்களுக்குள் ஏற்படும் அதிருப்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் விதத்தை புரிந்துகொள்வதற்கும் சிறுவர்களுடன் மிகவும்
நெருக்கமாகவும் கருணையுடனும் பழகி அவர்களுக்கு பதிலளிப்பதற்கு கல்வித் துறையில் சேவையாற்றும் அதிகாரிகள் பயிற்சிகளைப் பெற்றிருப்பது
உட்பட தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த அறிவைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமானதென பிரதமர் குறிப்பிட்டார்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்து வகையிலான சித்திரவதைகளிலிருந்து அவர்களை பாதுகாப்பது அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் நீதிபதி எல்.டீ.பீ.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா, ஆணையாளர் பேராசிரியர்
டீ.தனராஜ், மேல் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர்களும் கலந்துகொண்டனர்.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

பட்டலந்த மீதான விவாதம் அடுத்த மாதம் ரணிலுக்கு ஆப்பு
பட்டலந்த மீதான விவாதம் அடுத்த மாதம் ரணிலுக்கு ஆப்பு
பட்டலந்த மீதான விவாதம் அடுத்த மாதம் ரணிலுக்கு ஆப்பு ,படலந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான அடுத்த விவாதத்தை மே மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மே மாத விவாதத்திற்கான திகதியை அடுத்த வாரம் நடைபெறும் பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு
381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு
381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு , இலங்கையில் பொது சுகாதார பரிசோதர சங்கத்தின் அறிக்கை படி ,
கடந்த பண்டிகை காலத்தின் பொழுது மனிதர்கள் உண்ண முடியாத அளவுக்கு பழுதான உணவுகளை விற்ற சுமார் 381 கடைகளுக்கு எதிராக தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ,
பொது சுகாதார பரிசோதனை சங்கம் தெரிவித்து இருக்கின்றது.
தை மாதம் நடுப்பகுதி வரை மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறியும் விசேட சுற்றி வளர்ப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதன் செயலாளர் அதன் செயலர் தமிழ் முதுகட தெரிவித்து இருக்கின்றார்.
பண்டிகை காலங்களில் அதிகமான உணவுப் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி உண்டு வருவது குறிப்பிடத்தக்கது .
அவ்வாறு அந்த வகையில் மனித பாவனைக்கு உதவாத பழைய பொருட்களை விற்று அவர்களை நோயாளிகளாக ஆக்கி அவர்களது உயிரோட விளையாடுகின்ற இந்த
உணவகங்கள் கடைகளுக்கு எதிராகவே பொது சுகாதார அமைச்சர் காட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது .
கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட சோதனை பொழுதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேற்படி உடைய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு
அருச்சுனா எம்பி பதவிக்கு ஆப்பு , பாராளுமன்ற உறுப்பினர் ஐயா அர்ச்சுனா ராமநாதனுடைய அபாயம் இருப்பதாக தற்பொழுது வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
தனி நபர் மீதும் அரசு ஊழியர்கள் ஏனையவர்கள் மீது தனி நபர் தாக்குதல் ஆதாரமற்ற வகையில் குற்றச்சாட்டுகளை அடிக்க செல்கின்ற நிலையிலேயே அவர் மீது பல்வேறுபட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்ற.
அதன் அடிப்படையில் தற்போது தேர்தல் தொடர்பான மிக முக்கியமான விடயம் என்று கவனத்தில் கொள்ளப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படுவதாக தெரிவிக்க படுகிறது .
இதன்போது தனது பாராளுமன்ற சிறப்பு உரிமை எம்பி பதவி சிறப்பு எப்படி பதவி பறிபோகக்கூடிய அபாயங்கள் இருப்பதாக நம்ப படுகிறது .
அவ்வாறு இடம்பெற்றால் தங்கம் பதவியேற்கும் அதே வேளையில் அவருக்கு செயலராக அர்ஜுரா இருப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
மக்கள் தற்ப்போது தெளிவடைந்து வரும் நிலையில் அர்ச்சுனா மிக பெரும் சிக்கலில் சிக்க போகிறார் என்பதே வெளிப்பட்டு நிற்கிறது .
தொடர்ந்து மக்களை ஏமாற்ற யார் முனைந்தாலும் அது தோற்கடிக்க பட்டு அவர்கள் காணாமல் போகும் நிலை உருவாக்க பெற போகின்றார்கள் என்பதற்கான முன் ஏற்பட்டு நிகழ்வாக இது காணப்படுகிறது .
காணொளியில் முழுமையான பார்க்கலாம்.
- மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

- பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

- சுத்தியலால் மாணவர்களை தாக்கிய கொடூரன்

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

- பெண் வெளியிட்ட பரபரப்பு தகவல் அர்ச்சுனா கேள்

- பழி வாங்குவது யார்|நடந்தது இதுதான் |தெளிவு படுத்திய வன்னி மைந்தன்

- வன்னி மைந்தன் துரோகியா |கொதித்த மக்கள் |சிக்கலில் அர்ச்சுனா

சத்தியமூர்த்திக்கு ஆப்பு அடித்த அர்ச்சுனா |சஜித் டக்கிலசை கிழித்த அர்ச்சுனா |Dr Archchuna News|vanni
சத்தியமூர்த்திக்கு ஆப்பு அடித்த அர்ச்சுனா |சஜித் டக்கிலசை கிழித்த அர்ச்சுனா |Dr Archchuna News|vanni
சத்தியமூர்த்திக்கு ஆப்பு அடித்த அர்ச்சுனா |சஜித் டக்கிலசை கிழித்த அர்ச்சுனா |Dr Archchuna News|vanni
பேச வேண்டிய விடயம் பேச பட்டுள்ளது ,ஆனால் அதன் ஊடக என்ன விடயம் மக்களுக்கு கடத்த படுகிறது .காணொளியை பாருங்கள் முழு விடயம் உள்ளது .
தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு
தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு
தேர்தலில் சுமந்திரனுக்கு ஆப்பு வைக்க பட்டுள்ளதை நடந்து முடிந்த தேர்தல் வாக்குகள் எடுத்து காண்பிக்கின்றன .
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளித்து தாம் வெற்றியை பெற்றுக்கொள்வோம் என கருதிய சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு மிக பெரும் நெருக்கடியை நடந்து முடிந்த தேர்தல் வாக்குகள் காண்பிக்கின்றன .
சஜித் ஆட்சியில் அமர்ந்து விட்டால் அதன் ஊடக போனஸ் ஆசனம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக வலம் வரலாம் என கருதிய சுமந்திரனுக்கு, இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆப்பு வைக்க பட்டுள்ளது .
அதேவேளையில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்குகள் மூலம் வெற்றியை பெற்று கொள்ள முடியா நிலை ஏற்படும் .
இதுவரை மக்களை ஏமாற்றி பிழைத்த சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கு பெரும் ஆப்பாக மாறியுள்ளது , வரும் காலங்களில் இதன் எதிரொலியை வெள்ளை வேட்டிகளும் சந்திக்க போகின்றார்கள் என்பதை காலம் இடித்துரைக்கவுள்ளது .
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை
பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை
பிரிட்டனில் புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் இதனை கட்டு படுத்த புதிய தடை அறிவிக்க படவுள்ளது
ஏழு மில்லியன் மக்கள் பிரிட்டனில் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளார்கள் ,இந்த புகைத்தலினால் புற்று நோயின் தாக்குதல் அதிகரிக்க படுகிறது
மருத்துவ மனைகளில் புகைத்தல் புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனை தடுக்க புதிய தடை ஆப்பு அறிவிக்க படவுள்ளன
புகைத்தலுக்கு உரிய வயது தற்போது 18 ஆக உள்ளது ,அதனை தற்போது இருபது வயது வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது
புகைத்தலில் அதிகம் இளம் வாலிபங்கள் சிக்கியுள்ளதால் அதனை தடுக்க இந்த வயது கட்டுப்பாட்டு தடை அமுலாக்க படவுள்ளது
மேலும் மருத்துவ மனைகளில் இவ்விதம் புற்றுநோயால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை இந்த புதிய தடை மூலம் கட்டுப்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது
அவற்றை கருத்தில் வைத்தே பிரித்தானியாவில் புகைப்பவர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் கடுமையாக அமுலாக்க படவுள்ளன
பொது இடங்களில் புகைப்பவர்களுக்கு புதிய தடை ஏற்படுத்த பட்டு இருந்த பொழுதும் அவர்கள் அதனை மீறி மக்கள் முன்பாக புகைப்பதை காண முடிகிறது
பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை
இதனால் புகைத்தல் அல்லாதவர்கள் அந்த புகையை சுவாசிப்பதால் அவர்களும் புற்று நோயின் தாக்கம் ஏற்பட்டு விடுகிறது இதனாலேயே பொது இடங்களில் புகைக்க புதிய தடை விதிக்க பட்டது
இளைய சமுதாயம் வழி மாறி செல்கிறது எனவும் புகைத்தல் மற்றும் போதைக்கு இவர்கள்உள்ளாகி வருவதால் அதில் இருந்து எழும் குற்ற செயல்களை தடுக்க இந்த புதிய தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டு வருகிறது
இந்த புகைத்தல் பொருட்ள் மூலம் அரசுகள் அதிக வரியை பெற்று வருகிறது ,இந்த உயிர்கொல்லி பொருட்கள் விற்க அரசு முற்றாக புதிய தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தியல் அழுத்தமாக பதிய பெற்று வருகிறது
புதிய புதிய தடை வாயிலாக புகைப்பவர்கள் எண்ணிக்கையை தடுத்திட முடியாது அரசு இந்த பொருட்களை உற்பத்தி செய்திடவும் ,
விற்கவும் புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்தால் அது ஒன்றே போதும் என புகைத்தலுக்கு எதிரான அமைப்புக்கள் வலுவான காரணத்தை வைத்து போராட்டம் நடத்தி வருகிறது
பிரிட்டனில் எதிர் வரும் காலத்தில் புகைப்பவர்களுக்கு உரிய வயது தொடர்பான புதிய தடை உத்தரவு பாயவுள்ளது
இவை புகைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதிய தடையாக அமைய பெற போகிறது –
- வன்னி மைந்தன் –
ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு
ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு
இலங்கையில் மகிந்த அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இன அழிப்பு
தொடர்பில் இலங்கை அரசுகள் இதுவரை எவ்வித பொறுப்புக் கூறலையும்
செய்திடாது காலம் கழித்து வந்த நிலையில் தற்போது இடம்பெறும் 46 ஆவது
கூட்ட தொடரில் இலங்கை தொடரப்பிலான பொறுப்புக் கூறல் ,மற்றும்
அதன் செயல்பாடுகள் குறித்து விரகத்தியடைந்துள்ள மனித உரிமை
ஆணையம் சர்வதேச நீதிமன்றில் , இலங்கையை பார ப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது
இத்தகைமையை பிரிட்டனும் அந்த கோரிக்கையை ஆமோதித்து நடவடிகை
மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது
இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் இனக் கொலையாளிகளே இலங்கையில் தற்போது ஆட்சி புரிந்து
வருகின்றனர் ,இதனை மையப்படுத்தி சர்வதேசம் தீர்வு நோக்கி நகர்ந்து செல்கின்றமை கவனிக்க தக்கது
சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு
சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு
இலங்கையில் தமிழ் இனப்படுகொலையினை புரிந்தவர்கள் ஆட்சி மீளவும் இடம் பெற்று வருகிறது ,இவர்களது அரசாட்சியில் தமிழர்
பகுதியில் இராணுவத்தின் அத்துமீறல்கள் போலீசாரின் அடாவடிகள் ,மற்றும் மிரட்டல்கள்,கடத்தல்கள்,கொள்ளை,கொலை என தொடர்ந்த வண்ணமே உள்ளது
போருக்கு பிந்திய காலத்தில் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன ,அச்சுறுத்தல்
,அடக்குதல்,அதன் பின்னர் படுகொலை என இரும்புக்கரம் கொண்டு அடக்கியாளும் அதிகார வெறி தில்லை பாய்கிறது ,
மனித உரிமை அமைப்புகள் இலங்கையை பலமுறை கண்டித்தும் அவற்றை எல்லாம் அசட்டை
செய்து தான்தோன்றி தனமாக தமது சிங்கள பவுத்த ஏகாதிபத்திய நிகழ்வின் ஊடே நகர்ந்து செல்கிறது
சிங்கள பவுத்த பேரினவாதம்
இதற்கு 2025 ஆண்டு அளவில் பாரியா செக் வைக்கும் ,செக்மேட் நடவடிக்கை ஒன்றினை உள்ளரங்க வாயிலாக மேற்குல நாடுகள் முன்னெடுத்து செல்லும் என அடித்து கூற படுகிறது
இலங்கையில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு இழைக்க படும் ,துன்பியல் நிகழ்விற்கு ,அதில் இருந்து அந்த மக்களை விடுவித்து
நின்மதியுடன் கூடிய வாழ்வை அமைத்து கொடுக்கும் நகர்வில் மேற்குலகம் நகர்ந்து செல்கிறது
பொஸ்னியா ,செச்சனியா ,நாடுகளில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எவ்வாறான தீர்வு வழங்க பட்டதோ அதே போன்ற நிலை இங்கும் நீடிக்க போகிறது
தமக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் இலங்கை அரசு தவற விட்டுள்ளது
பாரளுமன்ற தேர்தல் முடிவிற்காக சர்வதேசம் காத்துள்ளது
இதிலும் தனி சிங்கள மக்களின் வாக்குகளினால் இலங்கை அரச ஆட்சியில் அமர வேண்டும் என்பதே விருப்பாக உள்ளது
அதன் பின்னரே இங்கை அரசுக்கு அதன் மூன்றாண்டு ஆட்சி முடிவில் இருந்து அட்டமத்து சனி தலையில் ஏறி ஆடும் நிலை
தோற்றம் பெறும் என்பதுவே மேற்குலக இராயத்தந்திரிகள் கணக்காக உள்ளது
2020முதல் 2028 ஆண்டிக்குள் தமிழர்கள் நிலையான தீர்வு ஒன்றினை பெறுவார்கள் என யாரோ அடித்து கூறிய அந்த வார்த்தைகள்
இன்னும் காதில் கேட்கிறது ,பார்க்கலாம் அவை சாத்தியமா என்பதை .
- வன்னி மைந்தன் –


























